கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
ungal karuththugu nontri
ReplyDeleteஅய்யா கருவூலம் ஏற்படுத்திய இந்த விவரத்திற்கு மிக்க நன்றி. மேலும் இதனுடன் VOUCHER NO கலத்தையும் சேர்த்து இருந்தால் MISSING CREDITக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும். முடிந்தால் முயற்சி எடுக்கவும். BY SRITHAR R B.T.Asst., (MATHS) GBHSS ULUNDURPET 9994384370
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir I'm on maternity leave will I get my salary monthly
ReplyDelete