இடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்???? அரசுதரப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2014

இடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்???? அரசுதரப்பு!!!


1) தற்போது நமது SSTA சார்பாக தொடுக்கப்பட்டுள்ள 3 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்குகளின் (வழக்கு எண்.WP.(MD).NO-9218/2012 மதுரை உயர்நீதிமன்றம் W.P.NO-4420/2014 சென்னை உயர்நீதி மன்றம், WP NO -10546/2014 சென்னை உயர்நீதி மன்றம்) தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.

2)பெரும்பான்மையான தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மற்ற சகோதர நண்பர்களின் கருத்துகளை முன்வைத்தனர், மற்ற நண்பர்கள் முதலில் நீங்கள் வாங்குகள் பின்னர் நாங்கள் வாங்கிகொள்கின்றோம் என்று அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தினர் என்று கூறினார் அவர்களின் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று வழக்கில் சேர்ந்து உள்ளவர்களுக்கு மட்டும் முதலிலும் பின்னர் மற்றவர்களுக்கும் பெற்று தருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நமது வழக்கு அறிஞர் அவர்களும் நமக்கு அரசுதரப்பில் வழங்க முடியாததற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்(1,16,129) என்று ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழுவிலும் மீண்டும் மீண்டும் அதனையே கூறியுள்ளனர்.

எனவே எண்ணிக்கை குறைந்தால் விரைவில் வெற்றி பெறமுடியும் என்று கூறியுள்ளர். வழக்கு ஜூன் 10 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது எனவே ஜூன் 5ம் தேதிக்குள் உறுப்பினர் பட்டியலை தயாரிக்க கேட்டு கொண்டுள்ளார். மேலும்நிதித்துறை சார்ந்த பல வழக்குகள் தொடுத்து உள்ளவர்களுக்கு மட்டுமே பெற்று உள்ளதற்கான அரசாணை 234/11.09.2009 அனைவர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 63 நபர்களுக்கு மட்டும் பலன்பெற்று உள்ளது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

83 comments:

  1. போராட தயார் ஆகுங்கள். நமது எதிர்ப்பபை காட்டுவோம். அனைவரும் தலைமை செயலகம் செல்வோம்

    ReplyDelete
    Replies
    1. correct sir... friends pls command pass pandradha vitutu elarum ondru serungal.... trichy larndhu enga team TRB k porom...... pls join with us

      Delete
  2. எண்ணிக்கை குறைப்பு என்றால் SSTA உறுப்பினர்களை மட்டுமா?

    ReplyDelete
  3. ஏன் இந்த ஆசிரியர் சங்கங்கள் அரசியல் அமைப்புகள் மாதிரி ஒற்றுமை இல்லாமல் செயல்படுகின்றன? இனிமேலாவது ஒன்றுபடுவோம்!!! ் போராடுவோம்!!! வெற்றி பெறுவோம் !!!

    ReplyDelete
  4. ஏன் இந்த ஆசிரியர் சங்கங்கள் அரசியல் அமைப்புகள் மாதிரி ஒற்றுமை இல்லாமல் செயல்படுகின்றன? இனிமேலாவது ஒன்றுபடுவோம்!!! ் போராடுவோம்!!! வெற்றி பெறுவோம் !!!

    ReplyDelete
  5. ஏன் இந்த ஆசிரியர் சங்கங்கள் அரசியல் அமைப்புகள் மாதிரி ஒற்றுமை இல்லாமல் செயல்படுகின்றன?

    ReplyDelete
  6. yen intha asiriyar sangangal ippadi otrumai illamal seyalpadukinrana? anaivarum onru pattu seyalpattal vetri namathey!!!
    inimelaavathu onrupaduvom!! poraaduvom!!! vetriperuvom!!! vetri uruthi.....

    ReplyDelete
  7. naam irupathu aasiriyar sangangalin keela allathu arasiyal amaippukalin keela yenra santhegam yelugirathu en nengil (' ')

    ReplyDelete
  8. tamil bc 66.i8 eannku job kiddukkuma

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir. Nejamava solriinga. Pls conform it and tell..

      Delete
    2. tet paper1 also same method????

      Delete
    3. Viji sir pls give information about PG if knows like TET

      Delete
    4. நன்றி விஜயகுமார் சார்....

      Delete
    5. TRB INIYAAVATHU VEGAMAA PROCEED PANNA NALAA IRUKUM.

      THANK YOU VIJAYAKUMAR SIR................

      Delete
    6. GO velivandhal santhosam aanal delay pannal porattathirku date fix pannungal nanbargale nanum ungalodu kaikorka kathirukiren

      Delete
    7. Very thanks vijayakumar sir.ungalaippondravarkal silaravathu iruppadhal than tet candidates satru aaruthalavathu adaia mudikirathu

      Delete
    8. 60+40na eppadi sir? pls explain

      Delete
    9. Nandri + santhosam.
      Valakkugalin nilai?

      Delete
    10. Thanks Mr Vijayakumar, Chennai

      Delete
    11. MR. VIJAYA KUMAR PLEASE UNMAIYANA NEWS MATTUM SOLLUNGA, VENTHA PUNNULA VELA PACHATHEENGA PLEASE

      Delete
    12. VIJAYA KUMAR SIR.
      TET RLX I ETHIRTHA VALAKKUGALIN NILAI ?

      Delete
    13. DEAR RAMRAM,
      AFTER GO PUBLISHING, MANY CASES ARE TO BE FILED. AND ALSO ALREADY FILED CASES HEARING ARE COMING SAME WEEK.

      Delete
    14. VIJAYKUMAR SIR Oruvarathu Vethanai Matroruvar Santhosham ithu thodar kathai

      thaane Sir ithanai thadupatharku Neengalo Naano Yaar? Tharpothu Group CASEku

      Vaaipu Unda LIST Viduvathil Melum THAAMATHAM Yerpadumaa.

      Delete
    15. DEAR RAVISHANKAR,
      MANY CANDIDATES HAVE FORMED SEPARATE GROUP FOR TO FILING NEW CASES AGAINST 5% RELAXATION AND ALSO THEY ARE PRAY TO COURT RELAXATION POLICY ANNOUNCEMENT IS CORRECT. BUT 2013 RETROSPECT EFFECT IS WRONG

      THERE IS NO LINK BETWEEN CASES AND LIST PUBLISHING. BECAUSE COURT COULD NOT GIVEN ANY STAY FOR SELECTION PROCESS. SO DON`T WORRY.

      Delete
  10. ஹா.,ஹா...ஹா....ஹா சக்சஸ்

    ReplyDelete
    Replies
    1. sir neenga entha district, unga major

      Delete
    2. your old picture is highly suitable for your name .... ya this one is also nice ...your timing comments are claaaaaaassssssss... man by FAN OF KOUNDAMANI FAN

      Delete
    3. thank u என் இனிய Fans.........

      Delete
  11. Thanks for your information Mr.Vijayakumar

    ReplyDelete
  12. Thanks vijayakumar sir
    We are always grateful to you for your timely updations. Thanks a lot. Awaiting go.

    ReplyDelete
  13. Thank u Vijay sir for ut information

    ReplyDelete
  14. Dear Vijay.. Thanks a lot ..
    this is true or not I don't know, but now the words are good for hearing..

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே... தமிழ்-- பி.சி-- 69.1712, எனக்கு வாய்ப்பு உள்ளாதா??

    நன்றி.

    ReplyDelete
  16. நான் இது உண்மை இல்லை என்று நினைக்கிறேன். காரணம் GO வந்தால் பல வழக்குகள் போட அதிக வாய்ப்பபு உள்ளது. எனவே 13 தேதிக்கு அப்புறம் GO வரும்

    ReplyDelete
    Replies
    1. Go is recommended. By highcourt so no chance. For new cases

      Delete
    2. Dinesh prrbu sir ungalaippondravarkalum irukkathan seykirarkal

      Delete
    3. RAJKUMAR SIR... Highcourt recommend pannuna case varadhu nu eppadi solla mudiyum. Kandipa case varum. Adhu jeikudho illayo time edukum kandipa.. After june 13 g.o and final list same day la varadhu dhan best..

      Delete
    4. மன்னிக்க வேண்டும் Tet2013 நண்பரே உண்மை சில நேரம் கசக்கும்.

      Delete
    5. Respected sir.unmai edhu endru
      theriathavarai kasappadharkku vaippu illai

      Delete
    6. Arunsankar sir case illamal job viraivil kidaithal nallathuthan let wait see

      Delete
    7. Adu enna ji 13 am thethi ?

      Delete
  17. Hai fnds do you have any news about p.g trb? Pls share with us

    ReplyDelete
  18. GO coming with final selection list , time pass agalaanaa edhanachum koluthi podunga Mr. vijay.

    ReplyDelete
  19. This is not favour for us(senior) but anyway tet oru mudivukku vandha sari..

    ReplyDelete
  20. THIS IS THE GREAT NEWS Mr.VIJAYAKUMAR THAKS FOR YOUR UPDATE.

    ReplyDelete
  21. Pleeeeeeeeease PG a pathhi ethavathu sollungappppa

    ReplyDelete
    Replies
    1. Onnumae therialae paothiamae pidisidum pola iruku.

      Delete
    2. PG PHYSICS CASE PATHI YARAVATHU THERINJA SOLLUINGA PLEASE. DELETE AANA QUESTIONKU CASE POTU IRUKANGALAM TIME WASTENU THERINJUM. ENNA KODUMA SIR ITHU......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. case lam peria vishayame illa sir TRB appointment podanumnu nenacha podalam..... but eeeennnnn??? ivallo delay agudhu nu theriyala sir......innum 2 weeks pona ennakku paithiyameeeee pudichirum.........

      Delete
    5. SIR ENAKU ALREADY ENAKU PAITHIYAM PIDICHIRUCHU NIGHTLA PULAMBURAN, ENTHIRICHU THANIYA UTKARNTHUKARAN SIR VEETLA ITHA SOLI SIRIKARANGA SIR

      Delete
    6. Yepit iruntha na epati agiten ................. amma , trb iya, net card balance yethi veduga amma, trb iya .........

      Delete
  22. PLEASE PG TRB PATHI THERINJA YARAVATHU SOLLUNGA......

    ReplyDelete
    Replies
    1. ippa irukka situationa partha tet kkeeeeeeee end point vandirum pola namba nellamathan?????????????????????????????????????????????????????????

      Delete
    2. MR. LIGHT SPECTRA NEENGA PHYSICS MAJORA TET OR TRB LA CUT OFF MARK EVALAVU SIR

      Delete
    3. ya my major is physics sir ( PG TRB ) and i am Miss not Mr

      Delete
    4. OK MISS. LIGHT SPECTRA pg trb physics subject case pathi ungaluku ethavathu theriuma. neenga entha district? unga pg cutoff mark evalau?

      Delete
    5. no.... sir i don't know anything about case details sir...

      Delete
  23. Frds ipalam net card podurathe waste nu thonuthu.website pakurathe polapa pochu.enaku posting kidaikumanu pakala.epdiyo kidaikaravangaluku kidaikattum posting pottale pothum.avangalathu santhosama irukanum.ithan ipothaiku intha nenjathin venduthal.namala santhosapadutha ninaitha vijayakumar sir ku thanks

    ReplyDelete
  24. Court method GO வெளிவந்தால் அடுத்த நிமிடமே Case file பன்னுவதற்கான வேலைகள் தொடங்கும்.

    ReplyDelete
  25. Court method GO வெளிவந்தால் அடுத்த நிமிடமே Case file பன்னுவதற்கான வேலைகள் தொடங்கும்.

    ReplyDelete
    Replies
    1. Iyya, case file pannuvatharkaana kaaranangal ?

      Delete
    2. You are correct ram ram,

      Sir. Neenga objection therivipathatharkaana niyaayamaana KAARANATHAI

      sollunga .rajabharathi.

      Delete
    3. Enna sir, pudusa kaaranam kekringa ..... ellam +2 mark thaan .... 1990 to 2000 varaikkum padichavanga yaaravadhu above 80% vaanga mudiyuma sollunga... adhu thaan periya problem...

      Delete
    4. சண்முகம் சார்
      நீங்கள் சொல்லும் காரணம் கோர்ட்டில் கண்டிப்பாக தள்ளுபடி ஆகும் . ஆனால் கணிதம் ; அறிவியல் மாணவர்களை விட ஆர்ட்ஸ் மாணவர்களின் பிராக்டிகல் மதிப்பெண் சேர்க்கும் போது அதிக வெய்டேஜ் கிடைக்கும் என கேஸ் போட்டால் வெற்றி பெறலாம் . ஏற்கனவே பணி நியமனம் வழக்குகளால் தள்ளி தள்ளி தள்ளி போகிறது என்பதையும் மறவாதீர்கள் நண்பர்களே

      Delete
    5. சண்முகம் சார்
      நீங்கள் சொல்லும் காரணம் கோர்ட்டில் கண்டிப்பாக தள்ளுபடி ஆகும் . ஆனால் கணிதம் ; அறிவியல் மாணவர்களை விட ஆர்ட்ஸ் மாணவர்களின் பிராக்டிகல் மதிப்பெண் சேர்க்கும் போது அதிக வெய்டேஜ் கிடைக்கும் என கேஸ் போட்டால் வெற்றி பெறலாம் . ஏற்கனவே பணி நியமனம் வழக்குகளால் தள்ளி தள்ளி தள்ளி போகிறது என்பதையும் மறவாதீர்கள் நண்பர்களே

      Delete
    6. வேறு காரணங்கள் இருந்தால் குறிப்பிடவும்

      Delete
    7. RamRam Nanbar Perumal avargalin kootru padi paarthal 1990 to 2000 patri

      kooriyulaar ondrai NEENGALUM sariyaaga parungal avarum paarkattum

      RELAXATION il VETRI PETRAVAR list konjam koornthu kavanithirunthaal

      therinthirukum 1962 il piranthavargalum therchi petravargal 1982 il PADIPAI

      mudithirupar

      endru vaithukolvom apozhuthu sylabus migavum tough endru avarum

      THANIYAAGA matroru CASE PODUVAARGALO. Ethu yeppadio ivargal CASE

      pottu

      vetripetru VELAI KIDAIKATTUM avargalathu velaiyai thaduka NAAM YAAR? athey

      samaiyathil sendramurai 89 mathipennil VELAIYAI THAVIRAVITTU tharpothu 110+

      eduthum niraiya per kaarthirukiraargal enbathaium NANBARGAL THAYAVU

      SEITHU purinthukolla vendum. Naan kooriyathil THAVARU IRUNTHAAL

      MANIKAVUM.

      Delete
  26. namakku favourna no case ellana case enna manitha manam. mudivai nokki tet appointment pogave pogathu pola

    ReplyDelete
  27. namakku favourna no case ellana case enna manitha manam. mudivai nokki tet appointment pogave pogathu pola

    ReplyDelete
  28. Pg tamil case trb appeal panni wln pannanga so thirumba case potta no body get benefit

    ReplyDelete
  29. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
    ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
    TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
    நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

    ReplyDelete
    Replies
    1. VAZGHA VAZAHAMUDAN NANBAREA...........................MATRAVAR EPPADI PONAL NAMAKENNA..?

      Delete
  30. If you file case again and again 2020 only all are getposting all the best for those who ready to file case god bless you

    ReplyDelete
  31. I ASK ONE QUESTION LAST YEAR LA MATHS LA 1500 CANDIDATE KU (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) POSTING POTTANGA.
    MY DOUBT MBC KU 20% =300 POSTING
    PODANUM ORUVELAI 200 CANDIDATE THAN PASS PANNI IRUNTHANGANA BALANCE 100 CANDIDATE INTHA YEAR LA ADD PANNUVANGALA?
    ANY ONE REPLY ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி