முடிகிறது நான்கு வாரங்கள்...தொடங்குமா விவாதம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

முடிகிறது நான்கு வாரங்கள்...தொடங்குமா விவாதம்?

உயர்நீதி மன்றம் வழங்கிய 5% தளர்வு சரியானதே என்ற தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.

அதற்கான விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த வாரத்தோடு 4 வாரகாலம் முடிவடைகிறது.அதாவது கடந்த 09/05/2014 அன்றுதான் வழக்கு பதியப் பட்டது. இனிமேல் இதற்கான வாத, பிரதிவாதங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.இந்த வழக்கில் அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது.மனுதாரர் எந்த  விதமான வாதத்தை முன் வைக்கப் போகிறார் என்று மிக சரியாக கூற முடியாது.

ஆனால் நீதிபதி நாகமுத்து 5% தளர்வு சரியானதே எனத் தீர்ப்பு வழங்கும் முன் மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேட்ட கேள்வி என்னவெனில்

" இது தகுதித் தேர்வுதான்.இந்த தகுதித் தேர்வில்  82-89 பெற்றவர்கள் தகுதி பெற்றதாக அறிவித்தால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்  தகுதியை இழக்கிறார்களா?"  என்பதே!

அதற்கு  மனுதாரரின் வழக்கறிஞர் இல்லை என்று பதிலளித்தார்.அப்படித்தான் பதிலும் அளிக்க முடியும்.அதற்குமேல் மனுதாரரின் வழக்கறிஞருக்கு வாதாட வாய்ப்பு அளிக்கவில்லை.

எனவே 82-89 பெற்றவர்கள் தகுதி உடையவர்களே என்ற தீர்ப்பளித்தார்.

மனுதாரர் வழக்கறிஞர் எதை முன் வைத்து வாதாட போகிறார்?

இந்திய சட்டம் IPC ARTICLE 16 இன் படி அரசு வேலை பெறும்போது மற்றவர்கள் யாரும் பாதிப்படைய கூடாது.

நீதிபதி நாகமுத்து நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் போது 82-89 பெற்றவகள் qualifying ஆனால் நீங்கள் disqualifying ஆகப் போவதில்லை.எனவே they are also eligible.என்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் இப்போதைக்கு உள்ள G.O MS 71 முறைப்படிG.O MS 181 இன் படி 60% மேல்  தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகிறது.இது போன்ற காரணங்களை முன்வைத்து தனது வாதத்தை முன் வைக்கலாம்.

 ஒரு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது எந்த ஒரு நிலையிலும் அந்த வழக்கோடு தொடர்புடைய ஒருவர் தன்னையும் அந்த வழக்கில் சேர்த்து கொள்ளும்படி மனு அளித்து அந்த வழக்கின் வாதி அல்லது பிரதிவாதி ஆகலாம்.இதன் மூலம் அவர் தன் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துரைக்கும் வாய்ப்பினை பெறுவார்.

weightage குறித்த வழக்கு 

 weightage கணக்கிடும்  முறையிலிருந்து +12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

seniority க்கு மதிப்பெண் வழங்க வேண்டும்,பனியனுபவத்திற்கு மதிப்பெண் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் இதுவரை  இது குறித்து  எந்த வழக்கும் பதியப்படவில்லை.

உண்மையில் slab system எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய போது கூட எந்த வழக்கறிஞரும் +12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கவில்லை.

ஆனால் இனிமேல் weightage குறித்த G.O எண் மாறாது என்பது என் கணிப்பு.

ஏனெனினும்  ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோர் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால்  அவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

TET குறித்து வழக்குகள் பல இருந்தாலும் , தேர்ச்சி பெற்றவர்களுக்கான தர வரிசை பட்டியல்,இறுதிப் பட்டியல் போன்றவை வெளியிட தடையானையம் (stay order) எதுவும் இதுவரை வழங்கப் படவில்லை.

 ஆனால் இந்த பரமபத ஆட்டத்தில் பாம்பிற்கு பலியாக போவது யாரென்றுதான் தெரியவில்லை.

வழக்குகளின் நிலை குறித்து  தகவல் தந்த mr&mrs விஜயகுமாருக்கு நன்றி

114 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ pavi அவர்களே நீங்கள் எப்போதும் முன்னுக்குப் பின்னாக முரணாகவே பேசுகிறீர்களே..ஏன்? மணியரசன் சார் பொதுநல எண்ணத்தோடு சில கருத்துக்களை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்கிறார்.அவரது கருத்துக்களை அனைவரும் ஆமோதிக்கும் வேலையில் தாங்கள் மட்டும் மனம் புண்படும்படி பேசுவதை கவனித்து வருகிறேன்.தயவுசெய்து பிறர் மனம் புண்படும்படி எழுதுவதை நிறுத்துங்கள்.எனது இக்கருத்து உங்கள் மனம் புண்படும்படி அமைந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்

      Delete
    2. இன்று இதற்கு இவ்வளவு குறள் குடுப்பவர்கள் அன்று 90 எடுத்தவர்களுக்கும் 104 எடுத்தவர்களுக்கும் 51% எடுத்தவர்களுக்கும் 70% ஒரே மதிப்பெண் வழங்குவதை(G.O 252) பார்த்துக் கொண்டுதானே இருந்ததார்கள்...(G.O 71)மட்டும் பிடிக்கவில்லையா...அன்று பொது நலம் எங்கே.....

      Delete
    3. ராதிகா மேடம் , திரு .விஜய குமார் & ப்ரதாப் உங்களுக்கான கேள்வி & பதில் (90&மேலே எடுத்தவர் போராட்டம் ) தலைப்பின் கீழே உள்ளன .

      Delete
    4. திரவியம் நீங்கள் கொஞ்சம் மூடுங்கள்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. உங்களது கோரிக்கை என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.......?

      Delete
    8. இன்று இதற்கு இவ்வளவு குறள் குடுப்பவர்கள் அன்று 90 எடுத்தவர்களுக்கும் 104 எடுத்தவர்களுக்கும் 51% எடுத்தவர்களுக்கும் 70% ஒரே மதிப்பெண் வழங்குவதை(G.O 252) பார்த்துக் கொண்டுதானே இருந்ததார்கள்...(G.O 71)மட்டும் பிடிக்கவில்லையா..

      Delete
  2. Replies
    1. DO YOU THINK 90 TO 104 IS SAME OR 51% TO 70% IS SAME OR 71% TO 90 AND ABOVE SAME?.........PLS CONSIDER THE STUDENTS WHO TRIED HARD TO GET FIRST MARK IN THE INSTITUTIONS........FIRST GO 252 IS THE FIRST FOOLISH WONDER IN THE WORLD.........

      Delete
    2. திரு .மூர்த்தி & பழைய முறையையே விரும்பும் நண்பர்களுக்கு .. Anonymous6/08/2014 10:41 pm. 2 ..டிகிரி ..பி எட்.. டி இ டி ல 61 % அல்லது 71 % எடுத்துவிட்டு 68% 78 % எடுத்த எங்களோடு ஒட்###ணி வாழ்க்கை வாழ்ந்து விட்டு இதுவும் பேசுவாய். இதற்கு மேலும் பேசுவாய்.
      ஒட்###ணிகளை ஒழித்த பிரியம் வதனா மற்றும் நீதியரசர் நாக முத்து ஐயா அவர்களுக்குமாபெரும் நன்றி மாபெரும் நன்றி மாபெரும் நன்றி ........Repl y
      பா##லையில் படித்தது& எனக்கு பிடித்தது . பா###லை வலைத்தளத்தில் இந்த கமண்ட் உள்ளது .

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. intha DINAMALAR paper karunga amaithiyaa irunthale elaam CORRECTaaga

      nadakum. intha NEWS entha edition vanthatho theriyala antha AREAvil anaithu

      PAPERUM VITRU THEERNTHU IRUKKUM. NALLA BUSSINESS PANDRAANGAPA

      DINAMALAR.

      Delete
    2. I WELCOME YOUR THOUGHTS.......DINA MALAR HAS TWO WORKS....1.IT DIVERTS THE PEOPLE 2.MAKES THE FAKE NEWS WITHOUT ANY EVIDENCE

      Delete
    3. இதன்பிறகு கல்விச்செய்தியில் செய்தித்தாள் தொடர்பான தகவலை பதிவிடமாட்டேன்.
      நன்றி!

      Delete
    4. MADAM / SIR THAYAVUSEITHU NEENGAL UNGALATHU SEVAIYAI YENAAL

      NIRUTHIVIDAATHIR NAAN UNGALAI YETHUM THAVARAAGA SOLAVILLAI


      YENNAI MATRAVAR POLAAPIL MAATIVIDATHIRGAL. PLZ CONTINUE TO

      YOUR SERVICE.....

      THANK YOU.

      Delete
    5. MADAM / SIR NAAN YETHUM THAVARAAGA KOORI IRUNTHAAL SORRY SORRY........

      Delete
  4. Ada ponga-pa.
    Vera yethavathu velaiku pogalam pola irukku. Wait panrathu use illa.

    ReplyDelete
  5. Enoda doupta clear pannunga.
    nan paper 2
    new weightage 63.47. Nan ug + bed certificate kanpithen verification timela.
    Nan ug + dted kanpithirunthal enaku 1.2 mark athigam varum.
    Nan eppothu trb edam ethai keytu peyramudiuma?
    pls yaravathu rply pannunga en co

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் UG யில் என்ன பட்டம் பெற்றீர்கள்? தமிழ் blit.+DTED or TPT மட்டுமே செல்லும்.

      அப்படி நீங்கள் BLIT படித்திருந்தால் இன்று துவங்கும் CV மையத்திற்கு சென்று முயற்சி செய்து பாருங்கள்.தற்போதைய சூழலில் 0.1 மதிப்பெண் கூட மாற்றத்தை உண்டு பண்ணும்.

      Delete
    2. 63.47 chance iruka sir?
      1.2 increase ana kuda chance ilaya?evalo iruntha tamilku chance iruku chancen
      maybe above 70 than chancenu solranga?

      Delete
    3. மணியரசன் அவர்கள் சொன்னபடியே தற்பொழுது நடைபெறும் CV-ல் கலந்துகொள்லுகள் அதுவே சரியாக இருக்கும்...

      Delete
    4. RAMAKRISHNAN Sir pls give me your contact no. enakum unkalaipolathan mark varuthu

      Delete
    5. RAMAKRISHNAN Sir neengal today CV ku poneerkala enna sonnarkal . UG
      B.ED Weightage mark vata D.T.ED+B.LIT Mark athikamaga varukirathu naalai cv kalanthukollalama

      Delete
    6. Vani nanthan now i am enquiry to ceo office salem
      Contact 9976679097

      Delete
  6. What atout 2012 relaxation case. Is it included in present appeal

    ReplyDelete
  7. 82 to 89 verum tet markala namaku pathipillai.avargal already petrulla 40kana weitage all above 90 velai ilapargalnu vakkelku theriyatha? Enna lawyero! Valaku thoduthulla nanbargale ithu pondra visayangalai vakkelidam share pannunga first.nam itha patriye oru varudamaga think panrom.but periy periya visayangal therinthavarku ithu patri theyriamal poiyirukalam.so lawyerkita mulumaiya theliva pesunga.appathan avar judgekita theliva pesuvar

    ReplyDelete
  8. 82 to 89 verum tet markala namaku pathipillai.avargal already petrulla 40kana weitage all above 90 velai ilapargalnu vakkelku theriyatha? Enna lawyero! Valaku thoduthulla nanbargale ithu pondra visayangalai vakkelidam share pannunga first.nam itha patriye oru varudamaga think panrom.but periy periya visayangal therinthavarku ithu patri theyriamal poiyirukalam.so lawyerkita mulumaiya theliva pesunga.appathan avar judgekita theliva pesuvar

    ReplyDelete
  9. MAIL SENT TO CM OFFICE: THE TRB IS IN THE FINAL STAGES OF PUBLISHING TNTET RESULTS.AS PER NEW G.O.(Ms)71 DT 30.5.14, THE MARKS FOR DEGREE WILL BE GIVEN WEIGHTAGE OF 15 MARKS FOR GRADUATE ASST. THE G.O. IS SILENT ON THE CALCULATION OF MARKS. HERE USUALLY MARKS SCORED IN RESPECTIVE MAJOR ONLY SHOULD BE TAKEN INTO CONSIDERATION. BUT TRB CALCULATES MARKS OBTAINED IN ALL SUBJECTS i.e. PAPER I,II,III,etc. THIS IS AGAINST THE GENERAL PRACTICE IN SUCH EXAMS. IT IS UNWISE TO INCLUDE PAPER II,III,NSS MARKS,etc. PLEASE INSTRUCT TRB TO CALCULATE ONLY MAJOR MARKS i.e.PAPER I ONLY FOR THIS PURPOSE.

    ReplyDelete
    Replies
    1. SIR PAPER II ,III OR NSS MARKS ARE GENERALLY HIGH THAN THE MAJOR MARKS.....WHY ARE YOU NEGLECT THOSE?...... SIR PLS DON'T RAISE ANY PROBLEMS SIR.........

      Delete
    2. அவை மட்டும் படிக்காமலா வந்து விட்டது... அதுவும் படித்து எடுத்தது தானே...புரிந்துகொள்ளுங்கள்......

      Delete
    3. Sorry sir. When posting for Maths is made, it is wise to calculate only Maths major marks and so on.

      Delete
    4. எங்கள் C V சென்டரில் ( இராமநாதபுரம் ) டிகிரியில் இருந்த பொது அறிவு கணக்கில் எடுத்துக்கொள்ள பட வில்லை

      Delete
    5. எங்கள் C V சென்டரில் ( இராமநாதபுரம் ) டிகிரியில் இருந்த பொது அறிவு கணக்கில் எடுத்துக்கொள்ள பட வில்லை

      Delete
  10. Trb how to calculating bed 1200,1000 :degree 30 paper some university degree 33 paper 36 paper itharkana vilakkam yaravadu sollunga

    ReplyDelete
    Replies
    1. பல C V சென்டரில் பொது அறிவு ,வாழ்க்கை கல்வி ,சுற்று சூழல் , NSS ,NCC போன்றவற்றுக்கு மதிப்பெண் அளிக்க பட்டுள்ளது .
      சில சென்டரில் அளிக்கப்படவில்லை .

      Delete
    2. SRI , MANI ,SATHES விளக்கம் தரவும்

      Delete
    3. ராம் நண்பரே அதனை பற்றிய தகவல் தெரியவில்லை.....

      Delete
    4. SATHEESH YESTERDAY I SENT ONE MAIL FROM KARTHI_KEYAN456@YAHOO.COM. PLS REPLY

      Delete
    5. Sathish sir awarkala nattu manu kudukkum podu athavatu chonnarkala

      Delete
    6. Illai manuvai vaangavillai pa

      Delete
    7. Satheesh kumar sir உங்கள் முயற்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்......

      Delete
    8. Satheesh kumar sir உங்கள் முயற்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்......

      Delete
  11. sir 2012 tet candidates nelamai enna, cv-ku varatha candidates-ku mattum palamurai vaippu but engalukku????????????????????????????????????????????

    ReplyDelete
  12. அவ்வப்போது தகவல் தந்து ஆறுதல் அளிக்கும் maniyarasan ranganathan , satheesh, Sri ஆகிய மூவருக்கும் மிக்க நன்றி ஆதோடு நான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் சூரியனை பார்த்து நாய் குறைப்பதால் சூரியனின் மரியாதை ஒருபோதும் குறைவதில்லை ஆகவே உங்களை பார்த்து குறைக்கும் நாய்கள் குறைக்கட்டும் பின்வாங்காமல் உங்கள் நற்பணியை தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே

      நான் வழக்கு தொடுக்க யோசித்துகொண்டு இருக்கிறேன் நண்பரே

      என் புதுவெயிட்டேஜ் 65.95 மிகவும் கடுமையாக பாதிப்படைவதாக கருதுகிறேன்

      ஸ்ரீ நண்பரிடமும் பேசினேன் அவரும் சில தகவல் கொடுத்தார்

      Delete
    2. Pathika pattal kandippaga porada vandum. elliyanil valkai muluvathum porada vandierukum.

      Delete
    3. திரு .ராசேந்திரன் .
      டி ஆர் பி ல யும் இப்படி தான் நம்மை நினைக்கின்றனர்

      Delete
    4. satheesh Kumar sir, You please file a case and I pray god to win that case So, proceed and change all. It is useful to all candidates like U.

      Delete
    5. திரு சத்தீஷ் உங்களுக்கு பணம் அனுப்பலாம் என்று உள்ளேன் உங்கள் பேங்க் நம்பர் கொஞ்சம் கொடூங்கள்.போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

      Delete
    6. உங்கள் பணியை மட்டும் பாருங்கள் நண்பரே

      Delete
    7. Unga bank Account numbr iruntha enter pannunga nan anuparen Money

      Delete
    8. போராட்டம் என்றால் நிதி தேவைப்படும்

      Delete
    9. Mr.satheesh I m working in foreign. My wife also same ur weightage 65.58 but tet marks 104 but no change to job I very sad.so I am also supports with you. Thanks

      Delete
    10. மிஸ்டர் சதீஸ் அவர்களே கேஸ் அடுத்த வாரம் போடுங்கள் அதற்குள் லிஸ்ட் வந்துவிடும்.

      Delete
  13. Replies
    1. நன்றி நண்பரே...

      Delete
    2. NANBARE NETRAYA PORAATATHIN NILAIPAADU ENNA????? avargalin

      KAATHIL NAMATHU KURAL KETTATHAA!!!!!!

      Delete
    3. ILLAI NANBA NAMMIDAM OTRUMAI ILLAI
      KANDIPAGA 90 ABOVE YEDUTHAVANGA 5000--7000 VARAIKUM REMPA PAATHIKA PADUVANGA BT AVARGALIL 500 PEAR VANTHAL KUUDA CHENNAI THAANGAATHU BT 100 PEARKUUDA SEARAVILLAI YENBATHU THAN UNMAI
      ANAIVARUM SEARNTHAL MATTUMEY VICTORY ADAYA MUDIUM

      Delete
    4. NANBARE ITHANAI KETKUMPOTHU VETHANAIYAAGA THAAN ULLATHU

      ONDRA NAAM KAVANIKA VENDUM INAYATHALA VIZHIPUNARVU

      ANAIVARIDAMUM ILLATHATHEA THAAN ITHARKU KAARANAM NCHAYAM

      UZHAIPU KETRA OOTHIYAM KIDAIKUM YENDRU NAMBUVOM. NEENGAL

      VANAGUM KADAUL UNGALUKU THUNAI IRUPAAR SATHEESH

      MANATHAIRIUM MATTUM VITTU VIDATHIR. VETRI KITTA NAANUM

      KDAULIDAM PIRAARTHIKIREN. ALL THE BEST..........

      Delete
  14. nan case file panna kilambivitten.tet 93.wt 62.83 age 39

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Yes.this is only way to get the job.

      All the best.

      Delete
    3. Yes.this is only way to get the job.

      All the best.

      Delete
    4. Sathish sir, netraiya porattam enna ayitru?

      Delete
    5. பிளைட் ஏறிட்டீங்களா சார்.

      Delete
  15. Hai friends nalai 9maniku dpi manu thara porom,appuram trbla manu thara porom apuram case poda porom nanbargala ninga case poda varalanalum paravala manu kudukavavathu vanga ninga merit listla irunthalum mathavangalukaga vanga pls contact tv malai dist 7305633726 8489025165 namakal 9578620019 sathish 8760561190

    ReplyDelete
  16. Nalaiku ellarum vanga dpiku 9maniku sir cintact chanji 8124362929 namakal 9994522536 dharmapuri 801245306 nanbargala enakaga vanga namma nanbargaga vanga pls come pathipu 8099per 90 mala irukavangaluku porada vanga illana life fulla nama kastam padanum pls vanga

    ReplyDelete
    Replies
    1. Sir i will come don't worry Chennai maynot experience such a porrattam in its life time we people make new history in Tamil nadu history. Don't worry be happy. We will meet at Chennai vettry vettry என்று முழங்குவோம்

      Delete
  17. Ippadi porattam case pottu enna nadakapoguthu 72000 persons affected lastla postung ennum one year thallu pogum

    ReplyDelete
    Replies
    1. Sir, If govt. follow the correct system, no body put a case.

      Delete
    2. DEAR FRIEND.........CHANGE THE RULERS....THE RULES MAY BE CHANGED..... THE EDIAPPOM SERIES AWARD -2014 GOES TO TRB. WE CALL UPON THE EDUCATION MINISTER TO RECEIVE THE AWARD.

      Delete
  18. Mr.sri sir wat is d expected cut off for physics? My mark is67%bc
    Do i hav chanc?

    ReplyDelete
  19. relaxation kodukkappattathaal above 90 edutthavargal thaguthi ilakkavillai. but job ilakkirargal. above 90 edutthavargalukku first prefference kodutthu vittu vacancies adhigamaga irukkum patchathil relaxation pettravargargalukku vaippalikkattum. no problem

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி போங்க

      Delete
  20. 90 mark எடுத்தவர்களே எல்லோரும் திரண்டு வாருங்கள் சென்னையை நாளை குலுங்க செய்வோம் ஆர்பரீத்து அலைகடலெண அலை அலையாக வாருங்கள் நிச்சயமாக 90மார்க் எடூத்தவர்கள் 10% கூட வரமுடியாத சூழல் வந்துவிட்டதூ விழித்தெழுங்கள் தோழர்களே.

    ReplyDelete
  21. nnam kastapattu padittha pattangalai pattam seithu parakkaa vidalam

    ReplyDelete
  22. naanum en frendum veru college b.sc, paditthom ennai vida avan % adhigam. naanum avanum same college m.sc, paditthom avanai vida en % adhigam. idhil yaar efficient? same time,samee syllabus, same qn, same board moolamaaga nadattappadum exam thaan nambahathanmai ullathu. idhu naam padittha b.ed, syllabusil ulladhu. weitage system is totally wrong

    ReplyDelete
  23. summa case casenu pottu time waste panreega matravargal nilamai puriyavillai case podubavargaluku indha jiba nambi na irunda jobmum pochu ennaku job kidaikuthu kidaikala atleast final list vitta adhula en peru illana na adutha schoola kooda poi join pannuvane ippa ethuvame panna mudiyala because oru velai ennaku job kidaitha na pathila poiduvanu solranga
    adhunala please dont put case eppadiyum ellarukum job kidaika poraduila aparam yen indha case pottu panatha veen panreega neega ketkalam un mark & weightage evolonu my mark is 110 weigtage is 68.05

    ReplyDelete
    Replies
    1. summa case casenu pottu time waste panreega matravargal nilamai puriyavillai case podubavargaluku indha joba nambi na irunda jobmum pochu ennaku job kidaikuthu kidaikala atleast final list vitta adhula en peru illana na adutha schoola kooda poi join pannuvane ippa ethuvame panna mudiyala because oru velai ennaku job kidaitha na pathila poiduvanu solranga
      adhunala please dont put case eppadiyum ellarukum job kidaika poraduila aparam yen indha case pottu panatha veen panreega neega ketkalam un mark & weightage evolonu my mark is 110 weigtage is 68.05

      Delete
    2. LISTEN PLEASE!!!! "PORADUM FRIENDS" 1). Make direct request to C.M Madam. 2). Madam does not have "interest" in "seniority" 3). There is no special privilege for above 90 mark candidates. 4). There is no legal sanction for your request. 5). If you have good record of performance in +12, degree, b.ed, tet, you will get the job. 6). What will you do if number of candidates passed (above 90) is greater than 30,000 in paper 2? 7). This is purely govt policy.

      Delete
  24. ONLY SOLUTION FOR PAPER 2 PROBLEM !!!!!! Conducting TET & U.G. TRB.............. no other solution in this matter.

    ReplyDelete
  25. vijaykumar nanba today what about news cv,,,,

    ReplyDelete
    Replies
    1. today cv patri ethavathu news theriuma nanaba

      Delete
    2. No news. No one speaks about it.

      Delete
  26. தமிழ் ஆசிரியர்களே,
    சான்றிதழ் சரிபார்ப்பின்போது B.Lit+B.Eட், ஆல் weightaகெ குறைகிறது, அதற்கு பதிலாக D.T.Eட்., சேர்த்தால் அதிகமாகிறது என TRப் யிடம் இன்று கேட்டபோது, form தருவார்கள் என சொன்னார்கள். தாங்கள் இது போன்று கேட்டீர்களா? கேட்டவர்கள் தகவலை பதிவிடவும்.

    ReplyDelete
  27. வெறும் வாழ்த்துக்கள் நன்றி என்று கமண்ட் வுடன் நின்றுவிடாமல் நாளை சென்னையில் நடக்க இருக்கும் போராட்டத்திற்கு வந்து கலந்துகொள்ளுமாறு பாதிப்படையும் அனைத்து நன்பர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதோடு ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று படித்ததையும் நினைவு கூற விரும்புகிறேன்

    ReplyDelete
  28. இந்த புதிய வெயிடேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் கேஸ் போட நினைப்பவர்கள் இந்த மொபைல் நெம்பருக்கு கால் பன்னவும்

    94427 99974

    ReplyDelete
    Replies
    1. எல்லா முறையிலும்
      யாராவது ஒருவர் பாதிக்க பட்டுக்கொண்டுதான்
      இருப்பார்..அனைவரையும்
      திருப்தி படுத்தும்
      வகையில் கடவுளால் கூட‌ எந்த GO வும் போட
      முடியாது...புரிந்து கொள்ளுங்கள் சார்..

      Delete
    2. உங்களுக்கு Go சாதகமாக அமைந்துவிட்டதா
      நண்பரே.

      Delete
    3. யாரையும் திருப்திபடுத்தவேண்டாம். நடுநிலையோடு Go இருந்தால் சரி.

      Delete
    4. என்னுடைய மதிப்பெண் 96 தான் நீங்கள் முன்னுரிமை பெற்றுதந்தால் எனக்கும் நல்லது தான்...நான் என்னுடைய நலனுக்காக இதனை கூறவில்லை,,,,கருத்துக்கு நன்றி.......

      Delete
    5. இன்று இதற்கு இவ்வளவு குறள் கொடுப்பவர்கள் அன்று 90 எடுத்தவர்களுக்கும் 104 எடுத்தவர்களுக்கும் 51% எடுத்தவர்களுக்கும் 70% ஒரே மதிப்பெண் வழங்குவதை(G.O 252) பார்த்துக் கொண்டுதானே இருந்ததார்கள்...(G.O 71)மட்டும் பிடிக்கவில்லையா...அன்று பொது நலம் எங்கே.....

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Decenta comment pannunga dont use bad words

    ReplyDelete
  32. how much will spend for a case? pls anybody ans

    ReplyDelete
  33. One writ file panni argue panna 20000 rupees agum plus aduthu vaitha varumpothu extra agum

    ReplyDelete
  34. tet mark95 wt64.59 maths,bc vallai kitaikuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி