சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழ் வினாக்களில் பிழைகள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழ் வினாக்களில் பிழைகள்..

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட தமிழ் வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள் சிரமப்பட்டனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மே 21 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. 4,476 பேர் பங்கேற்றனர். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன.

 'டி சீரியல்' வினாத்தாளில், கேள்வி எண் 43 ல், 'பொய் என்பதன் அளபெடை' என, கேட்கப்பட்டிருந்தது. 'பொய்' என்பது அளபெடை சொல்லே இல்லை.

கேள்வி எண் 47 ல், 'முக்தி அடைந்த மாவட்டம் 12 தட்சின சித்திரம் என்பது' என, கேட்கப்பட்டிருந்தது. 'தட்சிண சித்திரம் என்பது' என்று இருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்ட 'முக்தி அடைந்த மாவட்டம் 12' என்ற தொடர் சம்பந்தமே இல்லாமல் இடம்பெற்றிருந்தது.

கேள்வி எண் 48 ல், 'இலக்கத்தை குலைத்து விடும்' என, கேட்கப்பட்டு இருந்தது. அதில், 'இணக்கத்தை குலைத்து விடும்' என்று இருக்க வேண்டும். 

கேள்வி எண் 56 ல், தமிழ் எண்கள் தவறுதலாக இருந்தன. 

கேள்வி எண் 59 ல், இரட்டை கிளவி சொல் 'சலசல' என்பதற்கு பதிலாக, 'சளசள' என, தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது.

இதனால் மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைந்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்த தமிழாசிரியர் தியாகராஜன் கூறுகையில், "ஆசிரியர் தகுதித்தேர்விலேயே ஏராளமான பிழைகளுடன் கேள்விகள் கேட்டிருப்பது வேதனையாக உள்ளது,” என்றார்.

58 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை
    ---தின மணி நாளேடு

    தமிழகத்தில் 2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம் விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக 2012-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவீதம்(82-89) மதிப்பெண் பெற்ற மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தங்களின் ஆட்சியில் மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) மூலம் பல்லாயிரக்கணக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
    2013-ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று, 60 சதவீத மதிப்பெண்ணிலிருந்து 5 சதவீதம் விலக்கு அளித்து, 55 சதவீதம் மதிப்பெண்களை சலுகை மதிப்பெண்களாக வழங்கி, ஏராளமானோருக்கு ஆசிரியர் பணி கிடைக்கச் செய்து, அந்தக் குடும்பங்களில் ஒளிஏற்றி வைத்துள்ளீர்கள்.
    இதேபோன்று, 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிதேர்வுக்கும் இச்சலுகை மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த ஆண்டில் தேர்வெழுதிய எங்களுக்கும் 5 சதவீத சலுகை வழங்கி, 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தகுதிச் சான்று மட்டுமாவது, இப்போதைக்கு வழங்கினால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கெனவே நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணியை தடையின்றி தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Chennai physics CV candidates plz call me 9944365674. ....

    ReplyDelete
  3. Chennai cv friends for physics call me 9944365674. ....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Kadantha 3 yearsla 100 percent pilaiyillamal TRB seitha oru seyal unda? Staff selection,postal/railway pondra examla kooda pilaiyillamal questionpaper tharapadukirathu.thervu seiyapadum murai,number of posting, agiyavai munkootiye sollapadukirathu.kochadayan padthuku varivilaku,thalaiva@ viswaroobam padathuku thadai ponravai udanukudan seivathil munaipu katum arasu TET visayathil methanam katuvathu y y y y y?

    ReplyDelete
  6. One Kalvithurai athigari said.expect go 80*10*10

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. HAI MY DEAR TET FRIENDS IPPAOTHAIKKU GO RELEASE ILLYAM AND FINAL LIST ,POSTING ELLAM AFTER JULY 15 TH SO KANDIPPA IPPOETHUVU VARATHU. ---ITHU AHIKKARA PURA NEWS.

    ReplyDelete
    Replies
    1. Adhigaarapurva news na adhu newspaper , like media la varanum sir.. Adhuku peru dhan adhigarapurva news.

      Delete
    2. Yem pa aduthavan vayitherichala kottikireenga athula enna santhosam.......

      Delete
  9. Sankarraj physics postings pathi ungaluku edhachum theriyuma.

    ReplyDelete

  10. I have taken the SPECIAL TET EXAM . I have question paper but I do not have the facility of scanning that is why I could not upload to your website as required by you.


    I would like to bring to the kind notice of TRB to look into the following question which is found to be erratic.
    QUESTION PAPER CODE C
    Q.NO.102
    Asveya borrowed Rs.4,000 on 7th of June 2006and returned it on 19th August 2009. What is the amount she paid . If the interest is calculated at 5% per annum.

    A. Rs.4,010 B.RS. 4,020 CRS.. 4,040 D.RS. 4050

    total period comes to 3 years 2 months and 12 days which comes around Rs.4640 but the answer options given as above. I think the year wrongly printed out in the question paper in that case 72 days interest comes around Rs.40 the option C will be the correct answer. How would they allot marks for the wrong option/ printing mistakes .

    I need your website to bring this to the notice of TRB

    ReplyDelete
    Replies
    1. Mam...

      Neenga solra answer kuda varamadiri ila mam.. But ella options yum thapu adula doubt ae ila.. Ena nadandhalum avanga panrada dhan panuvanga pola....

      Delete
    2. Yes that is my doubt too every thing approximated to select the nearest option. Any how let us wait and see the tentative answer key .

      Delete
    3. Total days 73.
      72 is wrong

      Delete
    4. Total days 73.
      72 is wrong

      Delete
    5. Prabu sir..

      Let it b 73 days, even though none of the options is rit!! Dats d issue now..

      Delete
    6. From and including: Wednesday, 7 June 2006

      To and including: Wednesday, 19 August 2009

      Result: 1170 days
      It is 1170 days from the start date to the end date, end date included

      Or 3 years, 2 months, 13 days including the end date

      Delete
    7. Yes for 73 days the interest works out to Rs.40 . I presume year wrongly printed instead 2006 as 2009 . So option C is the correct in that case. Anyway how would they value the answers given by candidate for the wrongly printed question.

      Delete
    8. Bharathi sir..

      sure its including end date.. 3yrs, 2mnths, 13days..

      Delete
    9. Ok Mam...

      It may be omitted from the valuation and one mark is awarded for all candidates

      Delete
    10. S sir, they will endup wit dat story only but they will never rectify it..

      Delete
    11. Yes madam all options are wrong.
      we should not add last day.
      in june 24 days,
      July 31 days,
      August 18 days,
      total 73days

      Delete
    12. பிரபு ஐயா..
      இரண்டு விதங்களில் இரண்டு தேதிக்குள் இருக்கும் மொத்த நாட்களை கணக்கிடலாம்

      1) ஆரம்ப தேதியை சேர்க்காமல் முடிவு தேதியை சேர்த்து கணக்கிடலாம்

      2) ஆரம்ப தேதியை சேர்த்து முடிவு தேதியை சேர்க்காமல் கணக்கிடலாம்

      நீங்கள் கணக்கிட்டது 2 வது வகை

      எப்படி கணக்கிட்டாலும் நமக்கு சரியான மொத்த நாட்கள் சரியாக கிடைத்துவிடும்

      Delete
    13. Ok I understand,
      interest calculated for which day?
      first or last.i font know.
      if it is calculated for any day,
      the total days will be 74.
      we cannot take anyone of 2 days.
      which day must be added tell me sir

      Delete
    14. நீங்கள் கணக்கிட்ட முறை சரியே!

      முதல் தேதி கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு தேதியை சேர்க்காமல் இருப்பது.

      Delete
    15. Bharathi sir...

      It can be calculated by including end day alone know???

      Delete
    16. Bharathi sir...

      It can be calculated by including end day alone know???

      Delete
    17. பிரபு ஐயா
      கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று இரு தேதிக்குள் இருக்கும் மொத்த நாட்களை கணக்கிடலாம்.

      http://www.timeanddate.com/date/duration.html

      Delete
    18. Mam...
      நீங்களும் இந்த வலைதளத்திற்கு சென்று கணக்கிடலாம். அதில்
      Include end date in calculation (1 day is added) என்ற Option ஐ மார்க் செய்து submit கொடுத்தால்
      மொத்த நாட்கள் கிடைத்து விடும்

      முடிவில் இறுதி நாள் மட்டும் சேர்க்கப்பட்டு வரும்.


      http://www.timeanddate.com/date/duration.html

      Delete
    19. Bharathi sir...

      U are very perfect and efficient in all aspects.... Thanks again...

      Delete
    20. Thank You , I know the answer. I want the problem to be addressed by TRB. As a teacher I should point out mistakes so I did. This small problem okay when I attended the CV I have to face a big problem I want to share with you bharathi sir. What is the difference between average and % average. When I pointed out this to the CV conducting group they simply said as per TRB only we calculate average mark but they are not ready to accept that the heading given by TRB asks for % average only. Are you able to get my point. Am I correct.

      Delete
    21. Mam...
      நீங்களும் இந்த வலைதளத்திற்கு சென்று கணக்கிடலாம். அதில்
      Include end date in calculation (1 day is added) என்ற Option ஐ மார்க் செய்து submit கொடுத்தால்
      மொத்த நாட்கள் கிடைத்து விடும்

      முடிவில் இறுதி நாள் மட்டும் சேர்க்கப்பட்டு வரும்.


      http://www.timeanddate.com/date/duration.html

      Delete


    22. Average:
      average is the sum of all the values divided by the number of values that are added

      Average percentage:

      To calculate an,average percentage, you only need to do some simple math. First, add up the total number of percentages you need to find the average of. Then add those percentages together to get a total. Next, divide the total of the percentages by the total number of percentages. The answer you get is the average percentage. So if you have 20, 30, 40, and 50 you would add them to get 140. Then divide by 4, making it 3.2 percent.

      Delete
    23. நீங்கள் வினவியது சரியே
      சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்தில் மதிப்பெண் % சதவீததில் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் எடுத்த மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணால் வகுத்து 100 ல் பெருக்கினால் மதிப்பெண் சதவீததில் கிடைத்துவிடும்.அனைவரும் இதையே கடைபிடித்திருப்பர்.

      ஆனால் டி.ஆர்.பி சராசரி மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும் எனக் கூறியது தவறே

      Delete
    24. When I pointed out this mistake they told me we are correct only. But I am not satisfied because I 've finished my Degree in 1988 in Madras university. I have 3 subjects with 50 marks and 2 subjects with 75 marks they calculated my average marks only. As per my opinion and knowledge percentage is anything /everything divided by 100 to arrive the average percentage we should convert the obtained mark for 100 and then they should calculate. They did not accept and they forced me to do the mistake for my degree weight-age calculation. As a teacher I am not convinced so this is a let out of affected person. Do not mistake me.

      Delete
  11. கீ இன்னும் வரல. வந்த பிறகு உங்கள் ஆட்சேபனையை டி.ஆர்.பி க்கு அனுப்புங்கள்

    ReplyDelete
  12. Intha TRB'ku question ketkaum theriyala..
    Weightage podaum theriyala..
    Posting podaum theriyala...
    Phone'la answer pannaum theriyala...
    Paper'ku news kudukaum theriyala...
    Ithukellam Reason keta nanga quality teachers'a select panna porom'nu solluvanga.. Ippadi thappu thappa question ketu enthamathiri quality'a ethirpakuringa'nu keta nammala paithiyam'nu solluvanga...

    ReplyDelete
  13. Avangalukku quality kku meaning theriydhu polum

    ReplyDelete


  14. இதே தவறு டி.ஆ.ர்.பி தொடர்ந்தால் வழக்குகள் அடுத்த தேர்விற்கும் சந்திக்க நேரிடும்

    ReplyDelete
  15. Cm amma pass pannuna ellarukum job thanga ennaku valkai thanga. 35 yrs mela ullavangaluku seniority kodunga pls

    ReplyDelete
  16. Pls dont any body attach your photos

    ReplyDelete
  17. பணி நிரவலுக்கு பின் காலி பணியிடம் மீதம் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே யோசிக்கவேண்டிய ஒன்று...

      Delete
    2. காலி பணியிடம் இருந்தால், அதையும் தப்பும் தவறுமாகத் தான் அறிவிப்போம். நாங்கள் திருந்த மாட்டோமில்லே.

      Delete
    3. NAAGA THAPPU SEITHAALUM OPPUKA MAATOMILLA

      EN NAA PERIYAVANGA THAPU SENJAA ---------(PERUMAL) SENJAA
      MAATHIRI.

      NAANGA TIRNTHITAA EPPADI.

      Delete
  18. அரசுக்கு வேலை அளிப்பதில் ஆர்வமே இல்லை அதனால் தான் இந்த தாமதம்.

    ReplyDelete
  19. Court m open panna porana. School m open panna poranga.but job....?

    ReplyDelete
  20. வாக்களித்து வழக்கம் போல ஏமாந்தது தான் மிச்சம் நல்ல. அரசியல் நடத்துங்கப்பா

    ReplyDelete
  21. MATHS MAJOR-KKU (BC)CUT OFF Pleas

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. BEST TET GUIDE தமிழ் புத்தகம்( 6 TO 12) வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளி வருகிறது . தேவையானவர்கள் வாங்கி பயன் பெறவும் . நான் இதை வியாபார நோக்கத்தில் செய்யவில்லை. உங்களை போல படித்து பாஸ் செய்து 103 மார்க் பெற்று விட்டு நான் படிக்க உருவாக்கிய அனைத்தையும் புத்தகமாக்கி மற்றவர்களுக்கு உதவுகிறேன் ஏனென்றால் நான் இதை தயாரித்து படிக்க மிகவும் சிரமப்பட்டேன். அதனால் இதை புத்தகமாக்கினால் அடுத்து படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் பயன் படட்டும். கடந்த SPECIAL TET தேர்வில் எனது சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து 44கேள்விகள் கேட்கபட்டிருந்தது என்பதையும் குறிப்பிடுகிறேன் சமூக அறிவியல் (6 TO 10)


    BEST TET GUIDE & TNPSC BALASUBRAMANI VEL -9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி