ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை.


தமிழகத்தில் 2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம் விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2012-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவீதம்(82-89) மதிப்பெண் பெற்ற மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தங்களின் ஆட்சியில் மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) மூலம் பல்லாயிரக்கணக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது.2013-ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று, 60 சதவீத மதிப்பெண்ணிலிருந்து 5 சதவீதம் விலக்கு அளித்து, 55 சதவீதம் மதிப்பெண்களை சலுகை மதிப்பெண்களாக வழங்கி, ஏராளமானோருக்கு ஆசிரியர் பணி கிடைக்கச் செய்து, அந்தக் குடும்பங்களில் ஒளிஏற்றி வைத்துள்ளீர்கள்.

இதேபோன்று, 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிதேர்வுக்கும் இச்சலுகை மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த ஆண்டில் தேர்வெழுதிய எங்களுக்கும் 5 சதவீத சலுகை வழங்கி, 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தகுதிச் சான்று மட்டுமாவது, இப்போதைக்கு வழங்கினால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கெனவே நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணியை தடையின்றி தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

89 comments:

  1. Chennai cv friends plz call me 9944365674

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Chennai cv friends plz call me 9944365674. .....

    ReplyDelete
  3. ஒருவரின் திறமை எதை வைத்து அள விட வேண்டும்.
    1. +2 மதிபெண் வைத்தா.
    2. Ug மதிப்புபெண் வைத்தா
    3. B.Ed மதிப்பெண்ணா.
    4. தகுதி தேர்வு மதிப்பெண்ணா.
    மிக சரியான தீர்வை வீவாதிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Teacher velai-i poruthavarail thaguthu thervu mathipenn matruum B.ed mathipenn adipatai-il thiramai-i alavitalaam bro.

      Delete
    2. நண்பர்களே 82 முதல் 90 வரை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்களால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன கணக்கீடு.. 82 முதல் 90 எடுத்த நண்பர்களே இது உங்களுக்கும் உதவும்..
      .
      1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:
      .
      அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 80 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 32. அவர்
      .
      டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (32+35.2)=67.2
      இவரால் 90க்கு மேல் பெற்றவர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவர்..
      .
      2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:
      .
      அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 75 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 30. அவர்
      .
      டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (30+35.2)=65.2
      இவராலும் 90க்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கப்படலாம்.
      .
      3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
      .
      அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 70 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 28. அவர்
      .
      டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (28+35.2)=63.2
      இவரால் 90க்கு மேல் பெற்றவர்களில் சிலர் பாதிக்கப்படலாம்.
      .
      4)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
      .
      அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 65 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 26. அவர்
      .
      டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (26+35.2)=61.2
      இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு இருக்காது.
      .
      5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
      .
      அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 60 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 24. அவர்
      .
      டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (24+35.2)=59.2
      இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்காது.
      .

      நீங்கள் 100 மற்றும் அதனை விட அதிகமான மதிப்பெண் தகுதித் தேர்வில் பெற்றிருந்தால் அவர்களால் உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.. நீங்கள் +2, ug , b.ed இல் 60% க்கும் குறைவான மதிப்பெண் பெற்று தகுதித் தேர்வில் 100 பெற்றிருந்தாலும் பாதிக்கப்படுவீர்கள்.
      .
      உங்களுடைய மதிப்பெண்ணுடன் இதனை ஒப்பிட்டு உங்கள் நிலையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சண்டை வேண்டாம்.
      .

      Delete
    3. ஓ,,....ஷாமியோவ் நீங்க இதுல 1 2 3 4 5 எது...1ஆக இருப்பீங்களோ.?

      Delete
    4. koundamani fan .. na idhula edhulayum varamaten.. relaxation ala enaku no problem samiyov.. Just a comparison samiyov... En friend ketanga enna padhipu varum nu oru calculation potu kudu nu.. Adhuku dhan samiyov idhu.. Nandri ...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Nantthan sir,
      Unga calculation k sir.itha na yerkanave yosithen .neengale sollittinga ...+2,ug ,b.ed ithu yellathulayum oruver 80%vangunaruna satharanama illa ...6years poradirukkannu anthem..tet appadi illa..6month or 1year hard work pannanum ..sariya ..rendukkum different venula sir .ladies before married nalla paddikkalam ..but after marriage sulnilaigal marum ...ithula pass panrathe periya visayam ..
      Appadi irunthalum...tet mark 60%vaithe calculation panranga ..not 55%. So ithulaye 6mark variation aaguthu ...ithatkku konja reply pannunga sir itha

      Delete
    7. enna solringa nenga Mrs Raja Sekar sir.?? Tet marks ku dhan value adhigam.. Ellarum orae time la padichu orae time la exam eludhurom. Valuation medhods different aga chance illa.. So tet marks dhan value adhigam. So tet ku 75% avadhu tharanum new weightage method la..

      Delete
    8. Yellorum ore tithula yelluthurom ore age sir?..current students performance good .but we?hard work na yenna theriyuma. Sir...startingla irinthe varanum ...+2,ug,bed...pass number solringalla sir..startingla irinthe padichu 80%yellathulayum iruntha u dont worry about82-89..
      Higher authority yellorum itha face panniruppanga sir...
      only tet mattum k na 10th+2+3 method yethukku ?
      B.ed yethukku ?
      10student yellutha sonnale pothum ..
      7 years hard work padichuttu yenna mathiri ladies after married summa irrukkanga sir...
      so HC method is best.seniority mark vandum ...

      Delete
  4. When will come G.O..?
    Today................?
    What r u doing Govt and TRB..?
    What is your problem?
    Same - Govt
    Same - TRB
    Sad - our's future life...!

    ReplyDelete
  5. Even relaxation was not given to 2012 atleast some weightage may be given in 2013 appointment on mercy ground

    ReplyDelete
  6. if cm 2012 relaxation will be extend there is no teacher job for any one comming years,

    ReplyDelete
  7. GO எப்ப வரும் என்று தினமும் கவலைப்படும் சகோதர சகோதரிகளே, ஆசிரியர்,தலைமையாசிரியர் பணி நிரவலுக்குப்பிறகு தான் பணி நியமனம் என்று கூறும் பொழுது இப்போதைக்கு GO மட்டும் எதற்கு, அப்படி வந்தால் அதனை எதிர்த்து வரும் வழக்குகளை எப்போது தீர்ப்பது அதனால கூட GO இப்ப வர வாய்ப்பு இல்ல AFTER JUNE தான் இது என்னோட கருத்து மட்டுமே... GO.FINAL LIST .POSTING அதிரடியா அடுத்தடுத்து விட PLAN பண்ணுவாங்க போல அதான் இவ்வளோ LATE...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Apo Court reopening la case ah vanthu kumiya poguthu.....

      Delete
  8. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு பின்னும் மாண்புமிகு முதலமைச்சர் இன்னும் மௌனம் காப்பது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. NAMAKU POSTING kodupathum VARALATRU SIRAPU mikathaaga thaan irukum.

      ARASANAI NAMBI PURUSHANAI
      KAI VITTA KATHAIYAAI.

      IRUNTHA NALLA VELAIYAIUM
      VITTU VITU,,,,,,,,,,

      AMBONU NADUTHERVULA
      NIRUTHI VACHIRUKAANGA
      NAMATHU MAANBU MIGU

      THIKATRAVARUKU DEIVAMEA THUNAI................

      Delete
  9. பணி நிரவலுக்கு பின் காலி பணியிடம் மீதம் இருக்குமா?

    ReplyDelete
  10. பொருள் : TET WEIGHTAGE-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்க்கு அதிக மதிப்பெண் சதவீதம் வழங்குதல் தொடற்பாக

    1.+2 படிப்பு அரசு பள்ளி ,தனியார் பள்ளி, என்று வெவ்வேறு கால கட்டங்களில் படித்து இருபார்கள். அவர்களின் மதிப்பெண் வேறுபட்டு இருக்கும்…

    2.பட்ட படிப்பு(UG) , நேரடியாக கல்லூரி சென்று படித்தல் ,தொலை தூரக் கல்வியில் படிதவற்களின் மதிப்பெண் வேறுபட்டு இருக்கும். வெவ்வேறு கால கட்டங்களில் படித்து இருபார்கள். தற்போது வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் பகுதி 4 மற்றும் 5-ல் yoga, nss -க்கு 95% மதிப்பெண் வழங்குகின்றனர் .
    3.பட்டய படிப்பு(B.ed) , நேரடியாக கல்லூரி சென்று படித்தல் ,தொலை தூரக் கல்வியில் படிதவற்களின் மதிப்பெண் வேறுபட்டு இருக்கும். வெவ்வேறு கால கட்டங்களில் படித்து இருபார்கள்.

    அதனால் மேற்கண்ட 1 ,2 மற்றும் 3 இவற்றிக்கு வழங்க பட்ட weightage மதிப்பெண் சதவீத்தை(10%,15% மற்றும் 15%)-ஐ குறைக்க வேண்டும்.

    4.ஆசிரியர் தகுதித் தேர்வு அணைவரும் ஆகஸ்டு -2013 –ல் எழுதிய தேர்வு. ஒரே காலத்தில் எழுதிய தேர்வு அவற்றின் ஒவ்வறு மதிப்பெண்னுக்கும் முக்கியதுவம் கொடுத்து…. அதன் சதவீதம் 60-ல் இருந்து அதிகரித்து தற வேண்டும் என்று கோரிக்கையாக கேட்டு கொள்கின்றோம்…


    nanbargalae indha korikkai ai ,,,, cm, kalvi amaichar, trb ,,,, ku forward panni anuppunga ..iedhil namathu vazhai ullathu enbathai marakatheer..yeluthu pilai iruppin mannikkavum..

    ReplyDelete
    Replies
    1. தம்பி கண்ணு சீக்கிரம் ஓடிப்போயிடு ஆத்தா மலையேறப்போகுது....

      Delete
    2. Seiyadadha senjachadha sonna epdi kovam varumnu ippa ungaluku puriyudha apdi dhan ellarukum varum idha ellarum purunjukita podhum. Just podhuva sonnae avlodhan yarayum hurt panradhuku indha cmt ah na pannala

      Delete
    3. தயவு செய்து யாரும் இனிமேலும் தவறான வார்த்தைகளை கொண்டு comment எழுத வேண்டாம்

      Delete
    4. கருமை நிற கண்ணன்,கருத்திலே மன்னன்,சிந்தனை சிற்பி சைணடு குப்பி பிரச்சார பீரங்கி போர் குணம் கொண்ட போர் வாள்...மணி அண்ணே வந்துட்டார்..இனிம சண்ட போட்டு பாருங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு....

      Delete
    5. மேம் please சண்டை போடுறத
      Stop panunga

      Delete
    6. Apdiya romba romba santhosamnga romba nandri bye.

      Delete
  11. hai, 2012 candidates nam relaxation nitchayam peruvom endra nambikkai ullathu. itharkaka poradum anaivarukkum 2012 relaxation candidate sarbaga en nandrikal.

    ReplyDelete
  12. hai, 2012 candidates nam relaxation nitchayam peruvom endra nambikkai ullathu. itharkaka poradum anaivarukkum 2012 relaxation candidate sarbaga en nandrikal.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. iam paassed tet so iam waited for trb news

      Delete
  14. All the best to get relaxation of 2012 candidates .

    ReplyDelete
  15. TRB ? ? ? ? ? ? ?????????????????????

    ReplyDelete
  16. அனுப்புங்க கண்டிப்பா கிடைக்கும்...என்ன 2 வருசம் ஆகும் அடுத்த எலக்சன் வர...

    ReplyDelete
    Replies
    1. Illa mr.ram relations erukanka

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  17. தமிழ் போஸ்டிங்குக்கு மட்டும் பிஎட் பட்டம் பெறாதவர்களையும் சான்றிதழ் சரிபார்பிர்க்கு அழைத்துள்ளார்களே அது முன்பு வெளியிட்ட அரசானைக்கு முரனாக உள்ளதே ..அதுபற்றிய விபரம் தெரிந்தால் பகிரவும்

    ReplyDelete
    Replies
    1. BLIT+DTED,BLIT+TPT,BA+B.ED,BLIT+BED passed members mattumdhan cv varasolli cv mudichangapa.so what problem for u?

      Delete
  18. School la niruthuthi one and half years aayiduchi innumum mudivu varala.

    ReplyDelete
  19. Tnpsc 4th group cv mudindhu 1 month kku mel aakivittathu councelling kirkku
    innum call for seyyavillai vilparam therindhavarkal kooravum please

    ReplyDelete
  20. Maniarasan matrum kalai selvan sir ungalukku therindhal sollungal llease

    ReplyDelete
  21. ஆசிரியர்களே அரசியல் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. 2013 TET க்கு 5% குறைத்ததற்கு அரசியல் வேண்டும். இப்ப வேண்டாமா ஏன் சாா்

      Delete
  22. total tamil passed candidate inTET 2013?

    ReplyDelete
  23. நண்பர்களே 82 முதல் 90 வரை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்களால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன கணக்கீடு.. 82 முதல் 90 எடுத்த நண்பர்களே இது உங்களுக்கும் உதவும்..
    .
    1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 80 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 32. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (32+35.2)=67.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவர்..
    .
    2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 75 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 30. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (30+35.2)=65.2
    இவராலும் 90க்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கப்படலாம்.
    .
    3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 70 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 28. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (28+35.2)=63.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களில் சிலர் பாதிக்கப்படலாம்.
    .
    4)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 65 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 26. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (26+35.2)=61.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு இருக்காது.
    .
    5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 60 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 24. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (24+35.2)=59.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்காது.
    .

    நீங்கள் 100 மற்றும் அதனை விட அதிகமான மதிப்பெண் தகுதித் தேர்வில் பெற்றிருந்தால் அவர்களால் உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.. நீங்கள் +2, ug , b.ed இல் 60% க்கும் குறைவான மதிப்பெண் பெற்று தகுதித் தேர்வில் 100 பெற்றிருந்தாலும் பாதிக்கப்படுவீர்கள்.
    .
    உங்களுடைய மதிப்பெண்ணுடன் இதனை ஒப்பிட்டு உங்கள் நிலையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சண்டை வேண்டாம்.
    .

    ReplyDelete
    Replies
    1. teachers idaiye sandai mooti utathuthan micham intha naatkalil

      Delete
    2. Dear Future Teachers

      This my opinion

      1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:

      only 2-5%

      2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:

      10-20 %

      3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
      .
      40%
      4)ஒருவர் சராசரி கொஞ்சம் திறமையானவர் என்று கொள்வோம்.:

      25%
      5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
      10%

      Delete
  24. to solve this problem the only way that the government has to release different types of G O . because each and every one they are commanding which will not affect their future .

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நீங்க சொல்றதுதான் கரெக்ட்.,உங்க பிரில்லியண்டுக்கு மினிஸ்டிரி இடம் பாக்க சொல்றேன்..அப்படியே நம்ம Pm கு ஆலோசகரா நியமிக்கலாம்னு இருக்கோம் நீங்க என்ன சொல்றீங்க.?

      Delete
    2. இந்த நேரத்தில் நகைச்சுவை தேவையா சகோதரரே?????

      Delete
    3. அக்கா என்ன இப்படி சொல்லிபுட்டீக இப்ப தான் Mental hospitala iruthu discharge பன்னாங்க அங்க ஒரு டாக்டர் குடுத்த ஐடியா தான் இது...நடக்கும் போது தானா நடக்கும்,வருத்தபட்டு ஒன்னும் நடக்க போவதில்லையே...சேதாரம் நமக்குதானே...

      Delete
    4. Why making quarrel with Respected teachers. please avoid like this please please please ...........

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  25. Hi maniyarasan sir how are you? howcome until now not yet release the GO? what you think ? Because I am eagerly waiting for job, my TET mark 102 in chemistry and weightage is 70.24%. sir pls give your suggestion very often. Thank you sir

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் sir.
      TRB யின் நடவடிக்கை மர்மமாகவே உள்ளது.GO இந்த வாரம் வருமென்று எதிர்பார்த்தோம்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.2012 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கிய சூழலை கவனித்தீர்களா? அதிருப்தியாளர்கள் நீதிமன்றம் செல்ல கால அவகாசம் இல்லாத சூழ்நிலையை உணர்ந்து பணி நியமனம் வழங்கினார்கள்.அதைப் போலவே இறுதி பட்டியல் உட்பட அனைத்தையும் தயார் செய்து கொண்டு உடனடியாக posting போடலாம்.

      ஆனால் யாவும் அறிந்தவன் இறைவனே.

      Delete
  26. tamizhanuku tamizhi nadilea kodumai ,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  27. to solve this problem the only way that the government has to release different types of G O . because each and every one they are commanding which will not affect their future .

    ReplyDelete
  28. to solve this problem the only way that the government has to release different types of G O . because each and every one they are commanding which will not affect their future .

    ReplyDelete
  29. Nangal vendral Tet ai olithuviduvom endru kokaritha Nheru enge ?

    ReplyDelete
  30. Tea kadaiyila tea athini irrukkarunu kelvipatean

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. BEST TET GUIDE தமிழ் புத்தகம்( 6 TO 12) வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளி வருகிறது . தேவையானவர்கள் வாங்கி பயன் பெறவும் . நான் இதை வியாபார நோக்கத்தில் செய்யவில்லை. உங்களை போல படித்து பாஸ் செய்து 103 மார்க் பெற்று விட்டு நான் படிக்க உருவாக்கிய அனைத்தையும் புத்தகமாக்கி மற்றவர்களுக்கு உதவுகிறேன் ஏனென்றால் நான் இதை தயாரித்து படிக்க மிகவும் சிரமப்பட்டேன். அதனால் இதை புத்தகமாக்கினால் அடுத்து படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் பயன் படட்டும். கடந்த SPECIAL TET தேர்வில் எனது சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து 44கேள்விகள் கேட்கபட்டிருந்தது என்பதையும் குறிப்பிடுகிறேன் சமூக அறிவியல் (6 TO 10)


    BEST TET GUIDE & TNPSC BALASUBRAMANI VEL -9976715765

    ReplyDelete
  33. திரு.மணியரசன் மற்றும் SRI அவர்களுக்கு,
    நான் D.T.Ed,B.Ed.,B.Lit., முடித்துள்ளேன், ஆனால் verification‍ ல் TET-II, B.Ed.,+ B.Lit., காண்பித்துள்ளேன். இதனால் weightage B.Ed., ல் (77%) தான் உள்ளது, ஆனால் D.T.Ed., ல் (86.9%) உள்ளது. இதனால் weightagஎ குறைகிற‌து. இப்போது, D.T.Ed., % சேர்க்க முடியுமா? அப்போது, above 70% க்கு 15 marக் கொடுத்தார்கள். ஆனால், இப்போது slap method நீக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு TRB சென்றால் தீர்வு கிடைக்குமா? தயவுசெய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. DURAI I AM ALSO SAME PROBLEM

      Delete
    2. திரும்பவும் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவுதான் sir.ஆனால் 0.5
      மதிப்பெண் கூட மாற்றத்தை விளைவிக்கும் என்பதால் TRB யை தொடர்பு கொண்டு முயற்சி செய்யுங்கள்.

      Delete
    3. நன்றி நண்பரே.. இவை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் தயவுசெய்து இத்தலத்தில் பதிவிடுங்கள்..

      Delete
  34. hai friends,major chemistry.BC.new weitage 63.87.may i get the job.

    ReplyDelete
    Replies
    1. how many physics MBC candidates passed anybody know please tell me.......

      Delete
    2. how many physics MBC candidates passed anybody know please tell me.

      Delete
  35. hai friends.major chemistry.BC.new weitage 63.87.may i get the job.

    ReplyDelete
  36. Tet il pass panna anivarum megapperiya poraatam aravalil nadathenaal mattumea namaku oru mudevu kedaikkum

    ReplyDelete
  37. namaku nalla mudivu vara naan ondru sera vendum. arasuku nam nelamaiyai puriyavaika vendum appo than TNTET2013 Ku vedai kedaikkum

    ReplyDelete
  38. Hai frnds namaku yappa than oru mudevu kedaikkum nu antha kadavulukea theriya

    ReplyDelete
  39. ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை கேட்கும் ஆசிரிய நண்பர்களுக்கு.... எனக்கு ஒரு சந்தேகம்.... தயவு செய்து விளக்கம் அளிக்கவும்....
    பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்களில் யாரும் இடஒதுக்கீட்டு பிரிவினர் இல்லையா? தங்களுக்கு 35 மதிப்பெண்களில் இருந்து தளர்வு வேண்டும் என்று அவர்கள் ஏன் கேட்பதில்லை?
    மாணவர்களாகிய அவர்களுக்கு தங்கள் திறமை மேல் முழுநம்பிக்கை உள்ளது என நான் கருதுகிறேன்....
    அதனால் தான் அவர்கள் மதிப்பெண் சலுகை பற்றி பேசுவதும் இல்லை... வழக்கு போடுவதும் இல்லை.. ஆனால்.... ஆசிரியர் பணிக்கு செல்லவிருக்கும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? 90 மதிப்பெண்கள் கூட எடுக்க திறமை இல்லாத ஆசிரியர்களாகிய நாம் அப்பணியில் சேர ஆர்வம் கொள்வது ஏன்? ஒரு ஆசான் மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.... பணியும் பணமும் மட்டுமா நமது குறிக்கோள் .... ஆசிரியர் பணி அறப்பணி என்று நினைப்பவர்கள் மதிப்பெண் சலுகை எதிர்பார்ப்பது தவறா? சரியா?
    நான் இவ்வளவு பேசுகிறேனே... எனது மதிப்பெண் எவ்வளவு என்று நீங்கள் கேட்கலாம்... மூன்று தேர்வுகள் முறையே எனது மதிப்பெண்கள் 46, 65, 81...இதன் மூலம் எனது திறமை வளர்ந்து கொண்டுதான் செல்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆனால் இம்முறை முழுநம்பிக்கை, திறமையுடன் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. இம்முறை 120 மதிப்பெண்களுக்கு மேல் நான் பெற்று முழு ஆசானாக மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செல்லவே விரும்புகிறேன்... இன்னும் ஒரு விஷயம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்... எனக்கு தந்தையில்லை... sc வகுப்பை சேர்ந்த நான் உடல் நலக்குறைவால் இருக்கும் எனது தாய் , புகுந்த வீட்டில் பிரச்சினை காரணமாக வாழாமல் வந்து எங்களுடன் இருக்கும் என் அக்கா மற்றும் அவர்களின் குழந்தை .... இவர்களின் ஒரே நம்பிக்கை நான்.. நானில்லை என்றால் இவர்களில் யாருமே இருக்க மாட்டார்கள்.. இது என் குடும்ப சூழ்நிலை... இவற்றை எல்லாம் விட விருப்ப பட்டு படித்த ஆசிரியர் பணி ஒன்றே எனது குறிக்கோள் ... எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்.. என்னுடைய நம்பிக்கையும் திறமையும் நான் பட்ட அனுபவங்களும் என்னிடம் பயிலும் மாணவ மாணவிய செல்வங்களுக்கு அவர்கள் சிறந்த மாணவர்களாக வளர கண்டிப்பாக உதவும்... யாரெல்லாம் சிறந்த ஆசிரியராக மலர விரும்புகிறீர்கள்? உடலில் ஊனம் இருந்தால் மனம் சாதிக்கும்... மனதிலே ஊனம் இருந்தால்?... சலுகை என்பது ஒரு வித இயலாமையின் வெளிப்பாடு தானே?.... தன்னால் முடியாது என்று நினைக்கும் மனிதன் (ஆசிரியர்) மற்றவர்களுக்கு (மாணவர்களுக்கு) முடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வில் வெற்றிக்கான வழியையும் எவ்வாறு கற்பிக்க இயலும்?............ (எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ஆசிரிய நண்பர்களே)

    ReplyDelete
  40. If the above said is true, surely I am proud of U. 100% u r correct. Students till now don't ask any relaxation from their pass mark 35%.

    But ..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  41. Anbulla Mr.Vijay 1987 How are you? Unkal ennam nitchayam ennal mathikkapada koodiyathe, Analum unkal kootrai chellamaga Ethirkiren.
    1. Neengal school or college padippil SC scholarship vangiyathunda?
    2. Yen government (some states) sila pirivinarukku relaxation tharukirathu?
    3. Neengal 82 mark last tetla Eduthirunthal ungal ennam ennavaga irunthirukkum? manasatchiyodu sinthikkavum.
    4. Relaxation kodukka vendum endra ennam Ellorukkum yen muthal tet examl elavillai?
    5.2012 candidateskku relaxationand job koduthuvittuthan 2013 tet pass pannina anaivarukkum velai ena govt arivithal unkalukku tharpothu possitive comment eluthum sahothararkalin ennam ennavaga irukkum?
    6.1.30 maninerathil 82-89 eduthavarkalai kattilum 82-89(2013) candidates entha vagaiyil thaguthiudaiyavarkal(All are same isn't it?)
    7.Oru silaral mattume munbu karkappatta kalvi indru anaivaralum karkamudikirathe eppadi?
    Yosithu parunkal Vijay yanai than mele mannai varipottukolvathu ungalukku purium?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி