TNTET வழக்கு தள்ளுபடி - ஜெயா+ செய்திகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

TNTET வழக்கு தள்ளுபடி - ஜெயா+ செய்திகள்...


தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. - ஜெயா+ செய்திகள்...

1.இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும்சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..

2.2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.

3.மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.

10 comments:

  1. Unmaiyakave weightage murai marrapattullatha jeya news apadi ethum solla villaiye

    ReplyDelete
  2. Wtg method ai matra arasuku arivuruthi ullatgaga puthiya thalaimurai

    ReplyDelete
  3. Ithu arivuruthalagave irunthal nallathu trb ithanai yerru kolla kudathu

    ReplyDelete
  4. Ithu arivuruthalagave irunthal nallathu trb ithanai yerru kolla kudathu

    ReplyDelete
    Replies
    1. Arasum, atharku meale ulla needhi mandramum solvathai TRB yetru kolla koodaatha???
      Yennanga solla vareenga?
      Trb ku thannichaiya seyal pada athikaaram irukkiratho?
      Kulappatheenga.

      Delete
  5. ஏற்கனவே மதிப்பெண் தளர்வு அளித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களின் வயிற்றில் அடித்தது போதும் மேலும் மேலும் அடிவாங்க எங்களிடம் சக்தி இல்லை இந்த முறையால் 90 க்கு மேல் எடுத்தவர்களின் வேலைவாய்ப்பை
    82-89 எடுத்தவர்கள் எளிதாக பரித்துவிடுவர்கள் எல்லாம் முடிந்த பிறகு மதிப்பெண் தளர்வு என்ற அநீதியை மறப்பதற்குள் மேலும் ஒரு கொடுமை ஒரு வருடம் கத்திருந்ததிற்கு அரசாங்கம் அளிக்கும் பரிசு இதுதானா

    ReplyDelete
  6. அப்போ வெயிட்டேஜ் அதிகார பூர்வமா இன்னும் மாறலையா?
    அட போங்கப்பா . மறுபடியும் trb office முன்னாடி அத பன்னுங்க இத பன்னுங்க. அவன விடாதீக. அவன கொல்லுக ன்னுலாம் வரிகள் வந்திட கூடாது..இறைவா.
    அதற்கு முன் எதையும் யாருக்கும் பாதகமில்லா அறிவிப்பை அரசு வெளியிட்டடுனும்

    ReplyDelete
  7. 90 & 90 abov cv completed candidates pls don't loose confident defenetly it wil go another extent.
    நலிவடைந்தோர்க்கு வாயப்பு வழங்குவதற்கு எங்கள் வேலையைத்தான் அவர்களுக்கு வழங்க வேண்டுமா?கு இது எந்த வித நியாயம் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  8. dear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
    71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  9. dear maniyarasan sir and anybody i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage 71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி