டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு - தினமலர்

    இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.




டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து
உள்ளது.அறிவிப்பு விவரம்: கடந்த, 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகையினால், தேர்ச்சி 

பெற்றவர்களுக்கும், ஏற்கனவே, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இதில், 1,429 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்களில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய, நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரங்களை, www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.'இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், புதிய அரசாணையின்படி, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படும்' என, துறை வட்டாரம் தெரிவித்தது.

எனவே, இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.

54 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்களது கோரிக்கை என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.......?

      Delete
    3. 15 ஆயிரம் பேருக்கு 10 நாட்களில் முடித்த தேர்வு வாரியம் 1400 பேருக்கு 4 நாட்களா ? கணக்கு கூட போடத் தெரியவில்லையா? இல்லை என் கணிப்பு தவறா?

      Delete
    4. எல்லாம் நாட்களை கடத்த ஒரு காரணம்..............

      Delete
    5. 90 மற்றும் மேல் எடுத்த நண்பர்களே கல்விசெய்தியில் பதிவு ஆகி உள்ள மதிபெண்களை மதிப்பிடு செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு விசயம் புரியும் கணிததில் 326 பதிவுகள் அதில் வெய்டெஜ் 65 கீல் தான் 89 வாங்கியவர்கள் வரலாறு, தமிழ் என அனைதிலும் இதே நிலமை தார் உள்ளார்கள் ஒரு விசயம் +2 ,degree,B.Ed வெய்டெஜ் tet 2013 க்கு முன்னரே உள்ள்து தான் அது தெரிந்துதான் tet எழுதினோம் கணக்கீடு மட்டும் தான் மாற்றப்படுள்ளது இதை தான் அரசு நீதிமன்ற்தில் சொல்லும் மேலும் GO 71 நீதிமன்ற் உத்தரவின் படியே வெளியிடபட்டிறுக்கிறது தடை உத்த்ரவு இந்த நேரம் வாங்கியிருக்க வேண்டும் நிச்ச்யமக GO 71 க்கு தடை கிடைக்காது ,25000 பேர் 90 க்கு மேல் உள்ளோம் அனைவருக்கும் வேலை கிடைக்காது நம்க்கு ஒரே வழி அடுத்த tet எழுதி 120 வாங்குவது தான் உண்மை கசக்கதான் செய்யும் என்னை திட்டினாலும் பரவாயிள்ளை tet 2014 சீக்கிரமே வைத்து விடுவார்கள் அதற்கு தயார் ஆவோம்

      my mail id murugavidya@gmail.com if u want to scold pls mail me but i am telling the actual position

      Delete
    6. நன்றி,நீங்கள் சொல்வது உண்மை...நீதிமன்றம் இதை நிச்சயம் ஏற்காது...அரசு பதில் கூறும் அளவுக்கு கூட வழக்கில் அழுத்தம் ஏற்படாது நண்பர்களே...நீங்கள் முன்னுரிமை கேட்பது கருத்தில் கொள்ளப்படலாம் அதில் நியாம் உள்ள்து .....ஆனால் GO 71 எக்காரணம் கொண்டும் தடைவிதிக்கப்படாது...அது முறையானது..இட ஒதுக்கிடு தவிர்த்து கூட அனைவருக்கும் இது சரியாக பொருந்தும்.....

      Delete
  2. முன் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்பிற்கான விபரங்களை முதலில் முறையாக வெளியிடுங்கள்....துறைவாரியாக எத்தனை பேர் பங்குபெற்றார்கள் என்று...அதை விட்டு விட்டு அடுத்த சரிபார்ப்பா.....சரிபார்த்தவற்றை என்னதான் செய்வீர்கள்.....

    ReplyDelete
  3. இனிமேல்தான் ஆரம்பிக்கனுமா ஐயகோ என்ன இந்த பரமபத விளையாட்டு.

    ReplyDelete
  4. கஷ்ட. காலம் என்பது இதுதானா

    ReplyDelete
    Replies
    1. "A BAD WORK MAN BLAMES HIS TOOLS"-THIS PROVERB AWARD GOES TO TRB-

      Delete
  5. நீங்கள் இப்படியே ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணிட்டிருந்தால் cm tension ஆகி tet போதாதுனு trb exam வைக்க போறாங்க. இதனால் அனைவருக்கும் பாதிப்புதான்

    ReplyDelete
  6. என்னய்யா ஆட்சி நடக்குது என்ன நிர்வாகம் டா சாமி.சாமான்ய மக்களே அரசு வேலையை எதிர்பார்த்து வாழ்க்கை பாதிபோய்விட்டது.நாலு காசு இருந்தால் இந்த அரசு வேலையே வேண்டாம்.

    ReplyDelete
  7. Ithilum vidu pattavarkaluku final list vidummun one day cv pana vaippu tharanum neenga kandippaga vaippu kodukanum oru thaguthiyana asiriyarai kuda ilakkakudadu

    ReplyDelete
  8. ORU POTTI INTHA CVLA ETHANNAI PER PARTICIPATE PANNUVARGAL REPLY

    MY GANIPU OUT OF 1500 ONLY 100

    ReplyDelete
    Replies
    1. 5 MANDALANGALUKUM oru naalaiku 5 per vitham 4 NAATKALUKU 20 PERTHAAN

      pogapogiraargal. YAARUME ILLAATHA KADAILA IVANGA VEENA YAARUKU

      TEA AATHA PORAANGALO IVANGALODA KADAMAI UNARCHIKU oru alave

      illaama pochi. ANDAVANTHAAN NAMAKU KARUNAI PURIYANUM.

      Delete
    2. auguast 24 2014 il nadantha GROUP 4 ku 2m katta saandrithazh sari paarpum

      COUCELINGum announce panni irruku TNPSC. watch PUTHIYA THALAIMURAI.

      ORUVAARAM munbu nadantha NAMATHU TETuk oru vazhium theriyaamal

      GONDHU ALWA maathiri izhukuthu in GOVT.

      Delete
  9. Cv யில் யாராவது கலந்து கொண்டார்களா

    ReplyDelete
  10. இந்த வருடம் போஸ்ட்டிங் உண்டா

    ReplyDelete
  11. Why it is not happened in tnpsc.and others recruiting process.

    ReplyDelete
  12. Absent aana nonaikala!! ipavavathu kanlanthutholaika, ila enaku govt job vendamnu eluthi koduthudu poi tholainka, unkalala enkalum trb iluthu adikuranga, matravar vaalvilavathu oli yetrunkal.

    ReplyDelete
    Replies
    1. Absent aana nonaikala!! ipavavathu cvla kanlanthutholainka, ila enaku govt job vendamnu eluthi koduthudu poi tholainka, unkalala enkalum trb iluthu adikuranga, ithu pala perudaiya vaalkai piracanai, matravar vaalvilavathu oli yetrunkal.

      Delete
  13. ammaa vaalga..
    avargalin sengol aachi vaalg...

    ReplyDelete
  14. ONLY SOLUTION TO TET PROBLEM IS !!!! Conducting TET & U.G TRB. ........... no other solution in this world........

    ReplyDelete
  15. Good point avaravar subject il thiramai kattatum

    ReplyDelete
  16. Dear tamil teachers,
    I just call to TRB right now, I want to change my B.Lit+B.Ed. instead of B.Lit+D.T.ed.,Because My weightage When increased if D.T.Ed., Add., They said, weight sir, We'll issue a form for correction shortly, then U may change that correction instead of B.Ed to D.T.Ed., Qualification. Pls clarify my doubt..? is it true..? These kind of problem members they also call TRB and Clarify this site..Thanks.

    ReplyDelete
  17. I think that your are giving idea to the government to get money by conducting trb exam

    ReplyDelete
  18. I think that your are giving idea to the government to get money by conducting trb exam

    ReplyDelete
  19. I think that your are giving idea to the government to get money by conducting trb exam

    ReplyDelete
  20. I think that your are giving idea to the government to get money by conducting trb exam

    ReplyDelete
  21. is NCTE telling to conduct major wise trb

    ReplyDelete
  22. is NCTE telling to conduct major wise trb

    ReplyDelete
  23. is NCTE telling to conduct major wise trb

    ReplyDelete
  24. is NCTE telling to conduct major wise trb

    ReplyDelete
  25. No no...... if TRB is conducted, there will not be any problem between "seniors" and "juniors". All will accept 100%....

    ReplyDelete
  26. தமிழ் ஆசிரியர்களே,
    சான்றிதழ் சரிபார்ப்பின்போது B.Lit+B.Eட், ஆல் weightaகெ குறைகிறது, அதற்கு பதிலாக D.T.Eட்., சேர்த்தால் அதிகமாகிறது என TRப் யிடம் இன்று கேட்டபோது, form தருவார்கள் என சொன்னார்கள். தாங்கள் இது போன்று கேட்டீர்களா? கேட்டவர்கள் தகவலை பதிவிடவும்.

    ReplyDelete
  27. if it's so we have to wait for one more year

    ReplyDelete
  28. 15 ஆயிரம் பேருக்கு 10 நாட்களில் முடித்த தேர்வு வாரியம் 1400 பேருக்கு 4 நாட்களா ? கணக்கு கூட போடத் தெரியவில்லையா? இல்லை என் கணிப்பு தவறா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நாட்களை கடத்த போடும் நாடகம்...

      Delete
  29. இந்த புதிய வெயிடேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் கேஸ் போட நினைப்பவர்கள் இந்த மொபைல் நெம்பருக்கு கால் பன்னவும்

    94427 99974

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. எல்லா முறையிலும்
    யாராவது ஒருவர் பாதிக்க பட்டுக்கொண்டுதான்
    இருப்பார்..அனைவரையும்
    திருப்தி படுத்தும்
    வகையில் கடவுளால் கூட‌ எந்த GO வும் போட
    முடியாது...புரிந்து கொள்ளுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. Sir....konjam yosichi paarunga...1985 PUC ipodaya +2 equal ah..... adhu thaan periya problem....
      Idha appavae kekkalamae sollalam...relaxation vandha piragu adhuvum new weitage la thaan ivlo problem...

      Delete
    2. நீங்கள் கூறுவது உண்மை மறுக்கமுடியாது...ஆனால் இப்போது உள்ள கல்வி முறையிலும் நன்றாக கடினப்பட்டு படித்தவர்கள் பயனின்றி போகிறார்கள் அல்லவா?அதே சமயம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீங்கள் போராடுவது மிக சரியானதே..

      Delete
  32. நீங்கள் கூறுவது உண்மை மறுக்கமுடியாது...ஆனால் இப்போது உள்ள கல்வி முறையிலும் நன்றாக கடினப்பட்டு படித்தவர்கள் பயனின்றி போகிறார்கள் அல்லவா?அதே சமயம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீங்கள் போராடுவது மிக சரியானதே..

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீங்கள் போராடுவது சரியானது இல்லை

      Delete
  33. What about pg trb final list ?if the cases are coming to end or not?nobody know the solution not yet to be.

    ReplyDelete
  34. Amma cm amma please trun into pg trb final list

    ReplyDelete
  35. What about pg trb final list ?if the cases are coming to end or not?nobody know the solution not yet to be.

    ReplyDelete
    Replies
    1. WHAT TO DO MAAM? NO ONE IS TALKING ABOUT PG TRB. WE WILL BE LUCKY IF WE GET JOB AS RECEPTIONIST IN TRB. BECAUSE WE CAN SIMPLY ATTEND THE CALL AND SAY PROCESS LA IRUKKU.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி