ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை.. தினமணி செய்தி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை.. தினமணி செய்தி..



ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.


மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதல் மதிப்பெண் பெறுவோர்க்கு வாய்ப்பு வழங்குவது போல பணிநியமனம் வழங்கினார் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

71 comments:

  1. ம்.....ம். செய்யலாம்.சட்டத்தில் வழி இருந்தால்

    ReplyDelete
    Replies
    1. மக்களின் நலன் கருதி, சட்டம் எழுதப்படவேண்டிய ஒன்று.

      Delete
    2. கலைஞர் செய்திகளில் நேற்றைய ஒலளிபரப்பு மீண்டும் மறு ஒளிபரப்பாக சென்று கொண்டுள்ளது....

      Delete
  2. How many vacancies in UR DISTRICT ? ASK NAGAI DISTRICT NAGAI TALUK NOWADAYS 20 VACANCIES. IPPADI OVVORU DISTRICT VACANCIES LIST ASK AND PUBLISH NEARBY GOVT. SCHOOL. IF POSSIBLE. ALL EVERYONE.

    CONFIRM JUNE-L POSTING IST CV MUDITHAVARGALLUKKU.

    80% TET MARK BASIS AND THEN B.Ed., 10% and degree 10% weightage system changed. oraluvu conform news. GO WILL RELEASE MAY 10TH AFTER BOARD MEETING. CONFIRM. 80% TET MARK BASIS .
    DEAR FRIENDS DISTRICT WISE TAMIL VACANCIES AND ALL SUBJECTWISE ENQUIRE.

    THANKING YOU,.

    ReplyDelete
    Replies
    1. Adu enanga first CV mudichavangalukunu solringa? Inum ena first CV? Elarukum mothama dhan cutoff list and ada base pani selection list vidaporada TRB solirkanga, adum ida pola idae paper la vanda news dhan. Inumum ungaluku sadhagamavae pesaradu ungaluku elam oru munaetramum thara poradu ila

      Idu oru request, avlo dhan govt GO ila.. Ida consider panuvangalanu kuda theriyadu adukula ipdiya? Matha exams la follow panra madiri, adavadu highest marks ku preference kudukrada TET la yum follow pana solranga avlo dhan. Idula first CV complete panavanga adavadu above 90 dhan varuvanganu kattayamo satamo ila, 82-89 irukavangalum varuvanga. So judgement vanda apuram kuda inum 90 dhan thagudhi, avangaluku dhan job nu pesaradu elam seri ila. Valakam pola nadakavum nadakadu. Nyama pesunga. Naladae nadakum.

      Delete
  3. Good....very good...
    Aayakudi ilavasa payirchi mandram tharpothu ulla nilamayai nangu aarinthu ethai seithu ulathu...!
    Valzha...! Valarga...!
    Ethuvea nadanthal nalathu...!
    TET mark padi than enbathu miga miga sari...!

    ReplyDelete
    Replies
    1. புதிய பாரதி ...சார் உங்கள் tet மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் என்ன?

      Delete
    2. TET முறைப்படி நடந்தால் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி.ஆனால் இதற்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவு.

      Delete
    3. எனக்கும் மகிழ்ச்சிதான் ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளது படி இது ஒரு கோரிக்கை ... முடிவு அரசின் கையில் தான் உள்ளது... இல்லை.. இல்லை.. அதிகாரிகளிடம்...

      Delete
    4. Sri sir, en mark 104, My old colleague Ravi sir age 53; he scored 91 that'swhy i asked like this...! He is a legend in teaching field but his talent collapsed now.

      Delete
    5. நன்றி சார் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் பணிகிடைக்க என் வாழ்த்துக்கள்.....உங்கள் நண்பர் 53 வயதிலும் இந்த தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்தி...நன்றி..

      Delete
  4. Tet is an eligible test .can not be followed for appointment. it is known to that free coaching centre. it is a childish behavior .

    ReplyDelete
    Replies
    1. அந்தோனிசாமி சார் இது வெறும் கோரிக்கை தான்.. முடிவு அரசின் கையில் உள்ளது . அரசின் முடிவு இதுவாக இருந்தால் ஏற்க்கதான் வேண்டும்.. அவர்களுக்கு தேவையானதை அவர்கள் கேட்கும் போது அதை நாம் தவறாக விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை நண்பரே...

      Delete
    2. do you know what is the possible cv no in physics including relaxation

      Delete
    3. மன்னிக்கவும் அதை பற்றி தெரியவில்லை... ஆனால் பழைய பதிவுகளில் நண்பர்கள் சிலர் பதிவிட்டிருந்தனர் .. அதை பாருங்கள் அல்லது வேறுயாரேனும் இங்கேயே உங்களுக்கு பதிலளிப்பார்...

      Delete
    4. My cc number is 2324 in physics chennai. ...

      Delete
  5. Nama kastam atangaluku thereyethu ana govtku

    ReplyDelete
  6. Nama kastam avagaluku thereyethu ana gov Ku pureyanuma

    ReplyDelete
  7. tet exam mark mattum vaithu idhu varai yentha stateum select pannala idhu oru thaguthi thervu so it is not possible new weitage is system is conform

    ReplyDelete
    Replies
    1. yes, tet is only eligible. nam teacher aga karanam DTed or Bed. new weitage system is very important.........

      Delete
  8. just for sake of comment everyone is posting their comments

    ReplyDelete
  9. tet exam mark mattum vaithu idhu varai yentha stateum select pannala idhu oru thaguthi thervu so it is not possible new weitage is system is conform

    ReplyDelete
  10. ஆசிரிய பயிற்சி முடித்தபோதே ஆசிரியதகுதி பெற்றுவிட்டோம். வயதில் அனுபவத்தில் ஆசிரியபயிற்சி முடித்ததில் முன்னுரிமை பெற்ற சீனியறுக்கு வழிவிட்டு நிற்பது தான் மனித நேயம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரிங்க சார்.. நாங்கள் அதை எற்றுகொண்டிருந்தோம்...ஆனால் இப்போது தகுதி தேர்வு என்று வைத்து விட்டு அதில் வெற்றியும் பெற்ற பின்னர் சென்ற வருடம் பணிநியமனம் செய்து விட்டு நாங்கள் மட்டும் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும்.. கடந்த ஒரு வருட உழைப்பு மற்றும் எதிர்பார்ப்பு... உண்மையில் உங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று தெரியும் ஆனால் கையில் கிடைக்கும் பழத்தை நழுவ விட யாருக்கும் மனதிருக்காது...எனக்கும் தான்..

      Delete
    2. அதிலும் இது உண்மையாக உழைத்து பெறப்போகும் ஊதியம் அல்லவா..

      Delete
  11. ஒரு வருட உழைப்பையும் எதிர்பார்பிற்கே இவ்வளவு ஆவலா பல ஆண்டூ காத்திருந்து வயது பல கடந்தபின்பும் தமக்கு பின்பு உள்ள சிறுவயதினறுக்கு முன்னுரிமையா எண்ணிபார்ப்பீர்.

    ReplyDelete
    Replies
    1. சார் புரிகிறது... முதலிலேயே நாங்கள் முன்னுரிமை படி தான் பணிநியமனம் செய்யபோகிறோம் என்று சொல்லியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை... ஆனால் இதன் அடிப்படையில் தான் பணி என்று சொல்லி அதன் படி உழைத்து வெற்றியும் பெற்ற பின்னர் .. அதிலும் ஒரு சில நண்பர்கள் இருக்கும் வேலையை விட்டுவிட்டு இதற்காகவே முயற்சித்து வெற்றிபெற்று காத்திருப்பவர்கள் இது எந்தவகையில் நியாயம்.. நீங்களே சொல்லுங்கள் நீங்கள் இதுவரை காத்திருந்தைவிட இந்த ஒரு வருட காத்திருப்பு எவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்று..

      Delete
    2. திரு ஸ்ரீ அவர்களே,
      இது வரை அரசு தேர்வு நடத்துவதற்க்கு முன் Prospectus-ல் சொன்ன படி எதுவும் நடக்கவில்லையே?

      Delete
    3. சார் இவர்கள் சொன்னபடி செய்யவில்லை .. இதையாவது செய்வார்கள் என்று நம்புவோம்...

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Thanks to Ayakudi center
    Thanks to Ayakudi center
    Thanks to Ayakudi center
    Thanks to Ayakudi center

    ReplyDelete
  14. I send you forth as sheep in the midst of wolves - Matthew 10:16 (Bible), ithu mathapracharam alla, ethu namaku nandraka porundhum. Even if goverment want to give us jobs, the intermediate persons like prince and all others wont let it so happen. Thanks Ayakudi Center for lending your kind support to us

    ReplyDelete
  15. sir my wtge 62.4 history MBC athavathu chance Erika sir

    ReplyDelete
  16. HISTORY KU SEAT AVALO ERUKUM

    ReplyDelete
  17. Pala kodikkalai suruti sappita coaching centre ( madurai,dindigul, villupuram,chennai, trichy,vellore) TET WEITAGE samanthama TRB kku Vilakkam allikamal/ karuthu therivikkamal panam suruttuvathil kuriyagavey irukkindrarkal

    ReplyDelete
    Replies
    1. இத பத்தி பேசினா வேலை கிடைத்துவிடும் அப்பறம் அவங்க வேலை நடக்காதே..

      Delete
  18. Please follow the weightage method given by justice nagamuthu...as 10% of candidates passed TET exam by other route...(giving money etc)

    ReplyDelete
    Replies
    1. Koluthi podunga.. Evan veedavathu eriyattum. Shame on you. Scored less marks and want to exploit by making false allegations. Want to type ......... words.

      Delete
  19. yathavathu oru methodla first rank list vidunga pa

    ReplyDelete
  20. TET mark yaaru first mark eduthngalo subject wise athai vachiu second mark and third mark appdiye pootukonde vandal yarrukkum entha problem illa appadi posting poota thaan correct . yanna 90 -100 mark eduthuvanga ellam pathikkapaduvanga. ithu oru empolement la select panna intha new waitage ok but this is TET so yaru first mark eduthngalo avingia mark la irunthu padi,padi ya posting pottukiite varanum like TNPSC,UPSC Mari .

    ReplyDelete
  21. என்னுடைய கணிப்பு. 6 - 12 ஏப்ரல் வரைக்கும் GO வர வாய்பில்லை. பிறகு அனைத்து wt மதிப்பெண்களையும் கண்க்கிடப்படும். பிறகு கோர்ட் விடுமுறை முன்பு நாளில் GO பாஸ் செய்து, இறுதி பட்டியல் வெளியிட்டு, ஒரே நாளில் கலந்தாய்வை அறிவிப்பார்கள். அப்போது தான் கேஸ் போட முடியாது. நான் TRB Head ஆக இறுந்தால் இப்படி தான் செய்வேன்.

    ReplyDelete
  22. என்னுடைய கணிப்பு. 6 - 12 ஏப்ரல் வரைக்கும் GO வர வாய்பில்லை. பிறகு அனைத்து wt மதிப்பெண்களையும் கண்க்கிடப்படும். பிறகு கோர்ட் விடுமுறை முந்தைய நாளில் GO பாஸ் செய்து, இறுதி பட்டியல் வெளியிட்டு, ஒரே நாளில் கலந்தாய்வை அறிவிப்பார்கள். அப்போது தான் கேஸ் போட முடியாது. நான் TRB Head ஆக இறுந்தால் இப்படி தான் செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. Chidam Baram சார் எல்லாம் சரி .. ஏப்ரல் னு சொன்னீங்களே ... அது அடுத்து வரும் 2015 அ...

      Delete
  23. Replies
    1. சென்றவருட பின்னடைவு இடங்கள் 500 க்குள் தான் இருக்கும்..

      Delete
    2. இந்த ஆண்டு இடங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை...

      Delete
    3. Hi Mr. Sri,

      Paper 1, New wgt is 69.90 will it be good cut off? MBC

      Delete
    4. நல்ல வெயிட்டேஜ் தான்... ஆனால் பணியிடங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை.. ஆனால் தாள் 2 க்கு தான் தாள் 1 & 2 இரண்டிலும் தேறியவர்கள் ஆர்வம்காட்டுவார்கள் அதனால் போதும் என்று நினைக்கின்றேன்...

      Delete
    5. How many candidates have passed both paper?

      Give me your suggestion(Approx)

      Delete
    6. தற்போது சலுகை மதிப்பெண்ணும் சேர்ந்துள்ளதால் எவளவு என்று தெரியவில்லை..நண்பரே..

      Delete
  24. Sri&mani sir my old wtg 82. New wtg 73 im sc. Can i get job sir

    ReplyDelete
  25. Sir
    im pap1 my old wtg 82. My new wtg 73.im sc can i get job. Sri sir&
    mani sir any1 tell me. Vela kitachatan mrg pananum. Velai ilanu Enaku
    yarum ponnu tara matenkarank

    ReplyDelete
    Replies
    1. தாள் 1 பற்றி மேலே சொன்னதுதான் நண்பரே உங்களுக்கும்... அதனால் கவலை வேண்டாம்.. நல்லதே நடக்கும் அதுவும் உங்கள் வெயிட்டேஜ் வேறு அதிகமாக உள்ளது அதனால் இதுவே போதும்..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sri sir,
      I need ur clarification sir.i am going to attend CV for paper2 this week. April 30th, 2014 high court judgement padi (for the reservation of tamil medium quota) TET paper2 ku tamil vazhiyil munnurimai koruvadharku endhentha padippugalai tamil medium il padithurukka vaendum?
      Naan school education upto 12th and B.Ed aagiyavatrai tamil medium il padithen. B.Sc matum English medium il padithaen. Ennal tamil vazhiyil munnurimai kora mudiyuma?
      Judgement il, aasiriyar panikkaana thagudhi padippai mattum tamil medium il padithirundhal podhum nu solrangalae... appadi endral B.ED mattuma alladhu U.G&B.Ed irandaiyum tamil medium il payindrirukka vaenduma sir? Ingu thagudhi padippu enbathu edhai kurikkiradhu sir?
      kindly reply sir.

      Delete
    4. உறுதியாக இளங்கலை பட்டமும், கல்வியியல் பட்டமும் தமிழா வழியில் முடித்து அதற்க்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்...
      உங்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை....

      Delete
    5. Thank u for ur kind reply sir.
      Sri sir one more small doubt.CV ku bio data form and identification forms a fill panni avatrai irandu nagalgalil kondu vara vaendum nu solrangalae.. original forms a fill paai photo otti apram Xerox eduthu attestation vanga vaenduma? alladhu originals a fill panni Xerox eduthu andha Xerox copy la fresh photos otti aprama attestation vanga vaenduma sir? expecting ur kind reply sir..

      Delete
    6. இரண்டு உண்மை நகல்கள் இரண்டிலும் புகைபடம் ஒட்டி கையொப்பம் வாங்குங்கள்...

      Delete
    7. sorry sri sir.I couldn't get ur point. original biodata form and identification form la photo otti attestation vanguvom. idhanudan koodudhalaga bio data and identification forms ivatrirkum muraiye thalaa 2 Xerox copies um kaetrukanga.andha original forms a fill panniya pinbu adhai nagal eduthuandha xerox copies laum fresh photos otta vaenduma alladhu originals fill panni, originals il photo ottiya pinbu adhai xerox eduthu attestation vanga vaenduma sir? alladhu biodata original forms 3 set, identification original forms 3 set endrua eduthu sellava sir? kindly reply sir...

      Delete
    8. ஒர்ஜினல் பயோ- டேட்டா & I D ல் தான் வேண்டும் .. அதில் ஜெராக்ஸ் தேவையில்லை..இரண்டிலும் ஒரிஜினல் போட்டோ ஒட்டி எடுத்து செல்லுங்கள்..போட்டோ ஒட்டி அனைத்தையும் நிரப்பிய பின்பு தான் கையெழுத்து வாங்க வேண்டும்... எக்காரணத்தையும் கொண்டு இதை ஜெராக்ஸ் செய்யவேண்டாம்..

      Delete
  26. whether you got above 90 marks means, you are the best teacher. Are you sure? How can this possible? TET is enough to choose the best teacher.please tell me sir, which is not enough to choose the best teachers.To give an importance for their seniority and their experience because they are knowing student's problems as well as their's struggle.whether you have an experience which gives more knowledge and handle the students effectively, If you have these qualities, you are the best teacher in your field.whether you haven't experience,you are not fulfill this profession. ( ie., 50% you are fulfill remaining 50% must search somewhere.) like an experience.

    ReplyDelete
  27. என்னுடைய பெயர் தனபால் ஆனால் சிவதனபால் என மாற்றம் செய்துள்ளேன்.அதற்குண்டான சான்றிதழ்(வாக்காளர்,ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை,கெஜட் காப்பி) உள்ளது. ஆனால் கல்வி(பி.எஸ்.சி,பி.எட்) சான்றிதழ் அனைத்திலும் தனபால் என்றுயுள்ளது.இதனால் தகுதித்தேர்வில் சான்றிதழ் சரிப்பார்பின் போது எதாவது பிரச்சனை வருமா என்று கூறவும்.... 9843026333

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி