ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
''அமைச்சருங்க யாரு... ரகசிய துாது எதுக்காமுங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.''கன்னியாகுமரி மாவட்டத்தில, பிளஸ் 2 தேர்ச்சி குறைஞ்சிடுச்சுன்னு, 'டென்ஷன்' ஆன கல்வி துறை அதிகாரி, இரணியல், பந்தலுமூடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருங்களை சஸ்பெண்ட் செஞ்சுட்டாரு... பளுகல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, திடீர்ன்னு பொறுப்பிலிருந்து விடுவிச்சுட்டாரு...
பாடங்கள்ல தேர்ச்சிவிகிதம் குறைஞ்சிடுச்சுன்னு, பன்னெண்டு ஆசிரியர்களுக்கு, விளக்க கடுதாசி அனுப்பிட்டாரு... இதனால, ஆசிரியர்களும், 'டென்ஷன்'ல இருக்காங்க...இவங்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் தகவலை சொல்ல, எல்லாருமா சேர்ந்து, உள்ளூர்ல இருந்த அமைச்சர் பச்சைமாலை சந்தித்து குமுறியிருக்காங்க... ஆசிரியருங்க பற்றாக்குறை, படிக்காத மாணவருங்களை கண்டிச்சா ஏற்படும் பிரச்னை, அரசின் வேறு திட்டங்களுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துறதுன்னு, எல்லா பிரச்னைகளும் சொல்லி இருக்காங்க...''ஆனா, தேர்தல் முடிவு தெரியாத டென்ஷனில் இருந்த அமைச்சர், 'ஏற்கனவே பிரச்னை...இப்ப இது வேறயா... சரி, நான் பாத்துக்கிறேன்'ன்னு சொல்லி, எல்லாரையும் அனுப்பிச்சு வச்சிட்டாரு... ஆனா, இதுவரைக்கும், யாரிடமும் பேசலே...''ஆசிரியர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிங்க, பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணிக்கு விவரத்தை தெரிவிச்சாங்க... ஆனா, அவரும் வாயே திறக்கலியாம்... ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
Aasiriyargalai paadavaariyaa niyamithirunthaal en therchi vigitham baathikuthu thervu nadatha
ReplyDeleteoru varudam PANI NIYAMANAM seiya oru varudamnu aana yen THERCHI VIGITHAM BAATHIKAATHU NICHAYAM BAATHIKUM. Iniyaavathu VIRAINTHU SEYALPADUMA NAMATHU KALVITHURAI paarpome..............
போன ஜூலை மாதம் முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிந்து இதுவரை பணி நியமன ஆனை வழங்கவில்லை .
ReplyDeleteஅவர்களுக்கு பணி வழங்கி இருந்தால் இன்னும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கும்
nanbare i am selected in kv school madurai in contract basis.nan joint panalama?
DeleteReply me
நண்பரே உங்கள் சான்றிதழ் கொடுக்காமல் இருந்தால், நிங்கள் அங்கு இருந்து வெளியேற தடை இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக சேரலாம்
Deletekalai selvan sir i am paper 1 sc wt 70.94 chance irukka tell me
Deleteபழனி சார் புதன்கிழமை மாலைக்குள் வெயிட்டேஜ் அரசு ஆணை வந்து விடும். உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கப்பட்ட வெயிட்டேஜ் படி உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது
Deletethanks kalai selvan sir
Deletepalani sir what is ur D.O.B?employment seniority which year?
Delete3.5.86 seniority 2006
DeleteTomorrow (19.5.2014) morg at 10 am, tet and pg candidates r going to gather in large number at trb, chennai to make trb to do its work fast. all PG and TET candidates come and join with us
Deletesri sir i am selected in kv school madurai in contract basis.nan joint panalama?
ReplyDeletemr. Pazhani kandipa kedaikum ungaluku. dont wory.. i'm Paper 1. 67 weigtage.Sc..
ReplyDeletethanks sir sc la ethna per tet la 90 above eduthu irukanga
Deletenearly 5647
Deleteno anonymous only 1000 per than irupanganu nenaikren
Deletekalai sir paper 2 tamil 63.45 ,sc,dob 1.11.85 ?any chance?tamil major evalo members pass sir?
ReplyDeleteதமிழில் 9000. பேருக்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளாதால் கடும் போட்டி இருக்கும் நண்பரே நிங்கள் sc என்பதால் வாய்ப்பு உள்ளது
ReplyDeleteNew weightage padi yevlo yeduthurundha safenu nenaikiringa above 66 or above 67
ReplyDeleteKalai sir Nan Tamil major mbc new wtg 67.40 yenaku vaippu erukumaerukuma
ReplyDeleteMy weightage 58.75 history major,tamil medium, mbc,anychance pls reply anybody????
ReplyDeleteMy weightage is 67 paper 2 maths BC can I get a job please reply
ReplyDeleteI'M. ALSO 67 maths BC. Male
DeleteVnr dt
94 8765 94 94
my new wet 61.75 history bc 93 dob 78 bed 2008 chance iruka pls reply me
ReplyDelete80%TET
ReplyDelete10%ug
10%bed
GO Vara vaippu irrukka ?
Sir epa than ,,PG 2012 tamil medium selected panvangaluku posting poduvanga?
ReplyDeletekandipa poduvanka ungaluku jop first pottudu than 2013 yr select anavangaluku poduvanka so dont dorry be happy k
ReplyDeleteKannile rathame varuthu.... irundha private schoola yum vittachu.... arasana nambi purusana kai vitta kathaiya ayachu...
ReplyDeleteTomorrow (19.5.2014) morg at 10 am, tet and pg candidates r going to gather in large number at trb, chennai to make trb to do its work fast. all PG and TET candidates come and join with us
ReplyDeleteentha palliulum thalaimai aasiriyar sariyaga irrunthal mattume result ozhungaga thara mudiyum.thalaimai aasiriyar sariyilatha palliyil entha manavaralum munnetram adaiyamudiyathu.
ReplyDelete