ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு


ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பட்டயத்தேர்வு கடந்த 11ம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 14ம்தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடந்ததால் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி தொடக்கக் கல்வி பட்டய படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு நாளை (26ம் தேதி) துவங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கு ஜூலை 7ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பணிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் தேர்வு நடந்தது போல் அல்லாமல், புதியமுறையில் நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் 40 பக்கம் கொண்ட விடைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படும்.

விடைத்தாள் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத் தேர்வில் பின்பற்றப்பட்ட விடைத்தாள் பராமரிக்கும் முறை, ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கும் பின்பற்றப்படும்.இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் படித்த 2,053 மாணவ, மாணவியருக்கு விடைத்தாள் தைக்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உள்ளது. முதல் பக்கம் டாப் சீட்டில், மாணவர் பற்றிய விபரங்கள், பார் கோடு வசதியுடன் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.புதிய முறையில் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுவதால், எவ்வித குளறுபடி மற்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 comments:

  1. jaya priya madam open quota ella major laiyum entha weightage varai pogum nu solla mudiyum ah?

    open quota ella major laiyum irukka or illai ah?

    Tamil , English , Maths ku backlog vacant illai ah?

    ReplyDelete
  2. One year aga wait panniyachi innum oru week thane parkalam 5%relaxation koduthu namma time waste pannitanga 5% ethuku koduthanga ethuku relaxation

    ReplyDelete
  3. A A S SIR PLZ clarify my doubt .....


    1.jayapriya madam sonna cut off padi parthal .... yarukkum "OPEN QUOTA" valanga pada villai endru oru santhegathai yelumbukirathu ....????

    2.example MATHEMATICS major bc ku 71.08 endru kurippittu ullar.... kalviseithi excel sheet il weightage 71.08 and above all candidate =36...
    90 and above total candidate(330) ku oru siru kanakkidu seithaal.
    90 and above total pass 3060 athula 71.08weightage thoraiyamaga 360 varukindrathu.
    total vacant 1207 ...bc 26.5%=319 or 320 all most nearest..

    3.So "OPEN Quota" 1207...31%=374 indha pani iedam niyamikka padammalae .... melae ullavai tally aagukindrathu...

    4.all major laiyum OPEN QUOTA valangapada villai endru oru kelvi yelukindrathu ???????

    ReplyDelete
  4. A A S SIR PLZ clarify my doubt .....


    1.jayapriya madam sonna cut off padi parthal .... yarukkum "OPEN QUOTA" valanga pada villai endru oru santhegathai yelumbukirathu ....????

    2.example MATHEMATICS major bc ku 71.08 endru kurippittu ullar.... kalviseithi excel sheet il weightage 71.08 and above all candidate =36...
    90 and above total candidate(330) ku oru siru kanakkidu seithaal.
    90 and above total pass 3060 athula 71.08weightage thoraiyamaga 360 varukindrathu.
    total vacant 1207 ...bc 26.5%=319 or 320 all most nearest..

    3.So "OPEN Quota" 1207...31%=374 indha pani iedam niyamikka padammalae .... melae ullavai tally aagukindrathu...

    4.all major laiyum OPEN QUOTA valangapada villai endru oru kelvi yelukindrathu ???????

    ReplyDelete
  5. LAST YEAR TOTAL VACANT FOR MATHEMATICS=2664
    TNTET 2012 PASS CANDIDATE FILLED =1457

    TOTAL=2664
    UNRESERVED
    31%= 826
    RESERVED
    BC 26.5%=706
    BCM 3.5%=93
    MBC 20%=533
    SC 15%=399
    SCA 3%=80
    ST 1%=27

    INTHA MURAIPADI PARTHAL LAST YEAR "OPEN QUOTA" FILL PANNI VITTARGAL.
    ORU VELAI BC QUOTA KU LAST YEAR 300 FILL PANNI IRUNTHA BALANCE(706-300=406) 406 INTHA AANDU NIRAPA PADUM

    IETHANAAL THAN BC KU =71.08 CUT OFF VARUKINDRATHU...

    IETHANAAL PATHIPPU ADAIVATHU NAAM THAM ....

    THAVARU IRUNTHAAL MANNIKKAVUM......

    1 VACANT KUDA TNTET2013 CANDIDATE ADD AAGAVILLAI ENBATHU VARUTHAMAGA ULLATHU.....

    ReplyDelete
  6. TNTET அர ேயாசைன ைர அ வர வா உளதா-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )

    ற ஆய த ேத ெவ ெபறவககான CV தட ைர FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இைணயதள ெவடபடள. அத ன காடக எைகட ேபாேதகான ேதவாைணய ளபர ெவடப. TET PASS ெசதவக ணக த ஆனவக. B.A/B.Sc MAJOR பாடட 110 மெபக, கய 30 மெபக, ெபா அ 10 மெபக ெகாடதாக UG TRB ேபாேத நைடெப. UG TRB ேதகான பாடட இைணயதள உள. DOWNLOAD ெச ெகாளலா. இேபாேத 50% WEIGHTAGE வழகப ஏகனேவ ணக பட WEIGHATE ைய கண ெகா FINAL SELECTION LIST ெசயப ஆயக யமன ெசயபவாக. CTET /KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA யமன மய அர ப ைறைய ப இத எகபள.என TRB உய பத உள கர பாைவயாள ஒவ ளா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி