அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1.9.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘உபரி ஆசிரியர்கள் உபரி பணியிடங்கள் தொடர்பான விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
what's meant in this post can anyone say plz......
ReplyDeleteசிக்கிரம் செய்யுங்கள் ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMost of the govt schools are in lack of enough teachers. But we tet passed candidates are suffering without job. Surely we know that they are not going to fill all the vacancies. Then why this drama of collecting the vacant list???? They are making us fools.!!!!!!!!
ReplyDeleteDear all they r eaking list of excess. Teachers list tp giv priprity tp them in transfer counsling. Namakku ubari aasiriuar apdina yennenanu theriyala aana velaiatyum venum.. our aim bill gates. Teachers illama thavikkira school studentsku paadam nadatha poirukalame..... oh ok ok salary sorry gpv salary varanum then only u will teach.
ReplyDeleteஅப்படியே vacant listம் வெளியிடும்...
ReplyDelete