ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி.


மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் இரண்டாயிரத்து ஐநுாறு மாணவிகள், 6 முதல் 12 வரை ஆங்கில வழிக் கல்வியில் 600 மாணவிகள் படிக்கின்றனர். மாணவியரின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம்பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர்.

மாணவியர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும் என நம்பி இப்பள்ளியில் சேர்ந்தோம். இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது மாணவியர் சேர்க்கை நடப்பதால், பிறகு மாணவியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

23 comments:

  1. RTI REPORT FOR PAPER 1 SG
    1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
    2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
    3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}


    RTI REPORT FOR PAPER 2 ENGLISH
    1. TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 5330
    2. TET 82 TO 89 MARK CANDIDATE = 5386
    3. TET MARK 82 AND ABOVE MARK TOTAL CANDIDATE = 10716
    4. TET MARK 82 AND ABOVE MARK SC CANDIDATE = 1811
    5. TET MARK 82 AND ABOVE MARK SCA CANDIDATE = 246
    6. TET MARK 82 AND ABOVE MARK MBC CANDIDATE = 3359
    7. SO BC+BCM+OC+ST = 5300

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த்துறைக்கு தெரிந்தால்

      சொல்லுங்கள் நண்பரே ...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கே ஆசிரியர்கள் இல்லை! இதுல ஆங்கில வழிக்கு ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பா ?

    ReplyDelete
  3. தற்போது Tet தேர்ச்சிபெற்றோரை மெட்ரிக் பள்ளி அனுபவம் இருந்தால் பயன்படுத்திகொள்ளலாம்

    ReplyDelete
  4. வருகின்ற களங்களில் அரசு பள்ளிகளில் இனி ஆங்கில வழி பாடம் நடத்த வேண்டி உள்ளத்தால் கடந்த 2013 ல் டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆங்கில வழி பயின்ற அசிரியர்களை அணைத்து பாட பிரிவுக்கும் ஏற்றவாறு பாணியில் அமர்த்த வேண்டும் .

    ReplyDelete
  5. நன்றி tet paper சார்.அப்படியே RTI மூலம் final list , பணிநியமனம் எப்போது என கேட்கலாமே?

    ReplyDelete
  6. If you ask TRB when is the appointment through RTI, they will respond like "under progress/process is going on"..............

    ReplyDelete
  7. ya,they said the same ans for the past 1 yr

    ReplyDelete
  8. Green sir chemistry 66.74 ethavathu meethi velaiyathu kidaikuma

    ReplyDelete
  9. Don't believe this message friends because that was wrong.No one doesn't know about TET vacancies and passed candidates lists.We are all know,posting will be increase. I request friend Don't post any lie information.

    ReplyDelete
  10. some above 90 candidates have got permission from commissioner of police chennai. for unnaviradham porattam on 20.06.2014. place : Government guest house chepak, chennai. before chidambaram cricket ground. chepak chennai. Time: 10am to 5 pm
    demands put to Govt. To increase TET marks weightage from 60% to 85%. all above 90 candidates please participate and give co operation for to win the demand. contact: 9943374909

    ReplyDelete
  11. 21.06.2014 andru 82-89 porattum pannal enna pannuva?? Tet 60% aga irukatum endru!!!!!

    ReplyDelete
  12. OMG!!!!!!!!!!!! Still "Above 90"?????? That doesn't exist anymore!!!

    ReplyDelete
    Replies
    1. அவர்களால் செய்ய முடிந்தது போராட்டம் , வழக்கு மட்டுமே .
      நம்மால் செய்ய முடிவது அமைதி காப்பது

      Delete
    2. எவ்வளவு நாளைக்கு

      Delete
    3. Ram anna..

      Verum poraattam ilayam adukaga oru amaipu vera form agiruku pola.. letter publish panirkanga, jus hav a luk..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி