பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2014

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு

35 comments:

  1. I ASK ONE QUESTION LAST YEAR LA MATHS LA 1500 CANDIDATE KU (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) POSTING POTTANGA.
    MY DOUBT MBC KU 20% =300 POSTING
    PODANUM ORUVELAI 200 CANDIDATE THAN PASS PANNI IRUNTHANGANA BALANCE 100 CANDIDATE INTHA YEAR LA ADD PANNUVANGALA?
    ANY ONE REPLY ?

    ReplyDelete
    Replies
    1. அவன்; கைல காசு வாய்ல தோசை

      இவன் ; நாய்ட மாட்டுன தேங்கா.

      நம்ம பொழப்பு அட த் + ஊ = ? தான்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. விஜய குமார் சார் இன்னும் இணையதளத்தில் GO வெளியிடப்படவில்லையே.. உங்களிடம் நகல் இருந்தால் அதை பதிவேற்றம் செய்யுங்கள். நன்றி

      Delete
  2. Ya it will be added..but next year kum some no. of postings waitingla vachiruppanga..

    ReplyDelete
  3. They have prepared vacancy list up to 31.05.14 means

    Vacancy are higher After surplus. may vacancy around 24000 thousand.

    Each subject have higher vacancy

    last year Govt announce 35000 up to 31.05.12 (BT and Sec.gr.).vacancy but filled only 21500 (BT and Sec.gr.).Up to 31.05.12 remaining vacancy
    Bt- 10772 and Sec grade = 2000
    this not filled by Last year.

    ReplyDelete
    Replies
    1. Jeya priya mam ur major and wtge pls

      Delete
    2. jaya priya madam
      2012 il govt announce pannathu 5000 sgt posting than but 10000 candidates pass pannanga ellorukum posting potanga so 2012 il remaining sgt illai

      last govt announce pannathu 3500 bt teachers +2000 sgt (by appothaiya edu minister vaigai selvam) innum 2014 ku budget il evvalavu posting ena announce pannavillai

      2012 bt remaining vaccancy 10922
      ithu increase agume thavira kuraiya chance illai enbathau enathu karuthu upgrade panna 900 high schools ku hm and bt teachers ena aduvum increase agum
      promotion surplus ponalum kuda 20000 sgt+bt ipothu nirapalam ena nambikkai vaipom
      cv attend ivlo naal kaka vaithuvitu june end vanthu ungaluku velai illai ena avargalum solla mudiyathu manasatchi irukatha parkalam

      Delete
    3. Sub Old New Total After Surplus
      Tamil 483 1021 1504 1386
      English 1825 1014 2839 2545
      Maths 1299 1415 2714 2217
      Phy 1044 549 1593 1215
      chem 810 552 1362 1128
      Bot 653 258 911 825
      Zoo 548 254 802 734
      History 3122 1256 4378 3255
      Geo 1001 326 1327 1252
      others lang. 19 45 64 59
      Sec.Gr. 2144 855 2999 2455
      Total 12948 7545 20493 17071

      Delete
    4. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
      ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
      TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
      நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

      Delete
    5. ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.

      Delete
    6. இந்த முறையில் கூட மதிப்பெண் வழங்கலாம்
      10 = 20%
      +2 = 20%
      UG = 20%
      B.Ed= 20%
      TET = 20%

      Delete
  4. Appo tet candidates kku Agu la posting varuma

    ReplyDelete
  5. Next august analum posting podama ipdiye announcements and cv vache otiduvanga pola pa. Nenga ipdiye serial madhiri javvaa ilunga pa.

    ReplyDelete
  6. Subject wise vacancy therinthaal sollungal

    ReplyDelete
  7. Subject wise vacancy therinthaal sollungal

    ReplyDelete
  8. My tet mark 88,plus 2 la 1200 ku 805 mark,ug 3300 ku 2232 mark,b.ed 1000 ku 796 mark,major mathematics.my weitage sollunga frds

    ReplyDelete
    Replies
    1. Tet =35.20
      +2 =06.71
      degree =10.15
      B.Ed =11.94
      Total =64.00

      Delete
  9. Aka motham eleçtion ku selavu pana paisa va ministers ithu mulama collect pana mudivu panirukankanu nenaika nadathynka da unka vetiai valka jana nayakam

    ReplyDelete
  10. nan private schoolukum pokamudiyamal ,govt job-um kidaikamal kullapathil ullen.. anybody have idea pls tell me.... what shall i do?

    ReplyDelete
  11. manimekalai; tet83 weightage 60.5 b.sc chemistry mbc tamilmedium job kidaikumanu sollunga?

    ReplyDelete
  12. maths-MBC
    +2 mark=997/1200
    ug=4030/5000
    b.ed=789/1000
    tet=82/150
    anybody tell me my weightage?

    ReplyDelete
  13. Sub Old New Total After Surplus
    Tamil 483 1021 1504 1386
    English 1825 1014 2839 2545
    Maths 1299 1415 2714 2217
    Phy 1044 549 1593 1215
    chem 810 552 1362 1128
    Bot 653 258 911 825
    Zoo 548 254 802 734
    History 3122 1256 4378 3255
    Geo 1001 326 1327 1252
    others lang. 19 45 64 59
    Sec.Gr. 2144 855 2999 2455
    Total 12948 7545 20493 17071

    ReplyDelete
    Replies
    1. intha data ungalukku eppadi kedachathu madam summa ungalukku thoninathai sollathinga please

      Delete
    2. jaya priya madame after surplus means

      Delete
    3. summa fake news kudugaruthkakave silaperu irrugankappa, Dept ippa than list eduka solli order poduranka ivanka list readya vachirukanga , sema infulance pola, propera use panni velaila join pannunga madam, best of luck

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி