ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில்அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
there is no call letter for certificate not produced candidate but it was mentioned that last day of the certificate verification , without call letter can we go to certificate verification center. any body knows any details on this please tell me Iam eagerly waiting.
ReplyDeletesri sir please tell me about this news
Deleteநீங்கள் எந்த ஆண்டிற்கு என்று குறிப்பிடவில்லை... 2012 அல்லது 2013
DeleteThis comment has been removed by the author.
Deletejan 22 2014
Deleteஅறிவிப்பின் போதே சொன்னது போல பழைய அழைப்பு கடிதத்தை கொண்டு cv நடக்கும் ஏதேனும் ஒரு நாட்களில் அங்குள்ள தலைமை அதிகாரியிடம் ஒப்புதல் வாங்கி கலந்துகொள்ளலாம் என்று செய்திதாள்களில் செய்தி வெளிவந்தது.. அதனால் நாளையே சென்று விசாரியுங்கள்...
Deleteமே 12 ல் சென்ற cv ன் போது பங்கேற்காதவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது,,...
DeleteAlready decided
ReplyDeleteFollowed court wt age method,GO was ready dated on 03.05.14,
After 16th only released
After Amma JJ coming from Kodanadu.
Its true news from TRB side
hi jayapriya madam, is it true news? how u collect this detail? by mythili
DeleteThis comment has been removed by the author.
DeleteIs it real news mam? Pls say ... I am very eager to hearing.
DeleteIs it real news mam? Pls say ... I am very eager to hearing.
DeleteJAYAPRIYA MAM I ASK TRB THEY TOLD STILL NOT YET CONFIRMED
DeleteJAYAPRIYA MAM I ASK TRB THEY TOLD STILL NOT YET CONFIRMED dont give rumour news
Deletepls reply mam we are waiting for ur comment
Deletejj va yaarum amma nu sollathinga, avanga cm avlo thaan ok va.
Deletestudents education mela akkarai iruntha, kodananu poai ullasama iruka maatanga. yaar epdi pona ennanu pannikitu irukanga
jaya priya madam endha news ungaluku yar sonnathu trb side na epdi ungaluku therinja relations yarachum trb la erukangala
ReplyDeletethis is final stage of tet posting.... please unmaiyana news mattum kudunga....
ReplyDeleteSir anybody say photo mela pg assistantkitta attest vangunale pothuma??
ReplyDeleteEnough sir
Deleteஇல்லை போட்டோ மீது ஒரு அரசு பள்ளியின் தலைமையாசிரியரிடம் தான் கையொப்பம் வாங்கவேண்டும்...
Deleteசான்றிதழில் வேண்டுமானால் நீங்கள் pg or bt assistantkitta வாங்கலாம்...
Deleteமற்றபடி சான்றோப்பமே வாங்காமல் போனால் கூட அங்கேயே இதற்காக இரு தலைமைஆசிரியர்கள் இருகிறார்கள் அவர்களிடம் வாங்கலாம்...
Sri Sir, Continuing Temporary Post for B.T Assistants, Will it Affect Our Posting ?
DeletePlease Reply.
3 months only from 01.04.2014 to 30.06.2014
DeleteBt asst, um vangi sendru cv mudichutean. Offcers ungal mark i mattumea unnippaga kavanikindranar.
DeleteSuya vivara padivathil mark % podamal ( santhegam irupin ) selvathu nalam. Illana whitener kondu ponga.
pothum ranjith
ReplyDeleteSir anybody say photo mela pg assistantkitta attest vangunale pothuma??
ReplyDeletesir photo vil kandipaga HM or gazetd officeridam matumey vanga vendum.
Deletepg assistant gezzeted officer illaya..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteenna kodumai sir ithu................?
முதுகலை ஆசிரியரிடம் மட்டுமில்லை அரசு நிதியுதவி பெரும் பள்ளிதலைமை ஆசிரியரிடம் கூட சான்றொப்பம் வாங்கினால் மறுபடியும் அதன் மீதே அங்குள்ள தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் வாங்க சொன்னார்கள்... நானும் வாங்கினேன்..
Deleteஅதனால் அரசு உயர்நிலை, அல்லது மேல்நிலை பள்ளிதலைமை ஆசிரியரிடம் வாங்குங்கள் அவர்கள் தான் சம்பளம் பெற்றுத்தரும் அதிகாரம் உடையவர்கள் மற்றும் அரசிதழ் பதிவு பெற்றவர்கள்..
ஆனால் படிவத்தில் அரசிதழ் பெற்ற அதிகாரி என்று மட்டுமே குறிபிடப்பட்டுள்ளது,,...
No sri A and B grade officers eligible to put attested.
Deleteplease don't confuse yourself the person who you approach to get attestation knows himself whether he is eligible or not to attest.
DeleteV r not confusing .v r giving the dirction.thats all.
Deletegiving the direction??????????????????????????????????????????????????????????????????????????????????????????? kkkkkkkkkkkkkk
DeleteBT um gsted than. A , B officer ta than vanganum nu idu varai engum kuripidalai. 2day ramanathapuram la cv mudichean, BT ta than suya vivara padivam, id cer, all certfi la vanginean. Kulappi , kulappatheenga pa
Deleteநன்றி .. மன்னித்து விடுங்கள் எனக்கு நடந்ததை கொண்டு சொன்னேன்...
DeleteSri sir,
DeleteEn cmt ungalukaanathu alla.
Ungalai endrum KULAPPA VAATHI endru naan enniyathillai.
இல்லை நான் தவறான தகவல் கொடுததர்க்காக சொல்லியிருகின்றேன்.. ஆனால் சேலத்தில் நான் சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்டபோது நான் எங்கள் பள்ளி தலைமைஆசிரியரிடம் சான்றொப்பம் வாங்கிசென்றேன் அங்கு மீண்டும் ஒருமுறை cv நடக்கும் இடத்திலுள்ள தலைமை ஆசிரியரிடம் வாங்க சொன்னார்கள் ( புகைப்படத்தின் மீது மட்டும்) அப்போது நான் எதற்க்காக அரசிதழ் பதிவு பெற்றவரிடம் வாங்கினால் போதும் என்று தானே உள்ளது என்று கேட்டதற்கு சொன்னய்ஹை தான் இங்கு சொன்னேன்...
DeleteEngal ooril oru palamozi undu.
DeleteAALUKKU ORU RULE U.
Atha than flow pannirupanga nu nenaikerean.
En cv hall ( b 5 ) la all smster mark stment venum nu keatkala. Bt en wife cv atten B 4 la al smster stments venum nu kettu vaaku vaatham aagi appuram cnsdte stment podum nu tan ga.
AALUKU ORU RULE U.
Trb yea kulapputhu
mani sir i have one doubt, for cv appliction form column no 12 palliyil paguthi 1 paditha moli ?????????????? i studied sslc in matriculation, hsc ,ug and b.ed in tamil medium what to enter in that column number 12 ? pls help me and also iam eligible for tamil medium quota or not pls reply????
ReplyDeleteRaj kumar sir,nenga 12th ug b.ed ku tamil medium studied certificate vangitengala vangi erunthal athai kondu selavum epothaiku ethuvum fill pana vandam. Verification officer ungaluku thaguntha aalosanai kooruvar..
Deleteராஜ் சார் நீங்கள் உறுதியாக இளங்கலை பட்டம் & பட்டய படிப்புக்கான தமிழ் வழிசான்றை வாங்கிசெல்லுங்கள்... அதுவே போதும் .. ஆனால் இவை இரண்டும் உறுதியாக இருந்தால் தான் தமிழ் வழி முன்னுரிமை என்று குறிபிடுவார்கள்...
Deletesri sir consolidated mark sheet download in kalvisolai .com
Deleteathuvum 2 copies venuma
athula gazette office kita sign vangunuma
reply me
i am waiting for ur reply
தனி தனியான மதிப்பெண் பட்டியல் இருந்தால் போதும் அதில் நீங்கள் 2 நகல்களில் சான்றொப்பம் வாங்கி எடுத்துசெல்ல வேண்டும்...
DeleteSri sir thanks
Deletethanks madam
ReplyDeleteசென்னையில் இங்கிலீஷ் CV நம்பர் முடிவதை யாராவது தெரியபடுத்துங்கள்
ReplyDeleteE10928
DeleteSIR PLEASE ANY BODY TELL THE LAST CV NUMBER OF ENGLISH SUBJECT IN CHENNAI
ReplyDeletenew weightage method la degree % ku all subject (tamil ,english, evs quantitative appititute) include pannanuma? please tell me
ReplyDeleteYes anathaiyum add pananum
Deletenew wtg method la mattum illa, eppothum degree ku % paarkum pothu anaithu subject-ayum serthu thaan calculate pannanum
Deletethank you. i am maths major old we8ge 80. new we8ge 69.8 tamil medium chance iruka. TET-98
DeleteWhich community elamaran
DeleteElamaran call 9047817399
Deletebc community.
Deletewt s the gud weightage for english according to new weightage mani sir......plz tell me sir...
ReplyDeleteabove 70 is good weightage for all subject in paper 2.
Deletesir i got nly 65.43...is there any chance....i'm an english candidate
Deletemani sir
Deleteabove 70 is a higher side ok but one think
Do u know ,
In all subject very very less candidate in above 70% wt.age (P-II) sir.
clarify it mani sir
even for science also u feel like this?
DeleteIn Science
DeleteBot & Zoo all candidate get job
In Chem
GT up to 67 % Wt.age
BC up to 67-64 wt.age
Other caste all are get Job sir
In physics also
same like chem
Bot total pass candidate=399
Zoo total pass candidate=281
Physics total pass candidate=2328
Chem total pass candidate=2658
sorry minute change
DeleteBot total pass candidate=292
Zoo total pass candidate=398
does anyone knw hw many english candidates passed...
DeleteEnglish10622
Deletemany thanks for ur quick reply sir..
Deletes dis information true sir? hw did u get this information sir...
u can check
Deletechennai 5 % relaxation list
its true sir
i wrote for good weight-age which definitely gives govt job.
DeleteMr. Manimaran,
DeleteWhat would be the eligible cut off for paper 1?
Kindly share your suggestion...
this know all sir
Deletesir maths, history and geo total passed candidates list
DeleteM9222,H6129,G0519,T9924,E10622
Deletethanks sir, geo pass panna candidates kku job kidaikkuma my friend previous wt 70 current wt 59.91 my self maths wt pre 74 curr 64
DeleteAll Geo candidate will get job don,t worry sir
DeleteGeo Vacancy 1010
sir what about the vacancy for eng...
Deletesir pls reply all subject vacancy list
DeleteRegarding 2012 carrried over vacancies, you may visit: http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
Deletein English total passed 10600 or 5% relaxation alone 10600 ? tell me
Delete1&2 nd cv cmplted cndts 10600.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEnG Vac 1825
ReplyDeletesir ithu last year posting pottathuku apporam meethi irunthathu....ippo increase pannalaya intha tet kaga....
DeleteMarichamy sir i got 66 wtg in physics belong MBC quota any chance for to get job sir.........
Deletesure already i have given details above comments sir
DeleteTamil deptmnt total pass candits?
Deleteany one tel me sir
10,000 க்கும் கொஞ்சம் குறைவு..
Deletethanks sir....
DeleteMariyasamy sir zoo vacancy evalavu?
ReplyDeleteIn Science
DeleteBot & Zoo all candidate get job
In Chem
GT up to 67 % Wt.age
BC up to 67-64 wt.age
Other caste all are get Job sir
In physics also
same like chem
Bot total pass candidate=399
Zoo total pass candidate=281
Physics total pass candidate=2328
Chem total pass candidate=2658
history details nanba
DeleteMarichamy sir this is last year vacancy current year vacancy how much sir............
Deletetoday madurai centre la 18 candidates botany,,,120 candidate chemistry,,,,
ReplyDeleteவ.எ பாடம் இருக்கும் காலி இடங்கள்
ReplyDelete1 தமிழ் 483
2 ஆங்கிலம் 1825
3 கணிதம் 1299
4 இயற்பியல் 1044
5 வேதியியல் 810
6 தாவரவியல் 653
7 விலங்கியல் 548
8 வரலாறு 3122
9 புவியியல் 1001
10 சிறுபான்மை மொழிப்பாடங்கள் 19
மொத்தம் 10717
Marichamy sir this is last year vacancy current year vacancy how much sir..
Deletemaichamy sir idhu DEC-2012 LIST
DeleteHow many candidates did pass in English paper 2 as well as vacancy list. Please tell me
Deletewhat s ur cut off sir....
Deletetoday madurai centre la 18 candidates botany,,,120 candidate chemistry,,,,
ReplyDeleteKanchipuram district 46 candidates chemistry one candidate absent may be present within a week
Deletetoday madurai centre la 18 candidates botany,,,120 candidate chemistry,,,,
ReplyDeleteDon't worry vacancy will be increase.
ReplyDeleteintha list previous yr vacancy list sir current increased list
ReplyDeletemarichamy sir Botany zoology புள்ளி விவரம் மாத்திட்டீங்களே.!!!!!
ReplyDeletehistory subject vacancy increase aguma frinds
ReplyDeleteconsolidated mark sheet download in kalvisolai .com
ReplyDeleteathuvum 2 copies venuma
athula gazette office kita sign vangunuma
reply me
i am waiting for ur reply
Marichamy sir this is last year vacancy current year vacancy how much sir..
Deletedear lalgudi john visit http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
ReplyDeleteany one tell me sir,which one is the gd wtg to pap1 sir.kindly reply sir.
ReplyDeleteabove 68...(new weitge)
DeleteDear Friend.,
DeleteB.C - 73
M.B.C - 73
S.C - 70
ஏனெனில் காலி பணியிடங்கள் மிகவும் குறைவாக உள்ளது...
பணியிடங்கள் அதிகரித்தால் மேலும் பலர்க்கு வாய்ப்பு உண்டு...
my weightage 67.7 in paper 1 sc dob:1/6/1977 if anyn chance to get job????
Deletesir i got 66 wtg in physics belong MBC quota any chance for to get job sir.........
DeleteBT um gsted than. A , B officer ta than vanganum nu idu varai engum kuripidalai.
ReplyDeleteCv seyvarkal mark.mm sari parppparkal attested copies.mm sariparthu vangi kolvarkal.elegible for appoint endru kurippum eluthi nam munbagave sign.mm poduvarkal.anaal
ReplyDeleteposting mattum podamattatkal
neeyu pass nanum pass ninaithuppatthal ellam pass. Idhuthan nammudaia tharppodhayanilai
BT B grade sir. Yar attested podanummunu g.o irrukku sir.
ReplyDeleteB T attestd power illai nu solreengala.?
DeleteNo, confirma attested podalam. Because bt grade pay 4600.
DeleteGrade pay 4500 varai grade B sir.
ReplyDeleteஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்
ReplyDeleteதகுதித்தேர்வு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி
இருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 12.7.2012 அன்று தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில் நான், 89 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வின் போது தாள் 2–ல்(பேப்பர்–2) ‘பி‘ வரிசை கேள்வித்தாள் எனக்கு வினியோகிக்கப்பட்டது.
கேள்வி 115–ல், ‘7 மீட்டர் உள் விட்டமுள்ள ஒரு உள்ளீடற்ற உருளை(ஹாலோ சிலிண்டர்) ஒன்றில் இருசக்கர வாகன ஓட்டி சர்க்கஸ் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவருக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்காக உள்ள பரப்பளவு சதுர மீட்டரில் எவ்வளவு? என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கேள்வி, ஆங்கிலத்தில் உள்ளீடற்ற கோளம் (ஹாலோ ஸ்பியர்) என்று உள்ளது.
முழு மதிப்பெண்
தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற உருளையின் உட்புற வளைபரப்பை கேட்டுள்ளனர். இதை கண்டுபிடிக்க சூத்திரப்படி விட்டம், உயரம் தேவை. ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளத்தை கண்டுபிடிக்க கேட்டுள்ளனர். இதற்கு, விட்டம் மட்டும் போதும். உருளையின் பரப்பளவை கண்டுபிடிக்க வேண்டுமானால் உயரத்தை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
ஆனால், அதுபோன்று தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உயரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விட்டத்தை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளத்துக்கு பதில் உள்ளீடற்ற உருளை என்று தவறாக உள்ளது. எனவே, அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
முற்றிலும் வெவ்வேறானது
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.கே.மாணிக்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற உருளை என்றும், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளம் என்றும் உள்ளது. உருளையும், கோளமும் முற்றிலும் வெவ்வேறானதாகும். இந்த கேள்விக்கு ஏ,பி,சி,டி என்று 4 விடைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மட்டும் தான் இந்த 4 விடைகளில் ஒரு விடை சரியானதாகும். தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியை பொறுத்தமட்டில் அந்த 4 விடைகளில் எந்த விடையை அளித்தாலும் அது தவறானதாகவே இருக்கும்.
தவறானது
எனவே, தமிழில் கேட்கப்பட்டுள்ள அந்த கேள்வி தவறானது. மனுதாரர் தமிழ் வழியில் படித்துள்ளார். இதனால், அவர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியை கண்டிப்பாக பார்த்து இருக்க மாட்டார். எனவே, மனுதாரருக்கு 115–வது கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
அதை அவர், ஏற்கனவே பெற்ற ஒரு மதிப்பெண்ணுடன் சேர்த்து 90 மதிப்பெண்ணாக கணக்கிட்டு கட்–ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதி சான்றிதழ் பெற தகுதியானவரா? என்பதை ஒரு மாதத்துக்குள் முடிவு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஒரு மதிப்பெண்ணால் தேர்ச்சி
ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தமட்டில் 150–க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர். மனுதாரரை பொறுத்தமட்டில் அவர் ஏற்கனவே 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தற்போது ஐகோர்ட்டு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பதன்மூலம் அவர் 90 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயலட்சுமி -ன் விஜய் ( வெற்றி ) -க்கு என்னுடைய வாழ்த்துக்கள்!,
ReplyDeleteவிஜயலட்சுமி -ன் விஜயம் ( வருகை ) உறுதி செய்யப்பட்டுவிட்டது
MR. Mari samy sir this is Anthony Sammy passed in paper 2 weightage 68.5 major PHYSICS any chance to me sir.
ReplyDeletethis is higher side
Deleteu can get job sir
plz All hare ur paper 2 english weightage...so numa position therinjukalam...plz co-operate teachers....
ReplyDeleteplz All share ur paper 2 english weightage...so numa position therinjukalam...plz co-operate teachers....ithu numaku kandippa usefulla irukum so plz.....
ReplyDeletePlease anyone tell me my new wtg 65.35 Mbc major maths dob
ReplyDelete1986.chance irukka
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு. HM கிட்ட. தான். போட்டோ மீது attested வாங்க வேண்டுமா நண்பகளே
ReplyDeletesatheesh. venkat sir.tank u ur reply sir.
ReplyDeleteToday 6.5.2014 CV in Salem botany 13 chemistry 99
ReplyDeletemaths la sc wtg: 67.2, chance iruka....? frnds
ReplyDeleteAfter certificate verification I.e after 12 th the selection will be released. _ Jeya plus mews
ReplyDeleteஅன்பு அவர்களே தகவல் உண்மையா.
DeleteDetaila sollunga sir?
DeletePAPER 2, HISTORY,NEW WT.65%,OLD WT.71.WOMEN. BC. DOB 1977.TET MARK 97. ANY CHANCE FOR JOB?. PLEASE REPLY.
ReplyDeleteIN THENI ALL THE ATTESTATION GOVT HIGH SCHOOL HM KITTA VANGANUM YENDRU KOORIVITTARGAL SO ALL CANDITATE MAKE STEPS
ReplyDeleteattestation. Pg teachers ok for theni
DeleteGrade pay 4500 varai grade B sir.
ReplyDeleteRaj sir konja naval wait pannunga. Go varattum .wt confirm anavudan reg seivom. 107 English paper 2 BC old 86 new 75 1979
ReplyDeletevenkat sir paper1ku yentha weightage varai job kedaika chance iruku sir?
ReplyDeleteGENERAL = 31% = ( NEW WTGE = 75 & ABOVE = GOES TO GENERAL)
DeleteBC= 30%
MBC = 20%
SC = 18%
ST = 1%
SO ALL CANDTITATE NEW WTGE = 74 => 100% CHANCE DON’T WORRY,
AND NEW WTGE = 73 => AGE ABOVE 30 = 100% CHANCE DON’T WORRY,
AND NEW WTGE = 72 => AGE ABOVE 30 = 90% CHANCE DON’T WORRY,
ஏனெனில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் குறைவாக உள்ளதுதான்
( காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டவை = 2800 => இதில் பழைய இடஒதுக்கிட்டிற்கு = 400 போக மீதம் => 2400 மட்டுமே)
காலி பணியிடங்கள் அதிகரித்தால் மேலும் பலருக்கு வாய்ப்புக்கள் உள்ளது...
நன்றி ...
Please watch sun news. Discussion on25% reservation in pvt schools.
ReplyDeleteSri Sir, Which district u are? Then, Did they calculate any weightage in today certificate verification time? Kindly reply
ReplyDeleteசேலம் மாவட்டம்... இன்று நடந்த cv ல் சான்றிதழ்களையும் மதிப்பெண் % யும் மட்டுமே சரிபார்த்தனர்...நீங்கள் எந்த மாவட்டம்...
Deletetrichy district
DeleteSri only fot you jaya plus news. Information true or not
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநானும் அதைதான் சார் பார்ததுகொண்டிருகின்றேன் .. இதுவரை தெரியவில்லை..
Deleteநண்பர்கள் யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள் ....
நான் பார்த்தவரை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு...இதுதான் சார் வருகிறது..
Deleteநன்றி நானும் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
Deleteசார் இதுவரை அப்படி எந்த செய்தியும் வரவில்லை...
DeletePlease enter Physics weightage so that we came to know our status
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSri ஐயா நான் புவியியல் துறை wtg 64 1975,பி.சி வாய்ப்பு கள் உண்டா.இல்லை மீண்டும் தேர்வுக்கு படிக்க வேண்டுமா.வயதாகிவிட்டது படிக்கமுடியவில்லை ஐயா.ஏதாவது வழிகூறூங்களே.
ReplyDeleteஎன்னை நீங்கள் அய்யா என்று சொல்லி சங்கடபடுதாதீர்கள் ஸ்ரீ என்று மட்டும் சொல்லுங்கள் போதும்...
Deleteபுவியியல் பிரிவில் தேர்ச்சிபெற்றவர்கள் குறைவு இடங்கள் அதிகம் என்பதால் கவலை வேண்டாம் சார்..
ஐயா என்பது அர்ப்புதம் மான மரியாதை க்கு பயன்படூத்தகூடிய சொல் அது ஒரு மந்திரசொல் ஆங்கிலத்தில் Pleaseing words. என்று கூறுவார்கள் பயன்படுத்துவோரின் தன்மையைபொறுத்து அது மாறுபடுகிறது.
Deleteநன்றி..
DeleteIt is a magical word
DeleteHow to calculate paper 1 weightage?
ReplyDeleteஇதே தலத்தில் 20 பதிவுகளுக்கு முன்பு வேய்ட்டேஜ் கணக்கிடும் முறை கொடுக்கப்பட்டுள்ளது...
DeletePaper 2 eng major my new weightage 68.1
ReplyDeletesir i got 66 wtg in physics belong MBC quota any chance for to get job sir anyone tell me.......
DeleteIN MBC
DeleteAll get Job sir
Please visit botany and zoology cv candidates and enter your bio details. tetbio.blogspot.in
ReplyDeletePlease use the blog. tetbio.blogspot.in
ReplyDelete