"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக & தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.புகாருக்கான ஒப்புகை சீட்டு எண்ணும் புகாரளிதவுடன் கிடைகிறது . இதைக்கொண்டு நமது புகாரின் தற்போதய நிலையை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது..
http://cmcell.tn.gov.in/register.php
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த தலத்தில் பதிவு செய்தா இல்லை CMCELL என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி பதில் கிடைக்கவில்லை என்கின்றீர்களா?
DeleteThis comment has been removed by the author.
Deletegaju bhuvi மேடம் என்ன பதிவு என்று தெரியவில்லை... ஏதும் திட்டவில்லை என்று நினைக்கிறேன்..
DeleteIt's a very useful information. Thank you Mr.Sri
ReplyDeleteSorry to say this, we have lodged our complaint in 2013 and repeatedly send the same complaint, still no remedy or action taken.
ReplyDeleteஇது போன்ற நல்ல தகவல் தரும் ஶ்ஶ்ரீ தங்கள் பணி தொடரட்டும்
ReplyDeleteVIJAYA KUMAR sir,
DeleteCASE PODATHA VANKALUKKU NIYAM NEETHI KIDAIKKATHA .....
NEEGA MATTUM JOB VANGUVINGALA NU THELIVU PADUTTHAVUM
Dhana: thank u sri sir.
ReplyDeleteAashifa,eajals
Deleteஸ்ரீ சார் இது தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தளத்தின் மூலம் நான் இது வரை 9 மனுக்கள் அனுப்பி அதில் 7 மனுக்கள் சிறந்த முறையில் விடை காணப்பட்டுள்ளது.
ReplyDeleteநன்றி சிதம்பரம் சார் .. நான் இன்று தான் இதில் பதிவு செய்தேன்.. இன்று டெட் தேர்வு முடிந்து இவ்வளவு காலதாமதம் ஏன்? எப்போது பணிநியமனம் ? எவ்வளவு பணியிடங்கள் உள்ளது என்று ஏன் அறிவிக்கவில்லை? என்ற கேள்விகளை கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளேன்... என்ன பதில் வரும் என்று தெரியவில்லை இது இவ்வளவு நாள் உள்ளது என்பது உண்மையில் எனக்கு தெரியாது இதுவரை நான் cmcell, pa cell போன்ற மின்னசல் முகவரிகளுக்கு தான் மின்னஞ்சல் அனுபபியுள்ளேன் ஆனால் பதில் ஏதும் வரவில்லை ஆனால் இதில் பதில் கிடைக்கும் என்று எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னதாலே இதை முயற்சித்தேன்.. என்னைப் போன்று எத்தனை பேருக்கு இது தெரியாமல் இருந்தது என்டர் சந்தேகத்தின் பெயரிலே இதை இங்கு பதிவாக கொடுத்தேன் நன்றி...
Deleteஎன்னுடைய பதில் கல்வித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் நீதிமன்ற வழக்கு என்று பதிவு செய்துள்ளனர்.
Deleteமின்சாரம் பெறவே முடியாது என இழுக்கடிக்கப்பட்ட என் நண்பரின் விவசாய நிலத்தில் இன்று மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விவசாயம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது இந்த தளத்தின் மூலம் அனுப்பப்பட்ட புகார் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஎங்கள் ஊரில் உயர் நிலைப் பள்ளிக்கு அனுமதி இத்தளத்தின் முலம் பெற்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteIf we complaint on this,regarding certain officer, the official worker directly contact the person on whom we have make complaint and talk with them,make dealing with them not to take certain complaint to CM's knowledge.
ReplyDeleteஇதில் புகார் கொடுத்தவர் சரியாக இருந்தால் புகார் சரிசெய்யப்படும். இப்படி சரிசெய்யாவிட்டால் அந்த புகார் எண்ணைக்கொண்டு மீண்டும் புகார் செய்யலாம். அப்படி செய்யும் போது அடுத்த புகார் ஆனது அவர்களுக்கு மேலுள்ள அதிகாரிக்கு மாற்றப்படுகிறது. இது உண்மை.
Deleteஆனால் TET குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் எந்த பதில் அல்லது நடவடிக்கையும் இல்லை
Deleteஎன்னுடைய புகார் கல்வித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் நீதிமன்ற வழக்கு என்று பதிவு செய்துள்ளனர்.
Deleteஎனக்கு உடனடியாகவே பதில் கிடைத்தது.
Deleteமணியரசன் நீங்கள் சொல்லுவது cmcell பற்றி என்று நினைக்கின்றேன்..
Deleteநீங்கள் இதில் எவ்வளவு பணியிடங்கள் என்பதை மட்டும் சொல்லும்படி ஒரு கோரிக்கை மனுவை அனுப்புங்கள் என்ன பதில் கிடைகின்றது என்று பார்க்கலாம்...
புதிய தலைமுறையில் ஒரு செய்திவந்ததாக நண்பர் பதிவிட்டுள்ளார் அந்த செய்தி வருகிறதா என்று நான் பார்த்தேன் வரவில்லை .. நீங்கள் யாராவது பார்த்தீங்களா?
Deleteஸ்ரீ, இது புகாருக்காக மட்டுமே தனியாக வடிவமைக்கப்பட்ட தளம். இதில் நம் கோரிக்கை எதுவும் ஏற்கப்படுவதில்லை. இருப்பினும் உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க முயற்சிக்கின்றேன்.
Deleteநன்றி நண்பரே...
DeleteVatavilai sir
Deleteநீங்கள் சொல்லுவது சரியாக புரியவில்லை...
Deleteவரவில்லை சார்.
Deleteசார் சிவப்பு நிறத்தில் உள்ள லிங்கில் கிளிக் செய்தாலே போதும் அந்த பக்கத்திற்கு செல்லுகிறது...
DeletePuthiya thalaimurai channel la varala sir
Deleteநன்றி.
Delete. நான் CM CELL க்கு அனுப்பப்ட்ட கடிதமும் அதற்குண்டான பதிலும் உள்ளது.
ReplyDeleteTET தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆகியும் TRB வாரியமானது இது வரை எந்தவித காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. தேர்வு முடிந்து சுமார் ஒரு வருடம் நெருங்கும் தருவாயிலும் கூட தாமதிப்பது, எங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே TRB யை உடனடியாக எத்தனைக் காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க ஆணையிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Grievance Category COMPLAINTS - PUBLIC COMPLAINTS
Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
Reply Rejected. The petitioner is informed that matter is pending in the High Court. Necessary suitable action will be taken based on the Court order vide TRB Rc.No.283/TET/2014 dated 15.5.2014.
நன்றி நண்பரே... ஆனால் பணியிடங்கள் எத்தனை என்று சொல்லுவதற்கும் நீதிமன்ற வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை...
Deleteசில காரணங்களுக்காக அந்த கடிதத்தின் பாதி மட்டுமே இதில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் (ஸ்ரீ) விரும்பினால் அதன் முழுவதையும் உங்கள் mail id க்கு அனுப்புகிறேன். mail id?
Deletessrionlyforu@gmail.com
Deletecheck mail
Deleteகிடைத்தது நன்றி நண்பரே...
DeleteSri sir.. Category Employment endru potullaen sariya??
Deleteசரிதான்...
Deleteகல்விச் செய்தி இணைய தளம் நம்மை இணைக்கும் பொருட்டு chat செய்யும் வசதியை அளித்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeletechat க்கான widget side bar இல் சரியாக வேலை செய்யவில்லை.வேண்டுமானால் அதையும் ஒரு பதிவாக இட்டு அன்றைய பொழுதில் மட்டும் உரையாடி கொள்ளலாம்.
Deleteநாம் நிறைய பேர் தொடர்ந்து பதிவு செய்தால் பதில் கிடைக்கும் அல்லவா?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமாஸ் க்கு போட்டிய நீங்களும் ஏன் கிளப்புறீங்க...
Deleteசார் புதிய தலைமுறையில் அப்படி ஒரு செய்தி வரவில்லை நான் தொடர்ந்து பார்த்த பிறகே சொன்னேன்
Deleteஶ்ரீ சார் வெயிட்டேஜ் GO வராமல் எப்படி இறுதி பட்டியல் வெளியாகும்
Deleteஉறுதியாக அரசாணைக்கு பின்பு தான் இறுதிப்பட்டியல் வரும்...
DeleteSri and maniyarasan sir how many last year SCA backlog vacancy in paper 1
ReplyDeleteயாருக்கும் தெரியாது நண்பரே,.. இதுவரை சென்ற ஆண்டு பிரிவு வாரியாக எவ்வளவு பணியிடங்கள் போடப்பட்டுள்ளது என்று இதுவரை அறிவிக்கவில்லை...
Delete400 என்பது sc க்கான vacancy என்பது தகவல்.இதில் உங்களுக்கான உள் ஒதுக்கீட்டை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
Deletein first time of cv trb said 80% of cv candidates will get posting . if so that we have 29500 in that 80% is around 23000 will come . I think trb will announce above 20000 vacant
Deletetamil nadu govt school details
Deleteprimary school 35184
upper primary school 9802
high school 5604
high sec school 5983
56573
Petition Status = Forwarded to the concerned officer for necessary action
ReplyDeleteஎன்று உள்ளது .. மதியம் தான் அனுப்பினேன்...
வரும், நான் நேற்று அனுப்பியதற்கு இன்றே பதில் அனுப்பிவிட்டனர். ஆனால் மற்ற துறைகளுக்கு அனுப்பப்படும் புகாருக்கு சுமார் குறைந்தபட்சம் 1 வாரம் முதல் 3 மாதம் வரை ஆகும்.
Delete. நாளைக்கு அந்த concerned officer யாருன்னு இருக்கும் பாருங்க.
Deleteநன்றி சார்...
Deleteஶ்ரீ சார் நான் பதிவு. செய்து உள்ளேன்
ReplyDeleteஅப்படியே ஒரு மனுவையும் கொடுத்துவையுங்கள்...
Deleteஇரண்டு வெவ்வேறு ஐடி முலம் இரண்டு பதிவு செய்து உள்ளேன் . முக்கியமாக பாடவாரியாக காலி இடங்கள் மற்றும் இறுதி பட்டியல் தேதி கேட்டு உள்ளேன்
Delete2012 vacancy balance around 15000 and this year promotion was given to around 2500 teachers so vacancy comes around 17500, then calculate the vacancy for those retired on 2013 and 2014 and also pls check the vacancy created for English medium schools (10% increase of students from last year) don't know the exact vacancies but my prediction it will be around 20000-22000, all these predictions are for BT.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆங்கில வழி கல்வியை தமிழக அரசு தொடங்குவதால் காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteSri avargale MBBS matrum engg collegekku govt school studentskkum private school studentkkum 50-50 chance kodukkalam illaiya idhi valiurthi pettion poda mudiuma illa private school LA 9th 11th padamae nadathama directa X,XII nadattharangalae idhu kurithu complaint pannalama I'm waiting for your reply by Nagaraj kptm
ReplyDeleteநீங்கள் சொல்லுவதை ஏற்ப்பது கொஞ்சம் கடினம் தான்.. ஆனால் அரசு பள்ளி , தனியார் பள்ளி இரண்டிலும் ஒரே பாடத்திட்டம் ஒரே மாதிரியான சமசீர்கல்வி என்றெல்லாம் பேசுவார்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுவர்களா என்பது சந்தேகம்... எதற்கும் முயற்சித்து பார்ப்பது ஒன்றும் தவறில்லையே... மனு கொடுக்கும் போது கிராமப்புற அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் என்றோ , அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் என்றோ குறிப்பிட்டு கேளுங்கள்... அரசு கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு இடம் கிடைத்தால் மகிழ்ச்சியே... அது தான் எனது பார்வையில் சரியான ஒரு முறை என்று கூட நினைக்கின்றேன்...
DeleteMy new mark 59.30 history Bc Job kidaikuma.
ReplyDeleteuyarnilai palliku anumathi eppadi petrigal endru sola mudiyuma?
ReplyDelete