தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

6 comments:

  1. இவர்களுக்கு டெட் தேர்வு இல்லையா பொருந்தாதா.என்ன கோமாளித்தனம் இது.

    ReplyDelete
  2. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
    ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
    TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
    நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

    ReplyDelete
  3. promotion kum tet pass panna vendum ena govt solla vendum avunga matum thiramaiyana teacher aga irupangala

    ReplyDelete
  4. promotion kum tet pass panna vendum ena govt solla vendum avunga matum thiramaiyana teacher aga irupangala

    ReplyDelete
  5. சந்தேகம் 500 பேருக்கும் பதவி உயர்வா? அல்லது வண்ணம் உடைய பெயர் மட்டுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி