97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் : 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் : 74.4 சதவீதத்துடன் தி.மலைக்கு கடைசி இடம்.


பிளஸ் 2 தேர்வில், 97.05 சதவீத தேர்ச்சியுடன், ஈரோடு மாவட்டம், முதலிடத்தை பிடித்தது. திருவண்ணாமலை மாவட்டம், 74.4 சதவீத தேர்ச்சி பெற்று, கடைசியிடத்தில் உள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், விருதுநகர் மாவட்டம், எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தேர்வில்,மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீத விவரம்:மாவட்டம் எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்

1. ஈரோடு 26,464 25,683 97.05
2. நாமக்கல் 31,527 30,453 96.59
3. விருதுநகர் 22,028 21,173 96.12
4. பெரம்பலூர் 7,548 7,248 96.03
5. தூத்துக்குடி 19,331 18,504 95.72
6. கன்னியாகுமரி 24,336 23,153 95.14
7. கோவை 36,573 34,705 94.89
8. நெல்லை 35,303 33,317 94.37
9. திருச்சி 31,401 29,629 94.36
10. திருப்பூர் 22,481 21,158 94.12
11. சிவகங்கை 15,117 14,219 94.06
12. தர்மபுரி 19,890 18,545 93.24
13. ராமநாதபுரம் 14,427 13,426 93.06
14. கரூர் 10,294 9,570 92.97
15. தேனி 14,147 13,120 92.74
16. மதுரை 36,416 33,625 92.34
17. சென்னை 53,073 48,776 91.90
18. சேலம் 38,077 34,852 91.53
19. திண்டுக்கல் 21,291 19,355 90.91
20. தஞ்சாவூர் 28,824 25,877 89.77
21. புதுக்கோட்டை 17,731 15,917 89.77
22. கிருஷ்ணகிரி 20,474 18,297 89.37
23. திருவள்ளூர் 40,032 35,320 88.23
24. காஞ்சிபுரம் 43,862 38,581 87.96
25. நாகை 17,089 15,029 87.95
26. நீலகிரி 8,189 7,055 86.15
27. விழுப்புரம் 34,612 29,481 85.18
28. வேலூர் 41,337 35,206 85.17
29. கடலூர் 29,028 24,437 84.18
30. திருவாரூர் 14,003 11,721 83.70
31. அரியலூர் 7,857 6,250 79.55
32. திருவண்ணாமலை 25,367 18,874 74.40
புதுச்சேரி 13,477 12,077 89.61

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி