பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங்


பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல்தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங் அளிக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் முதல்இந்த கவுன்சலிங் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

5 comments:

  1. நல்ல முடிவு

    ReplyDelete
  2. ஒரு சில வக்கிரமான ஆண் ஆசிரியர்களால். ஆசிரியர் பணி நியமனத்தில் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது

    ReplyDelete
  3. பொது இடத்தில் மைனர் ##$$$ சுட்டா சரியாகிவிடும் .
    தண்டனைகள் அதிகமாகும் போது குற்றம் தானே குறையும்

    ReplyDelete
  4. some above 90 candidates have got permission from commissioner of police chennai. for unnaviradham porattam on 20.06.2014. place : Government guest house chepak, chennai. before chidambaram cricket ground. chepak chennai. Time: 10am to 5 pm
    demands put to Govt. To increase TET marks weightage from 60% to 85%. all above 90 candidates please participate and give co operation for to win the demand. contact: 9943374909

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி