TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்


2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில்  தாள்2 இல் கணிதம்  முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்  வழங்கிய தகவல்.


2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை - 3060


2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்எண்ணிக்கை - 6014


மொத்தம் - 9074


Thanks To
இ.நாகராஜன்

200 comments:

  1. appadiye yaravathu, secondary grade vacant kettu sollunga pls......

    ReplyDelete
    Replies
    1. இப்படி தனித்தனியாக தகவல் தருவதற்கு பதிலாக அணைத்து தகவல்களையும் ஒன்றாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளிக்க வேண்டும்

      Delete
    2. இந்த ஆண்டு B.Ed படித்து கொண்டு இருகிரவர்களுக்கு போன வாரம் commison நடந்தது. என் நண்பர் ஒருவர் B.Ed படித்து கொண்டு இருக்கிறார். அவருடைய collegeல் அனைவர்க்கும் practical mark 90%கு மேல போட்டுருகன்கலாம். இப்பு jobகு போவதற்கு இது முக்கியத்துவம் பெறுவதால் அனைவருக்குமே 90% மேல் mark. ஆனால் நாம் படிக்கும் போது இந்த முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. அதனால் நமக்கு 60%,65%, 70%குள்ள மட்டுமே போட்டிருப்பார்கள். அதனால் அடுத்த ஆண்டு tetல இப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். முன்பு முடித்தவர்களுக்கு இதனால் பெரிய பதிப்பு. அதனால் இந்த weitage முறையை நீக்கி விட்டு டெட் பாஸ் பண்ணியவர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிபடையில் பனி நியமனம் வழங்க வேண்டும். அப்போது தான் அனைவர்க்கும் பனி கிடைக்கும். பனி வேண்டி காதிருபவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் இருக்காது

      Delete
  2. Hi, gud evening frnds. I got 99marks in Paper2 English my New wei 67.66% Old wei 77% , SCA Candidate, 15.06.89. How wil be my chance ? Contact number 9597404365

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

      Delete
  3. Hi friends Tamil major paper 2 la evlo per passnu therinja sollunga. Then vacant evlo nu theriyuma! Mr.maniyarasan and mr.sri

    ReplyDelete
  4. i request to kalviseithi, pls update secondary grade vacant details too.....

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.

      Delete
  5. Rti மூலம் தகவல் பெறுபவர்களுக்கு தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக தகவல் ஆணையம் முன்பு போராட்டம் Watch puthiyathalaimurai ....

    ReplyDelete
    Replies
    1. Dear friends, the persons who are below 30 are talking aginst the persons who are above 30's, we must realise the difference between the education system now and the past. I have been going for public paper valuation for X&XII for the past 10 yrs, so i know very well how, now a days students are getting highest marks, i am not blaming the younger generation, but at the same time i want to point out the edn. system in our period. so pls. younger generation don't compare u with us. because now a days the examiners are instructed to give maximum marks for the average answers, even they are giving full marks, think about our time, because when i read the comments posted by -------------, i am so much hurted. we are not treated in a good way................that's all. with a heavy heart.... !

      Delete
  6. Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது புத்திசாலிதனமானது அல்ல

      Delete
  7. Replies
    1. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
    2. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்:

      www.tnresults.nic.in

      www.dge1.tn.nic.in

      www.dge2.tn.nic.in

      www.dge3.tn.nic.in

      இவற்றில்

      http://www.dge1.tn.nic.in

      என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.

      எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறிய:

      எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம் முடிவுகளை அறிய09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும், 25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.23ம் தேதி காலை 10 மணிக்குப் பிறகுதான் எஸ்.எம்.எஸ் வசதி துவக்கப்படும் என்பதால், அதற்கு முன்னதாக யாரும் குறுந்தகவல் அனுப்ப வேண்டாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

      தனித்தேர்வர்களுக்குமதிப்பெண் சான்றிதழ்கள்விநியோகம் செய்தல்: தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

      தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

      மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை : மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு (Retotalling) Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்த செய்திக்குறிப்பு : மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (சுநவடிவயடடiபே) விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சிதேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

      மறுகூட்டல் கட்டணம் : இருதாட்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305/- (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.205/- (கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) மறுகூட்டலுக்கான

      கட்டணம் செலுத்தும் முறை : மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும். இடைநிலை சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் 2014 : மார்ச்/ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

      இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐபணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம்எதுவும் கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐ பள்ளியில் செலுத்த வேண்டும்.

      Delete
  8. Kelungal Tharappadum...
    Thattungal Thirakkappadum..

    Botany, History, Zoology etc Candidates Money Kudutha Piragu than details solluvaangala....?
    Evlavuuuu Poraada Vendiyathaaa Irukkuthu....

    ReplyDelete
    Replies
    1. Kindly let me know how many candidates got passed in Paper II - Physics major includes both (above 90 marks on TET and 82 - 89 marks as well)........Please let me knowwwwwwww..

      Delete
    2. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே

      Delete
  9. Sir poluthu poyeduchi
    Nalai than varum GO

    ReplyDelete
    Replies
    1. no no night GO relize agum... so plase wait..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  10. Rti inkeel vinnapikum manukalu ku, answer mattum kadamaiku anupuvar but sariyana bathil anupa maatarkal. Nanum tnpsc ku forest apprentice exam sambanthamaga rti manu anupinen, avargal sariyana bathil anuppavilai

    ReplyDelete
    Replies
    1. 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

      இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
  11. கணிதத்தில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் எவ்வளவு?

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
  12. Wtg-la yendha method vara vaipu athigam pls tell me..?
    A.10 15 15 60
    B.10 10 10 70
    C.5 5 5 85
    D.After G.O we know

    ReplyDelete
    Replies
    1. E) G.O. Varuma???????? ithaiyum 4th optiona add pannikanga ji

      Delete
    2. 50% tet + 50%trb exam is the best

      Delete
    3. go thrpothu varathu saturday kullea go+ final listthan varum.....................

      Delete
    4. OPTION- A THE FILE HAS SENT TO CM FOR CIRCULATION. AFTER SIGNING G O WILL RELEASE WITH IN TWO DAYS. I PERSONALLY DISCUSSED WITH CONCERNED TODAY MORNING.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  13. Appadiye chemistry la how many members passed above 82 nnu kettu sollunga sir

    ReplyDelete
    Replies
    1. மஹா மேடம் நானும் வேதியல் தான். இனிமே தான் RTI ல கேக்கலாம்னு இருக்கேன்

      Delete
    2. Chemistry above 90=827: Below 90=Total =2656 இது மாரிச்சாமி சொன்னது.

      Delete
    3. phy above 90 around 750.i dont know 82-89

      Delete
    4. ok Raja sekaran sir thank u.......

      Delete
    5. Hello Chidam Baram sir நானும் வேதியல் தான், please send your contact number
      My NO: 9751088873
      how many members passed above 90 nu kettu sollunga sir

      Delete
  14. அட எப்ப சார் ஜிஓ வரும்.

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
  15. Spl tet over question are easy

    ReplyDelete
    Replies
    1. nanbare spl test questions upload fully.spl test pass pandravangaloda posting namakku kuda include akuma ila seperatea posting poduvangalapa?

      Delete
  16. ”எத்தனை உயரம் இமயமலை- அதில்
    இன்னொரு சிகரம் உனதுதலை"
    பூமிப்பந்து என்ன விலை? -உன்
    புகழைத் தந்து வாங்கும் விலை!”

    என்ற தாராபாரதியின் வரிகளை டைரியின் முதல் பக்கத்தில் கொண்டு , எனக்கு படிக்க சோர்வு நேரும் போதெல்லாம் அதனைப் படித்து புத்துணர்வு கொள்வேன். இப்போது தினம் தினம் சோர்ந்து போகிறேன் பாடல் வரிகள் என்னை தட்டி எழுப்புவதில்லை, மனம் எப்போதும் கனமாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. sir wat about zoology how many candidates are passed in zoology can u tell me?

      Delete
    2. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
  17. முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் என்று ஒன்று உள்ளது. அதில் ஒரு வாரத்திற்கு முன்பு தகுதித் தேர்வு இறுதிப் பட்டியல் எப்போது வரும் என்று கேட்டிருந்தேன்.. அதற்கு இன்று கிடைத்த பதில்...
    .
    Rejected. The petitioner is informed that the Board has seek clarification from Government as per the direction of Honourable High Court regarding methodology to be followed in TET Examination vide TRB .
    Like ·

    ReplyDelete
  18. Ipdiye daily oru pudhu rumour parthu tension agama edhum work irundha poi parkalam nu ninaikaren. School la lam fail ana punishment

    ReplyDelete
  19. நண்பர்களே RTI மூலம் TRB யிடம் முன்னுரிமை அடிப்படையில்(PRIORITY) 2013 இல் ஆசிரியர் பணி வழங்கப்படுமா? என்று வினா கேட்டதற்கு இது போட்டி தேர்வு இதற்கு முன்னுரிமை கிடையாது என்று கூறிவிட்டனர். இது தகுதி தேர்வு என்பதையே மறந்து இவ்வாறான பதில் அளித்துள்ளனர். அப்ப இது மட்டும் உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. If they are not ready to remove this weightage calculation method means , they should give weightage for experience also to get benefit to elders ..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. மக்களே இன்று தேதி மே 21 வருடம் 2014.. சற்று முன் தலைமைச் செயலக நண்பரிடம் இருந்து கிடைத்த செய்தி...
    .
    புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை இன்று முதல்வரிடம் கையொப்பம் பெற மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாம். எனவே அது இன்று இரவு வெளியாகலாம் என்று நம்புகின்றனர்..
    .
    மேலும் புதிய முறையில் எந்த மாற்றமும் இல்லை.. நீதிமன்றம் பரிந்துரைத்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது..
    .
    இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாக அரசாணை வெளி வந்துவிடும் நண்பர்களே.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. samiyov..........................!1!!!!!!!!!!!!!!
      ithu epdi samiyov ungaluku thorium. unmaiya iruntha ungala enga kula theivathukita kootitu poai poo mithika vaikiren saamiyov................................!!!!

      Delete
    2. midhikiraen samiyov.. nalaiku varalana nan midhika thayaar samiyov.. real news samiyov..

      Delete
    3. apdiyaaaaaaaaaa
      saamiyov......
      nalla mithi mithinu mithinga saamiyov

      Delete
    4. Mr.Nandhan samiyov நீங்கள் சொன்னபடி நீதிமன்றம் பரிந்துரைத்த முறையென்றால் மிகவும் நல்லது.. அதற்க்கு தான் வாய்ப்புக்களும் அதிகமும் கூட.. நீதி மன்றம் சொல்லிய முறையையே பின்பற்றினால் இம்முறை தவறு இது சரியில்லை என்று மீண்டும் வழக்குகள் தொடர்வது இருக்காதல்லவா... நீங்கள் சொன்னது விரைவில் நடந்தால் மிக்க மகிழ்ச்சியே... தகவலுக்கு நன்றி.. நல்லதே நடக்கும்.. நம்புவோம்.. நம்பிக்கையுடன் காத்திருப்போம்..

      Delete
    5. Nandri Sri sir.. Nalai kandipaga g.o vandhu vidum.. Eppoludhu final list varum.. Adharku mundu ethanai ayiram per valaku thoduppaargal enbadhu theriyavillai.

      Delete
    6. megalaMay 21, 2014 at 4:40 PMI called trb now l asked that mam when they will publish go.. she replied that have to wait 4 court reopen...Pleaseanyone call trb
      ஶ்ரீ ,நந்தன் சார்
      ஆங்கிலம் RTI பதிப்பில் உள்ளது . உங்களது பதில்

      Delete
    7. ram sir, oru vela TRB court approval kaga wait panrangalo? Apo dhan theva ilada cases ah avoid panamudiyum. But 90percent hc method dhan varumnu thonudu.. god knows..

      Delete
    8. மேகலா அவர்கள் சொன்னது உண்மை என்றால் அரசு நீதிமன்றத்தில் G O வை காட்டி வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரும் என நினைகிறேன்.

      Delete
    9. எனது எண்ணமும் அதுவே madam.

      Delete
    10. நீந்தி மன்ற ஆணையை நிறைவேற்றவும் நீதிமன்றம் அனுமதி கொடுக்கவேண்டுமா? அப்படி தான் என்றால் அதை விட கொடுமை வேறெதுவும் இல்லை..

      Delete
    11. adu anumadhinu sola mudiyadu, HC sonapadi nanga senjutom so idu samandapata vazhakaelam mudikanum., adae samayathula meendum vazhakugal padhivagama irukavum apdi panalam..

      Delete
    12. நீதிமன்றத்தில் G O வை காட்டி வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரும் என நினைகிறேன் sri & anyms mam .அதுவே சரியான வழியும் கூட

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. I think govt not ready to give job , that's why getting too late all activity

      Delete
    15. paper 2 tamil total pass cantidate evalo sir?my cv number 7855

      Delete
    16. இங்கு அரசு நீதிமன்றம் சொல்லிய முறையை கடைபிடிக்கும் பட்சத்தில் வழக்குகளையும் சந்திக்க வேண்டிய மிகவும் குறைந்து விடும் ஏன் வாய்ப்புகளே இருக்காது என்று கூட கருதலாம்.. அதனால் நீதிமன்றம் சொல்லிய முறைதான் அதிக வாய்ப்பிருக்கும் அதுதான் இப்போதைக்கு நமக்கு விரைவாக பணிகிடைக்கும் என்ற நம்பிக்கைக்கான வழியும் கூட... நாளை அரசாணை வெளிவந்த பின்பு உண்மை நிலை தெரியவரும்.. அரசாணை எதுவாக இருந்தாலும் என்னைபொருத்தவரை சந்தோசமே.. இதுவரை பொறுத்தது போதும் இனியாவது வேகமாக பணிகளை செய்யட்டும்...

      Delete
    17. KALAI Sir, Where are You? Any news are YOU Collect Sir.

      Delete
    18. Sri sir unga new weitge yevlo?

      Delete
    19. 69.79 உங்களுடையது...

      Delete
    20. 65.95 varuthu sir bc chance irukuma?

      Delete
    21. கடவுளுக்கே தெரியாது நான் எம்மாத்திரம்.. வரும் கிடைக்கும் என நம்பிக்கை வைப்போம்...

      Delete
    22. SRI, Sir TRB ku VEGAM varutho illaiyo Namma Comments Typing thaan MIGA VEGAMA varuthu. NAALAI ETHIRPAARTHU ETHIRPAARTHU NAATKAL mattum nagarnthu selgirathu G.O go tomorrow endru poi kondu irukirathu.
      KADAVUL ARULAAL TET Anouncement vantha naalana NAALAIYAVATHU NALLA SEITHI nichayam ena NAMBUVOM........

      Delete
    23. Sri &satheesh sir...neenga yenna major ...

      Delete
    24. தமிழ்த்துறை நண்பரே....
      நீங்கள்?

      Delete
    25. maths sir...HC new weightage (60%+10+15+15)...thane ...yellorum kollapuranga ..

      Delete
    26. Crt ah therila sir bt maximum
      60+10+15+15 nu nenaikaran unga tet mark and new weitge madam

      Delete
    27. Sry madam theriyama sir nu soltan

      Delete
    28. tet mark 84,old -69,new -62.7

      Delete
    29. satheesh eppo raasa b.ed padicha

      Delete
  22. Plz yarachum physics la evalo paeru pass nu solungalen.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. P2326 is last cv for physics. Chennai cv friends plz call me 9944365674

      Delete
  23. Nandhan is that true? Ungaluku epdi theriyum?

    ReplyDelete
    Replies
    1. Really .. Read again.. My friends sister working in secretriate..

      Delete
    2. appo ungaluku posting kandipa undu

      Delete
    3. Give me Your Mobile number

      Delete
  24. Kalviseithi pls upload today special Tet question paper

    ReplyDelete
  25. Kindly let me know how many candidates got passed in Paper II - Physics major includes both (above 90 marks on TET and 82 - 89 marks as well)........Please let me knowwwwwwww..

    ReplyDelete
    Replies
    1. i checked chennai cv number...

      Delete
    2. is it only 2000. I heard candidates passed in Paper II - Maths is above 9000. But in Physics is it only 2000??

      Delete
    3. 13TE66207202 check this is in chennai cv number , P2289

      Delete
    4. sorry ........phy total passed nearly 2400

      Delete
    5. Physics totally passed candidates 2326, chennai cv friends plz call me 9944365674

      Delete
  26. My CV number is P2306. Apo 2306 ku mela irupanga kandippa passed candidates in Physics.

    ReplyDelete
    Replies
    1. any idea on how many vacancies will be there in Paper II - Physics???

      Delete
    2. prakash d அவர்களே விலங்கியலில் 500 பேர் மட்டுமே இதற்கு என்ன சொல்கிறீர்.

      Delete
    3. Mr Mary plz call me 9944365674

      Delete
    4. Mr Mary plz call me 9944365674

      Delete
    5. சிதம்பரம் சார் எனது மனுவிற்கு பதில் rejected என்று வந்துவிட்டது காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை....

      Delete
  27. Orutharuku oru method plus a irukkum, innorutharuku miness agalam. Kadaul than ellaraium kappathathanum

    ReplyDelete
  28. Orutharuku oru method plus a irukkum, innorutharuku miness agalam. Kadaul than ellaraium kappathathanum

    ReplyDelete
    Replies
    1. kandippaka kadaul ellaraium kappatha mudiyathu?

      Delete
  29. Replies
    1. total number of passed candidates in Physics?? And the number of possible vacancies for Physics candidates?? Any idea...pls let me know

      Delete
  30. நீதிமன்றத்தில் G O வை காட்டி வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரும் என நினைகிறேன் சார் . அதுவே சரியான வழியும் கூட

    ReplyDelete
  31. நீதிமன்றத்தில் G O வை காட்டி வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரும் என நினைகிறேன் sri & anyms mam .அதுவே சரியான வழியும் கூட

    ReplyDelete
  32. சத்திய சோதன...

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் இது டெட் சோதனை.. இங்கே சோதனை எலிகளாக நாம்...

      Delete
    2. இனிம லேட்டா வந்தா நீங்க அல்வாவோட தான் வரனும்....

      Delete
    3. அல்வா எதுக்கு அதை வைத்து எலியிடம் சோதனை ஏதும் செய்ய போறீங்களா...?

      Delete
    4. no no no...அத செஞ்சா என்ன செய்யலனா என்ன.. trb செய்ய மாட்ராங்களே....

      Delete
  33. Pass aanavarkalin vibarangalai petru
    ennaseivathu? Mulu thengai ay naai karandamathiri!!!!

    ReplyDelete
  34. it is very painful for the past one year waiting and still we can't come to any decision. The only relaxation is commenting in kalviseithi.

    ReplyDelete
  35. intha month kandippaga posting final agadhu private schoola velaikku join pannalama vendama endrum theriyavillai veetla konja nanjam iruntha mariyadhaiyum illai, aduthu enna seidradhum theriyavillai ??????????????????????????????????????? intha nilai enakku madrum thana

    ReplyDelete
  36. after court judgments completed around 22 days , till why late for processing . govt need to fast their activity . at least they need to release subject wise and caste wise vacant list .

    ReplyDelete
    Replies
    1. உங்களளுக்கு தெரியுது அவுங்களுக்கு தெரியலயே..

      Delete
  37. Pls secondary grade 90 & 100 above details kelunga or how to apply thagaval ariyum urima sattam pls

    ReplyDelete
  38. Humble request madam J.J. அதிமுக - 2015 தொடக்கதுக்குள், இந்த மின்வெட்டு பிரச்சனையையும்., குடிநீர் பிரச்சனையையும் சரி செய்து விட்டால்., 2016 ஆம் ஆண்டு மீண்டும் தனித்து நின்று கண்டிப்பாக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம். வழக்கம் போல அம்மா உணவகம் , 10 ரூபாய் குடிநீர் போன்ற ஏழை நடுத்தர மக்களின் நலன்களுக்கு ஏற்ப மேலும் பல சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும் . மேலும் மத்திய பாஜக அரசுடன் தமிழாக நலனில் அக்கறை கொண்டு , தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள்., அனுமதிகள் போன்றவை எளிதாக பெற்றால்., அதிமுகவிற்கு எதிராக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அசராமல் 2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறலாம். தமிழகத்தை இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் கண்டிப்பாக முடியும்., அவருக்கு அந்த திறமை நிச்சயமாக உண்டு. One humble request madam J.J About Teacher Eligibility Test. First up all thanks for conducting TET. Madam considered and preference above 90 marks candidate and you have to rights step for the above TET problem madam. Please considered old teacher eligibility test (slab -system) weight-age method for coming teacher appointment and you have to ordered to TRB, the new weight-age system may be follow next years on words madam. Still now TRB not take any step to publish vacancy list. Madam please considered no of posting also increase this year minimum 25000. BY TET above 90 marks candidate

    Answer from Cm cell

    கோரிக்கை வகை COMPLAINTS - PUBLIC COMPLAINTS கோரிக்கை நிலவரம் Rejected
    தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
    பதில் Rejected. The petitioner is informed that the Board has seek clarification from Government as per the direction of Honourable High Court regarding methodology to be followed in TET Examination vide TRB Rc.No.307/TET/2014 dated 21.5.2014.

    ReplyDelete
    Replies
    1. Unga New and Old Weitge sollunga pa

      Delete
    2. உங்களுக்காவது Rejected என்பதற்கான பதில் என்னவென்று சொல்லியிருகின்றர்கள்.. ஆனால் எனக்கு வெறுமனே Rejected என்று மட்டும் தான் உள்ளது...

      Delete
    3. அன்னே நீங்க சரியா Deal பன்னியிருக்க மாட்டீங்க.,.

      Delete
    4. sri sir ennoda +2 percentage 83.41 so wt calculation pannum pothu 83 mattum wt kodupangala illa 83.41 ku wt kodupangala tell me sir

      Delete
    5. Jaya priya mam....yesterday I was hurt you.....I am extremely sorry...

      Delete
    6. Jaya priya mam....yesterday I was hurt you.....I am extremely sorry...

      Delete
  39. Kalai selvan sir and mani sir where are you? Any new info?

    ReplyDelete
    Replies
    1. Trichy Edi
      Dinakaran

      ஆசிரியர் தகுதித்தேர்வில்
      தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டிபடி பணி
      நாகை,மே.21:
      ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
      நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள � மனுவில் கூறி இருப்பதாவது
      தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் பணியிடம் வழங்காமல் இண்டர்னல் மதிப்பெண்ணை சுட்டிகாட்டி பணி வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
      10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லு�ரியில் இண்டர்னல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பிளஸ்&2 படித்தவர்களுக்கு தமிழுக்கு 20 மதிப்பெண்களும், ஆங்கிலத்திற்கு 20 மதிப்பெண்களும், டிகிரி, பி.எட். படித்தவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடிந்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் என்பதே இருக்காது. எனவே அவர்கள் பாதிக்கப்படுவது நியாயமானது அல்ல.
      எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பதிவு மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
      முதல்வருக்கு கோரிக்கை

      Delete
    2. நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல மருந்தடிச்சு கொல்லுங்கடா!

      Delete
  40. Nagarajan sir,thanks .nan yethir parthen ..9000somethig ...

    ReplyDelete
  41. Out of these 9074 how many of them Tamil Medium?
    Since Im tamil medium candidate with wtg 66.125(TET mark 87, UG 79.13, B. Ed 78.86) Is there any chance to get Job?

    ReplyDelete
    Replies
    1. Unga deptmnt & comunty sollunga

      Delete
    2. கண்டிப்பா உங்களுக்கு தெரியனுமா? கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?

      Delete
    3. நானும் தமிழ் வழியில் பயின்றவன் தான்... என்னுடைய டெட் மதிப்பெண் 99, புதிய வெயிட்டேஜ் 66.28,

      Delete
  42. கருத்துகணிப்புகள் எப்போதும் வெற்றியடைவதில்லை, உதாரணம் மக்களவை தேர்தல் அது போல நமது கணிப்புகளும் சிலநேரங்களில் தவறலாம் பொறுத்திருப்போம்

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கா.,,,,நா எங்க இருப்பேன்,,,ஆஆஆ டெல்லியில இருப்பேன்.. சரி பரவாயில்ல உங்களுக்காக நா ப்ரோகிராம கேன்சல் பன்னிகிறேன்,.ஆம எத்தன மணிக்கு? 6 மனிக்கா ஓகே...

      Delete
    2. NANDRI KALAI SIR, ETHIRPARKIROME. GOOD NIGHT FOR YOU AND ALL.

      Delete
    3. அய்யா கலைச்செல்வன் அவர்களே,
      நேற்று 85+5+5+5 என்றீர்கள் இன்று 60+10+15+15 என்கிறீர்கள் நாளை..?, கொஞ்சம் நம்பிக்கையும் போச்சு..ஏன் நேற்றைய தகவல் பொய்த்துப் போனது..! கொஞ்சம் நேற்று சொன்னதே வந்தால் நன்றாக இருக்கும்..நிலைகுலைய வைக்கிறீர்கள்..

      Delete
    4. Humble request madam J.J. அதிமுக - 2015 தொடக்கதுக்குள், இந்த மின்வெட்டு பிரச்சனையையும்., குடிநீர் பிரச்சனையையும் சரி செய்து விட்டால்., 2016 ஆம் ஆண்டு மீண்டும் தனித்து நின்று கண்டிப்பாக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம். வழக்கம் போல அம்மா உணவகம் , 10 ரூபாய் குடிநீர் போன்ற ஏழை நடுத்தர மக்களின் நலன்களுக்கு ஏற்ப மேலும் பல சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும் . மேலும் மத்திய பாஜக அரசுடன் தமிழாக நலனில் அக்கறை கொண்டு , தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள்., அனுமதிகள் போன்றவை எளிதாக பெற்றால்., அதிமுகவிற்கு எதிராக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அசராமல் 2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறலாம். தமிழகத்தை இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் கண்டிப்பாக முடியும்., அவருக்கு அந்த திறமை நிச்சயமாக உண்டு. One humble request madam J.J About Teacher Eligibility Test. First up all thanks for conducting TET. Madam considered and preference above 90 marks candidate and you have to rights step for the above TET problem madam. Please considered old teacher eligibility test (slab -system) weight-age method for coming teacher appointment and you have to ordered to TRB, the new weight-age system may be follow next years on words madam. Still now TRB not take any step to publish vacancy list. Madam please considered no of posting also increase this year minimum 25000. BY TET above 90 marks candidate

      Delete
  44. THE FILE HAS SENT TO CM FOR CIRCULATION. AFTER SIGNING G O WILL RELEASE WITH IN TWO DAYS. I PERSONALLY DISCUSSED WITH CONCERNED TODAY MORNING. JUDGE SUGGESTED METHOD MAY BE FOLLOWED. I STRONGLY BELIEVE.

    ReplyDelete
  45. Paper 1 Mark 98 witege 72.1
    MBC. 2009 job. Kidaikuma ???

    ReplyDelete
  46. kalai selvan sir paper1 ku yevalo vacant irukumnu sollunga sir pls?

    ReplyDelete
  47. Mr.Kalaiselvan, please give a real message, U don't give UR own assumption..because, It's our Life matter..don't play with us..

    ReplyDelete
    Replies
    1. Humble request madam J.J. அதிமுக - 2015 தொடக்கதுக்குள், இந்த மின்வெட்டு பிரச்சனையையும்., குடிநீர் பிரச்சனையையும் சரி செய்து விட்டால்., 2016 ஆம் ஆண்டு மீண்டும் தனித்து நின்று கண்டிப்பாக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம். வழக்கம் போல அம்மா உணவகம் , 10 ரூபாய் குடிநீர் போன்ற ஏழை நடுத்தர மக்களின் நலன்களுக்கு ஏற்ப மேலும் பல சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும் . மேலும் மத்திய பாஜக அரசுடன் தமிழாக நலனில் அக்கறை கொண்டு , தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள்., அனுமதிகள் போன்றவை எளிதாக பெற்றால்., அதிமுகவிற்கு எதிராக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அசராமல் 2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறலாம். தமிழகத்தை இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் கண்டிப்பாக முடியும்., அவருக்கு அந்த திறமை நிச்சயமாக உண்டு. One humble request madam J.J About Teacher Eligibility Test. First up all thanks for conducting TET. Madam considered and preference above 90 marks candidate and you have to rights step for the above TET problem madam. Please considered old teacher eligibility test (slab -system) weight-age method for coming teacher appointment and you have to ordered to TRB, the new weight-age system may be follow next years on words madam. Still now TRB not take any step to publish vacancy list. Madam please considered no of posting also increase this year minimum 25000. BY TET above 90 marks candidate

      Delete
  48. gud job mani sir.. U asked me once y am not commenting in my name, hope atleast by now u might have understood.,

    ReplyDelete
  49. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரத்தில் வெளியிட ஏற்பாடு
    ‘கீ ஆன்சர்’ அடுத்த வாரம் வெளியாகும்
    ---- தி இந்து நாளேடு

    சென்னை
    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரங்களில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
    பார்வை இல்லாத மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பி.எட். பட்டதாரிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 39 மையங்களில் புதன்கிழமை நடந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 4,694 பேரில் 4,476 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். இவர்களில் 3,301 பேர் உடல் ஊனமுற்றவர்கள். எஞ்சிய 1,175 பேர் பார்வையற்ற வர்கள். அவர்களின் உதவியா ளர்கள் கேள்வியைப் படித்து சொன்னார்கள். பார்வையற்ற வர்கள் தெரிவிக்கும் பதில்களை உதவியாளர்கள் விடைத்தாளில் குறித்தனர்.

    தேர்வு நேரம் அதிகரிப்பு

    சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி, என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்த வக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் 488 பேர் தேர்வெழுதினர். இந்த மையங்க ளில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

    வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நேரத்தை காட்டிலும் (3 மணி நேரம்) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித்தேர்வு என்பதால், இத்தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் அளிக்கப்பட்டது. அதோடு, அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு மையங்களில் தரை தளங்களிலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால். உடல் ஊனமுற்ற, பார்வையில்லாத ஆசிரியர்கள் தங்கள் தேர்வறைக்கு எளிதாக செல்ல முடிந்தது.

    2 வாரத்தில் தேர்வு முடிவு

    தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடித்துவிட முடியும்.
    தேர்வுக்கான கீ ஆன்சர் (விடைக்குறிப்பு) அடுத்த வாரம் வெளியிடப்படும். அதுதொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க ஒரு வாரம் காலஅவகாசம் கொடுக்கப்படும். எனவே, 2 வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

    ReplyDelete
    Replies
    1. Aprom enna avangalum vandhuduvanga innum 3 months wait pannuna. Elorum onnave job ku povom. Valga bharatham valarga TRB.

      Delete
  50. history candidate please tell me our subject 90 and above and below 90[82-89] now,tell me correct status please dont joking writing if you know the news 100% sollunga summa vaikku vandhamathri aditthividathngo samy this is life visiyam ok . 8438978585

    ReplyDelete
    Replies
    1. hi sureh
      MBC ,History,tamil medium,new weightage 60.65
      what about my status ,,,ungaluku therintha varai highest ,lowest weightage sollunga
      i am waiting ur reply eagerly

      Delete
  51. Any body please subject wise correcta sollunga [including RTI English and Maths vacancy add panni sollunga please but correcta sollunga sir.

    ReplyDelete
  52. June LAthaan tet posting irrukkum after sattasabai first metting or on it they announce about tet regarding so don't believe any rumor pls do any work for 2 months

    ReplyDelete
  53. GVT TETER சார் மன்னிக்கவும் நான் நேற்று தலைமை செயலகம் சென்று இருந்தேன் அங்கு கிடைத்த தகவலையே பதிவு செய்தேன்.

    நான் எதிர்பார்க்கிறேன் என்று மட்டுமே 85+5+5+5 கூறினேன்
    உங்கள் வாழ்க்கையில் விளையாடவில்லை ஏனேனில் அதில் என் வாழ்க்கையும் உள்ளது

    மன்னித்து கொள்ளுங்கள் என் comment delete. செய்து விட்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Mr.kalaiselvan sir அது உங்களது தவறு அல்ல தெளிவின்மையால் அவரே அவரை முட்டாளாக்கிக் கொன்டார்...எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை..

      Delete
    2. நண்பர் கலைச்செல்வன் அவர்களே,
      நான் அவ்வாறு குறுப்பிட்டமைக்குக் காரணம், இவ்வாறு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால், மாறி, மாறி வந்தமையால் அவ்வாறு கூறிவிட்டேன். அதற்காக "மன்னிப்பு" என்ற வார்தையெல்லாம் நண்பர்களுக்குள் எதற்கு?பரவாயில்லை. தாங்கள் இந்த அளவிற்கு தகவலை உடனுக்குடன் தருவதே பெரிய விசயம். அதற்காக நான் உங்கலளுக்கு நன்றியை தெறிவிதுக்கொள்கிரறேன். தொடரட்டும் உஙகள் சேவை.
      வாழ்க வள்முடன்..! நன்றி நண்பா..!

      Delete
  54. FLASH NEWS::: selection process will be in june end. Not now. G.O will not be published soon. Don't expect it.

    ReplyDelete
  55. FLASH NEWS:::: many cases are to be filed in court in June first week. So, appointment will be in July.

    ReplyDelete
  56. Government extended temporary teachers to June. What does it mean? There would be no appointment in June. LATE LATE LATE

    ReplyDelete
    Replies
    1. today or tomorrow g.o. will be published.. june la case vandha july la posting poda mudiyuma july layum case vara dhan seiyum.

      Delete
    2. aamaammmmmmmmmmmmm saaaaamiyov..........................!

      Delete
  57. Thinam oru thiruppumunai... Puthiya seithiyaga nalai or naalai marunaal puthiya weightage trb website il veliyida paduvathagavum, final list veliyiduvatharku pathilaga subject wise cut off mark veliyida povathagavum pesappattu varugirathu..... KELVIPATTEERGALA?

    ReplyDelete
    Replies
    1. Murugavel this is true ah bro.....

      Delete
    2. Unmaiyaga irukkum patchathil palarathu vazhkkai mella mella thulir vidum... Intha seithiyai naanum kelvipatten (place: salem). Aanal santhosappada mudigirathey thavira mulumaiyaga namba mudiyatha nilaiyil naam irukkirom. parkkalam naalai or naalai marunaal...

      Delete
  58. jeeva Dhana this is true news madam........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true.....

    ReplyDelete
  59. super senior sir,
    PLEASE THINK, Not possible seniority mark because CV no asking employment seniority. why commenting repeated massage. Dear Friends please comments useful TET SELECTION and GO massage.

    ReplyDelete
  60. Respected chitra c murali, In CV Govt. did n't ask the employment seniority. But they are having the B.Ed., passed year of each candidates. So, If They consider that year as a seniority it is possible to give mark for seniority.

    The selection method may be

    TET marks 80%

    B.SC., mark 10%

    B.Ed., mark 10 %

    or


    TET mark 70%

    B.Sc., 10%

    B.Ed., 10%

    Seniority 10%

    or

    Tet mark 150

    B.Sc 15

    B.Ed., 15

    +2 10

    seniority 10

    Total 200

    ReplyDelete
  61. Veala entha kalvi aandula poatruvangala sir

    ReplyDelete
  62. sir/madam
    I'm ST physics canditates, my weightage is 61.0 any body pls say any chance to me sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி