Mar 25, 2014
18 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Othi vaippu, othi vaippu, othi vaippu , idu ku oru end ea illaya, ?
ReplyDeleteDEAR RAM RAM WEIGHTAGE METHOD COULD NOT STOP THE STATE GOVERNMENT. BECAUSE NCTE RULE FOR TET TO CONTROL THE SATE GOVERNMENT. THANKYOU.
Deleteவரும் ஆனா வராது----
ReplyDeleteVisit TNTETMATHS.BLOGSPOT.IN and register your marks - Maths TET CV attended candidates
ReplyDeleteஏன் இப்பொழுதெல்லாம் மறுநாளே அல்லது சில நாட்களிளேயே ஒத்தி வைக்கிறீர்.
ReplyDeleteமுன்பெல்லாம் டிசம்பர் வழக்கு ஜனவரி 25, பின் மார்ச் 4 என்று தானே கேள்விப் பட்டோம் .
இது என்ன புதுசா இருக்கு .
ஏன் தினப்படி யிலும் வேண்டுமா..
இந்த சலுகையும் தேர்தல் வரை மட்டுமே....
Deletesri sir caste wise vacancy list vida poratha sonnanga ennachu? eppa viduvanga sir?
ReplyDeleteSri sir... my major physics... oc community ..... 80 weightage... 1983... is there any chance to get job ?
ReplyDeleteஇப்படியெல்லாம் கேட்கலாமா...
Deleteஇன்றைய TET CASES ஏப்ரல்1 AN (செவ்வாய்) அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை.WEIGHTAGE முறையில் ஏதேனும் மற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ReplyDeleteDear Vijayakumar,
DeleteMy mail-id is suresrath@ymail.com.
Please reply.
I wish to talk to you
ஏப்ரல் 1 நல்ல தேதி.
ReplyDeleteஆமாம் நல்ல தேதி என்றுதான் நினைகிறேன்....இதே நாளில் தான்
Delete1935 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1957 இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
மதுரை நகரில் அருங்காட்சியம் தொடங்கப்பட்ட நாள்.இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி பிறந்த தினமும் அன்று தான்..
Deleteநன்றி...
Deleteஇன்றைய TET CASES ஏப்ரல்1 AN (செவ்வாய்) அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை.WEIGHTAGE முறையில் ஏதேனும் changes வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ReplyDeleteThank u sir, 5 % relax case yepadi ullathu? 2013 relax selluma? Case in tharpothaya nilai sollungal
Deleteweightage method cannot change because cv is going on , suppose change the method need to done another cv for all , so it not possible . if change consider tet mark alone no other way.
Delete