பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
மத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்த போது, அதில், ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியது.
ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்வி வரை, தரமான கல்வி வழங்க வேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வை அறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளைஎடுக்கும் இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்த தேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும் இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.
*ஆந்திராவில், டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், 20 மதிப்பெண்ணுக்கு, கணக்கிடப்படுகிறது. 80 மதிப்பெண்ணுக்கு, மற்றொரு தேர்வு நடத்தி, அதன்மூலம், தகுதியானவர்கள்ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
*கேரளாவில், டி.இ.டி., தேர்வுக்குப்பின், நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த, இரு தேர்வுகளில், தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இதேபோல், பல மாநிலங்களில், பிரச்னை இல்லாமல், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும், தொடர்ந்து குளறுபடியும், குழப்பங்களுமாக இருக்கிறது.கடந்த, 2012ல் நடத்திய முதல் டி.இ.டி., தேர்வில், 2,500 பேர் தான், தேர்ச்சி பெற்றனர். காலி பணியிடங்கள் அதிகமாக இருந்ததால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது.காலி பணியிடங்களை நிரப்ப, அதே ஆண்டின் இறுதியில், சிறப்பு டி.இ.டி., தேர்வு நடந்தது.இதில் தேர்வு பெற்றவர்களில், 20 ஆயிரம் பேர், அதே ஆண்டு இறுதியில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மூன்றாவது டி.இ.டி., தேர்வு, கடந்த, 2013, ஆகஸ்ட்டில் நடந்தது.
குளறுபடி - 1:
டி.இ.டி., தேர்வில், ஆசிரியர் தேர்வு முறையை வகுக்க, பள்ளிகல்வித் துறைஅமைச்சர்தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தலைவர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் இடம் பெற்றுள்ளனர்.இந்த நால்வர் குழு தான், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளிக்கும் முறையை கொண்டு வந்தது. ஆரம்பத்திலேயே நிதானமாக ஆலோசித்து, எந்த பிரச்னையும் வராத அளவிற்கு, தேர்வு முறையை வகுத்திருக்க வேண்டும்.இதை, நால்வர் குழு செய்யவில்லை.
குளறுபடி - 2:
தேர்வு முறையின்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், தேர்வர்களின், பிற கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு, 40 மதிப்பெண்ணுக்கும் கணக்கிடப்பட்டது. இதற்காக, 'கிரேடு' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான், தேர்வர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீத மதிப்பெண் (90 மதிப்பெண்) பெறுபவருக்கும், 69 சதவீத மதிப்பெண் (103.5 மதிப்பெண்) பெறுபவருக்கும், 'கிரேடு' முறையில், 42 மதிப்பெண் என, தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்று, ஒவ்வொரு நிலையாக, 'கிரேடு' மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பெண், 60 சதவீதம் வாங்குபவருக்கும்,69 சதவீத மதிப்பெண் வாங்குபவருக்கும், 'கிரேடு' முறையில், ஒரே மதிப்பெண் வழங்குவது எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். இதையே முன்வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குளறுபடி - 3:
தேர்வுகளில் கேட்கப்பட்ட, கேள்வி மற்றும் பதில்களை எதிர்த்து, பலரும், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, டி.ஆர்.பி., உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை. பாட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி, உரிய நிவாரணத்தை அறிவித்திருந்தால், வழக்குகள் அதிகளவில்தாக்கல் ஆகியிருக்காது.பதிவு மூப்பிற்கு மதிப்பெண் வேண்டும்'புதிய தேர்வு முறையை, தமிழக அரசு வகுக்கும்போது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கு, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க, வழிவகை செய்ய வேண்டும்' என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த, அறிவுச்செல்வி கூறியதாவது:
டி.இ.டி., தேர்வில், பல பிரச்னைகளை சந்தித்து விட்டோம். இனிமேலாவது, யாருக்கும் பாதிப்பு வராத வகையில், புதிய தேர்வு முறையை, தமிழக அரசு, உருவாக்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் படித்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவை, விடாமல், தொடர்ந்து, புதுப்பித்து வருகிறோம்.புதிய தேர்வு முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கும்,குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு, அறிவுச்செல்வி கூறினார்.
இதே கோரிக்கையை, பல தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: டி.இ.டி., தேர்வு முறையை வகுத்த நால்வர் குழுவில், கல்வியாளர் ஒருவர் கூட இல்லை. அக்குழுஉருவாக்கிய, 'கிரேடு' முறை சரியில்லை என, பலமுறை கூறி வந்தோம். தற்போது, அந்த முறையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதிய முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், பதிவு மூப்பிற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்.
அடுத்த தேர்வுஎப்போது?
ஆண்டுக்கு, இரண்டு முறை டி.இ.டி., தேர்வை நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டு இருந்தது. 2012ல், இருமுறை தேர்வுகள் நடந்தன. 2013ல், ஒருமுறை தான் தேர்வு நடந்தது.கடந்த ஆண்டுக்கான தேர்வுப் பணிகளே, இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை முடித்து, இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், மேலும் காலதாமதம் ஏற்படும்.வரும், மே31ம் தேதியுடன், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்களுக்கு சேர்த்து தான், தற்போது, 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இனி,அடுத்த ஆண்டு, மே இறுதியில் காலியாகும் இடங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.இதை கருத்தில் கொண்டு, வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில்,அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
இப்படியே இதுக்கு மார்க் வேண்டும் அதற்கு மார்க் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போனால் இப்போதைக்கு இது முடியாது இப்போது மட்டும் பேசும் அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் சென்ற ஆண்டு எங்கே போனார்கள் ஏதாவது ஒன்றை பேசி தன்னை விளம்பரபடுத்த இது சரியான நேரம் அல்ல இது பல மாணவர்களின் கல்வி மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்க்கை பிரச்சனை
ReplyDeleteஆசிரியர்களின் சுயநலம் மாணவர்களின் நலன் அல்ல.
Deletelakshmi praba madam teacher patri aarumaiyaga sonnergal..valthukal..tv paperla kuda aarasu ulliyar matrum teachers enru uyarvaga solranga..
Deleteமாற்று வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன.எல்லோரும் ஆசிரியர் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.அதிக சிரமம் இல்லாமல்லோ பணம் சம்மாதிக்கும் ஒருதொழில்.
ReplyDeleteMr. Master's Mind,
Deleteella govt job workersai ARASU OOLIYAR nu solluvanga, aanal TEACHER professionai athil seyrthu solamaatarkal, entha oru TV newslum arasu ooliyar matrum aasiriyarkal endru thaan kuripiduvaargal. Naam sevai thurai yil ullom enbathai purinthu kollukal sakothara!
Panam sambathika evavalovo vallikal ullana. neengal solvathu pola ithu panam sampathikum thurai alla, matra moodarkal pola neengalum ( U R ALSO TEACHER) pesuvathu veythanai allikirathu sakothara!
master's mind sir,
Deleteநீங்கள் tet தேர்வில் வெற்றி பெற்றுள்ளீர்களா அல்லது ஆசிரியராக பணி புரிகிறீர்களா அல்லது ஆசிரியர் துறைக்கு அப்பாற்பட்டவரா எனபது எனக்குத் தெரியவில்லை.
ஆனால், "மாற்று வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன.எல்லோரும் ஆசிரியர் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.அதிக சிரமம் இல்லாமல்லோ பணம் சம்மாதிக்கும் ஒருதொழில்"
என எழுதியுள்ளது ஆசிரியர்களை புண்படுத்தும் படியான வாக்கியம்.
மாறு வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன தான். ஆனால்.B.ed.dted, முடித்த எங்களை உணவகத்தில் சமையல் வேலை செய்யலாம் என சொல்ல வருகிறீர்களா?
அல்லது IT வேளையில் சேர்ந்து மாதம் 50000 ஆயிரம் சம்பாதிக்க முடியும் என சொல்கிறீர்களா?
ஆசிரியர் படிப்பு படித்தால் ஆசிரியர் பணியை மட்டுமே செய்ய முடியும்.நான் B.ed படித்துள்ளேன் எனக்கு இப்த வங்கியில் மேலாளர்(manager) வேலை கொடுங்கள் என்று எந்த தனியார் வங்கியிலும் கேட்க முடியாது.
நாம் எந்த பணி செய்ய உகந்த வகையில் பயின்றுள்ளோமோ அந்த பணியில் நம் திறமையை வளர்த்து கொண்டு அந்த பணியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறில்லை.
அதுபோல தான் நாங்களும் B.ED,DTED முடித்து,tet தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணியை எதிர்நோக்கியுள்ளோம்.இதில் தவறில்லை.
அதிக சிரமம் இல்லாமல் பணம் சம்பாதிக்க இது ஒன்றும் பங்கு சந்தையும் அல்ல,தொழிலும் அல்ல.
ஆசிரியர் பணி அறப்பணி எனபது காலங்காலமாக சொல்லப்பட்டு வருவதை நினைவுகூறுங்கள்.
உங்கள் புகைப் படத்தைப் பார்த்தால் வயதிலும் அறிவிலும் முதிர்ச்சி பெற்றவர் போல் தெரிகிறது.அரசாங்கம் தான் எங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குகிறது என்றால் நீங்களும் சர்ச்சைக்குரிய வகையில் comment எழுதாதீர்கள்.
ஆசிரியர் என்பது தொழில் என்பதை முதலில் தெரீந்துகொள்ளுங்கள்.அது சேவைதுறைதானே நிஙகள் ஊதியஎதிர்பார்ப்பு இல்லாமல் செயல்பட்டால்.
DeleteMr.master's mind இப்போது என்ன சொல்லவருகின்றீர்கள்... நீங்கள் வேறு பணிக்கு செல்ல்போகின்றீர்களா?...
Deleteஉங்கள் அறிவுரைக்கு நன்றி ... ஆனால் நாங்கள் அரசு வேலைக்கிடைக்காமலே தனியார்பள்ளிகளில் ஆசிரியர்களா வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றோம்...இனியும் அதே பணியை தொடரத்தான் போகின்றோம்... அதனால் அரசு பணி கிடைத்தால் சரி...கிடைக்காவிட்டால் இதையே தொடருவோம்...
Hello master's mind if you are a master means don't think like this teacher's service is one of the most important for our society by your words it is not a mind of master you are just a business man
Deleteநானும் ஒரு ஆசிரியராக தான் பணியாற்றிகொண்டுஇருக்கிறேன்.நான் கூறுவது மாற்றுவேலைகளையும் நாம் கற்றிருக்க வேண்டும்.பணீயில் நிர்ந்தரம் நிம்மதியான வாழ்கை என்பதற்காகவே நாம் அரசு பணியை தேர்ந்தெடுக்கிறோம்.படிக்ககூடிய படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யார் வேண்டுமானுலூம் எந்தவேலையூம் செய்யலாம் முயற்சி இருந்தால்.
Deleteநன்றி..ஆனால் இதை கொஞ்சம் தெளிவா எங்களுக்கு சரியாக புரியும்படி முதலிலேயே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Deletemaster mind sir ,unga thought ok ,so u first do follow ur, thought,second u relive from teacing job, becz more job in open ,so u first move then we can try to follw u r way .thanks
Deletemr. master mind nanum oru thaniyar engineering collegeil hod yaga irunthu .ithae tetrikaga en velaiyai vitu than vanthaen. ela teacherkum oru matru vellai kandipa theriyum, suma ularathergal aduthavar manam punpadum padi.
Deletesir தொழில் என்பதற்கும் சேவை என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
Deleteஊதியம் பெறாமல் செய்யும் வேலைக்கு தான் சேவை என்று நீங்கள் நினைப்பது தவறு.
நானும் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளேன்.பலருக்கும் பல வேலை தெரியும்.but teaching is our professional.
TET தேர்விற்காக இருந்த வேலையை தொலைத்து விட்டு,தேர்வில் வெற்றி பெற்றும் அரசினால் பல இன்னல்களை எதிர்கொண்டு ஏதேனும் ஒரு முடிவுக்கு வாருங்கள் என அரசை எதிர்நோக்கி காத்திருப்பது எங்கள் குற்றமல்ல.
நன்றி மிஸ் விஜயெ நான் 25000க்கு வேலைக்கு ஆர்டர் வாங்கி வைத்துள்ளேன்.மேலும் பங்கு சந்தை வணிகத்திலும் இடுபட்டுள்ளேன்.வாகன இன்சுரன்ஸ் செய்கிறேன்.கவலைபடாதிர்கள்
DeleteMr.Master mind yesterday you told one message reg the weight age is it true or not don't give rumor news if sure only you will give the details because we have already very much of disappointed from trb & court
Deleteமொக்க mind ...... ...
Deleteangel thomas
9791008103
இந்த என்னுக்கு டயல் செய்ய வேண்டுமா நண்பரே.
Deleteஎண்ணுக்கு
Deleteஉன் மாதிரி பேரு போடாம simply tension pannuravanukku kodukkarathu ikku ,,,
Deleteun pera mattu mokka mind innu......
intha mathiri mokka ya aasiriyar kalai kindal pannathey ......
nalla mattukku oru sudu than.....
unnakku illa .....
ஆல்வினை மன்னித்துவீடும் ஆண்டவரே.கடுஞ்சொல் பேசும் இவரை இனிய சொல்பேசவையும் ஆண்டவரே.நன்றி ஆண்டவரே.
Deleteதிரு. மாஸ்டர் மைன்ட் தாங்கள் சொல்வதைப் பார்த்தால் தங்களுக்கு மைனர் மைன்ட் இருப்பதாகக் கூட தெரியவில்லையே. தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வெட்டியாக உட்கார்ந்து யாரும் உடம்பை வளர்க்கவில்லை. தனக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்தலில் ஒரு தேர்வை எழுதிவிட்டு அதற்காக காத்திருப்பதில் தவறில்லை. இன்று 10 வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வுமுடிவுக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்களை பயித்தியக்காரர்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது நீங்கள் சொல்வது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 82 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வேலையில் இல்லாமல் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பது நிரந்தரவேலை, பணிபாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம் அவ்வளவே.
Deleteநாங்கள் எதிர்பார்ப்பதும் நிரந்தவேலை, பணிபாதுகாப்பு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் அவ்வளவே. ஆசிரியர் வேலை ஒரு தொழில் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் மற்ற தொழில்களைவிட எதிர்கால தலைமுறைகளுக்கு தான் தேடிப்பெற்ற அறிவு கருவூலத்தை மாணவர்களுக்கு வழங்கி தன்னைவிட மிகச்சிறந்தவனாக மாற்றுவதில் வழிகாட்டியாக நிற்பதில் ஒரு ஆசிரியருக்கு இணை அவரே.
மாணவரும் நீங்களும் ஒன்றா.மாணவர்கள் பெற்றோரை சார்ந்து இருக்ககூடியவர்கள்.நிங்கள் சமுதாயத்தை சார்ந்துள்ளீர்கள்.கடமையைசெய் பலனை எதிர்பார்க்காதே என்று உள்ளதே நண்பரே.
Deleteஉங்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுந்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று நினைக்கிறேன். சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளாதீர்கள் தாங்கள் செய்வதாக சொன்ன ஆசிரியர் பணியை விட்டுவிட்டு நீங்கள் சொன்ன இதர வேலைகளையே பாருங்கள் பல மாணவர்களின் எதிர்காலமாவது காப்பாற்றப்படும். அவரவர் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று அவரவர்களுக்கு தெரியும். உங்கள் அறிவுரைகள் அர்த்தமற்றது.
Deleteதிரு. மாஸ்டர் மைன்ட் நான் நினைக்கிறேன் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையவில்லையென்று, அப்படி நீங்கள் தேர்வாகியிருந்தால் இதனை வேண்டாமென்று நிராகரித்துவிடுங்கள். வேலையில்லாத ஒருவருக்கு வேலை கிடைக்குமே. ஆயிரம் வேலைகள் கைவசம் வைத்துள்ள தங்களுக்கு இது ஒரு பொருட்டல்லவே.
Deleteit will be a service not a work if you love your teaching profession
ReplyDeleteManiyarasan sir!
ReplyDeleteYesterday meeting patri any news? GO eppa veliyiduvanganu ethuvum theriuma sir? Vacancy pathiya details epa veli ida porankalam? therinthal thakaval aliungal sir.
நிச்சயமாக madam.
Deleteவருகிறகாலக்கட்டங்களில் டெட் தேர்வு எழுத நேர்ந்தால் ஆசிரியர் என்பது தொழில் என்று எழுதுங்கள்.அது சேவையல்ல.அந்த தொழிலை மேன்மைப்படுத்தி கூறுவதற்க்காக தான் நாம்அதை சேவை என்று கூறுகிறோம்.
Deleteneenga solli than itu thzle nu ellarkkum theriuma ,dr sevice ennanu solluvinga, sambalam wangi seiyara ella workkum thzilnu solla mudiyathu sir
Deleteதற்போது எங்கே வேலை செய்கீறீர்கள் வித்தியா மேடம் சரிவர சம்பளம் வருகிறதா. இந்த வருடம் இன்கீரீமண்ட் கெவியாக இருக்க வாழ்த்துக்கல்
Deleteமொக்க.... mind ...
Deleteasking personal .....
ஆல்வீன் ஐயா நன்றாக இருக்கீகளா.
Deletemr.மொக்க.... mind ...
Deleteanna ..... ithu face book illa ........ nallam visarikka........
ithu engaloda ...... vaithu erichal ............
sampal ayedatha ........
.
oolagin sevi manapanmai tholilgalil muthal mundru
Delete1.Teacher - making good soceity
2.Doctor - ooirium oodalaium kapavar
3.police and army - save the nation
கர்த்தர் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார்
Deleteதிரு ஆல்வின் ஐயாவிற்கு நல்ல புத்தி தர எல்லோரும் சேர்ந்து கர்த்தரிடம் ஜெபிப்போம்.நல்ல உயிருள்ள ஆண்டவரே பெயரைமட்டுமே ஆல்வின் என்று அசிங்கம் மாக எழுழுதும் இவரை திருத்துவீராக.இவரின் வாழ்கையில் மேன்மையடைய செய்வீராக கர்த்தரே ஆமென்.
Deleteஆல்வினுக்கு காக சேர்ந்து மன்றாடுவோம் நல்லபுத்தியை தாரும் கர்த்தரே.நாவினில் நல்ல சொற்க்களைத்தாரும் ஆண்டவரே
Deleteநன்றி நன்றி நன்றி.....
Deleteநன்றி நன்றி நன்றி.....
நன்றி நன்றி நன்றி......
DON'T STOP DINAMALAR TILL THE APPOINTMENT GIVEN
ReplyDeleteAny news about pg trb?
ReplyDeleteபுதிய செய்தி இருந்தால் கண்டிப்பாக கல்வி செய்தியில் பதிவிடுவோம் madam.
DeleteGO release after may 12
ReplyDeletekalaiselvan sir, how do you know? it it is your opinion,you should write, "GO MAY RELEASE AFTER MAY 12."
Deleteif it is news from trb, please give us source that you got.
hello sir my opinion is GO MAY RELEASE AFTER MAY 16
DeleteMani sir already trb asked may 6--12 not wtg only for calculate the persentage. Cm 5% relaxation announced Jan 31 but GO release Feb 10.
Deletetherthal nathai vithigal amalail ullathal puthiya GO velida election comission anumathi pera ventum enpathal sila nattkal thamathamagalam its my opinion.
DeleteSir anyway job confirm before jun 20
Deletepalani sir athu puthusa ethum nadaimurai padutha than avargalidam permision vanganum. tet 2013 may22 la start anathu sir . epadiyum intha maykulla oru mudivuku vanthudunu ninaikraen
DeleteFirst Anniversary ...?
DeleteDairy Milk Edu.. Kondadu...
kalaiselvan cm announced feb3 g.o published feb6
Deleteu r correct alagu raja sir
Deletevilangidum govt & trb
ReplyDeletekalai sir ...is it true..... who said so....?
ReplyDeleteYes my friend relation worked in trb. Cm say before jun 20 all wok complete
DeleteWhich weightage system will follow ? Court weightage method or any scientific method? Clarify me sir?
DeleteThank u mani sir
ReplyDeleteTET mark basella posting poduvangannu solranga is it true?
ReplyDeletekandipa poda matanga .papom mam
DeleteThen which base they follow?
Deletethey may follow court advice or they make new weightage
ReplyDeleteregarding my knowledge, they will follow court advised weightage method or slightly modified with this weightage method.
DeleteThis comment has been removed by the author.
DeleteOk mam . We can wait and see
ReplyDeleteThe posting only on the basis of tet mark based.otherwise it is difficult to face the problame.it is only the quick way to solvethe problame.
ReplyDeletemaster mind sir tet mark matum base ah vachi posting poda kudathunu theliva judgementla iruku sir athuku relax kduthuruka vendamae. papom
Deletegood ......Saravana Piriyaa
DeleteHello kalaiselvan Sir l am 2012 tet passed candidate. Paper l. But because of not producing certificate l can't get job. But now we (our batch) finished CV in sep 2013 in chennai. Please u ask your relative who workingin trb about our appointment situation and when will we get job. Please sir. Kindly ask him and reply me sir.
ReplyDeleteOK sir
DeleteManiarasan sir l am asking yourself also sir. If you know anything about us (2012 tet passed certificate not produced candidates ) please reply sir. You are (2013 batch) waiting for only nine months, but we r waiting from before two years. So kindly anybody knows about us please please reply to me.
ReplyDeletesure sir,if i know, let you all visitor of kalviseithi know.
DeleteThank you both of u sir. Thanks kalaiselvan sir and mani sir. And l am not sir l am Mrs.prabhu
Deletemaniyarasan sir pg tamil major casela jutghmentla enna solliruganka pls update
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete70 pages ulla judgement details parunga theliva puriyum
DeleteAll tet pass candidate satisfy only govt create 72000 vacant.
ReplyDeleteAny wtg accept all 2013 batch candidate. No problem, no issues.
Thank you both of u sir. Thanks kalaiselvan sir and mani sir. And l am not sir l am Mrs.prabhu
ReplyDeleteOK mam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletetet mark wise posting also not a problem because community wise 82_ 89 is possible like PG TRB.
ReplyDeletehai friends pg case pathi ethavathu therinjatha pls update pannuka
ReplyDeleteOur mudivuku seekiram vangappa. Friends namma eppa jolly a comment pandradhu
ReplyDeletejunela pannalam
Deletemaniyarasan sir pg tamil major casela enna jutghmentla solliruganka pls update
ReplyDeletesir,அதை நான் சரியாக follow பண்ணவில்லை.மன்னிக்கவும்.
Deletegeography nilai enna sir i am 88 mark
ReplyDeleteடி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது.
இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது.
ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது.
ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத் துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ள
Eppadi solringa any confirm news.
DeleteOld news
Deletesource from tn teacher.com
ReplyDeleteSIR,இது சென்ற மாதம் apr 1 அன்று வெளியிடப்பட்ட செய்தி.
DeleteOld news
ReplyDeleteஐயா இது பழைய செய்தி.நல்ல செய்தியாக ஒன்று சொல்லுங்களேன்.தேடிப்பிடித்து பழைய செய்தியை கூறாதீர்கள் மனது வலிக்கிறது நண்பரே.
ReplyDeleteIPPO THAN ELUNDHIRUCHINGALA MR MURUGESAN SIR.
ReplyDeleteOORU RENDU PATTAL KOOTHTHADIGALUKKU KONDAAATTAAMAAAM
ANDHA KADHAIYA IRUKKU TET ELUDHI PASS PANNUNAVANGA NILAMAI
We've never met this much of mental stress in our life. Why this govt is too late to appoint the respected teachers? Tamil Nadu govt is taking 8 months to appiont us. Even a 12 yr child can take better decision in a short period of time than TRB. Dead slow country. I feel shame shame shame to be an Indian. We have no respect or reward here for our hard works. Atleast if we know whether we get job or not we will never lament of this instea we would find our better path. If this continues another two months???????
ReplyDeleteசபாஷ்.பலே பலே.
DeleteYes you are correct
ReplyDeleteThe meeting was done. It's continue Monday also. Today national level research meeting is going in dbi. That lady also in that meeting. There is more time to pass GO........
ReplyDeleteSankaraj sir pls explain about the details ...
DeleteSankar raj , konjam explain pannalame
ReplyDeleteall is wweelll
ReplyDeleteLast batch TET passed candidates got their job in one month. But this time it's too long. We studied with hope in our eyes and we never get tired to study for this TET. There is a saying ''One must pay the reward before the swetting of his servent dries up''. Didn't our swet dry up for this govt? Our departments have to develop more and more. It makes us think our authoritarions are not enough tallented. We are not in the developing path. We are on the path to the hell...
ReplyDeleteNan edhukuda saripattu varamatten.
ReplyDeleteSollittu adingada
Prince um ramadoss um edhuku adichanganu sollittu adichanga adhula oru artham irukku.
Trb um gov um ippadi sollamale
Adikiradhu niyamada
Sollittu adingada
Annnnnnnnnng
Mr. sankarraj sir more time to pass GO means ???????????
ReplyDeleteSri & Maniarasan sir
ReplyDeleteennoda :old wt.age:78 :new wt.age: 65.19 Chem BC ,
chance iruuka sir
last three days , no sleep
pls tell
Delete
எங்களுக்கும் இதே நிலமைதான் madam. உங்களின் tet மதிப்பெண் என்ன?
Delete90 sir
Delete90 sir
DeleteDOB 10.05.83.
chance irukka sir
ஜெயப்பிரியா madam,78 weightage இருந்த உங்களுக்கே இவ்வளவு மதிப்பெண் குறைந்துள்ளது.அதனால் மற்றவர்களுக்கும் குறையவே செய்யும்.அதனால் கவலை வேண்டாம்
Delete.ஆனால் final list வெளியிடும் வரை உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தூக்கம் வருவது சந்தேகம் தான்.
Jaya Priya madam enter your all the marks
DeleteI think your calculation may be incorrect
The meeting was not done. My brother's travels was doing cabs for that meeting. He asked one pension. And he only tells this thing ok .....,
ReplyDeletethank you sankarraj.sir,keep this news update often.
DeleteGO after may 12 release wait and see friends.
ReplyDeletehere after the government can give the application without prospectus .because they don't follow what is given by the government. but they followed only in the collection OF money.
ReplyDeleteCost for printing prospectus also will be saved.
Deleteகொஞ்சம் வயிறு அதிகமாக ஏரிகிறது.சீக்கிறம் லீஸ்ட் என்கிற நீரை ஊற்றி அணையுங்கள்.
ReplyDeleteFOR water also we have to write another water exam
ReplyDeletewe are thinking about the government but the government not so.they're not worrying about the future of our lives. the government is a sadist one. election commission if it does same without giving proper result then only they know our feelings.
ReplyDeletesir Mr Alex .how to create reply
ReplyDeleteMr Sammy.
DeleteBelow the comments "Reply" column is shown.
thank you very much sir
Deleteஅரசின் நிலை என்ன.யார் இதற்கு பொறுப்பேற்ப்பது..நீதி கிடைக்காது. இன்னும் எவ்வளவு நாள் இழுக்கும்.சட்டசபை கூட்டதொடரில் இது பற்றி எதிர்கட்சிகள் ஏதும்பேசமாட்டார்களா.யாராவது அரசியல்வாதி களை விட்டூ அறிட்கை விடகூடாதா.யாருக்காவது அரசியல்வாதி தொடர்பு இருந்தால் அதை செய்யுங்களே புரயோஜனமாக இருக்கும்.
ReplyDeleteகலைஞரையோ.அல்லது அனைத்து கட்சி தலைவருக்கும் அறிக்கை விடும்படி கேட்டுகொண்டால் என்ன.அப்படி ஒன்று நடந்தால் தான் தமிழக முதல்வர் நேரீடையாக பதிலலிப்பார்.
ReplyDeleteMani sir...may i knw ur new weightage nd major...?
ReplyDeleteRamya madam, paper =1 70.25. paper 2= 69.87.Tamil major.i belong to BC.DOB is 12/05/1986.
Deletecan i have job?
எல்லோருக்கும் ஒரு ஆயுதம் உங்களுக்கு இரண்டு ஆயுதம் அண்ணே கவலையை விடுங்கள்.
Deletewe should file case as we are asking compensation for our mental stress created by the government.
ReplyDeleteகலைஞர் அறிக்கை விட்டால் அடுத்த நாளே அம்மா பதிலலிப்பார்.என்ன சரியான யோசனையா நண்பர்களே.
ReplyDeleteonly father knows about the need of the family and his children. MOTHER is always busy with the comments given by other. our cm is also in such case only. she doesn't have self thinking .some one is needed to motivate in the form of opposition
ReplyDeleteWatch sun news 9 pm ..........
ReplyDeleteis it possible to be appointed for paper 2 physics weightage 68.5 BC COMMUNITY
DeleteWatch sun news 9 pm ..........
ReplyDeleteWhat matter? In sun news
DeleteHey, watch Sun News at 9 o'clk. They are going to discuss on TET problem..
ReplyDeleteMani sir ungakitta ellorum job kidakumanu kekkuranga ninga ithuvaraikum yarukum kidakathunu sonnathu kidayathu. Ithuku ninga pothuva our arikkai eluthunga sir.
ReplyDeletewatch sun news
ReplyDeletetet go ?
ReplyDeletesee kalaignar news
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை
ReplyDeleteByஅங்குபாபு, பழனி
First Published :03 May 2014 07:04 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதல் மதிப்பெண் பெறுவோர்க்கு வாய்ப்பு வழங்குவது போல பணிநியமனம் வழங்கினார் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
அதே போல ஆசிரியர் தேர்வு வாரியமும் தேர்ச்சி பட்டியல் தயாரித்து பணி நியமனம் வழங்க பரிசீலனை செய்ய ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
good...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMani sir am also having 69.8 bt am an english major....then u r senior to me...surely u wil get a jop..if seniority method follow..
DeleteSir if u dont mind p..can u tel hw shud we calculate the weightage for paper l st in detailed?
Deletethank you madam.
DeleteThis comment has been removed by the author.
Deletefor example
Delete+12 மதிப்பெண் 1050 1050/1200*100=87.5 87.5/100*15=13.25
பட்டயம் 86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15
This comment has been removed by the author.
ReplyDeleteIn sun news discussion they finally recomended the following.
ReplyDelete1. ''Weightage should be totaly avoided''
2.''TET mark and interview can be followed''
3.''tallented athorities should be appointed to discuss the problem''
4.''relaxation is must''
Go order eppo varum friends
ReplyDeletewe should file case as we are asking compensation for our mental stress created by the government.
ReplyDeleteTet mark and seniority agewise can follow if it is no problem will occurred.
ReplyDeleteZic Zack driving will not reach destination.
ReplyDeleteinterview vacha talent peasathupa kasu pana thuttu money money than peasum
ReplyDeleteMr. Master's mind u r not master's mind. I think u r mad's mind. Better u can go for good mendal hospitel. It ll be good for all ur students future. Dont spoil ur students life.
ReplyDeletemy new weightage is 71.102 bc maths major yenakku job kadaikkuma
ReplyDeleteSir TET Mark padi pottal pothum that is correct. ithuve empolyment la podra maari irundhal new weitage ok but this is TET Exam markku than first priority. oru palaya pazhlamoli undu "aayiram kuttravalikal thandittkkapattalumlum oru Niraparathi kuuda thandiakka padakudaath nnu" . athemari 90 and above mark eduthvvanga kaandippa paathikkakudaathu.
ReplyDelete