'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில் மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை. ஆனால், அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம் என பாட வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் டி.இ.டி., தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, விவர பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இந்த விவரம் தெரிந்தால் தான், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு, எப்போது பணி நியமனம் கிடைக்கும், என அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். இது தெரியாமல் தற்போது, டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பல லட்சம் ரூபாய் 'பேரம்' பேசப்படும் நிலை உள்ளது.
இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடஒதுக்கீடு அடிப்படையிலான காலிப் பணியிடங்கள் மற்றும் பாட வாரியான டி.இ.டி., தேர்ச்சி விவரப் பட்டியலை வெளியிட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களின் பாட வாரியான தேர்ச்சி விவரம், அரசு அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், பாட வாரியான காலியிடங்களின் விவரத்தை வெளியிட்டால் தான், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படை தன்மை தெரியும், என்றார்.

Sri supper. Work we need the same
ReplyDeleteஎவ்வளவு பேர் வாய்திறந்தாலும் , எத்தனை கேள்விகள் வந்தாலும் அரசு தரப்பிலிருந்து மட்டும் இதுவரை வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள். கடைசி வரை மொத்த பணியிடங்கள் எவ்வளவு என்பது தெரிய போவதே இல்லை .. அடுத்த தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பை மட்டும் வெளியிட்டு கல்லா கட்டிகொள்வார்கள்... ஆனால் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு மட்டும் வரபோவதில்லை...
Deleteஆனால் தேர்தலுக்கு முன்பு " தி ஹிந்து " தமிழ் நாளிதழில் மிக விரைவில் காலிபனியிடங்கள் பற்றி தெளிவான அறிவிப்பை கொடுப்போம் என்று TRB தரப்பிலிருந்து அறிவிப்பை மட்டும் கொடுத்தார்கள்..
இதுவரை எத்தனை விரைவாக செயல்படுகின்றார்கள் என்று நமக்கு தான் தெரியும்... ஒருவேளை மறந்திருபாங்கலோ நாம தான் ஞாபகப்படுத்த வேண்டும் போல
நேற்றைய கலைஞர் செய்தியில் கேட்ட கேள்வி சரிதான் .. இந்த வேலையை கூட ஒருவருடமாக செய்ய முடியாமல் இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறது இதற்க்கு திட்டமிட வேறு செயலர், தொடக்கல்வி துறை என்று ஒரு தனித்துறை , மேல்நிலைகென தனி ஒரு துறை , தனியாக ஒரு அமைச்சர் இவ்வளவு இருந்தும் இந்தளவு காலதாமதம் என்றால் பழையபடி ஒரே துறையின் கீழ் இருந்தால் நினைத்து பார்க்கவே முடியாது..
கடைசி வரை எப்போது எவ்வளவு ஆசிரியர் நியமனம் என்ற பதில் மட்டும் கிடைக்க போவதில்லை...இத்தனை துறைகளும் இருந்து நம் நிலைமை ???????
intha monthukul mudivu theriyuma? manaulaichal athigamaikonde pogirathu
Deleteintha monthukul mudivu theriyuma? manaulaichal athigamaikonde pogirathu
Deleteநானூற்றி தொண்ணூறு கோடி ருபாய் நம்மால் அரசாங்கத்துக்கு லாபம் :
Delete.
பழைய முறை புதிய முறை என்று நாமெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்... ஆனால் புதிய முறை என்று ஒன்று இப்போதைக்கு இல்லை என்பது தான் உண்மை.. ஏனென்றால் இந்த முறை கணம் ஜட்ஜ் அய்யா அவர்களின் பரிந்துரை மட்டுமே.. அரசாணை வெளி வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்.. எனவே யாரும் இப்போது கவலைப் பட வேண்டாம்.. புதிய முறை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று புலம்பவும் வேண்டாம்.. நாம் எப்பொழுதும் போல அன்றன்றைய செய்திகளைத் தெரிந்து கொண்டு விவாதம் மட்டும் செய்வோம்..
.
ஆனா ஒண்ணு இப்டி 7 மாசம் இழுத்தடிச்சதுல அரசாங்க லாபம் என்னனு தெரியனும் ல எல்லாருக்கும்....
.
கிட்டத்தட்ட 15000 போஸ்டிங் னு வச்சிக்கலாம்.அதுல தாள் ஒன்னுக்கு 2500 தாள் ரெண்டுக்கு 12500.. அதுல பட்டதாரி ஆசிரியருக்கு 25000 தரனும்... செகண்ட் கிரேடு ஆசிரியருக்கு ஒரு 15500 தரனும்..
.
7 மாசம் சம்பளம் மிச்சம்... எம்புட்டு????
.
12500 * 25000 * 7 = 2187500000
.
2500 * 15500 * 7 = 271250000
.
ரெண்டையும் கூட்டுனா 4900000000 ருபாய்....
.
நானூற்று தொண்ணூறு கோடி ருபாய் லாபம்..
.
தேர்தல்ல காசு குடுத்தாங்கல்ல அது நம்ம காசு தன?? --FB POLICE.
எங்க சார் ரமண விஜயகாந்திடம் போய் ட்ரைனிங் எடுத்திட்டு வந்தீங்களா....
DeleteSri sir.
DeleteArun sir solvathu 150/150 unmai sir.
Sri sir.
DeleteArun sir solvathu 150/150 unmai sir.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்
Delete-- தி இந்து நாளேடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை உள்பட 29 மையங்களில் செவ்வாய்க் கிழமை தொடங்கு கிறது. அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
When will trb release.
ReplyDeleteTrb dicided to give appointment by tet mark +seniriority +experience based
DeleteTherefore 6th may cv , they wont calculate +2 ,degree, b.ed marks , and instructed to cv supervisors .
And the NCTE rule have some mistake / not properly mensioned seniority , experience . this also discussed
G.O 25,29,252 ,181, article 14,16(1) r discussed
So trb first get permission from cabinet/ state gov/ ncte/central gov, then only wil release new G.O
It wil tak som days
If appointment through tet mark +seniriority +experience based means
The tamilndu state is முன்னோடி aga india vil thigalum tet தேர்வில்,
அம்மா முன்னோடி aga india vil திகழ்வார்
Deleteநன்றி நன்றி நன்றி .....
நன்றி நன்றி நன்றி.........
நன்றி நன்றி நன்றி.............
You r a liar, when we finished CV the form does not have any coloumns for experience or seniority, even it is the same for the CV conducting now from today. They r not going to conduct another CV. So don't and never and ever create any false news. This man AT is a liar.
Delete
Deletenee yalam oru allu , onnum seiya theriyathium ,,, thappu kandu pidika vathutta .....
ennaku oru doubt......
nee yaru ,,,,, entha ooru.....
palaya eatpadum , puthiya eatpatum ...... kalanthu peru ..... vaichirukkiyae......
unnathan THE LORD solluraru vanthee panni poduven innu ....
onnu annala iru ,,,,, illana kuluraa iru ........
ithu maramandai unnakku puriyathu......
நன்றி நன்றி நன்றி .....
Deletetrb ikku ......
நன்றி நன்றி நன்றி.........
நன்றி நன்றி நன்றி.............
supper govt ethayavathu seoyatum
ReplyDeleteநன்றி ராஜா சார்.. தினமலரில் இப்போதெல்லாம் தினமும் நம்மை பற்றிய செய்திகளை ஒரு நாள் விடாமல் வெளியிடுகின்றார்கள்... நேற்றைய சன் நியூஸ் மற்றும் கலைஞர் செய்திகளில் வந்த விவாதம் ,நேற்று முன்தினம் வின் tv விவாதம் போன்று மற்ற செய்திதாள்களும் ஊடகங்களும் நமது பிரச்சினையை வெளிக்கொண்டுவந்தால் நமது பிரச்சினையும் இப்போதைய அரசு பள்ளிகளின் பிரச்சினையும் வெளியில் தெரியவரும் .
ReplyDeleteEagerly waiting please release quickly. Trb
ReplyDeleteSri sir can you brief about sun news discussion which was conducted yesterday. In my home the sun news provisions not available. If you don't mind. Nutcell of the news. Thank you.
ReplyDeleteதகுதி தேர்வு என்பது இப்போதைய நடைமுறைக்கு தகுந்தவாறு எழுத்து தேர்வாக மட்டும் இல்லாமல் ஆசிரியர்களின் திறமைகளை சோதிக்கும் ஆற்றல்களை வெளிபடுத்தும் நேரடி நேர்கானலாக இருக்க வேண்டும்..
Deleteமதிப்பெண் சலுகை என்பது வேண்டிய ஒன்று அது தொடக்கத்தில் மறுக்கப்பட்டு பின்புதான் கொடுக்கப்பட்டது ...
வெயிட்டேஜ் முறை ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை..
தற்போதய நிலையில் உறுதியாக தகுதி தேர்வு என்பது உறுதியாக தேவை ..
இவ்வளவு தான் சார் நான் பார்த்தேன் .. எங்கள் பகுதியில் சன் நியூஸ் வரவில்லை முடியும் தருவாயில் தான் இதை ஆன்லைன் டிவி ல பார்த்தேன்...
Thanking you respected friend
DeleteOne week before 12000 vacent,two days before 15000 vacent, today 16000 vacent ethu ellaam dinamalaril vantha teacher vacent ethil ethu unmai? Epo govt total vacent list velietathu? Last year vacent mattuma or current vacentum serthu 16000 vacenta solunga
ReplyDeletePunctuality it is not onlyfor self. Discipline. It is also applicable to a administrator. Our cm i think a good. Administrator i????? Think tet candidates
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது
ReplyDeleteநீங்கள் கேட்ட கேள்வி சரி .. ஆனால் உங்கள் கேள்விக்கு இங்குள்ள யாராவது பதில் சொல்ல முடியுமா?
DeleteThis comment has been removed by the author.
Deleteகலைஞர் செய்திகளில் நேற்றைய ஒலளிபரப்பு மீண்டும் மறு ஒளிபரப்பாக சென்று கொண்டுள்ளது....
ReplyDeleteமுடியாது ஆதேவா மட்டுமே வெளிச்சம் மன உளைச்சளில் ஆறு மாதம் கடந்து விட்டது
ReplyDeleteஎன்ன சொல்லியிருகின்றீர்கள் என்பது புரியவில்லை...
DeleteSri sir, my wtg,61.3,English,BC chance iruka,?
Deleteஎன் நிலைமையே எனக்கு தெரியல அப்பறம் நான் எப்படி உங்களுக்கு சொல்ல... அட மொதல்ல எந்த முறை அமல்படுத்த போறாங்கன்னு மொதல்ல முடிவு செய்யட்டும்.
DeleteG
ReplyDeleteOK sir,
ReplyDeleteSri sir zoology vacancy pathi ungaluku ethavathu theriuma nan zoology 70.58 job kidaika chance eruka?
ReplyDelete548 சென்ற ஆண்டுக்கான பின்னடைவு பணியிடங்கள் உள்ளது அவ்வளவுதான் தெரியும் தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை...
Deleteமேலும் தகவலுக்கு இந்த வலைத்தளத்தில் பார்க்கவும் ....
Deletehttp://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
Sri sir,
DeletePinnadaivu pani idangalai intha murai serthu pani niyamanam seivaargala?
பின்னடைவு பணியிடங்கள் தான் அதிகம் ... பின்னடைவு இடங்கள் இல்லை என்றால் இந்த ஆண்டு மொத்தமாக 5000 கூட இருக்காது...
Deletehai, sathyapriya mam is it ur new wtge or old..which catagry and wch dstrct u r? im also zoology major..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHistory candidate please share your new waitage marks & old waitage mark and any body knows max waitage and minimum waitage for history subject, if you know please call me 8438978585.[only history and geography candidate]
ReplyDeletejob kedaikkathu.vera velai erunda parunga boss,kadupudan karuppaia
ReplyDeleteis anybody known when will they give tha tr job?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteboth of them.
Deletenice to see u again mani sir....relaxation kuduthathala vacancy increase panrangala sir...do u hv any idea....evryday newspapersla avanga ishtathuku vacancy position podaranga...
Deletemay be.there are chances to increase .because we are in the end of education year.so many teacher may get retired.
Deleteஇப்போது பள்ளிகளில் காலிபணியிடங்கள் கேட்டு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த ஆண்டுவரை ஏற்படுள்ள காலியிடங்களையும் சேர்த்துதான் கேட்டுள்ளார்கள்...
Deletehi frns...plz share ur new cut off if u r english candidates....
ReplyDelete69.8 ...wat s urs?
Delete68.74....what was ur old weightage Ramya mam?
ReplyDelete77 sir am belongng bc category ..
Delete
ReplyDeleteஅரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1.9.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘உபரி ஆசிரியர்கள் உபரி பணியிடங்கள் தொடர்பான விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. what s d meaning of this post sir......
இது நமக்கு நல்ல செய்திதான் வேலை நடக்க ஆரம்பித்துவிட்டார்கள் நிச்சயம் விடிவுகாலம் வந்துவிட்டது.ஆடூவோமே பள்ளு பாடுவோமே.ஆனந்த சுதந்திரம்,
Deleteஇது எதற்காக சார்.....காலிப்பணியிடங்களை அதிகபடுத்தவா?
Deleteஇல்லை எத்தனை பணியிடம் உள்ளது என்பு பதை தெரிந்துகொள்ளதான்.அதனடிப்டையில் பணிநியமனம் நடைபெறும்.
Deleteஇது பழைய செய்தி.
Deleteஇல்லை நண்பரே பழைய செய்தீதான் செயல் வடிவத்திற்கு இப்பொழுதான் வந்துள்ளது காரணம் தேர்தல் ஆணையம் கட்டுபாடு விதி மலில்
Deletemy new weightage is 71.102 bc maths major job kadaikkuma
ReplyDeletekandipa kidaikum Frd..
DeleteThey have to increase or decrease the number of post.just like bulldozers work நிரவுகிறார்கள்.நிரவட்டும் நல்லா எங்கா வது பள்ளம் இருந்தால் மூடுவார்கள் அல்லாவா ப்போது நம்மை பயன்படுத்திகொள்ளட்டும்
ReplyDeleteDamn true sir....
Deleteநல்ல தொடக்கம்தான்
Deleteany maths major update ur new weightage
ReplyDeletesir maths vacancy yavalavu sir
ReplyDeleteSir TRB karangaluke theriyatham. Ippam than kanakedukka kelamburangalam.. Enna than pannuranga parpom..
DeleteMick Ezhi கணக்கெடுப்பை கடந்த ஓர் ஆண்டாக செய்துகொண்டேதான் இருகிறார்கள்.. ஆனால் செய்துகொண்டே இருகின்றார்கள்.. எப்போது முடிகின்றார்கள் என்று தெரியாது.. ஆனால் பணிநிறவள் நடைபெறும்போது நமக்கான நேரம் வந்துவிட்டது என்று புரிந்துகொள்ளலாம் .. உறுதியாக பணிநிரவள் முடிந்த பின்புதான் காலியிடங்களை நிரப்புவார்கள்..
DeleteSir, even I couldn't reply u as 'let's wait'. Becz that's what we r doing for the last 9 months. It's a great training of patience for all of us. However let's continue our training.
DeleteKanakeduppum, Niravalum mattum than nadakkuthu. Athan already niravalum kanakeduppum nadanthathe. Innum eththanai kanakeduppugal nadaiberumo??? Koduma da saami..!!!!!!!!!!!!
ReplyDeleteஅப்போது கணக்கெடுப்பும் (பணி நிரவலும் நடைபெறவில்லை தேர்தல்விதி காரணமாக.
Deleteஇல்லவே இல்லை ...கணக்கெடுப்பு கடந்த ஓராண்டாக நடந்து கொண்டே இருகின்றது ஆனால் முடிந்த பாடில்லை....
Deleteகடந்த ஆண்டே நடக்கவேண்டிய பணிநிறவள் இதுவரை நடக்கவில்லை... அநேகமாக மே இறுதிவாரதிலிருக்கலாம்..
அதுமுடிந்த பின்புதான் நமக்கான திருவிழா தொடங்கும்...
Pongal thiruvizha than namakku unmayana thiruvizha ena nambinom. Aanal tamil nadu govt'ku innum pongal varavillaiyo ennamo??? Sari ok summer thiruvizha'vathu varutha'nu parpom..
DeleteThis comment has been removed by the author.
Deleteகோடைதிருவிழாவாவது நடந்தால் சந்தோசம் தான்.... இருந்தாளும் இந்த மனசு எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க.. எப்படியாவது ஜூன் மதத்திற்குள் முடித்தால் பரவால.. ரொம்பநாள் காத்திருந்து வேலைய விட்டவங்களுக்கு இந்த நமாத முடிவுடன் ஒரு வருடம் முடிகிறது...
Deletemy old weightage.79 paper 1.new-71.94,sc,dob 1.11.85,paper2 old -71,new TAMIL -63.76.
ReplyDeleteippotha start so just five month mr.rocket sir ninga sonna elaction mudinji ten days agudhu
ReplyDeleteதேர்தல் நடத்தை விதிமுறை இன்னும் முடியவில்லை.. மே 16 உடன் முடிகின்றதா? இல்லை மே 28 ல் முடிகிறதா ? என்றுதான் தெரியவில்லை..
Deleteகூடுமான அளவு தளர்த்திவிட்டார்கள்.ஒரு சிலவற்றிற்க்கு மட்டும் 28 ந்தேதி வரை உள்ளது
Deletetrb கல்விதுறை பணியிடங்கள் நிரப்ப அனுமதி உண்டா ( மே 16க்கு பின்பு)
DeleteNamadhu kalvi amaicher(jolarpet MLA) vocation poyirukar with family so he will come after 10 days untill no trb meeting by jolarpet tet paas life fail guy
ReplyDeleteSri&mani sir im pap 1 my old wtg is 82.new wtg is 73. Im SC...Can i get job sir pls tell me sir
ReplyDeleteஉங்கள் வெயிட்டேஜ் வேறு அதிகமாக உள்ளது அதனால் இதுவே போதும்..கவளி வேண்டாம் பொறுத்திருந்து பார்ப்போம்...
DeleteMY PREDICTION ON TNTET: (1). Vacancy list will not be declared until May 16. (2). Subject wise pass list will not be declared until May 16. (3). Choosing new scientific weight method only after May 16. (4). Number of teacher vacancy depends on winning seats in parliamentary election. We I hope Amma will win many seats....
ReplyDeleteவிஜயகுமார் சார் மே 16 கதை நம் எல்லோருக்கும் உறுதியாக தெரிந்தது தானே..ஆனால் trb படவரியாகவும் , இனவாரியாகவும் வெளியிடுவோம் என்று சொன்ன காலிபணியிடங்களை அறிவித்தாலே இப்போது நிம்மதி.. அதுவும் நடக்க மே 16 என்பது மிக அதிக காலமா தோன்றுகிறது..
DeleteGo epadi varum?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்களுக்கு மிகவும் பயன்பாடுள்ள இந்த புத்தகம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த புத்தகத்தை வாங்கியவர்கள் நல்ல முறையில் தயாரித்துள்ளீர்கள் என என்னிடம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த புத்தகத்தை வாங்கி படித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் , இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் உதாரணமாக வரலாறு எனில் அதனை சமச்சீர் பாட புத்தகத்தை முதலில் நன்றாக படிக்கவும் பின்னர் எனது புத்தகத்தை எடுத்து நீங்கள் படித்ததை சுய மதிப்பீடு செய்யவும் முதலில் சுய மதிப்பீடு செய்யும் போது சிறிது திணறலாம் அப்போது எனது புத்தகத்தில் விடை கீழே கொடுக்கபட்டுள்ளதை சரிபார்த்து கொள்ளலாம்.அப்போது அந்த வினா ஏன் நமக்கு தெரியவில்லை அது புத்தகத்தில் எங்கிருக்கிறது என்பதை சமச்சீர் பாட புத்தகத்தை தெளிவு படுத்தவும் முதல் இரு முறை உங்களுக்கு தெரியாத பதில்களை புத்தகத்தை பார்த்து தெளிவு படுத்த நேரம் அதிகமாகலாம் ஆனால் கவலை படாதீர்கள் நீங்கள் புத்தகத்தை பார்த்து படிக்கும் போது அந்த விடை உங்கள் மனதில் நன்றாக பதியும் பின் மூன்று பின் நான்கு என பத்து முறை எனது புத்தகத்தின் கேள்விக்கு பதில் சொல்லி பார்க்கவும். பத்தாவது முறை படிக்கும் போது உங்கள் கேள்விக்கு உடனடியாக பதில் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த முறையை பின்பற்றினால் உங்களால் எளிதில் நல்ல மதிப்பெண் பெற முடிவது சாத்தியமே (சமூக அறிவியல்)
ReplyDeleteஅன்புடன்
Balasubramani vel
BEST TET GUIDE & TNPSC
Cell 9976715765
sri sir,last yr sc backlock vacant 400 tis set la add akuma ila govt leave it paniduma?
ReplyDeleteHi friends inimel yarum case file pannathinga please.............
ReplyDeleteநானூற்றி தொண்ணூறு கோடி ருபாய் நம்மால் அரசாங்கத்துக்கு லாபம் :
ReplyDelete.
பழைய முறை புதிய முறை என்று நாமெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்... ஆனால் புதிய முறை என்று ஒன்று இப்போதைக்கு இல்லை என்பது தான் உண்மை.. ஏனென்றால் இந்த முறை கணம் ஜட்ஜ் அய்யா அவர்களின் பரிந்துரை மட்டுமே.. அரசாணை வெளி வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்.. எனவே யாரும் இப்போது கவலைப் பட வேண்டாம்.. புதிய முறை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று புலம்பவும் வேண்டாம்.. நாம் எப்பொழுதும் போல அன்றன்றைய செய்திகளைத் தெரிந்து கொண்டு விவாதம் மட்டும் செய்வோம்..
.
ஆனா ஒண்ணு இப்டி 7 மாசம் இழுத்தடிச்சதுல அரசாங்க லாபம் என்னனு தெரியனும் ல எல்லாருக்கும்....
.
கிட்டத்தட்ட 15000 போஸ்டிங் னு வச்சிக்கலாம்.அதுல தாள் ஒன்னுக்கு 2500 தாள் ரெண்டுக்கு 12500.. அதுல பட்டதாரி ஆசிரியருக்கு 25000 தரனும்... செகண்ட் கிரேடு ஆசிரியருக்கு ஒரு 15500 தரனும்..
.
7 மாசம் சம்பளம் மிச்சம்... எம்புட்டு????
.
12500 * 25000 * 7 = 2187500000
.
2500 * 15500 * 7 = 271250000
.
ரெண்டையும் கூட்டுனா 4900000000 ருபாய்....
.
நானூற்று தொண்ணூறு கோடி ருபாய் லாபம்..
.
தேர்தல்ல காசு குடுத்தாங்கல்ல அது நம்ம காசு தன?? --FB POLICE.
Government who has announced the message to the government schools Headmasters,
ReplyDeleteTEMPORARY POSTS - CONTINUANCE ORDERS
so you are join private schools and give the resume, be alert my dear teachers.
Government will give the job maximum 3 to 6 months.
Sir yarukkavathu DDE-la M.phil(in English) patri theriyuma?
ReplyDeleteM.phil pana Eligibility and university thearinthal solluga pls?
Kalvisethi friends guide me pls...!
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்
ReplyDelete-- தி இந்து நாளேடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை உள்பட 29 மையங்களில் செவ்வாய்க் கிழமை தொடங்கு கிறது. அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
hai, sathyapriya mam is it ur new wtge or old..which catagry and wch dstrct u r?
ReplyDelete