*.முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
*.அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு
*.அணை பாதுகாப்பு குறித்த பயம் தேவையற்றது என தீர்ப்பு.
*.கேரள அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
Very Good Judgement...!
ReplyDeleteA good judgement
ReplyDelete