Apr 13, 2014
Recommanded News
Related Post:
15 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
tamil nalla than iruku ,,,,ana atha பயன் படுத்துற ஆசிரியர்கள் தான்........
ReplyDeleteநன்றி ...
Deleteஎங்களின் சார்பாக கல்விச்செய்திக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
night ellam தூக்கம் வராம பைத்தியமான மனநிலையில் ....
ReplyDeleteanaivarukum En iniya tamil puththandu nal valthukal.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......
ReplyDeleteஇன்று ஏப்ரல் 14 உடன் தொடர்புடைய சில நிகழ்வுகள்...
ReplyDelete1699 - கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப்(kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறைஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1891 - அம்பேத்கர் பிறந்தநாள், இந்திய சட்ட நிபுணர்....
1950 - ரமண மகரிஷியின் நினைவுநாள், தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி....
கல்விச்செய்திக் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... MATRUM
ReplyDeleteகல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
Ineya Tamil puthandu nal valthukal to kalvisethi nanparkaluku
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த ஜெய வருடம் நம் அனைவருக்கும் ஜெயம் ( வெற்றி ) கிட்டும் வருடமாக அமையட்டும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteபுதிய பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்(வாழ்த்த வயது இல்லை வணங்குகின்றேன்).
ReplyDeleteமதிப்பிற்குரிய தோழர்களுக்கும் தோழியருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .தமிழ் அன்னை இந்த ஜெய வருடத்தில் ஜெயத்தை தருவாள்
ReplyDeleteதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களூக்கும்.................
ReplyDelete