May 11, 2014
Home
kalviseithi
கல்விசெய்தி வாசகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...
கல்விசெய்தி வாசகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...
அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை
சேர்ந்த
பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த
பாசம் வைத்திருந்தார்.
ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம்
ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.
அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை
போலவே மற்றவர்களும் அன்னையின் பெருமைகளை போற்ற
வேண்டும் என்று நினைத்து
தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர்
இயக்கத்தை தொடங்கினார்.
அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின்
அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.
அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப் படுத்தினார்.
அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர்
தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.
அனைத்து வாசகர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
ஸ்ரீ..
Recommanded News
Related Post:
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
thanks for ur information about mother's day sir. all the best.
ReplyDeleteHAPPY MOTHER'S DAY TO U SIR AND TO ALL. FRIENDS, WHEN U FULFILL UR MOTHER'S WISHES, THAT DAY ONLY SHE WILL BECOME HAPPY. SO, ALL ARE FULFILL YOUR MOTHER'S WISHES AND MAKES HER HAPPY TILL OUR DEATH.
ReplyDeletetoday i remind one thing, every yearI got wishes from my parents on festival days, birthdays but my dad told, at the time when u got ur first month salary that day only they have all festivals,birthdays.They think,their's happiness is our's happiness.But we have to think, their's happiess is our's happiness.make them happy. So, friends u all fulfill their wishes and makes them happy. happy mother day to all dear friends.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAmma than sir namma ulagam. Thank u Sri sir.
ReplyDelete