புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2014

புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி



புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால்   குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர்
என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என   புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த  ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில்  கூறி உள்ளது.
 18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில்   1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கதிரியக்கத்தால் பாதிக்கப்ட்டு உள்ளனர்.
கதிரியக்கம்  ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது.   இதனால் தைராய்டு ,ரத்தம், மார்பகம்  மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்
ஜப்பானிய மக்கள்  சரியாக  இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி