உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறை :
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது.தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ்2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட்.மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு,பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்படிப்பு மதிப்பெண்)அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண்சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க்நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.
மதிப்பெண் சலுகை :
இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6முதல் 12-ம்தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
புதிய கட் ஆப் மார்க்:
இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண்,பி.எட். மதிப்பெண்,தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக்கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல்99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால்,நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப் :
இதே முறைதான் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.
உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா,ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
Hai History candidate don't wary be happy because "pani iraval" problem namakku mattum illyam yaana andha alavukku history and vacant and geography iruukku so don wary be happy history candidate. ungalai yaurum kulappinalum neenga kulambi pogathinga i will wish to all the history and geography candidates.
ReplyDeletewhat about English suresh sir?
DeleteThis comment has been removed by the author.
Deletehai suresh சார் நிஜமாவ சொல்றிங்க நாம்பிகையோடு இருக்கலாமா ?
Delete6211 பேருக்கும் கண்டிப்பா வேலை கிடைக்குமா ? 6211 பேரில் சாதி வாரியான தகவல் இருந்தால் கூறுங்கள்
VIJAYA KUMAR SIR~/#~-
Deleteவழக்குகள் நிலுவையில் உள்ள போது ரேங்க் & தேர்வு பட்டியல் வெளி வருமா ?
சலுகையை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்ய பட்டால் மீண்டும் மேல் முறையீடு S C ல் செய்ய படுமா ?????
case should be filed to stay order the appoinint proceedure ultil the case iisues finalsied - nu stay petion should be filed along with your other case details other wise they wnt stop the process.
DeleteGEOGRAPHY 60;83 5/5/1984 BC ANY CHANCE TO ME SIR
Deleteநிறைய பேர் பேப்பர் 1 இல் மற்றும் பேப்பர் 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் நல்ல மதிப்பெண்ணுடன் இவர்கள் இரண்டு பைனல் லிஸ்டிலும் இடம்பெறுவார்கள் ஆனால் பேப்பர் 2 பணியை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி இருக்கையில் பேப்பர் 1 இல் நிலுவையில் இருக்கும் அந்த பணியை அடுத்த ரேங்க் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமா இல்லை அடுத்த வருடத்திற்கு கொண்டு போவார்களா? இந்த சந்தேகத்தை எனக்கு யாராவது தீர்க்கவும்.
Deleteஇதை சென்ற ஆண்டில் நியமனம் செய்ததைகொண்டே தெரிந்துகொள்ளலாம்.. சென்ற ஆண்டில் இரு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களில் அவர்கள் எந்த தாளினை தேர்ந்தெடுக்கின்றனர் என்று கேட்டு அதில் வாய்ப்பு கிடைத்த உடன் அவரிடம் தேர்ந்தெடுக்காத தாளின் என்னை பெற்று அதிலிருந்து அவர் என்னை நீக்கினர்.. அந்த வாய்ப்பு அடுத்துள்ள நபருக்கு அளிக்கப்பட்டது.. முதலில் பேப்பர் 2 க்கு தான் கலந்தாய்வு நடைபெற அதிக வாய்ப்பு என்பதால் கவலை வேண்டாம்...
Deleteஸ்ரீ சார் விஜயகுமார் சார் mail id கிடைச்சுதா?
Deleteஸ்ரீ சார் விஜயகுமார் சார் mail id கிடைச்சுதா?
DeletePap1 frnd entr ur nw wtg.fr our job confrmation
ReplyDeleteHow many vacancy in eng pls tell me
ReplyDelete1800+900=2700
Deletesir ithu vacancy ah? ila passed candidates?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletegood morning Mr.suresh. what about English
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePlz update d case status also. Still hw many cases r pending. Wrn dey wil publish d final list?
DeleteThis comment has been removed by the author.
Deleteவரலாற்று துறைக்கு மொத்தம் எத்தனை காலிபநியிடங்கள் உள்ளன ?
ReplyDelete4500
Deletehistory total vacancy therintha enter pannunga friend.............
ReplyDeletei am eagerly waiting for ur reply
45OO
DeleteToday pg cases coming hearing under justice Nagamuthu WP451 WP8466
ReplyDeleteThis comment has been removed by the author.
DeletePG exam la weightaga?? appadina enna sir?????
DeleteThis comment has been removed by the author.
Deleteok... thank you sir...
DeleteThis comment has been removed by the author.
Deleteyour main subject???
DeleteThis comment has been removed by the author.
Deletehello miss. light spectra unga cut off mark evalau nu keatru iruinthean but neenga resonse pannavea illai
DeleteBut i know yours ...
Deletenanum physics candidate than miss.light spectra........physics case pathi ethavathu therinja upload pannunga ok va
DeleteHISTORY-க்கு எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளது. தயவுசெய்து சொல்லுங்கள்.
ReplyDelete4500
Delete52/BC/Chennai/DOB1980..any chance for zoology
ReplyDeleteI tnk..zoo conform...be confident.
Deletenew weightage 69.50 papper 1 sc any chance for me
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood morning,
ReplyDeleteDear friends, TET Marks more will get job. DON'T WORRY TET HIGH MARK for example
TET HIGH MARK but +2, UG and BED LOW Mark
Course % Wt. Mark
12th Std % 52 5.20
UG % 54 8.10
BEd % 75 11.25
TET Mark 100 40.00
Total 64.55
TET LOW MARK but +2, UG, BED High mark
Course % Wt. Mark
12th Std % 75 7.50
UG % 65 9.75
BEd % 75 11.25
TET Mark 85 34.00
Total 62.50
59.....frnd..chances iruka....BC.
DeleteChithra c Murali Madam,
DeleteU R said above calculation is exactly correct..
His/Tam/bc/58.55/female/Salem is there is any chances pls reply
DeleteSir my wg73.93 p1 bc chance i get job d.o.b 20/6/1987
ReplyDeletefriends.ithellam k.enna than solla varanga trb.ithanmula.job kedaikuma illa ithey mari innum pala GO,s kandu pidichukite irupanga????????????
ReplyDeletemy wg67.8.P 1.NANBARGALE,innum ethanai nal kathirupathu.......
ReplyDeleteMy wt 64.78 mbc english erode
ReplyDeletegeography vacant please..............
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePAPER 2. HISTORY.TET MARK 97.OLD WT.71%.NEW WT.65%.BC.FEMALE.ENGLISH MEDIUM.DOB.1977.ANY CHANCE FOR JOB?. ANYBODY PLEASE REPLY.
ReplyDeleteVIJAYA KUMAR SIR pls upload ur mail id and mob number.
ReplyDeleteVIJAYA KUMAR SIR who filed case against relaxation.
DeleteNEAR 10 CANDIDATES HAVE FILED CASE AGAINST RELAXATION SO FAR . MANY CANDIDATES ARE FILING ON COMING MONDAY.
Deletei like to join with you
DeleteVIJAYA KUMAR SIR mail me ur mail id chisatt@gmail.com
ReplyDeleteHi Frends Last time +2 vil below 50% ku Mark kudukkala bt eppo below 50%ku Mark undaa or illaya plz tel me sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHistory/tamil/Bc/ cutof 58.55/salem/female/ is there is any chances please reply sir
ReplyDeleteScience kku evvalo vacancy pls reply
ReplyDeleteScience kku evvalo vacancy pls reply
ReplyDeleteSenthilpandi history major wt60.84mbc job kadikuma please tell me sir please
ReplyDeleteSenthilpandi history major wt60.84mbc job kadikuma please tell me sir please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete