29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2014

29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு.


டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது.
கடந்த ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்கஅரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட் டன.அவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் வந்ததை அடுத்து சான்று சரிபார்ப்பு நடத்துவது தள்ளிப் போனது. இன்று 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு வழக்கம் போல காலை 9 மணி முதல் நடக்கிறது.

30 comments:

  1. seakirama endha pbm um elema nadathi mudithu final list vidunga trb.....

    ReplyDelete
  2. may 13 date andre oru mdivu edunga..... elana athukulla yarachum case pottuduvanga....

    ReplyDelete
    Replies
    1. Case potalum stay order vangamudiyathu brother. Becz students will be affected. So court will not produce stay order. Don't worry.

      Delete
  3. etharku melum thama paduthinaal athai vida kodumai vera onndrum ellai... makkaluku arasu meethum trb meethum kalvi thurai meethum ulla nambikai muzhuvadhumaga poi vidum.....

    ReplyDelete
    Replies
    1. Namathu nambikai avarkalukku thevai illai. Nambinor kaividapduvar enbathu than namathu govt'n policy. But ethuku ippadi oru test vachi nammai yematravendum??

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. anaivarukum velai kidaipathu enbathu saathiyamillatha onndru....aanaal kasta pattu paditha sumaar 15000 perukavathu job kidaikatumeee viraivaga..... yarum vilaiyattaga endha exam ezhudha villai.... 90 il erundhu 82 varaikum edutha elllarume uzaipaaligal thaan.......

    ReplyDelete
  6. TEMPORARY post one year continue

    ReplyDelete
  7. please dont file any cases, yarukkavathu job kidaikkattum(above 90 or below 90) .case potta yarukkum kidaikama illuthadipanga.

    ReplyDelete
    Replies
    1. athu epdi brother,
      govt work nu soldrathu saadharana visayam kidayathu.......
      atha vittu kuduka yaarum ready a iruka maatanga................
      govt ninachu ninachu ovvoru system a change pannikite irupanga, atha ketukitu poganum nu avasiyam illa, makkalukaga thaan govt, case pota thappu illa

      Delete
  8. nama case podrathala namaku than posting late agum.... ethanala court ko trb ko enna loss aga pogudhu sollunga parkalam... nama epdi muttal thanama case podrathala than court sambathikuranga.

    ReplyDelete
  9. trb la velai seiravangalam hard workers tha. but avangaluku kuduka vendia orders vara matengudhu athan pbm.

    ReplyDelete
  10. tet nu onnu varum bothe eppo posting ku mela pass anavanga ennikai adhigamana enna pannalam nu trb munnadiye yosichu erundha evlo kuzhapangale vandhu erukathu brother....

    ReplyDelete
  11. enaku therindha varai mudhal erandu tet vida 3(2013) avathu tet ku than ellarum romba hard work panni padichu erukanga...... but andha uzhipuku ennum palan kidaikala la athan kastama eruku all my friends....

    ReplyDelete
  12. may 12 cv mudinjathum one week kullaga selection list ready panna than amma vandhavudan posting poda vasathiyaga erukum....

    ReplyDelete
  13. today (6.5.2014) in salem centre tet 2013 cv candidates , Botany 13 Chemistry 99

    ReplyDelete
  14. enaku kalvi seithi web site romba romba pudichu eruku........

    ReplyDelete
  15. NEWS FROM VELLORE: MANY chemistry candidates are attending CV in vellore now. Going CV process....

    ReplyDelete
  16. Botany (82-89) botany 5 candidates only. News from vellore Vijay.

    ReplyDelete
  17. Cv mudinthathu. Ramanathapuram.

    ReplyDelete
  18. Cv mudinthathu. Ramanathapuram.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ram sir, Did they calculate weightage?

      Delete
  19. sir which one is the gd wtg to pap1. terinchavanka sollunka sir.....?

    ReplyDelete
  20. Kanchipuram district 46 chemistry candidates, 1 botany candidate attend cv

    ReplyDelete
  21. dear friends,
    social science teacher only got 60 marks in their own subject. but others got only 30 marks . court said that they have decide to given the scientific opinion . why they did not calculate this problem?

    ReplyDelete
  22. friends could you tell me in paper two how many tamil candidates attend cv today? which is highest marks in tamil. please tell me.

    ReplyDelete
    Replies
    1. sir i got new wtg 66 in physics belong MBC quota any chance for to get job sir anyone tell me......

      Delete
  23. fill up pannama ange kettu fillup pannunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி