முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை-- தின மலர் நாளேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை-- தின மலர் நாளேடு


முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரியஅலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது.

தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார்.இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

49 comments:

  1. Appo tamilluku mattum case irukkumpothu eppadi eppadi appointment pannaga

    ReplyDelete
  2. Appo tamilluku mattum case irukkumpothu eppadi eppadi appointment pannaga

    ReplyDelete
    Replies
    1. பணிநியமனதிரற்க்கு இதுவரை நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதா?

      Delete
  3. Ithellam namma thala ezhuthu eruntha velaya vitutu padichi exam eluthunan one year achu. Evanum mathika matran sethudalam pola eruku thinam pocket selavukae periya problema eruku. Kadavulae unaku enga mela erakamae ellaya.

    ReplyDelete
    Replies
    1. sri sir athu dhan engalukum puriavillai. stay order ilena final list poda ethrku late panranga.
      TET case elam finalise agiduchu bt engal story matum ...............,
      indha news pathadhum ore mana ullaichalaga ullathu.
      Lord muruga unaku dhan velicham......

      Delete
    2. எனது நண்பரே ஒருவர் இத்தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.. அவர் என்னிடம் கேட்ட கேள்வி.. இது.. இதுவரை பணிநியமனதிர்க்கு தடையாணை ஏதும் கொடுததாக தெரியாவில்லை..அப்படியிருக்கும் போது எப்படி வழக்குகளினால் காலதாமதம் என்று சொல்லுகின்றார்கள்...

      Delete
  4. தமிழ் பாடத்திற்கு வழக்கு நிலுவையில். .உள்ளபோது பணி நியமனம் சாத்ததியம் என்றால் மற்ற பாடங்களூக்கு ஏன் முடியாது மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொண்சட்டி என்ற. நிலைதான்

    ReplyDelete
  5. Tamil subject ku many cases erunthum avarkaluku matum posting potutanga .wht abt other subj? Posting potta salary kudukanum nu goverment think pannutha.

    ReplyDelete
  6. Tamil sub ku case erukum pothay eppadi posting pottanga appa naamaellam ellichavayana..
    Mamma padikaliya mark vaankaliya entha govt yosikkatha

    ReplyDelete
  7. Appanna tet cases ellam finished a

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு எல்லாம் முடிந்து விட்டது.. ஆனால் ஜூனிலிருந்து மீண்டும் தொடரும்...

      Delete
  8. Exam azhuthi one year agapothu.plz oru nella mudiva sollunga.

    ReplyDelete
  9. Govt ku namma melaiyum akkara Ella student melaiyum akkarai Ella...
    Avankaloda suyanalathirkka mattumthan eruppanga..
    Etha nenaichalay tension aguthu.. mana ulachalaguthu

    ReplyDelete
  10. Pl inform details about PG Tamil medium quota vacancies posting 2011-12 ( delayed more than 18 months0 for the subjects History, economics, commerce, who they are already declared as SELECTED BY TRB but till date waiting for appointment order from the competent authorities

    ReplyDelete
    Replies
    1. Dear friend, do you have find one thing in the tamil medium list. Here lot of candidates were got selected in both 2011-12 & 2012-13 list. (all three subjects). pls give your comment in this issue. whether TRB will modify their 2012-13 tamil medium list alone?.plz

      Delete
    2. TRB may modify the list based on court direction or they may waiting for any other new case failing since no body ( both govt and TRB) interested to final the list .

      Delete
    3. Sir I am asking about only Tamil medium quota not others.

      Delete
    4. Yes I am also pointed out the tamil medium quota, since the Court Judgement regarding tamil Medium MEANS differed from, TRB norms already fixed for selection .

      Delete
    5. Sir If you don't mistake me pls give u r contact no. i want to share something about this issue. pls.

      Delete
  11. Appo junela velai kidaikum enru nineithaum kanava kadavuley pg trb select anavanga enna pavam ponnoam

    ReplyDelete
  12. positive or negative ethavadhu podunga. select agathavanga kuda happya irupanga bt nanga .......... indha examla select agama
    adutha examku prepare panravanga kuda namma oneyear pata kastathai eeedu seiya mudiyathu. trb follows great escapism method. sry..

    ReplyDelete
  13. sre sir i have one doubt, for cv appliction form column no 12 palliyil paguthi 1 paditha moli ?????????????? i studied sslc in matriculation, hsc ,ug and b.ed in tamil medium what to enter in that column number 12 ? pls help me and also iam eligible for tamil medium quota or not pls reply????

    ReplyDelete
  14. Its not our fate due to trb's late we r going to becom late(death) we dont know about appointment date

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete


  16. Ithaanda naaikalae 10 month ku munnadiyae case podathinga...exam ku poi padingadanu sonnen ..yaaravathu kettingala...illayae...ippa anupavinga...ithu case podara yellorukum oru marana adiya irikanum...ini court. Pakkam povinga...kuruku valila..posting vaanga ninaigaravangaluku...ini ...antha ninaipu yeppaumae varama..senjitaan intha trb...case pottu veena. Postinga delay thaan pandamudium...etha thaan na appavae kettan court poi yennatha saathisinganu...onnum nadagathu...inimaelavathu..thirunthunga..inum two years kulla posting vaanga muyarsi pandunga..next 5 year ku seniority..thaan. June. La yavathu posting kodaikum nu napidu irunthom ini athum nadakatha...na 2011-12 , irunthu posting ippavaum naalai ku varunu parthu parthu veruthu poidisi...by pg selected candidate

    ReplyDelete
    Replies
    1. Unmai than sir inefficiency means trb ithuia evanuga vera mutala correct a vacancy etha candidates irunthanga c ase p0tanga apparam key ans yaruku pirachanai 0..avanga salary vangi 4. Maspam aachu veruthuduchu sir sagadikuranuga ithuku ethanai cv ethanai result sila nerathupa pass aavia pass aavia nu serupaia aduchuka thonuthu sathiyama June apnt ninaichen ithai padichutu norungiten Ipa yarukuma nimathi illa

      Delete
    2. chennai high courtla, pg trb grouping maters-la list aana ella caseium justis nagamuthu
      dispose panitaru except 4 case.they why trb says like court case. yarum stay vangirkangalanu trb solla matranga, entha subjectla case nadakuthunum theriala.
      etho kanna kati kaatula vita mathri iruku. case potavanga niyamana korikai irundhalum, ipothaiku 2000 familyoda verupu avargal meethu ulladhu.sry .
      bt trb take any action to selcted and case file panavanga. nalllllllllllllave irupargal sir...

      Delete
    3. Hai friends !,May 25 ,Counselling
      june 1 st week la appointment agalam.be confident
      pg.la entha case um illai..

      Delete
    4. Happy to hear,ur words thanks to ur kind wrds pakalam hope makes survival

      Delete
    5. Ungaluku entha news yaru sir sonnathu.ethu umaiyana news ah

      Delete
    6. nitharshana prakash tet or trb counselling may 25...........

      Delete
  17. atleast final list vandha naanga enga polappa pakka povam varuma varadha......?

    ReplyDelete
  18. dear john lalgudi visit http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html

    ReplyDelete
  19. Vahagai veenagipoogikondirukirathu

    Varuthamudan

    K.Ramesh

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Many problem Eruntha tet Kay our good news vanthuduchu but pg ku than ennum evvalau naal agumo theriyala ... govt engala yen eppadi nogadikkuthu naanga enna thavaru pannom.. our good news june kulla sollunka

    ReplyDelete
  23. ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுருத்தல்
    -‍‍-- தின மலர் நாளேடு‍

    மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.

    இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.

    இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.

    ReplyDelete
  24. நீதியரசர் நாகமுத்து தமிழ் பாடத்திற்கு அளித்த தீர்ப்பில் கூறியதாவது

    The Notification was issued for recruitment for the post of Post Graduate Assistants in various subjects such as Tamil, English, Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, History, Geography, etc. But till today, the TRB has not published the results in the other subjects and no appointment orders have been issued so far. When that be so, it is not explained to the court as to why the TRB was so hasty and curious in publishing the results in respect of Tamil subject alone and to complete the process of recruitment when the writ appeals are still pending.

    ReplyDelete
  25. COMPUTER SCIENCE subject NOTIFICATION la ILLLAYE................... SIR

    ReplyDelete
  26. hi chemistry friends pls vist a new blogs for chemistry its not only chemistry and also other important msg i will posted so pls vist www.eskchemist.blogspot.com

    ReplyDelete
  27. pls vist for more information at www.eskchemist.blogspot.com

    ReplyDelete
  28. Eppo than mudivu varum engalluku...

    ReplyDelete
    Replies
    1. Nanba kavalabadathe ellam nanmaike........

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி