ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.
இடைநிலை ஆசிரியர் தேர்வில், 5 சதவீத சலுகைக்குப்பின், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 12ல் இருந்து, சான்றிதழ்சரிபார்ப்பு நடக்கிறது. ஐந்து மண்டலம் வாரியாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரம், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
TET-2013: 82-89 பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் மையங்களின் பட்டியல் click here...
OK OK all the best.(82-89) candidate.
ReplyDeletebut CV mudisavanga yocinga election varuthu Nala yocinga
Mano sir enna yosikirathu 82-89 mark eduthudu ethana panni job ku poydalamnu unkaluku aasa enkalin kastam kadavuluku theriyatt
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்களே................
ReplyDeletepg cases hearing on monday
ReplyDeleteCv mudinchathum avangalum therinchupanga
ReplyDeleteConsolidate certificate thevaiya? pls reply me
ReplyDeleteSure
DeleteNot necessary si entha consolidation mark sheet vanga nan sirama pattan.But separate mark list erunthal athuve pothu manathu .wgt calculation elethaga calculate seiyave thevai padugirathu con mark list.
Deletehi usha mam good morning. phy la total pass evlonu theriuma by mythili
DeleteNo madam after relaxation theriyavillai. Neenga yantha dt? Unga wgt?
Deleterelaxation 2012 kum porundum endral paper1 2012la seniority basis LA posting potaanga ..... ippo weitage etha follow pannuvaanga.... ithu periya problem aagaatha...
ReplyDeleteAppo Weightage Follow Pannalavillai.
Delete2012 82-89 Candidates will be low in Number.
So Competition will be Less. Have Faith.
which date paper1 cv will finish? pls reply me
ReplyDeleteஹாய்,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் , நாம் சான்றிதல் சரிபார்புக்கு சென்ற போது நமக்கு cv form கொடுத்தார்கள் , அதில் tet தேர்வுக்கான weightage இருந்தது, நாம் அதில் கூடுதலாக +2, b.ed /d .t .ed க்கான weightage ஐ பதிவுசெய்தோம் . அவற்றை cerificate verification officer , CEO , DEO ஆகியோர் சரிபார்த்து பின் அது computer entry செய்யபடுகிறது. DEO சரிபார்த்தபின் அதனுடன் இணைக்கப்பட்ட attested copy
நீக்கப்பட்டு CV form மட்டும் கொண்டு கணினியில் பதியபடுகிறது. அவ்வாறு +2, b.ed /d .t .ed weightage பதியபட்டபின் அவை மீண்டும் வேறொரு நபரால் சரிபார்க்க படுமா ஏனெனில் CEO ,DEO சரிபார்தாலும் இறுதியில் அதனை பதிவுசெய்வது ஒரு தனிநபரே அவர் தவறுதலாக(தவறு தெரிந்தோ தெரியாமலோ/ typing eror ) பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. குறைவாக இருப்பின் நம் அவர்களிடம் கேட்கலாம் சிலருக்கு அதிகமாக(6 என்பது 9என்று ) பதிவுசெய்தல் யார் குறை கூறுவார்கள். அப்படி செய்தால் அவருக்கு கூடுதல் weightage கிடைக்க வழி உள்ளது அல்லவா . இதில் ஏதேனும் முறைகேடு ஏற்படாமல் இருக்க எவ்வகையான முறை பின்பற்ற படுகிறது. யாருக்காவது தெரிந்தால் EXPLAIN பண்ணுங்க ப்ளீஸ்....
before submit they were vetfied your document so no errer would be happend
Deleteபிரின்ட் எடுத்து ஒவ்வொன்றாக (Roll no wise)சரிபார்த்தபின் சிடியில் பதிந்து TRB க்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Deleteஎன்னிடம் TRB copy உள்ளதே .
பயம் வேண்டாம்.
All certificates kept in DEO office Separately .
ஆசிரியர் தகுதித் தேர்வு மாணவர்களே தேர்தல் வருகிறது சிந்தித்து செயல்படுங்கள்
ReplyDeleteVery very urgent for take immediate action
ReplyDelete2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோ RELAXATION And ் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன
்இப்படிக்கு
சேலம் பிரபாகரன் 9944315150
ஈரோடு சுகந்தி 7845960012
தஞ்சஓர் கார்த்திகா 9952946145
மதுரை தசரதன் 9787021959
குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
திருநெவேலி பனெட் 8190073640
மதுரை ஸ்டாலின் 9952198486
திண்டுகள் ஹரி 8760561190
திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
ஆத்தூர் சுசீலா 8883316447
பெரம்பூர் மாதவி 9840612094
கரூர் காளியப்பன் 9843140600
எஞ்சேல் தாமஸ் 9791008103
தயவு செய்துஇந்த தகவலை சமுக வலை face book , twitter.,,, போன்றவை முலம் பரப்பவும
வாழ்த்துக்கள் தோழர்களே....
ReplyDelete