இடைநிலை ஆசிரியரின் பணிகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

இடைநிலை ஆசிரியரின் பணிகள்...


1. செயல்வழிக் கற்றல்
2. எளிய செயல்வழிக் கற்றல்
3. எளிய படைப்பாற்றல் கல்வி
4. படைப்பாற்றல் கல்வி

5. தொடர் மற்றும் முழுமையானமதிப்பீட்டுக் கல்வி
6. பாடக்குறிப்பு
7. பாடத்திட்டம்
8. தினசரி வருகை
9. மாணவர் சுய வருகை
10. தினசரி வருகை சுருக்கம்
11. மாதாந்திர வருகை சுருக்கம்
12. காலநிலை அட்டவனை
13. ஆரோக்கிய சக்கரம்
14. அடைவுத்திறன் பட்டியல்
15. வளரறி மதிப்பீடு அ
16. வளரறி மதிப்பீடு ஆ
17. தொகுத்தறி மதிப்பீடு
18. அறிவியல் சோதனைகள்பதிவேடு
19. மெல்லக்கற்போர் தனிக்கவனம்
20. தினசரி லோகோ பதிவேடு
21. பாட ஆசிரியர்மதிப்பீட்டு பதிவேடு
22. வகுப்பாசிரியர்மதிப்பீட்டு பதிவேடு
23. கல்வி இணைச்செயல்பாடுகள்
24. வாழ்க்கை திறன்கள்
25. மனப்பான்மைகளும்மதிப்புகளும்
26. நன்னலம் யோகா மற்றும்முழு உடற்பயிற்சி
27. பாட இணைச்செயல்பாடுகள்
28. மாணவர் திரள் பதிவேடு
29.Quality Monitoring Tool
30. என்னால் முடியும் நான்செய்தேன்
31. புத்தக பூங்கொத்து
32. வினாத்தாள் தயாரித்தல்
33. விளையாட்டு (ஒன்றியம்மாவட்டம் அளவிலும்அழைத்து செல்லல்)
34. மாணவர் பண்முகத் திறன்வளர்த்தல்
35. பள்ளிக்கு வராதமாணவர்களை கவனித்தல்
36. பள்ளி செல்லா குழந்தைகளைகண்டறிதல்
37. தேசிய விழாக்கள்கொண்டாடுதல்
38. ஆண்டு விழா
39. ஆங்கில வழி கல்வி
40. கணினி கற்பித்தல்
41. மக்கள் தொகை கணக்கு
42. வாக்காளர் கணக்கு
43. தேர்தல் பணி
44. கிராமக் கல்விக்குழு
45. பெற்றோர் ஆசிரியர் கழகம்
46. பள்ளி மேலாண்மை குழு
47. புள்ளி விவரம் தயாரித்தல்
48. அட்டையும் நடத்தவேண்டும்பாடபுத்தகமும் நடத்த வேண்டும்
49. மாணவர் சுத்தம் ஒழுக்கம்கவனித்தல்
50. த.ஆ மற்றும்அதிகாரிகளுக்கு தகுந்தார்போல்நடந்து கொள்ளவேண்டும்..

இவர்களுக்கு தர ஊதியம் உயர்த்த இந்த அரசு மறுப்பதேன்????????????????????.

4 comments:

  1. என்னுடைய Facebook பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  2. You are correct sir. Our government must rise the grade pay.

    ReplyDelete
  3. தர ஊதியம் .... இது... இடைநிலை ஆசிரியருக்கு தராத ஊதியம்...
    தினமும் நாங்கள் சங்கு ஊதியும் ...
    இந்த அரசு எங்களுக்கு வழங்கவில்லை...
    குறை ஊதியம்...!!??

    ReplyDelete
  4. Athikarikal mattathil secondary grade aasiriyarkalaip patriy nalla abiprayam illai sir.athikarikal avarkalin palliparvaiyin pothu neengal pattiyal ittulla 50 visayangalil 10 kooda 50 % pallikalil illai enbathe unmai sir.paathi teachers pannum thappinal meethiyulla arppanippulla teacherskkum niyayam kidaippathillai sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி