TET Case News update:சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

TET Case News update:சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை.


இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு
அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வெயிட்டேஜ் முறை சரியே என வாதிட்டார்.அதன்பின்னர் நீதியரசர் எஸ். நாகமுத்து வழக்கு விசராணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.அடுத்தவாரத்தில் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வழக்கறிஞர்களின் வாதம் நடைபெறும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெறவில்லை. அவ்வழக்கின் விசாரணை அடுத்தவாரம் திங்களன்று நடைபெறக்கூடும் என தெரிகின்றது.

17 comments:

  1. Sir p1 wtg 70 mbc women 7/85 dob any chances plz rply me

    ReplyDelete
    Replies
    1. தற்போது உள்ள கருத்து கணிப்பு படி வாய்ப்பு குறைவுதான்.

      Delete
  2. dear friends, we couldnot get any judgement before polling i mean before april 24. bcos of election. after that our CM will give correct judgement.

    ReplyDelete
  3. Maths major position: Visit TNTETMATHS.BLOGSPOT.IN

    ReplyDelete
    Replies
    1. INTHA WEB SITEKKU PONAL VARAMANTINGTHU SIR. EPPADII POGAVEDUM THALIVAGA KURAVUM

      Delete
    2. you may key-in the blogspot under google search OR give mail to: venkatesh10122@gmail.com

      Delete
  4. Oru statela teacher job podarathirkey ithanai attam patam aga iruku

    Csse kanaku partha 50 to 60 case varai potirukanga

    Enna pathil solarathnu
    Vazhi theriyama mulichitu irukanga

    Tet enra Oru pirachanaiyey thirka mudiyaley

    29 statum kaiyeley kodutha ovoru panchayatukum oru court thevaipadum

    Athanaley inimela yarum b ed matrum dted padika vendam just advise

    tharpothu padithavargal urupadiyaga veru velai theda muyarsi seiyavum

    Kalam viraivil kaniyum apothu senior junior pagupadu kalaiya nalla mudivugal edukapadum

    Poruthiruthu parpom

    Ethu jaikirathu enru

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Ungalai ellam partha enaku pavama iruku pona thadava 90 than pass athu pona varusam. Ithu intha varusam otu venumna velai illainu solli paru ELLAI othukiran un THAI pakka arasiyal vathi nu othukiran next meet pandran

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Maniyarasan sir My wtg 79 pr1 dob 1988 any chances plz reply me

    ReplyDelete
  9. Maniyarasan sir My wtg 79 pr1 dob 1990 male mbc any chances plz reply me

    ReplyDelete
  10. டாப் மோஸ்ட் மேட்டர் ,.
    ப்ளீஸ் forward it to , ஜனவரியில் CV முடித்த candidate..
    ரொம்ப அவசரம் ப்ளீஸ்..
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்

    நமது வழக்கு மற்றும் 2012 டேட் வழக்கும் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆனால் சந்தேக பார்வையில் உள்ளது….

    நமக்கு வேலை வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர்வோம்
    நமது குறைகளை போக்க ,
    நமது முதல்வர் இடமும் மற்றும் பலரிடம் அற வழியில் மனு கொடுக்க தங்கள் பொன்னான கையெழுத்தை இட்டுவிட்டு செல்லும் மாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
    மாவட்ட வாரியாகவும் அனுப்பலாம்
    உங்கள் ஆதரவை தாரீர் வெற்றி பெற செய்வீர்
    உங்கள் நண்பர்களுடன் தகவலை பரிமாறிக்கொளவும்
    PLZ SEND UR IDEAS and further action to - all this is necessary , SHARE WITH alwinthomas342@yahoo.in எஞ்சேல் தாமஸ் 9791008103

    ReplyDelete
    Replies
    1. PAPER 2 TAMIL MAJOR WEIGHTAGE 79 BC(MUSLIM) ANY CHANCE FOR JOB

      Delete
    2. எங்கு சென்று கையொப்பம் போடுவது...?

      Delete
  11. tnpsc g4 pathina news iruntha inform me

    ReplyDelete
  12. OK..ALLWIN,


    DO IT EVERY THING AS MUCH POSSIBLE ,



    TIME IS GOING ON

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி