சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தி ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4,477 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,694 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதால், இவர்கள் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

46 comments:

  1. All the best for the passed candidates..... How many backlog vacancies are there for PH.... Are the vacancies allotted for them during the previous appointments still there... Share your comments...

    ReplyDelete
    Replies
    1. GIVE YOUR EMAIL ID I WILL SEND THE DETAILS ABOUT BACKLOCK VACCANCY OR CALL THIS NUMBER 9750384088

      Delete
    2. Sir இப்படீயே பதிவு செய்யுங்கள்.

      Delete
    3. வெயிட்டேஜ் மதிப்பெண் ஒப்பீட்டு அட்டவணையில் தவறான பதிவுகள் நீக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில். வரிசைப்படுத்தி மற்றியமைக்கப்பட்டுள்ளது

      Delete
    4. Sri sir when will posting is there any news வீட்ல அரிசி வாங்க காசுஇல்லண்ணா.

      Delete
    5. அடுத்த மாதா இறுதிக்குள் எதிர்பார்க்கிறேன்.. நடக்குமா என்று உறுதியாக சொல்லமுடியாது,,, ஆனால் வாய்ப்புக்கள் அதிகம்.

      Delete
    6. MY EMAIL ID dmsuganthi@gmail. pl send the details of backlock vacancies for PH candidates.....

      Delete
  2. All went to v.a.o exam?? Yarum comment podalaye........

    ReplyDelete
    Replies
    1. 2400 posting kaga 10 lakhs candidates
      enna pannurathu nanba

      Delete
    2. ungakita oru details kettu previous page la enakku reply sollavillai yen nanba????

      Delete
    3. lanjam vaanga thaguthiyana 2400perukkana thervu...v.a.o exam

      Delete
    4. neenga nalla yosikkuringa VSP

      Delete
  3. ivangalukkaavadhu seekiram velai kidaikka
    ARULMIGU SOMBERI NAATHAR KADAVULGALAI vendi kettukolgiren

    ReplyDelete
  4. LATEST SHOCKING NEWS......
    TRByin WORK SPEEDUM
    MANGALYANIN ORBITUAL SPEEDUM EQUALA POGUTHAAM...
    ......WOWWW......

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை Vsop சாப்பிட்டு இருப்பாங்களலோ.

      Delete
    2. ஆக என்ன புலமை.

      Delete
  5. Any body knowing about pg case details

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்

      Delete
    2. ஏன்ங்கண்ணா இவ்வளவு கோவம் அம்னிமேல

      Delete
    3. Sks அண்ணே சாப்புட்டிங்களா

      Delete
  6. What about the absent candidates CV? Anybody know about that?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vanaja ravi ஏன் கமெண்ட் ரிமு செய்தீர்கள்.

      Delete
  8. First appointment for spl tet candidates. There after only others process taken place

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. CLUE TO FIND OUT WHEN TET POSTING!!!!! 1). When temporary B.T teachers (4000 rupees) are withdrawn.., we get the signal of immediate posting. 2). If govt extends them further, delay of posting. Govt extended temporary b.t teachers until June end..... We should wait and see whether govt withdraws the scheme or extends the scheme.

    ReplyDelete
  11. nice vijay kumar
    paper 2 la womens quota irukka

    ReplyDelete
  12. respected sir,
    i have got 72.02 in paper 1.oc category.is there any possibility to get job?lis convey your ideas.

    ReplyDelete
  13. http://bioashok.blogspot.in/2014/06/trb-spl-tntet-2014-evidence-against.html

    ReplyDelete
  14. TRB- SPL. TNTET 2014 - EVIDENCE AGAINST FINAL ANSWER KEY.
    http://bioashok.blogspot.in/2014/06/trb-spl-tntet-2014-evidence-against.html

    ReplyDelete
  15. Mr.bharathi sir netu pg casesa special casea eduthu deal pananganu news en frnd sonanga.netu saturday epdi vandirukum?vandirunda case status enna? Ungalaku terincha solunga

    ReplyDelete
  16. கனகராஜ் சார்
    நடந்தது உண்மை யா சார்

    ReplyDelete
    Replies
    1. Enaku teriala sir adan ungakita keten.cases close agiducha?illa postpone panirukangla? Case close ayirunda 18th kulla list varumnu sonanga adan katen. Terinja update panunga

      Delete
  17. If anybody knew the exact filled vacancy of BT TAMIL POST IN TET 2012 &
    existing vacancy to b filled soon in BT TAMIL FOR TET 2013 appointment, kindly comment here to calculate the 3% reservation posts for Physically Disabled posts.

    ReplyDelete
  18. Hi, sir history vacant evlo irukku evlo cutoff. Is safe

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி