ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் எனதெரிகிறது.
Hi, friends! Gud morn to All! TN Government is going to announce New weightage system for TET Passed candidates very shortly. Here i would like to ask a question. In this new weightage system will affect 90 & above candidates? Plz kindly share ur comment with me. I am jayasankar 99marks English major. SCA candidate, from Dharmapuri. 9597404365
ReplyDeletehaï im also major English têt 91BC from cbe.
DeleteI m Also english TET 90 BBC frm cube.
DeleteSir Maximum 90&above ku mark yeduthavangaluku problm varaathunu nenaikaren parpam yepti GO varuthunu??
DeleteSame time 82--89 mark yeduthavangalum posting vaanga chance undu avanga +2,ug,b.ed la very high mark vaangiruntha....
hai satheesh kumar do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance bro.......
DeleteThanganani chance adhigam undu unga tet mark
Deletepaper 1 tet mark 96 new weightage 67.7 sc anychance ???
Deletehai satheesh kumar my mark is 82....
DeleteCONFORM NEWS
Deleteonly 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed
only 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed
DeleteIT IS PUTHIYATHALAIMURAI NEWS
Mr. மாஸ் நீங்க சொன்ன செய்தியைத்தான் நானும் புதிய தலைமுறையில் வருமா என்று பார்த்துக்கொண்டிருகின்றேன் இதுவரை வரவில்லை...
DeleteHi, friends! Gud morn to All! TN Government is going to announce New weightage system for TET Passed candidates very shortly. Here i would like to ask a question. In this new weightage system will affect 90 & above candidates? Plz kindly share ur comment with me. I am jayasankar 99marks in paper2 English major. SCA candidate, from Dharmapuri. 9597404365
ReplyDeleteJayashankar, puspalatha enter your weightage
ReplyDeleteoldwtg 72 .newwtg61.6.don 1986.
DeleteWait and see madam
DeleteI think weightage for 12th may be cancelled
i m Aldo en tet 90 bc frm cbe.
ReplyDeleteJaishankar,nagamuthu sir method or Jaya own method . Reply
ReplyDeletehai frnds anyone tall me, do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance ......
Deletehai frnds anyone tell me, do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance ......
DeleteMBC,BCM,SC,SCA have crystal clear chance to get job in
Deletephysics. passing percentage and vacancy are equal in above castes. the competition only among BC candidates.
jaisankar sir namma nilamai very very bad .plz entre ur wtg
ReplyDeleteIn this new weightage method ,most of the
ReplyDeletecompetition between,tet marks 86 to 95,
I tthink above 95 is safe.82 to 85 have very less chance
satheesh sur un ga major enna?
ReplyDeleteதமிழ்த்துறை சகோதரியே.....
Deleteநீங்கள் ?
English old wtg 72. new wtg61.6 bc frm cbe dob 1986.chance irukkuma?
DeleteUnga weitge low thaan br eng ku rempa vacnt iruku so nallathey nadakum all the best
DeleteSathish sir maths 59.7 mbc chance erukkutha sir
DeleteChance kammi thaan pa bt vacnt add aana chance iruku
Deletemy old weightage is 71, New 64 Tamil major. Is there any chance to get job? TeT mark 95.
ReplyDeleteUr comnty
DeleteSc
DeleteChance iruku pa don't feel...
Deletepaper 1 tet mark 96 new weightage 67.7 sc anychance ???
ReplyDeleteKavalapadathinka mendum salugai mark kodutha atchariyam illa because namma arasiyalvathinkalum arasum appadi
ReplyDeleteVery Good Sir....
DeleteTet exam yealuthana anaivarukum certifctr verificatn pannalum pannum intha uththama govmnt
60% வெயிட்டேஜ் ;
ReplyDelete82 - 32.80
83 - 33.19
84 - 33.69
85 - 34.00
86 - 34.39
87 - 34.80
88 - 35.20
89 - 35.59
90 - 36.00
91 - 35.40
92 - 36.79
93 - 37.20
94 - 37.60
95 - 37.99
எனக்கு. தெரிந்து பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
82க்கும் 95க்கும் 5.19 மார்க் மட்டுமே வித்தியாசம்
Kalai Selvan sir... 60% weightage for tet going to be cancelled.. 80% for tet , 10% for UG degree and 10% for B.Ed coming soon..
Deleteநன்றி நண்பரே வந்தால் மிகுந்த சந்தோசம்
DeleteMy old weightage 77% new weightage 67.66% SCA ,15.06.89 English major . How wil be my chance? Frnds
ReplyDeleteneenga nalla wtg thane appram an feeling.
Deletebut every 0.1 mark will make great difference in appointment. Do u agree sir? I mean if they have got good marks in UG & Bed
ReplyDelete+2, UG, மற்றும் B.ED இவை மட்டுமே பணி நியமன ஆணையை திர்மனிப்பதாக உள்ளது. இவை புதுப்பிக்க இயலாதவை. ஆதானல் மாற்றமுடியாதல் டிஇடி தேர்வுக்கு கடினமாக உழைத்த பல நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள் சகோதிரியே .
DeleteMy old weightage 77% new weightage 67.66% SCA ,15.06.89 English major 99marks . How wil be my chance? Frnds
ReplyDeleteJune 13th teachers appointment..
ReplyDeleteHello anonymous sir/madam how u know this? apa thaan gurupeyarchi nadakutha?
DeleteManiyarasan sir,
ReplyDeleteepa GO varum? namakku epa vimosanam pirakum? any news unda? CM kodanattula return aayacu, avangaluku matum result therinthukola aaval irukura mathiri namakum irukatha namai yen ivaru kastappaduthuranga? i hate this irresponsible idiotic govt and trb
All is (in) well
DeleteGO சென்னையிலிருந்து கட்ட வண்டி மூலம் வந்து கொண்டிருக்கிறது.நம்மை வந்தடைய இன்னும் 5 நாட்கள் ஆகலாம்.
Deleteஇடையில் அச்சாணி கழலாமல் இருந்தால் சரி
நமக்கு மட்டும் கட்ட வண்டி இவர்களுக்கு மட்டும் Helicopter
Deleteகட்டவண்டிதான் ஆனால் கெட்ட வண்டி அல்ல.அதில் ஏதேனும் பழுது நேர்ந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.ஆனால் helicopter இல் நேர்ந்தால் அதே கதிதான்
DeleteMANI Sir , SRI Sir SENIORITY + EXPERIENCE kodupaanganu oru silar solraangale CV in pozhuthu EMPLOYMENT XEROX or any EXPERIENCE CERTIFICATE namidam ethuvum collect pannala eppadi ithapatri intha idathil adikadi kuripidugiraargal enaku puriyavillai Plz explain....
Deleteஉங்களின் சந்தேகம் எனக்கும் வந்தது.இங்கே எழுதும் ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பங்களை மட்டுமே எழுதுகிறார்கள். இதுவும் அதைப் போலதான்
Deleteஎல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்தை யாரும் பிரதிபலிப்பதில்லை.
இது குறித்து பாடசாலையில் ஏதோ எழுதியிருந்தார்கள் உங்களின் சந்தேகம் எனக்கும் வந்தது. என்னுடைய கருத்தை எழுதினேன். ஆனால் என் கருத்தை எதிர்த்து மோசமான கமெண்ட் வந்தது.அதனால் இது குறித்து நான் எதுவும் எழுதுவதில்லை.
TET மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு posting போட வேண்டும் என்று கருத்து கணிப்பு நடத்துங்கள்.அதற்கும் அவ்வளவு வரவேற்பு இருக்கும்.
ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட அல்லது அதில் சிறிய மாற்றம் செய்த weightage முறைதான் GO வாக வரும் என்பது என் நம்பிக்கை.
hai RAVI sir ... Jan, nanga cv pona pothu employment card ketanga and they attached with our certificates. i am from namakkal dt
Delete6-5-14 அன்று c v போன. எங்களிடம். EMP card கேட்க வில்லை
Deletesir avanku etha mathri wtge sallathinga itha mental govt
ReplyDeletemy weightage 60.84.history major mbc/dnc caste how wil be chance frnds history call me 8098496926,9965291352
ReplyDeleteHistory no problem I think all candidates get job
Deleteentha muriyel parthalum tet mark based ore vali illana idyappa seikal than itha mental govt entha nerathil ethai seiyam theriyathu kaluthaikku vakka patta othai vankithan aganum
ReplyDeleteAny body knows about the pg trb appointment?5 sub final list published.then my tet weit is 61.7.geo major.any chance to get as bt?
ReplyDeleteதமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்;
ReplyDeleteஅடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தும் முன்பு
தேர்வு முடிவு, இறுதி பட்டியல், பணி நியமன ஆணை தேதி எப்போது என்பதை முன்பே வெளியிட வேண்டும்.
நாங்கள் பெற்ற துயரம் எங்களுடன் முடிய வேண்டும்.
Pushpalatha madem, Vijay kumar sir & frnds kindly contact me. I would like to talk with u .call me 9597404365.
ReplyDeleteHai,tet mark 100, paper 1,new wtg 72. Mbc,seniority 2006. Job kidaikuma
Deletego relesied today night 9.00 pm tet based appintment today call trb confirm news pls call 7373008144,7373008134
ReplyDeleteஅப்படி எந்த தகவலும் நாங்கள் சொல்லவில்லை என்றுதான் சொல்லுறாங்க.
DeleteHow do u know?
Deletepls MR. enga feelingsoda vilayadathinga.... plssss.... say the truth.....
Deletetet marka base panni appoinment pannunga.illana subjetla irunthu 40mark exam vainga athuthan best.+2 ugku weightage pakurathu suttha waste. government nanraga sinthithu g.o veliyida vendunm .
ReplyDeleteIm SLET Mathematics candidate! Im also cleared PGT( score 100) and TET(wtg 66.125, BC, tamil medium). I have attened all 3 CVs. Last one year im waiting for d job! But still d Govt in silent mode itself !!!!
ReplyDeleteAre you a thiruvannamalai dt.
DeleteCandidate
நண்பரே TRBக்கு போன் செய்தேன்.
ReplyDeleteதகவல் வரவில்லை, ஜுன் மாதம் வரை காத்திருங்கள் என்பதையே திரும்ப திரும்ப கூறுகிறார்கள்
2015 June???????????????????
DeleteFirst they have told in January.. Now in June.. Next which month?? TRB is Writer of Kannithevu Story..
Deletetoday go relesed tet based appionment confirm news two final list prepare trb first list 90above candidates published within a week so all 90 above candidates feel happy
ReplyDeleteஅப்படி எந்த தகவலும் நாங்கள் சொல்லவில்லை என்றுதான் சொல்லுறாங்க.
DeleteNambikkai endra sollin metha nambikkai ellai yathu vanthalum vantha piragu than killi parthal than unmai endra unarvu varum porumai endra miga periya parisai kodutha trb ku mega mega nandri
Deleteதயவுசெய்து உண்மை செய்தியை மட்டும் சொல்லுங்கள்
Deletetoday go relesed tet based appionment confirm news two final list prepare trb first list 90above candidates published within a week so all 90 above candidates feel happy
ReplyDeleteNo separate list for above 90 ,list from 82 marks only otherwise it also problem then trb will face new cases this is true.
Deletefraud news lam en poduringa...
DeleteWhen will PG Appointment does anybody know ?
ReplyDeleteLatest News: TRB going to make a Mega Serials... Now they have got lot of experience in TET to make a Mega Serials..
ReplyDeletepona muraiyum tet based thane vaithu posting pottaarkal. intha muraiyum do the same. illaiyaa 2012 tet candidates serthu meendum wtg vaithi poda vendum. ithu eppadi irruu. ha ha ha !
ReplyDeletesuper...
ReplyDeleteTRB employees yaarum vela seyyama parthukiradhudhan, TRB thalaivaroda Velai..
ReplyDeleteTet pass with state seneority is the best for all. seneior waiting for posting with tet passed.
ReplyDeleteNeegal solvadhu sareeyanadhu prechhanaigal yedhum varadhu
Delete+2 degree mark cancel. only tet marks ku wt koduthu(150*0.60=90)and seniority ku 10 mark kodupanga..am i right?
ReplyDeleteஅட போங்க !!!!!
DeleteThis comment has been removed by the author.
Deleteஇப்போதைக்கு GO வெளிவர வாய்ப்பு இல்லை.ஏனென்றால் GO வெளிவிட்டதும் அடுத்த நாளே case போட்டு விடுவார்கள்.வெளிவராமல் இருப்பதே மிக நல்லது.
ReplyDeleteemloyement seneority with TET passed enough .ok
ReplyDeleteஅப்படியே உனக்கு மட்டும் தான் போஸ்டிங் அப்படின்னு கூட சொல்லு யாரு கேக்க போறா.
DeleteEnakku velai vendaam pothuvaga sonnen. Nan nalla vellailthan ullan.
Deleteunmai seithy mattum sollavum
ReplyDeletethese confirm news go come withi week
ReplyDeleteManiyarasan sir,
ReplyDeleteTomorrow electionla amma win panina namaku job koodiya seekiram potuvangala?
EVERYTHING IS ELECTION DRAMA. SO WE DOES NOT KNOW WHAT WILL HAPPEN. EVERYTHING IS FOR EYEWASH ONLY
DeleteGod only know
DeleteTet mark 100 paper1 wtg 72.25 Mbc seniority2006 job kidaikuma?
ReplyDeleteManiyarasan sir tell me sir
ReplyDeleteகருத்து கணிப்பு பார்த்தீர்களா? இந்தியாவில் BJP,காங்கிரசுக்கு அடுத்த படியாக அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெரும் என்ற நிலை உருவாகி உள்ளது.
Deleteஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முக்கியமான மத்திய அமைச்சராக(உள்துறை அல்லது நிதி அமைச்சகம் முடிந்தால் PM) செயலாற்றுவதில் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
அவர் வளர்வதில் நமக்கும் பெருமையே! ஆனால் நம்மையும்(TET) தூக்கிவிட்டால் நன்றி தெரிவிக்கலாம்.
sir maths wtge 68.44 any chance to get a job
ReplyDeleteMy New Weitage is 66.12 Physics BC TET mark 82 any chance to get job??
ReplyDeleteits true TET Wt.age=32.80 others how much +2 ,Deg,Bed
DeleteIts high all are above 90% its ok
i am not believe
If its correct surely u will get job
BEST SUGGESTION ONLY TET MARKS
ReplyDeleteHere after i could not increase my 10th, +2, degree and B.ed, marks but i can get good marks scored by writing TET. This has to be considered by TRB.
ReplyDeleteTET 80%
ReplyDeleteUG 10%
B.ED 10%
best method ug20.bed20.tet60 if its correct sureiy u will job
ReplyDeleteI COULD STUDY TET VERY WELL, MARK IS 105, THIS MARK CANNOT BE OBTAINED WITHOUT STUDYING, BUT I COULD NOT STUDY DEGREE AND B.ED WELL, THE SITUATION WAS SUCH THAT, WHAT CAN BE DONE REGARDING THIS ?
DeleteWt is your weightage sir
Deletenew weightage 68.6%
DeleteMBC,PHYSICS,1984,TET 105,10TH-354,+2-830,UG-59.69%,BED-71.55%
DeleteRaja sekaran sir do u know how many MBC physics candidates passed in above 90 marks.........
Deleteஎன்னமோ ஏதோ?
ReplyDeleteபடம் பாத்தியா?
DeleteNa maths major new wtg 66 mbc d.o.b 28.10.88 job kidaikuma anybody tell pls...
ReplyDeleteGo varattum I am also maths MBC 66
DeleteCV FOR ALL CANDIDATE COMPLETED , THEY HAVE VERIFIED ONLY +2,DEG && B.ED MARKS ONLY.
ReplyDeleteEXPERIENCE CERTIFICATE OR EMPLOYMENT REGISTRATION ARE NOT ASKED . HENCE THERE IS NO PROSPECT OF INCLUDING THESE TWO ASPECTS IN NEW WEIGHTATE CALCULATION, IF IT IS INCLUDED , ALL PROCESS WILL BE CARRIED OVER ONCE AGAIN IT TAKE ONE MORE YEAR OR SO.
hi friends one good news for all tet pass candidates.1st grade posting-28500
ReplyDelete2nd grade posting-17000.so pass panna ellorukum job dont worry enjay friends.............
who told you?
ReplyDeletevacancy ok but is not possible given appointment this academic year
Ellorukum posting but salry Rs 2000 only
ReplyDeleteI appreciate u
DeleteRs 1000 kuduthalum podhum posting poda sollunga velliya thala kaata mudiyala govt employeee naavadhu sollikalam
Deletealready we are became mad, so dont make us again
ReplyDeleteHi, I am chitra Tamil New wtg 63.84 any chance.
ReplyDeleteசித்ரா madam உங்களின் old weightage, tet mark ,community போன்றவற்றை குறிப்பிடுங்கள்.
Deleteplus two mark 1027 bed 74.23 bsc 76.43 Tet mark 93 .what is my weightage. MAJOR PHYSICS any chance to me sir. community BC
Deleteyour new wtge 68.35
Deletethank you very much
DeleteDubuku news: tet friends don't believe this. Next 2014 Ku entha vacancy kattuvanga...... no chance. .......
ReplyDelete15,000 vacancy pottale periya vishayam....28500 no chance
ReplyDeletewhy sir vaccency adhigapadutha poradha oru news varudhe???
DeleteHai frnds i m lokesh ,which sub mostly passed ,reply you known ?
ReplyDeleteIppa irunthu vacancy serthu vaicha than MLA election Ku seats available agum. 30,000 vacancy tamilnadu election Ku ethir parkalam... but ippa vaipu illa
ReplyDeleteHi lokesh, English 12,000
ReplyDeleteM.P election Ku 15,000////////M.L.A election Ku 30 000. My prediction.
ReplyDeleteyour prediction 100% correct
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMy Prediction on English vacancy:::::::::::: total Eng vacancy ....=2,500 (sc 375/MBC 500/BC 750......)..
ReplyDeleteNO CHANCE SENIORITY AND EXPERIENCE FOR CALCULATION TET. I THINK AGAIN ONE MORE EXAM(SUBJECT WISE) FOR ALL TET PASSED CANDIDATE 40% TET EXAM AND 60% (SUBJECT) ANOTHER EXAM. THIS METHOD PLAN TO TRB..
ReplyDeleteHello maniyarasan sir,
ReplyDeleteNan oru aided shoola select ayiruken sir,ipa join panida aduthu tet posing pokum pothu athvathu problem varuma sir,pls rply me,
அவர்கள் agreement எதுவும் போடாமல் original certificate கேட்காமல் உங்களை பணியாற்ற சொன்னால் செல்லலாம்.
Deleteஇல்லையென்றால் யோசிக்கத்தான் வேண்டும்.
உங்களின் weightage community மற்றும் பணி நியமனத்தில் உங்களுக்கான வாய்ப்பு இவற்றை மனதில் வைத்து நீங்கள் முடிவெடுப்பது சிறந்தது.
இன்னும் 1 மாத காலம் காத்திருந்தால் tet க்கான முடிவு தெரிந்து விடும்
1year oiduchu................!
Deleteivanunga power innum 3 months la vanthurum vanthurum nu 3 years otikitu iruka mathiri,
1 month 1 month nu otikite iruka vendiyathu thaan
நண்பர் மணி அவர்களே,
Deleteஆசிரியர் தேர்வு குறித்து
* தமிழக அரசு மெத்தனம் மற்றும் குளறுபடி
* ஆசிரியர் தேர்வு வாரியம் கையளாளகத்தனம்
* தேர்வு எழுதியவர்கள் மனதில் உள்ள குழப்பங்கள்
* தேர்வு எழதியவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் .
* டிஇடி புக்ஸ் முலம் விற்பனையாளர்கள் பெற்ற நன்மைகள்
* டிஇடி கோச்சிங் க்ளாஸ். முலம் மற்றவர்கள் பெற்ற நன்மைகள்
* தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதரவு கரம் நிட்டாத அரசியல்வாதிகள்
* இதுவரையில் நாம் இழந்தவை பற்றி
* உயர்நிதிமன்ற்த்தில் இதுவரை இருந்த வழக்குகள் இப்போது உள்ள வழக்குகள் பற்றி
இவற்றை பற்றி விரிவான கட்டுரையை ஒன்றை எழுதுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
maniyarasan sir paper 1 sc ku back lock vacancy ethachum irukka tell me sir
Deletemaniyarasan sir i am paper 1 new wt 70.94 sir chance for me
Deleteநிச்சயமாக எழுதுகிறேன் கலைச்செல்வன் sir.எனக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக உள்ளது.அதனால் கொஞ்சம் கால தாமாதம் ஆகலாம்.
Deleteபழனி sir,உங்களுக்கு நிச்சயம் கம்யூனிட்டி கை கொடுக்கும்.பழைய back lock vacancy 400.இது முழுவதும் உங்கள் பிரிவுக்கு மட்டுமே.
மலைச்சாமி முன்னாள் எம்பி அதிமுக வில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்
ReplyDeleteகாரணம்; தொலைக்காட்சி பேட்டியில் அதிமுகவுக்கு 30 இடம் கிடைக்கும் என்றும் மோடி திறமையானவர் என்று கூறியதால்
Subject wise exam no chance.
ReplyDeleteSatheesh sir enga unga friend alwin Thomas
ReplyDeleteAllwyn thomas has gone To eat...........
DeleteThis comment has been removed by the author.
DeleteAllwyn close friend satheesh sir
Deleteonly 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed
ReplyDeleteIT IS PUTHIYATHALAIMURAI NEWS
poi velaiya paruga pa
ReplyDeleteonly 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed
ReplyDeleteIT IS PUTHIYATHALAIMURAI NEWS
pudhiya thalaimurai la eppa potanga boss ?? TRB ku today friends 5 peru call pannom.. One month agum nu sonnanga.
DeleteEppa flash. Pannanga
DeleteTom Pannuvanga
Deletenew wtge 65.60 mbc male dob 05/06/1987 any chance fr me
ReplyDeletenew wtge 65.60 mbc male dob 05/06/1987 any chance fr me
ReplyDeletethis is true 98% of posting selected above 90 pass candidate
ReplyDeleteonly 2% selected below 90
May 17 selection list
june 2 nd week all tet selected teacher joining
its true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true
இப்டியே போய்கிட்டிருந்தா கிறுக்கு பிடிச்சிரும் பாஸ்.. பாத்து சூதானமா நடந்துகோங்க...
Deletethis is true 98% of posting selected above 90 pass candidate
ReplyDeleteonly 2% selected below 90
May 17 selection list
june 2 nd week all tet selected teacher joining
its true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true
above 90 markku
Delete98 % postinga
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்
இதுவும் கடந்து போகும்
Mass wake up wake up.... don't sleep time 4.45pm
DeleteFalse False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False
DeleteAda pongada neengalum unga postingum nan maadu meikka poren.
Deletemass all the best ur future
ReplyDeleteenjoy
thanks
DeleteMr. மாஸ் நீங்க சொன்ன செய்தியைத்தான் நானும் புதிய தலைமுறையில் வருமா என்று பார்த்துக்கொண்டிருகின்றேன் இதுவரை வரவில்லை...
Deleteமாஸ் சார் டிஆர்பி வெப்சைட் பாருங்கள் இறுதி பட்டியல் வெளிவந்துள்ளது
Deleteஎன்ன இது அவருக்கு போட்டியா..
DeleteSelection list tomorrow published.counseling may 28.enjoy teacher Peru makkale
ReplyDeleteBrother adhu election result .
DeleteHa ha ha ha ha
DeleteManiarasan sir ..my old wt74.my new wt67.4 bcm...maths major..is there any possibilities to get job.
ReplyDeleteSubject wise vacancy list
ReplyDeleteTamil...... 1850
English... 4320
Maths..... 988
Science... 1200
History....3875
சரி வேற எதுவும் வச்சுருக்கியா??
DeleteNeenga english majora sir
DeleteMaths - 14000
DeleteOthers - 0
எல்லாம் சரி கணிததிர்க்கான பணியிடங்கள் வெகுவாக குறைந்துள்ளது இதனால் தான் இதை கொஞ்சம் நம்ப முடியவில்லை...
Deletedei kirrkugala vacncy list poei
ReplyDeleteAthu enakum theriyum sir athan avarta ketaen. Neenga ethuku tension aguringa, cool
Deletepong thambi kappi thanama list vittukittu .......haiyyo haiyyo.....
ReplyDeletemass sir puthiya thalaimurai chennala kuppa ethachum porukkureengala ungalukku mattum kidachirukkay.....TRB la velai seiungal full details kidaikkum
ReplyDeletehow many MBC candidates passed in Physics.. Anybody Known please tell me guoys..............
ReplyDeletewhen will release GO frnds........
Deleteany chance to increase total vacancy frnds...............
Deleteஎப்பொழுது G.o., போடுவார்கள்.. தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்..
ReplyDeleteI think 350 vcnt in mbc (physics)
ReplyDeletehow many for BC IN physics please
Deleteநண்பர் SRI அவர்களே , எப்பொழுது G.o., போடுவார்கள்....
ReplyDeleteசத்தியமா எனக்கும் தெரியாது நண்பரே...
DeleteI think 350 vcnts in physics ( mbc)
ReplyDeleteSir im from cbe.paperll eng major. tet mark 82 .12 th 914 marks .BA67 percent. Bed 82 percent. please tel my wei age mark
ReplyDeletePonga sir poi velaya parunga g.o. varattum
ReplyDeletevera velai iruntha poi parungapa........................summa puli varudhu pulivaruthunu........................................
ReplyDeleteSaiRam neeingal sonna anithu vesayaingalum ok aanal aanmigam anrapearal mudanambekkayi
ReplyDeletevethiduvetather
what is the actual vacancy .
ReplyDelete