MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.


MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES1.GRADUATE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.B.T.ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.SECONDARY GRADE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.EQUIVALENCE~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

198 comments:

  1. ENNA DHAN NADAKUM, NADAKATUMAE!!!

    IRUTTINIL NEEDHI MARAIYATUMAE!!!

    THANNALAE VELI VARUM THAYANGADHAE!!!

    ORU THALAIVAN (Almighty) IRUKIRAN
    MAYANGADHAE!!!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய வழக்கு பற்றிய தகவல் அறிந்தவர்கள் பதியவும்....

      Delete
    2. இன்றைய வழக்கு பற்றிய தகவல் அறிந்தவர்கள் பதியவும்....

      Delete
    3. Inaiku enoda case list agala.. Idula inaiku list agi irukadu rlam 2014 January la file pana cases..

      Delete
    4. விடைகளை பற்றிய வழக்குகள் இப்போதைக்கு முக்கிய வழக்காக எடுத்துகொள்ளபடாது...இதில் வழக்கின் முடிவை கொண்டுதான் பணிநியமனம் வழங்கவேண்டும் என்ற வழக்குகள் பற்றிய தகவல் இப்போதைக்கு முக்கியமானதாக கருத்துபடுவது...

      விடைகளை பற்றிய வழக்குகள் ஒரு சில பணியிடங்களை தான் நிறுத்திவைக்கும்...ஆனால் வெயிட்டேஜ் &சலுகை மதிப்பெண் வழகுகளின் தீர்ப்பை கொண்டு தான் பணிநியமனம் என்பது இப்போதைய பிரச்சினை ...அதை பற்றிய விவரம் ஆலது வழக்கு தொடுத்தவர்கள் வழக்கின் நிலைபற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்....

      Delete
    5. It's not so.. Soon all of u will understand..

      Delete
    6. Those who are residing in Chennai, please update about fate of the case

      Delete
    7. அநேகமாக மார்ச் 31 அல்லது 1 ம் தேதியிலிருந்து பேப்பர் 2 காண சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கும்.....

      Delete
    8. TODAY ALL TET CASES WERE NOTICE TO THE HONORABLE JUSTICE TR.NAGAMUTHU. BUT TRB ADVOCATE WAS GET JAGAA FROM THE COURT JUSTICE ASKED TO TRB ADVOCATE. WHERE IS MY ASKED CLARIFICATION REPORT. THE GOVERNMENT ADVOCATE REQUESTED TO JUSTICE.WE WILL SUBMIT TOMORROW BECAUSE ADVOCATE GENERAL NOT COME. HONORABLE JUSTICE TOLD TO GOVERNMENT ADVOCATE TOMORROW IS LAST DAY FOR YOUR CLARIFICATION SUBMISSION.SO, ALL ABOVE 90 MARKS CANDIDATES TO PRAY GOD FOR GETTING FAVORABLE JUSTIFICATION

      Delete
    9. Vijay Kumar சார் நன்றி....இது 2012 tet க்கான வழக்கா..இல்லை 2013 tet க்கான வழக்கா....

      Delete
    10. ஒரு வேலை TRB தரப்பில் பதில் தருவதற்கு காலம் தாழ்த்தினால் CANDIDATE க்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.
      அதன் பெயர் "X PARTY JUDGEMENT"

      Delete
    11. Thanks Mr Vijay Kumar

      Dear Mr Sri,
      "all above 90 marks" means 2013 TET cases. Let us hope the best tomorrow.

      Delete
    12. Hi Sri anna, above 90 candidates'naaley naama thaana? 2012, above 90 candidates ellarukum thaan posting poatachey?

      Delete
    13. alex sir suppose trb not produced any document anything can happen

      Delete
    14. ALEXANDER &kala அவர்களுக்கு நன்றி..... சரியாக பார்த்தாலும் உறுதி படுத்திக்கொள்ள கேட்டேன்...

      ஆனால் trb ன் பதில் பற்றிய தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை போன்று தான் தெரிகிறது...வழக்கு சம்பந்தமாக trb அப்படி என்ன பதில் தான் சொன்னாங்களோ....

      Delete
    15. Ofcourse Mr Raja Thiruvengadam.

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. இல்லை வேண்டாம் ...இங்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பே தேவை இல்லை ..அந்த வேலைவாய்ப்பு பதிவுசான்றே வேண்டாம் என்கிறார்கள்...

      Delete
  2. Endarvathu anaithu vazhakkukalum nalla mudiyukku varanum.

    ReplyDelete
    Replies
    1. i read your command always when we get appoinnment

      Delete
    2. Certainly today we may expect good news

      Delete
    3. how you are tellin like this .. is their any spl..

      Delete
    4. Certainly today we may expect good news

      Delete
    5. how you are telling like this .. is their any spl.. you know

      Delete
    6. இது இப்போதைக்கு முடியும் என்ற நம்பிக்கை இல்லை...தேர்தல் முடிந்த பிறகுதான் தீர்ப்பே சொல்லுவார்கள் போல இருக்கு....

      Delete
    7. hoe are sri and manimaran rangan

      Delete
    8. சரியாக சொன்னீர்கள் ஸ்ரீ அவர்களே...

      Delete
    9. Summer vacation will be started in the month of May for High court

      Delete
    10. Sorry sir today I have busy schedule sir now I am seeing ur comment sir.

      Delete
    11. Dear Mr Sri and Janardhanam vnkat
      As this is longstanding case and being considered importance, we may expect good news today

      Delete
    12. Anbu Alagan இது மே மாதம் வரை செல்லும் என்று தோன்றவில்லை...தேர்தல் முடிந்த பின் ஒரு சிலநாட்களில்.... வருங்கால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் நியமனத்தை கோடை விடுமுறை நாட்களுக்குள் முடிக்குமாறு கூட நீதிமன்றம் அறிவுறுத்தலாம்... இது இப்படி கூட நடக்கலாம் ஆனால் என்ன நடக்கும் என்பதை அறிய தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் ...

      Delete
    13. ALEX சார் நடந்தால் மிக்க மகிழ்ச்சிதான்...

      Delete
    14. 2012 க்கு 5% தளர்வு கொடுக்கப்படுமா இல்லையா என்பது இன்று அல்லது நாளைக்கு தெரிந்து விடும் என்று நினைத்தோம்.

      ஆனால்
      இவ்வளவு நாளாவது கடைசியில் இருந்து சற்று முன்னே இருந்தது.ஆனால் இன்றைக்கோ cause list இல் மிகவும் கடைசியாக வைத்துளார்கள்.

      கொடுமை கொடுமை னு கோர்ட்க்கு போனா............
      ................................................................

      Delete
    15. i am also happy mr.alex if like this

      Delete
    16. நண்பர்களே கடந்த சிலநாட்களுக்கு முன் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் தரப்பட்டது என்று ஒரு சில செய்திகளை பார்த்தோம்...அந்த பதில் பற்றிய விவரங்கள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா....என்ன பதிலளிதுள்ளார்கள்....

      Delete
    17. Athu ranuva ragasiyamagave ullathu Sri eppady um theriavarum.

      Delete
    18. அப்படின அந்த தகவல் உண்மையிலே வெளியிடப்படவில்லையா.....

      Delete
    19. இன்றைய வழக்கு பற்றிய தகவல் அறிந்தவர்கள் பதியவும்....வழக்கு தொடுத்தவர்கள் யாரவது இருந்தால்...

      Delete
    20. என்ன இது இதற்க்கு முன்பு நான் வழக்கு பற்றிய பதிவை கேட்டு கொடுத்த பதிவு மேலே சென்றுள்ளது...அதுவும் இரு முறை...இப்போது இங்கே....எனது கணினியும் காலை வாருகிறதா????....

      Delete
    21. இப்போது சரியாகி விட்டது போலா...ம்ம்ம்ம்ம்ம்

      Delete
    22. இப்போது சரியாகி விட்டது போலா...ம்ம்ம்ம்ம்ம்

      Delete
    23. நல்லது....மன்னிசிடுங்க ...மீண்டும் மாலையில் சிந்திப்போம்...நன்றி

      Delete
    24. நல்லது....மன்னிசிடுங்க ...மீண்டும் மாலையில் சிந்திப்போம்...நன்றி

      Delete
    25. i am tet p1 pass.also my weightage mark 76 than ex army perioriy eruku.2009 la cv attend pannnirukan.this time job kidaikuma?pl reply br......

      Delete
    26. Stephen Antony Sir, உங்களுடைய பிறந்ததேதி மற்றும் உங்களின்
      +2 மார்க் பற்றிய விவரம் சொல்ல முடியுமா?

      Delete
    27. my +2 mark 920 .bio maths.DOB 28/5/1988 .all ready 2009 la cv attend panniruken sir.and also i am ex army periority candidates sir

      Delete
    28. Stephan Antony Sir, Army Ex-Service உள்பட எந்த ஒரு சலுகையும் பணி நியமனத்தில் இந்த ஆண்டு கிடையாது என்று தான் நான் நினைக்கிறேன் wtge-76 -க்கு 30-வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே வாய்ப்பு குறைவுதான் நண்பரே,
      ஏனெனில் காலி பணியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான்

      Delete
    29. VENKAT சார் உங்கள் கணிப்பு படி தோராயமாக எவ்வளவு எண்ணுகின்றீர்கள்....

      Delete
    30. Sri Sir, sorry. உங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை.
      wtge - எவ்வளவு என்று கேட்கிரிகளா? (அ)
      காலி பணியிடம் எவ்வளவு என்று கேட்கிரிகளா?

      Delete
    31. காலி பணியிடம்

      Delete
    32. 2013-ம் ஆண்டிற்கான காலி பணியிடம் paper-1 க்கு
      மொத்தம் = 2800, இதில் 2012- ம் ஆண்டு விடுபட்ட இடஒதுக்கிட்டிற்கு தனியாக 400 ஒதுக்கியது போல மீதம் = 2400, இது போக கூடுதலாக
      2014- ம் ஆண்டு காலி பணியிடமும் (தோரயமாக = 3000 - 4000)
      சேர்த்து நிரப்புவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்று (ஆசையுடன்)
      எதிர்பார்க்கிறேன். நன்றி......

      Delete
  3. Seekiram ithuku oru end kudunga pa.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் எதிர்பார்போம் சகோதரி....

      Delete
  4. What happened to p g English? Still is there any case? Does Anybody Know about it? pls Comment...,,

    ReplyDelete
    Replies
    1. All cases r disposd it seems bt d apnt is in Gods hand Hope to get soon

      Delete
    2. i think all the cases for other subjects including English have ended Tuesday(in madurai high court by justice Nagamuthu). only Tamil cases are there.

      any body knows (than this command) please reply

      Delete
  5. Are you an English Candidate, Agnes Deepa?

    ReplyDelete
  6. anybody know about the cases in p.g chemistry

    ReplyDelete
  7. அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யபட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Aaasai, dosai,appalam
      Ippothaiku yaarukum illa
      VADAI.

      Delete
    2. இப்போது இல்லை என்றாலும் .........................

      Delete
    3. இப்போது இல்லை என்றாலும் ...வருங்காலத்தில் ஒரு பாதியினர் பெறுவார்...ஒரு பாதியினர் அடுத்த முறைக்கு முயற்சிப்பர்...அவ்வளவு தான்....இதில் இப்போது அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஆகி கொண்டுள்ளது....

      Delete
    4. ராம் ராம் நீங்களா இப்படி மாறிவிட்டீர்கள்?

      Delete
    5. Sathes sir. Paatti ( ammayaar ) ippo than VADAI (JOB) ku ulunthu oora potrukanga, athai aatti, maavu aaki, adupula thee vachu, ennaya soodakki, maava thatti ,oil la pottu ,eduthu , VADAI ku oru VILAI (NAM ULAIPPU) koduthu vangurathuku ulla MAY mnth mudinchurum. Adu varaikum anaivarum pasi poruthu than aaga vendum. Mr.mani 11.44 than unmai sathis sir.

      Delete
    6. the told process on gone only one process may be waiting that is issuing

      Delete
    7. final list (VADA. SAMBAR VADA, TAIR VADA etc.)

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. 12:17,12:24 & 12:25 ore cmt than. Oru murai publiz pannuna 3 to 4 murai publish aaguthu.
      Tharpodu ulla nilaiel anaivarum porumaiya than irukanum. Kaathirupom VADAI kidaikum endra nambikaiudan.

      Delete
    11. 12:17,12:24 & 12:25 ore cmt than. Oru murai publiz pannuna 3 to 4 murai publish aaguthu.
      Tharpodu ulla nilaiel anaivarum porumaiya than irukanum. Kaathirupom VADAI kidaikum endra nambikaiudan.

      Delete
    12. paati feb madhame vadai suttu eduka mavu ready panni ennai kodhikara nerathala vada satti sanji ennai adupula kodiduchi ippa marubadiyum ulunthu vadai ennai ...........................

      Delete
  8. Sri sir I got 99in p2. weightage 80 mbc , chemistry major dob 4/4/1987 female is there any chance for me. and I got 208.5 in group 4. is there any chance for me to get d govt job ?. pls reply me brother.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யாரிடமும் இதை பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை....உறுதியாக உங்களுக்கு வாய்ப்புள்ளது ...வாழ்த்துக்கள்....

      Delete
    2. dear Maha Lakahmi


      Neegan Entha Dt,Please

      Iam Wtage 78 Chem,BC Nellai

      Delete
    3. sir I m Coimbatore dt . sorry sir i just now only I m open my phone.

      Delete
    4. marisamy sir i belong to nellai physics

      Delete
  9. Janarthanam sir eppadyum june monthil join seiyalam yanna ninaikiran election result favoura erunthal appady ellai ennil??????????. Now I am going to chennai airport becoz receiving of my husbend.

    ReplyDelete
    Replies
    1. நாமும் இப்படியே நினைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்..ஆனால் இந்த அரசாங்கம் தான் காயவைக்க மாட்டேன்கிறது...திரும்ப திரும்ப நமத்து போய் கொண்டிருக்கிறோம்....குரூப் 2 தயாராகுங்கள்....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ok happy journey mrs usha edn

      Delete
  10. i am bc maths tet paper a 76 marks chance irruka

    ReplyDelete
    Replies
    1. அதிகம் வாய்ப்பிருக்கும்...ஆனால் பணிநியமனம் தான் எப்போது என்று தெரியவில்லை

      Delete
    2. அதிகம் வாய்ப்பிருக்கும்...ஆனால் பணிநியமனம் தான் எப்போது என்று தெரியவில்லை

      Delete
  11. Enna pa ithu nethu Ella valakum thallupadinu sonnaga Ipa inru valaku varuthunu Solranga........... enna natakuthu ?

    ReplyDelete
    Replies
    1. 2014 le file panina cases mattum than dismiss panninanga. 2013 cases irukku

      Delete
  12. I got 91 in paper 2. Weightage 80, community bc female candidate, major chemistry any chance for me?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யாரிடமும் இதை பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை....உறுதியாக உங்களுக்கு வாய்ப்புள்ளது ...வாழ்த்துக்கள்....

      Delete
    2. நீங்கள் யாரிடமும் இதை பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை....உறுதியாக உங்களுக்கு வாய்ப்புள்ளது ...வாழ்த்துக்கள்....

      Delete
    3. sir my weightage 72 bc my major chemistry and any chance for me?plz tell me sir

      Delete
    4. Dear BalaMuthu P

      Neegan Entha Dt,Please

      Iam Wtage 78 Chem,BC Nellai

      Iam

      Delete
    5. Karur dt. My wife only passed the exam.

      Delete
    6. sir plz my tet mark91 my weightage 72 bc my major chemistry any chance for me ? plz tell me sir

      Delete
  13. Election mudinjalum case mudiyathu pola..inum ethana maasam iluthu adipanganu pakalam.

    ReplyDelete
  14. Posting Kandipa Poduvanga . . . Final Selection List la Name Iruntha

    ReplyDelete
  15. Last year also,So Many Teachers were Selected based on their TET Marks Only.
    We believe they are Quality Teachers. Aren’t they ?
    Now also Selection can be Made based on TET Marks.
    Then what is the Problem Now.
    2012 ku oru Rules. 2013 ku Vera Rules ?
    If Weightage is so Important - Will 2012 Teachers be Checked again for Weightage ?

    ReplyDelete
    Replies
    1. last year posting pota canditates ku witage potalum avanga yallarum selected dhan. because posting adhegam pass panna candidates low

      Delete
  16. 2012 tet kkum relaxation 5% kodukavaendum endruthaan theerppu varum...

    ReplyDelete
  17. Siranjeevi Sir What about today's case result?

    ReplyDelete
  18. total backlog vacancies for paper II in maths 1299

    ReplyDelete
  19. pg phy final list epo anybody reply

    ReplyDelete
  20. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் - மர்மம் நீங்கியது....!!
    239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூருகின்றன. கடத்தலின் நோக்கம் : உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
    இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாக இருந்தால் மிக நல்ல செய்தி....

      Delete
  21. அநேகமாக மார்ச் 31 அல்லது 1 ம் தேதியிலிருந்து பேப்பர் 2 காண சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கும்.....

    ReplyDelete
  22. Dear Mr Sri
    As long as no end for TET cases. God only knows when the cases will be conckuded .

    ReplyDelete
    Replies
    1. kodungkon mannan vaazhum naatil
      kadum puli vaazhum kaadu nanre.(vettri verkai)

      Delete
    2. Alex சார் இதில் இப்போது கூட தடையாணை கொடுக்கவில்லை என்று தான் சொல்லுகிறார்கள்..இது பற்றிய சரியான தகவல் தெரியவில்லை...
      ஜூன் மாதத்திலாவது பணிநியமனம் கிடைக்குமா என்று தெரியாத சூழ்நிலை என்ன செய்ய....

      அரசு தரப்பில் நீதிமன்றத்திற்கு என்ன பதில் அளிக்கப்பட்டது என்று தெரிந்தால் சொல்லுங்கள்...இதை பற்றிய செய்திகள் இன்னும் வெளிவரவில்லை...

      Delete
    3. Uma Kumaran see my previous command of 6.34 for ur Que

      Delete
    4. Dear Mr Sri,

      Understand from Mr Vijayakumar, from govt. side that they have no fit reply to produce before the court with regarding the case.


      Delete
    5. ALEX சார்.... அது இப்போதைய நிலை.... அவர்கள் பதில் சொல்லவில்லை...

      ஆனால் என்னுடைய கேள்வி ஏற்க்கனவே பதில் கொடுத்ததாக வந்த செய்தி பற்றி ...அதை பின்பு நீதிமன்றம் சொல்லும் என்று வந்த தகவல் பற்றிய செய்தி ஏதேனும் தெரியுமா என்பதுதான் சார்...

      Delete
  23. Sri sir my weightage in paper 2 maths is 73 mbc female. Is there any possibility to get job

    ReplyDelete
    Replies
    1. கணிதம் பற்றி ஆவலவாக எனக்கு தெரியாது...வாய்ப்பிருக்கும் என்று தான் நினைகிறேன் ..பொறுத்திருங்கள்....

      Delete
    2. All Maths / TET candidates - please visit TNTETMATHS.BLOGSPOT.IN AND REGISTER YOUR WEIGHTAGE MARKS AND KNOW YOUR POPSITION.

      Delete
  24. Sri sir, today's case result enna aachu theriyumaa? Pl.reply

    ReplyDelete
    Replies
    1. இன்று விசாரணைக்கு வந்தாதா என்றே இங்கு பார்த்துதான் நானும் தெரிந்து கொள்வேன்...மன்னியுங்கள்...

      Delete
    2. sir iam ramalakshmi. my tet weightage is 78. major ;maths . community;bc. enakku job kidaikkuma

      Delete
    3. ஸ்ரீ ராமகிருஷ்ன சாரதா ......

      Delete
    4. கணிதம் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது...ஆனால் உங்கள் வெயிட்டேஜ்க்கு கிடைக்கும்..வாழ்த்துக்கள்...

      Delete
    5. கணிதம் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது...ஆனால் உங்கள் வெயிட்டேஜ்க்கு கிடைக்கும்..வாழ்த்துக்கள்...

      Delete
    6. geography என்ற ஒரு காரணம் போதுமே....

      Delete
    7. all geography do not worry you are all posted

      Delete
    8. vishaal last unfilled geo vacant 1001

      Delete
    9. Sir backlog vacancy means its only last year vacant or also 2013 ?

      Delete
    10. sri i seen ur gmail were are you working

      Delete
    11. Raja Thiruvengadam it means only last yr. unfilled only

      Delete
    12. janardhanam venket சார் ... ஸ்ரீ ராமகிருஷ்ன சாரதா ......என்று ஏற்கனவே சொன்னேன்....

      Delete
    13. ok then it need to add 2013 vacant also yes ? am English 2013 cv finished

      Delete
    14. ஆமாங்க சார் சேலம் தான்...

      Delete
    15. சார் சேலம் தான் என்பது ஏற்கனவே தெரியும் நீங்கள் இங்கு சொல்லியிருகீங்க.....நன்றி..நானும் சேலம் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்....

      Delete
    16. see web page trbchennai.blogspot.in/2012/12/blog

      Delete
  25. TODAY ALL TET CASES WERE NOTICE TO THE HONORABLE JUSTICE TR.NAGAMUTHU. BUT TRB ADVOCATE WAS GET JAGAA FROM THE COURT JUSTICE ASKED TO TRB ADVOCATE. WHERE IS MY ASKED CLARIFICATION REPORT. THE GOVERNMENT ADVOCATE REQUESTED TO JUSTICE.WE WILL SUBMIT TOMORROW BECAUSE ADVOCATE GENERAL NOT COME. HONORABLE JUSTICE TOLD TO GOVERNMENT ADVOCATE TOMORROW IS LAST DAY FOR YOUR CLARIFICATION SUBMISSION.SO, ALL ABOVE 90 MARKS CANDIDATES TO PRAY GOD FOR GETTING FAVORABLE JUSTIFICATION

    ReplyDelete
    Replies
    1. Vijay its only for 2012 or 2013 relaxation ?

      Delete
    2. எப்பா..... Vijay Kumar சார் நன்றி....இது 5% சலுகை பற்றிய வழக்கு என்று நீங்கள் பதிவிட்டதிளிருந்தே தெரிகிறது இருந்தாளும் நீங்களே இதை ஒருமுறை உறுதி படுத்துங்கள்....

      Delete
    3. If trb lawyer not produce any report by 2marow any chance to cancel the relaxation ?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Hsi Mr.Vijay.... Is this case detail fa the 5% relaxation of 2012 TET? If s will it come to hearing fa judgement in tomorow's schedule...

      Delete
    6. விஜய குமார் பெயரை copy செய்வதற்கு பதில் உங்க பெயரை தவாற copy செஞ்சிட்டேன்...தவறாக நினைக்கவேண்டாம்...

      Delete
    7. ஒரு வேலை TRB தரப்பில் பதில் தருவதற்கு காலம் தாழ்த்தினால் CANDIDATE க்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.
      அதன் பெயர் "X PARTY JUDGEMENT"

      Delete
    8. MR.VIJAY sir your article is about 2012 tntet 5%relaxation case too?

      Delete
    9. Tomow causelistla judge nagamuthu name illaiye?

      Delete
  26. Paper 2 candidateskum indha five placesla than cv conduct pannuvangala? or district wise conduct pannuvangala? pls anyone reply. i am the new person to this site.

    ReplyDelete
    Replies
    1. the same place for paper 1 and 2 because of exam and election

      Delete
  27. we all are waiting for the final judgement.....it will be an historical event...let us pray

    ReplyDelete
    Replies
    1. anything can happen , but one thing sure 90% 2012 relaxation not possible coz all are very well known its olden 1 year also posting completed one , even am also 82 last year English

      Delete
    2. 2013 tet prospectusல் relaxation பற்றி கூறியிருந்தால் நீங்கள் கூறுவது சாி

      Delete
    3. 2013 tet prospectusல் relaxation பற்றி கூறியிருந்தால் நீங்கள் கூறுவது சாி

      Delete
    4. if relaxation given to 2012 also happy but the same 36 only going to give then what is the use again 40000 candidates will come

      Delete
    5. Wtg 36 only u r crt. But 2012 tet(82-89) candidates only eligibe to get backlog vacancies. 2013 ku samooga neethi 2012 ku samooga aneethiya? It is a eligibility test only not competitive examination.

      Delete
    6. if get good news only but there will be lot of candidates I think 82-89

      Delete
  28. Mr.Anand pl clarify 2012 tet relaxation?

    ReplyDelete
  29. S.GANESAN
    PLEASE GIVE ME THE YOUR MOBIL NO
    TRB P.G TAMIL GREASE MARK COURT WINNER CANDIDATE
    CANTACT NO:9486350605

    ReplyDelete
  30. when pg final selection list 2013?

    ReplyDelete
  31. Hello Mr sri sir I am from Salem I am also finished cv majorphy

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....வாழ்த்துக்கள்...உங்கள் வெயிட்டேஜ் என்னவென்று சொல்லமுடியுமா....

      Delete
  32. sri sir, my tet mark 96,paper1, wtg79,mbc,dob1991,female,job kidika chance irukka pls reply sir.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது என்று சொல்ல பணியிடம் தெரிந்தால் தானே......பொறுத்திருங்கள் நானும் 79 தான்...என் நிலை எப்படி என்றே எனக்கு தெரியவில்லை...நான் எப்படி உங்களுக்கு சொல்ல..ஆனால் அதிகமானோர் பேப்பர் 2 தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது....

      Delete
  33. sri sir i am paper 1 wt 79 sc chance for me?

    ReplyDelete
    Replies
    1. அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்..

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. sri sir i am paper 1 wt 79 sc chance for me?

    ReplyDelete
  36. sri sir i am paper 1 wt 79 sc chance for me?

    ReplyDelete
  37. sri sir i am paper 1 wt 79 sc chance for me?

    ReplyDelete
  38. p.g 2014 cases only disposes.2013 cases are there

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி