நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2014

நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம்


இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை
மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது. எனவே அவர் பணி ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை அரசு நிறைவேற்றியது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியுள்ளார். நான்ஸி பாவெலுக்கு தற்போது 66 வயதாகிறது.

அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவையானி கோப்ராகாடே மீது அமெரிக்கா குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

எனவே

இந்தியத் துணைத் தூதர் தேவையானி கைது செய்யப் பட்ட போது இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் யார்? என்ற வினா கூட TNPSC யில் கேட்கப் படலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி