TET Case update News (25.03.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

TET Case update News (25.03.14)


சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (25.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை
நடைபெறவில்லை. விசாரணை 26.03.14 ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 comments:

  1. Othi vaippu, othi vaippu, othi vaippu , idu ku oru end ea illaya, ?

    ReplyDelete
    Replies
    1. DEAR RAM RAM WEIGHTAGE METHOD COULD NOT STOP THE STATE GOVERNMENT. BECAUSE NCTE RULE FOR TET TO CONTROL THE SATE GOVERNMENT. THANKYOU.

      Delete
  2. வரும் ஆனா வராது----

    ReplyDelete
  3. Visit TNTETMATHS.BLOGSPOT.IN and register your marks - Maths TET CV attended candidates

    ReplyDelete
  4. ஏன் இப்பொழுதெல்லாம் மறுநாளே அல்லது சில நாட்களிளேயே ஒத்தி வைக்கிறீர்.
    முன்பெல்லாம் டிசம்பர் வழக்கு ஜனவரி 25, பின் மார்ச் 4 என்று தானே கேள்விப் பட்டோம் .
    இது என்ன புதுசா இருக்கு .
    ஏன் தினப்படி யிலும் வேண்டுமா..

    ReplyDelete
    Replies
    1. இந்த சலுகையும் தேர்தல் வரை மட்டுமே....

      Delete
  5. sri sir caste wise vacancy list vida poratha sonnanga ennachu? eppa viduvanga sir?

    ReplyDelete
  6. Sri sir... my major physics... oc community ..... 80 weightage... 1983... is there any chance to get job ?

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் கேட்கலாமா...

      Delete
  7. இன்றைய TET CASES ஏப்ரல்1 AN (செவ்வாய்) அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை.WEIGHTAGE முறையில் ஏதேனும் மற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

    ReplyDelete
    Replies
    1. Dear Vijayakumar,
      My mail-id is suresrath@ymail.com.
      Please reply.
      I wish to talk to you

      Delete
  8. ஏப்ரல் 1 நல்ல தேதி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நல்ல தேதி என்றுதான் நினைகிறேன்....இதே நாளில் தான்

      1935 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

      1957 இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

      1973 புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

      1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

      2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

      Delete
    2. மதுரை நகரில் அருங்காட்சியம் தொடங்கப்பட்ட நாள்.இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி பிறந்த தினமும் அன்று தான்..

      Delete
  9. இன்றைய TET CASES ஏப்ரல்1 AN (செவ்வாய்) அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை.WEIGHTAGE முறையில் ஏதேனும் changes வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

    ReplyDelete
    Replies
    1. Thank u sir, 5 % relax case yepadi ullathu? 2013 relax selluma? Case in tharpothaya nilai sollungal

      Delete
    2. weightage method cannot change because cv is going on , suppose change the method need to done another cv for all , so it not possible . if change consider tet mark alone no other way.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி