புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2014

புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.


தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள்பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்குமாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர்உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும்.

ஆனால், நீதிமன்றஉத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது.

கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

34 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. irukura mana vethanaila yen sir thavai ilama puraliya kilapurenga

      Delete
    2. Gud morn Sir. I am Jayasankar. TET 99 marks paper2 , new wei 67.66 English major SCA Candidate.DOB 15.06.89 Hw wil be my job possiblities? Plz kindly reply the fact

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. GO after may 12 release, all canditate wtg release may 22, final list released June first week its true.

    ReplyDelete
    Replies
    1. Trb follow court weightage method? Or another new method?

      Delete
    2. no weightage . only senority. here after no one apply case about tet.

      Delete
  3. Weightage method canceled then why do calculate weightage .only TET+ SENIORITY okay SMALL BOYS

    ReplyDelete
    Replies
    1. Seniority ku mark koduka vendumaanal meendum cv nadatha vendum.. TRB adhai virumbadhu....

      Delete
    2. why not possible "seniority" mark..?Mr.Prakash gobinath..?pls replay..!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Job illanu Solranga Sir...
    Retirement Age 58 to 60 Change Pannita...
    Job Opportunity Kanstamnu Comments Kalvi Seithila Parunga...

    ReplyDelete
  6. apadiyae 58 larunthu 60 akinalum nalaikae kondu vara mudiyathu sir. ipa may 28 varaikum election rules nadaimuraila iruku ethu senjalalum sattasabaiya kooti than seivanga.udanae seyal padutha ithu avasara sattamum ila. papom apadi mathina govt ku than loss namaku ila

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. at age 58 salary 45000 if he continues he will be provided more and more. but if government provide job to a new person only 25000 alone think it over .which will be good to government

    ReplyDelete
  9. u r correct mr. sammy just we wait & watch

    ReplyDelete
  10. Tet wtg systems must be followed

    ReplyDelete
    Replies
    1. wtg no use. we should follow the wtg we have to think about everything. especially seniority, year of passing plus two, work experience and also plus two group category. english and tamil candidates wrote social science paper for paper 2. maths and science candidates wrote both. why government not given 60 marks for each subject.here social science teachers only get gain. because they have getting 60 marks for their subject. now how do they calculate each candidates with wtg? they must follow seniority base selection. it will be good and reasonable.

      Delete
  11. I think weightage calculation without +2 mark.. anybody know abt. this,pls reply..!

    ReplyDelete
  12. tet mark-60%
    degree-20%
    b.ed-20% ipdi iruntha nalla irukum

    ReplyDelete
  13. govt should be follow seniority. if they again calculate wtg govt suffer lot. bcz again case will be apply about trb. wtg no use . if they calculate wtg they have to think about each and everything . especially seniority, plus two, work experience(genuine), and also plus two group category. not only this . in tet tamil and english candidates write social science paper. maths and science candidates write both. those candidates got only 30 marks their own subject. here social science teacher only got gain. bcz they only got 60 marks for their subject. tet marks . also not correct. govt must given 60 for each subject . then only real talent should be find out in each subject teachers. here this much of problem. only seniority base selection is good.

    ReplyDelete
  14. I am going to attend cv for paper 2 this week. April 30th, 2014 Madras high court judgement padi( for the reservation of Tamil medium quota ) TET paper 2 kku Tamil vazhi kalvi munnurimai koruvatharkku enthendha padipuhalai Tamil vazhiyil payindrirukka vendum? Naan school upto 12th, mattrum B.ed Tamil medium il padithullen. B.sc mattum English medium il padithullen. Judgement-il aasiriyar thaguthi thervukkana padippai mattum Tamil medium il payindrirunthal pothum nnu solraangalae. Appadi endraal B.ed mattuma allathu B.sc mattrum B.ed um Tamil medium il payindrirukka venduma? Ingu thagithi padippu enbathu ethanai kurikirathu? Kindly reply...

    ReplyDelete
    Replies
    1. You should have or B.Sc and. B.ed tamil medium as per court order in that Case pg so that candidate passes pg and
      b.ed in tamil medium for tet ug and b.end should be tamil medium any doubts any Tamil medium call me 9245847805

      Delete
  15. I am going to attend cv for paper 2 this week. April 30th, 2014 Madras high court judgement padi( for the reservation of Tamil medium quota ) TET paper 2 kku Tamil vazhi kalvi munnurimai koruvatharkku enthendha padipuhalai Tamil vazhiyil payindrirukka vendum? Naan school upto 12th, mattrum B.ed Tamil medium il padithullen. B.sc mattum English medium il padithullen. Judgement-il aasiriyar thaguthi thervukkana padippai mattum Tamil medium il payindrirunthal pothum nnu solraangalae. Appadi endraal B.ed mattuma allathu B.sc mattrum B.ed um Tamil medium il payindrirukka venduma? Ingu thagithi padippu enbathu ethanai kurikirathu? Kindly reply...

    ReplyDelete
    Replies
    1. you have to submit your tamil medium certificate upto +2.

      Delete
    2. you have to submit your tamil medium certificate upto +2.

      Delete
    3. priya mam same to you. my major maths. na 10th,12th,b.ed tamil medium. B.Sc mattum english medium. nanum this week cv attend panna poren. few days back oru judgement padi mariammal case'la b.ed thamil padithirunthalum thamil vali othukidu undu sollirukiranga. padasali websitela 30-4-2014 date'la intha seithi iruku. so 10th 12th b.ed tamil medium certificate vanki vachikanga. my cantact no 9025767731

      Delete
  16. master maind kalviseithi newsla "thippu sulthan" pathi oru seithi iruku padi first

    ReplyDelete
  17. Hai sir,

    I am Mohanapriya.Paper2-Mathematics.
    My new weightage marki is 68.05.
    I am BC.My date of birth is 1982.
    Is there there any opportunity to get this job.
    Kindly inform.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி