TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்


2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில்  தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்  வழங்கிய தகவல்.



2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை - 2445


2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்எண்ணிக்கை - 5386


மொத்தம் - 7831


Thanks To
james vijayakumar (jam vi)

195 comments:

  1. Wow.thanku jam vi sir&prabhaharan sir.many of them said 90above in english is 5300.now true information revealed by u.once again thanku

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இதன் அடிப்படையில் பார்க்கும் போது அனைத்து பாடங்களிலும் மாறுதல் வரக்கூடும் முக்கியமாக வரலாறு இரண்டாவதாக கணிதம்

      Delete
    3. Woovvvvvvvvvvv, hurreyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
      Superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      Excellenttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt
      I will get jobbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      (tears man really thanks a lot V. Prabhakaran and Kalviseithi

      Delete
    4. James sir ,do u know any details for maths?

      Delete
    5. கல்வி செய்தி ஆசிரியருக்கு நன்றி.....

      கல்வி செய்தி நண்பர்களுக்கு.....

      நான் டெட் இல் 115 மார்க் பெற்றிருக்கிறேன். எனவே, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் எத்தனையாவது இடத்தில உள்ளேன் என்று அறியவே எனது நண்பனை கொண்டு இந்த RTI அனுப்பினேன். ஆனால் எனக்கு தேவையான 2 கேள்விகளுக்கும் பதில் வரவில்லை.

      நான் எப்படி என் நிலையை அறிந்துகொள்வது?

      யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

      Mrs Raja Sekar தோழியாரே .... மன்னிக்கவும் maths விபரம் தெரியவில்லை.

      அனைவருக்கும் நன்றி...

      Delete
    6. இந்த ஆண்டு B.Ed படித்து கொண்டு இருகிரவர்களுக்கு போன வாரம் commison நடந்தது. என் நண்பர் ஒருவர் B.Ed படித்து கொண்டு இருக்கிறார். அவருடைய collegeல் அனைவர்க்கும் practical mark 90%கு மேல போட்டுருகன்கலாம். இப்பு jobகு போவதற்கு இது முக்கியத்துவம் பெறுவதால் அனைவருக்குமே 90% மேல் mark. ஆனால் நாம் படிக்கும் போது இந்த முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. அதனால் நமக்கு 60%,65%, 70%குள்ள மட்டுமே போட்டிருப்பார்கள். அதனால் அடுத்த ஆண்டு tetல இப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். முன்பு முடித்தவர்களுக்கு இதனால் பெரிய பதிப்பு. அதனால் இந்த weitage முறையை நீக்கி விட்டு டெட் பாஸ் பண்ணியவர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிபடையில் பனி நியமனம் வழங்க வேண்டும். அப்போது தான் அனைவர்க்கும் பனி கிடைக்கும். பனி வேண்டி காதிருபவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் இருக்காது

      Delete
    7. சூப்பர் சீனியர் சார் தயவுசெய்து சீனியாரிட்டி ku மார்க் வேணும்ன்னு பதிவு செய்யாதிங்க ok

      Delete
    8. மக்களே இன்று தேதி மே 21 வருடம் 2014.. சற்று முன் தலைமைச் செயலக நண்பரிடம் இருந்து கிடைத்த செய்தி...
      .
      புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை இன்று முதல்வரிடம் கையொப்பம் பெற மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாம். எனவே அது இன்று இரவு வெளியாகலாம் என்று நம்புகின்றனர்..
      .
      மேலும் புதிய முறையில் எந்த மாற்றமும் இல்லை.. நீதிமன்றம் பரிந்துரைத்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது..
      .
      இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாக அரசாணை வெளி வந்துவிடும் நண்பர்களே.. நன்றி..

      Delete
  2. Thank u verymuch sir. First we calculated above 90 in English may be more than 5000 but now it has been reduced into 2445. Happy to know this..

    ReplyDelete
  3. இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பாடவாரியான காலி பணியிடங்களையும் அறிய முயற்சி எடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஜாம் வி & பிரபா கேட்ட 5 கேள்விப்பட்டியலில் 3கு மழுப்பலான பதில் கொடுத்தது போல under process என்று மோசமான பதில் வராமல் இருந்தால் நமக்கு சந்தோஷம் .
      நன்றி ஜாம் வி & பிரபாகரன்

      Delete
  4. நாளை ஜிஓ வருமா

    ReplyDelete
  5. Is this a true information?

    ReplyDelete
  6. Varuuuummmm aaaana varaaathu.. Daily we r cheated by TRB

    ReplyDelete
  7. frns plz enroll ur weightage if u r english candidates....lets knw our vacancy position....

    ReplyDelete
  8. Thank u mr.james&mr.prabakaran.

    ReplyDelete
  9. Ellorum kondaduvom...!
    Thank u vijay sir...!
    Great news for us.

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

      Delete
  10. ஆகா !!!அருமை நண்பரே .

    ReplyDelete
  11. ஆதி திராவிட கிறிஸ்தவர்களை பிற்பட்டுத்த பட்டியலில் இருந்து விலக்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது . கோரிக்கை ஏற்கப்பட்டால் பிற்பட்டுத்த பட்டியலில் அனைத்து பாடங்களிலும் காலி இடம் ஆதிகரிக்க வாய்ப்பு .

    ReplyDelete
    Replies
    1. old news : Ms. Jayalalithaa said such persons, as a result of their exclusion, remained outside the purview of all Centrally-assisted welfare and ameliorative measures. Most importantly, they were excluded from the benefit of reservation in educational institutions and employment in public services for the Scheduled Castes, she said in the letter.

      “The social tensions over the status of unbalanced growth between the Hindu Scheduled Castes and the Christian converts have only aggravated over time and the sense of alienation among the minority communities has further deepened,” she said, while underscoring the need for early inclusion.

      She cited recommendations of the National Commission for Religious and Linguistic Minorities headed by Justice Ranganath Misra in support of the demand.

      comments : As far as I know there is no caste in Christianity. The caste system is existing only in the backward Hindu religion. Hence I don't know how once become a christian, one can say that he belongs to schedule caste. It's true that Christian converts from Dalits are really poor both financialyy and educationally. Govt. can initiate some other measures to improve their life. But it's absurd to pollute a religion where caste has no role. All christian should be considered as casteless people and should be treated equal both by society and govt. We should slowly abolish the reservation for Hindus over a period of time and than allocate reservation purely based on economic strata , so that so called Dalit christians can also benefit. Bit for godsake , don't introduce caste system to a religion which doesn't believe in it.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  12. My TET Marks 99 English , SCA Candidate, New wei 67.66% ,Old wei 77% DOB.15.06.89. How wil be my chance? Plz say frnds. Contact number. 9597404365

    ReplyDelete
  13. pg trb free coching class in karur. contac sprajphy@gmail.com

    ReplyDelete
  14. good morning friends
    if the coming go is
    90%+5+5 my weight age is 72.14
    80 * 10 * 10 mine is 72.94
    English BC thiruvarur 1979
    107 / 150
    ug 73.3
    b.ed 85.5

    ReplyDelete
  15. how u got this list james sir? can i get it for my subject too?plz tell the procedure to get this?

    ReplyDelete
  16. அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கையையும் வெளியிடலாமே...... கேட்டால்தான் சொல்லனுமா?

    ReplyDelete
  17. Replies
    1. தவறு என்றால் காரணங்களையும் குறிப்பிடலாமே

      Delete
    2. ராம் சார் இதில் கொஞ்சம் நம்பிக்கை இல்லை என்னேட்ரால் நாம் அனைவரும் அறிந்ததே.. ஏற்க்கனவே நாம் cv எங்களை கொண்டு ஓரளவு கணித்தோம்.. இது உண்மையென்றால் நாம் கணித்த அனைத்தும் அனைத்து பாடங்களுக்குமான கணிப்பும் தோராயமான தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கையும் தவறானதுதான்...

      ஏற்க்கனவே நான் ஒரு தகவலை குறிப்பிட்டிருந்தேன் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் தமிழ் blit + dted தகுதியானது இல்லை blit + tpt யும் தகுதியானது இல்லை என்று தகவலறியும் சட்டத்தில் தவறான தகவல் வந்து பின்பு அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்பட்டது அதனால் தான் இதில் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது...

      Delete
    3. சார் அப்போ தவறான தகவல் அறியும் உரிமை சட்டம் என்று சொல்லுங்கள்

      Delete
    4. ஆங்கில பாடத்தில் இவ்வளவு குறைவாக இருக்கிறார்கள் என்றால் கணித பாடத்தில் அதிகம் பேர் அல்லவா தேர்ச்சி பெற்றிருப்பார்கள்?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. RTI report wronga இருக்க வாய்பில்லை , இருக்கும்பட்சத்தில் டிஆர்பி இது தொடர்பான வழக்குகளையும் சந்திக்கவேண்டியது வரும்.

      Delete
    7. YES, NEENGAL solvathum sarithaan thavaraana thagaval vazhangiyatharku samantha patta ATHIGARIKU ABARAATHAM vithikapadlaam. enave THAVARAANA THAGAVAL thara vaaipu illai.

      Delete
  18. English just 8,000. It should be more than 10,000. I don't believe this.

    ReplyDelete
  19. Difficult science subject chemistry makes 3000. Then how English 8,000. NAMBAMUDIYAVILLAI

    ReplyDelete
    Replies
    1. Chemistry above 90=827: Below 90=Total =2656

      Delete
  20. Correct sir, 90aboveku cv panumpodhe cv number 5000varaikum vandhadhu aprm epdi indha RTI letter. Rendukum condradictiona iruke?

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையா? CV எண் உண்மையா? TRB தான் சொல்லனும்

      Delete
    2. oru nalaiku oru thrilling news.ithelam epo tha oru mudivuku varumo?

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This is wrong Each and every English candidate details I know above 90 =5236 and total E10622.
    This correct information.
    Then another one information

    Wt.age system there is no change 60%+10%+15%15% confirmed ( one yesterday One CEO told)

    ReplyDelete
    Replies
    1. mam apdiye mathskum therija details solunga plz.

      Delete
    2. JAYAPRIYA madam wt is your TET mark&weightage
      pl reply

      Delete
    3. Jaya Priya court weitge change aairukunu 100% news varuthu bt neenga ipti solringa? Yentha CEO nu keatalum sollamaatringa?

      Delete
    4. confirmnu ovvorutharum ovvoru news tharanga.romba kulapama iruku.

      Delete
    5. ovoru murayum aneedhiyayum, aematrathayum mattumae sandhitha 90 above candidates ku varapokinra G.O vavadhu aruthal allikuma alladhu aneedhi ellaikuma enpathai poruthirundhu dhan parka vendum.

      Delete
    6. Prabu sir

      marks tet 97, +2-67.25%,deg-65.25%,b.ed-70.55%

      Delete
    7. அப்போ தகவல் உரிமை சட்டம் பொய்யா? ple tell ture or uplode the candidate list mam

      Delete
    8. JAYAPRIYA YOU KNOW THE CORRECT DETAIL THAN ONLY YOU PUBLISH OTHER WISE DONT GIVE

      Delete
    9. More chances for HC method only.. Other methods very doubtfull... HC method alone can save TRB from unwanted cases and unnecessary questions...

      Delete
    10. Court sonna weitge apply pannalalum cases kandipa varum 90---95 mark teachers rempa paathikapaduvanga so kandipa court weitge change aagum wait and watch....

      Delete
    11. When GO comes u will realise sir...

      Delete
    12. G O Proces yellam neathe mudinchu madam so publish panrathu mattum than work so innaiku kuuda varalam or today Spl Tet exam nadaranaala naalaiku kuuda varalam bt kandipa intha weekla varum unga deptmt and Tet mark & old and new weitge pa

      Delete
    13. Sir, am maths candidate, TET mark 88, old wetg 66, new wetg 62, MBC.

      Delete
    14. haa haa haa ethana peru dhan daa conform pannuvinga??

      Delete
    15. அரசு high court வழங்கிய தீர்வு தான் வரும் என நானும் நினைக்கிறேன் madam.
      உங்கள் logo சரியாக தெளிவாக புரியவில்லை

      Delete
    16. Thank u madam

      Mr Arun Sankar ena Meg ithu????
      theliva reply panu da ena daaaaaa

      Delete
    17. sathees sir,yetha pathina g.o publish aagum .konjam details plz .

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. Mrs Raja sankar sir G O Publish panratha pathi yentha newsum therila sir

      Delete
    20. நீங்க மேல கொடுத்த பதிவை பார்த்து அரசாணை வந்துவிட்டதோ என்று தேட தொடங்கிவிட்டேன்...

      Delete
    21. Sri sir me2.sathees sir,detail ungatta getta ippadiya ...I'm misses sir ...not sir...g.opatthi sollungalen ...

      Delete
    22. Mr. சதீஷ் நான் இன்று தேர்வுக்கு சென்றபோது அறிந்த ஒருவரின் தேர்வு மதிப்பெண்ணை கொடுக்கிறேன்.. உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா என்று யோசியுங்கள்... ஒரு வேலை சற்று நேரம் மயக்கமாக கூட இருக்கலாம்... +2 = 1128, bsc = 91 ,bed= 89.--, ஏறக்குறைய 90% , tet = 84

      ஆனால் நல்லவேளை pg யிலும் தேர்வாகியுள்ளார்...

      Delete
    23. Oh sry sri sir and madam G O pathi yentha newsum illa sir sollapona G o pathi neathu vantha sila newsum ipa poiyagiruchu

      Delete
    24. ரெம்ப ஆச்சரியமாக உள்ளது ஸ்ரீ நண்பரே நல்ல வேளை நமது துறையில் இல்லை...

      Delete
    25. Ram sir..

      Nanum HC method dhan varumnu nenaikran sir.. Enoda logo la irukadu, Dont believe everything you hear, there are always three sides to a story, yours, theirs, and the TRUTH!

      Delete
  23. This is not good news,just fake news,ithil nambaga thanmai illai

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.

      Delete
    2. SS sir ungal pathivgal nallarrukku .trb ithapadicha nallairrukkum .

      Delete
  24. Melea sonna RTI English pass candidate nos.7000 above ithu thavarana figure allready yen nanbarkku RTI il TRB kodutha figure 10000above so ithu thavaru.

    ReplyDelete
    Replies
    1. MANIVANNAN P சார்,

      எனக்கு TRB அளித்த தகவல் தவறாக இருக்கும் பட்சத்தில் மாநில தகவல் ஆணையதிடம் முறையீடு செய்ய உள்ளேன்.

      எனவே உங்கள் நண்பருக்கு TRB அனுப்பிய RTI நகலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுகொள்கிறேன்

      jamesvijay@rediffmail.com

      Delete
    2. JAMES Sir ungaluku kodutha thagaval poi aaga irruka vaaipu illai appadi irrukum patchathil NEENGAL NADAVADIKAI eduthaal samanthapatta ATHIGARIKU baathipu yerpadda athiga vaaipu ullathu enave THAVARAANA THAGAVAL thanthiruka mataar.

      Delete
    3. தகவலுக்கு நன்றி Ravi Shankar sir

      Delete
    4. sir please check your mail about RTI . thanks Manivannan friend

      Delete
  25. I think tis is fake news im also english major my cv no is 4500 some thing

    ReplyDelete
  26. Jayapriya ithu unmaiyana newsa namapalama solunga poiyana news inge solathathinga plz.

    ReplyDelete
  27. jeya priya pls don't spread rumour

    ReplyDelete
  28. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Dear friends, the persons who are below 30 are talking aginst the persons who are above 30's, we must realise the difference between the education system now and the past. I have been going for public paper valuation for X&XII for the past 10 yrs, so i know very well how, now a days students are getting highest marks, i am not blaming the younger generation, but at the same time i want to point out the edn. system in our period. so pls. younger generation don't compare u with us. because now a days the examiners are instructed to give maximum marks for the average answers, even they are giving full marks, think about our time, because when i read the comments posted by -------------, i am so much hurted. we are not treated in a good way................that's all. with a heavy heart.... !

      Delete
  29. Eppadi kastapathu vathai vittutu.nalla private school nalla salary .poi talam.

    ReplyDelete
  30. sir , yarukkavathu maths no of passed candidates with more than 90 marks

    ReplyDelete
  31. Private la more than 50000 rs school na irukka boss.

    ReplyDelete
  32. sir , yarukkavathu maths no of passed candidates with more than 90 marks

    ReplyDelete
  33. Hi jaya priya.how u say that one wrong information? Because published letter also your not believe it. This is the correct. Thanks

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
  34. Hi frnz. I m BC, Phy major. New weightage 65.48. Is there any chance?

    ReplyDelete
  35. Jayapriya is rite. I too got the information from an official who told the numer of passed candidates in English above 90marks are 5280

    ReplyDelete
    Replies
    1. madam your messages were wrong.Above 90 candidates which is too much 2500 ok. 5000 and above can't believe.

      Delete
  36. iiiiiiiiyaaaa saaaaaaaaamy.. history Ku seat avaloya solunga iiiiiiiyaaaaaa
    avalo payruu pass akirukangayaaaaaaaa

    ReplyDelete
    Replies
    1. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds

      Delete
    2. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds

      Delete
    3. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
  37. History vacancy- 4378. I got 84 in TET.

    ReplyDelete
  38. Caste wise vacancy we may not know frnd.

    ReplyDelete
  39. Iam also Phy MBC TET mark 105 old wietage 79.new 68.5 only

    ReplyDelete
  40. how many vacancy available in physics...........

    ReplyDelete
    Replies
    1. i got 65 new wtg in physics belongs to MBC there is any chance to get job...........

      Delete
    2. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
  41. see dinakaran news paper trichy edison..
    tet+ seniority valanga cm trb pallikalvi
    seyalaalar ku manu ondrai ullar

    ReplyDelete
    Replies
    1. Dont lie... Already decided no changes in wtg method only scientic calculation is the change apart from grading

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  42. Vacancy position and other subject TET passed candidates patri RTI la kelunga friends...

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
  43. Hope our friends are doing their Special TET exam well ..... Since they are conduction this special TET for Differently abled candidates, can we assume that there are more vacancies for this category in reservation quota.....

    ReplyDelete
  44. முழுக்க முழுக்க சமூக அறிவியலை கரைத்து குடிக்கலாம் இந்த புத்தகத்தில் இதில் இல்லாத கேள்விகளே இல்லை. வெற்றியை நாடுவோர் தொடர்பு கொள்ளவும்.

    IT IS THE VALUABLE BOOK FOR SOCIAL ASPIRANTS. IT IS THE BOOK WHICH IS CONTAIN LINE BY LINE QUESTIONS. YOU CAN NOT SEE WHEREVER ANY SHOP. IT CONTAINS 45 TO 50 QUESTIONS IN TET EXAM. IF YOU NEED PLEASE CONTACT

    BEST TET GUIDE & TNPSC-சமூக அறிவியல், தமிழ்


    BALA SUBRAMANI VEL-9976715765

    ReplyDelete
  45. Increase aaga vaaipu iruku Sir. Lets hope for the best. Physics la evalo candidates pass aagirukanga nu theriyuma?

    ReplyDelete
  46. Trichy Edi
    Dinakaran

    ஆசிரியர் தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டிபடி பணி
    நாகை,மே.21:
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள � மனுவில் கூறி இருப்பதாவது
    தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் பணியிடம் வழங்காமல் இண்டர்னல் மதிப்பெண்ணை சுட்டிகாட்டி பணி வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லு�ரியில் இண்டர்னல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பிளஸ்&2 படித்தவர்களுக்கு தமிழுக்கு 20 மதிப்பெண்களும், ஆங்கிலத்திற்கு 20 மதிப்பெண்களும், டிகிரி, பி.எட். படித்தவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடிந்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் என்பதே இருக்காது. எனவே அவர்கள் பாதிக்கப்படுவது நியாயமானது அல்ல.
    எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பதிவு மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    முதல்வருக்கு கோரிக்கை

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
  47. மதிப்பிற்குரிய TRB க்கு வணக்கம்
    தயவு செய்து +2 மதிப்பெண்ணை WEIGHTAGE முறையில் இருந்து எடுத்து விடுங்கள் இது பலரின் வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகும்
    15, 20 வருடத்திக்கு முன்பு படித்தவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்
    SENIORITY இல்லை என்று கூறிவிட்டிர்கள்
    இந்த ஒன்றையாவது செய்து எங்களின் துயரத்தை போக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
  48. please.............
    GO varum varaikum fake news ethvum sollathinga friends.........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  49. GO epa varum... Adha pota dhan ennavam. Ellathayum cover pani enna panna porangalo..!

    ReplyDelete
  50. hai maniyarasan and kalaiselvan sir.... enga sir irukinga? ethavathu information sollunga sir... neenga than unmaiyana informations solringa.... G.O. paththi ethavathu therinthal sollunga sir...

    ReplyDelete
    Replies
    1. If they are not ready to remove this weightage calculation method means , they should give weightage for experience also to get benefit to elders ..

      Delete
    2. சூப்பர் சீனியர் சார் தயவுசெய்து சீனியாரிட்டி ku மார்க் வேணும்ன்னு பதிவு செய்யாதிங்க deside to gov

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. GO eppa varumo kadavuley trb neenga unga velaiya fasta than konjam parungalen appadi panna ungalukku kodi punniyam serum. yen delay panni yenga valgaila vilaiyadaringa padhi per case pottu enga uyira vangaranga. oh god pl save us

    ReplyDelete
  53. எங்களின் மன வேதனையை புரிந்து கொண்டு சீக்கிரம் டி ஆர்பி தனது ஜிஓ பணியை செய்ய அம்மா உத்தரவிட வேண்டும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது

    ReplyDelete
  54. எங்களின் மன வேதனையை புரிந்து கொண்டு சீக்கிரம் டி ஆர்பி தனது ஜிஓ பணியை செய்ய அம்மா உத்தரவிட வேண்டும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது

    ReplyDelete
  55. Go vantha than ithukellam oru mudivu varum....

    ReplyDelete
  56. Trb history laye posting ku adhigadelay idhuthan. My tet mark 112 english mbc. Old wtg 81 new wtg 73. Job kidaikum thana friends.

    ReplyDelete
  57. Ungaluku vela kidachruchu Sir :-)

    ReplyDelete
  58. hai mary i m also got 65.32 new weightage, bc candidates, namaku chances iruka therilla thangamani sir neega sonna 2400 candidates 90 above candidates mattuma illa relxation candidatesum sertha? sollunga sir

    ReplyDelete
  59. Vishnu mam.. Physics applications 2400 nu thangamani sir sonnar. Vacancy 1593 dhan. Evlo pass nu theriyala. What is ur tet mark?

    ReplyDelete
    Replies
    1. total passed candidates 2400 bro............

      Delete
    2. i mean app 2400 is approximate 2400 candidates passed in pHysics

      Delete
  60. all pg trb student coming monday we all are assemble infront of trb office. pleasa come all pg trb stn

    ReplyDelete
    Replies
    1. தங்கமணி சார் tet பாஸ் பண்ண எல்லாருடைய ஒரே கேள்வி இது தான் GO எப்ப TRB விடுவாங்க?.......

      Delete
  61. hai mary mam , i got 87 in tet

    ReplyDelete
  62. jam vi sir please check your mail about RTI . thanks Manivannan friend

    ReplyDelete
    Replies
    1. jegan sir, ungaloda RTI imformation ah kalviseithi admin kum anupunga sir.

      Delete
  63. c.m. amma avarkale, vilayilla aadu, maadu kodithirunthalavathu meichi polaikka poiyiruppen. athukku kooda thakuthi illaathavala poiten. posting podum pothu koopidunga varen. athuvarai meikka aadu kodunga. orea erichalaka irukku. thinamum paper , web parthu parthu ellarayum adikkalam pola irukku.

    ReplyDelete
  64. தழிழுக்கு எத்தனை இடம் பதிவு செய்யுங்கள் Wtage 60.90 பி.சி பிறப்பு 1980

    ReplyDelete
  65. ippadi wtg ku izuthukitu iruukirathukku pathila innoru competitive exam vaithu tet + com. exam markla athigam vankinavarkalukku posting podalaam. yaaravathu ethilavathu pathikkapattu case mela case pottu, palavaitha comments alithu ellarayaum payappaduthireenga.

    ReplyDelete
  66. naan inimel tet orienteda entha news, comments paarka povathillai. gr2 ku prepare pannapporen. vareengala. athulayum pass panna izuthukittu kitakkuma theiryala.

    ReplyDelete
  67. Special TET very very dough compared normal TET -2013 Aug. very little candidate will pass.

    ReplyDelete
  68. When go will be publish please reply the fact

    ReplyDelete
  69. endru astami....nalai navami. so, GO....?

    ReplyDelete
  70. அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகிறது, தேர்வு முடிந்து 9 மாதங்கள் ஆகிறது, தேர்வு முடிவு வெளியாகி 6 மாதங்கள் ஆகிறது, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 4 மாதங்கள் ஆகிறது . . . இன்னும் என்ன வேண்டும் வேலைவாய்ப்பு வழங்க .. .

    ReplyDelete
  71. G O WILL RELEASE WITHIN TWO DAYS. WEIGHTAGE METHOD G.O. FILE HAS SENT TO HON`BLE CM FOR REGULAR CIRCULATIONS. AFTER CM SIGNING G.O. RELEASE.
    I STRONGLY BELIEVE JUDGE SUGGESTED METHOD MAY BE IMPLEMENTED.( 40 + 60 )BECAUSE I PERSONALLY DISCUSSED WITH CONCERNED.

    ReplyDelete
    Replies
    1. for paper II +2 MARKS also considered??? or only B.Sc & B.ed taken

      Delete
    2. Thank u vijayakumar sir....

      Delete
    3. Vijaya kumar sir,
      Pls give your valuable reply

      Delete
    4. நம்பிக்கையான நண்பர்கள் முரன்படும் தகவல்கள

      Delete
    5. Is it true news vijaya kumar sir..........

      Delete
  72. யாரவது மே 21 ல் முடிந்த சிறப்பு டெட் கேள்வித்தாள் இருந்தால் upload செய்யவும்.

    ReplyDelete
  73. தமிழ் தாள் இரண்டில் தேர்வானவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் கூறுங்கள்.

    ReplyDelete
  74. yappa super senior unaku etha thavira vera velaiye illaiya

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. tholara jam vi avargaluku kodana kodi nandrigal appa kodana kodi nandrigal appa

    ReplyDelete
  77. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒரு கவலை.தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராயிரம் கவலை.தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருப்போமோ என்னவோ?

    ReplyDelete
  78. I called trb now l asked that mam when they will publish go.. she replied that have to wait 4 court reopen...
    Pleaseanyone call trb

    ReplyDelete
    Replies
    1. If we get a Job in TRB...Super

      Delete
    2. Nannum innaiku morning trb kku call seithen. next month G.O. varum endru sonnarkal

      Delete
    3. next month varaikum G.O. ku poojai panna porangala??????

      Delete
    4. 71,000 per in VAAZHKAIYAI patri kavalai padaatha antha NALLA ATHIGARIGALUKUM ARASUKUM naalaiya AANDU VIZHAAVIL parisu vazhangi PAARAATU therivikka vendum.

      IVARGALATHU VIRAIVU PATRI..........

      Delete
    5. மக்களே இன்று தேதி மே 21 வருடம் 2014.. சற்று முன் தலைமைச் செயலக நண்பரிடம் இருந்து கிடைத்த செய்தி...
      .
      புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை இன்று முதல்வரிடம் கையொப்பம் பெற மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாம். எனவே அது இன்று இரவு வெளியாகலாம் என்று நம்புகின்றனர்..
      .
      மேலும் புதிய முறையில் எந்த மாற்றமும் இல்லை.. நீதிமன்றம் பரிந்துரைத்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது..
      .
      இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாக அரசாணை வெளி வந்துவிடும் நண்பர்களே.. நன்றி..

      Delete
    6. ama sir.. this is true news.. today kandipa g.o. varum nu news kedachudhu nethu..

      Delete
    7. daily apitha news varuthu sir.ana go vanthapaddilai

      Delete
  79. Super ji. Dailyum parthu yemandhu poga vendiyadhu ila inum ten days ku.

    ReplyDelete
  80. nanthan samiyo neengal solvathu unmai entral thalamai seyalakathil ula kopugalin{file} ragasiyathanmai kelvikuriyaga ulathu unga nanpar paniyai thodara vendam entru ninaithal than ungalidam file patri soliruparu

    ReplyDelete
  81. Friends this 2445 may be correct because just think total candidates in all major scored above 90 is 18,500 so maths 3060 Eng 2445 na crt ah thane varum friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி