பட்டதாரி ஆசிரியர்களுக்குநடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.
இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன.
இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று, இதற்கான மாறுதல் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வு துவங்கியதும், 2014-15ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களும் சேர்த்து காண்பிக்கப்பட்டன; இதனால் 600 சர்பிளஸ் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படாமல், உள் மாவட்டங்களிலேயே பணியிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், இன்று (ஜூன் 27) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதிலும், நேற்றுபோல கூடுதல் பணியிடங்களை காண்பித்தால், அனைவருக்கும் உள் மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், "சர்பிளஸ் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற இருந்தது தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சி. அதேபோல் இன்று (ஜூன் 27) நடக்கும் பொது மாறுதலிலும் கூடுதல் பணியிடங்கள் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கும் பட்சத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 200 பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்" என்றனர்.
Be happy !!!.
ReplyDeleteVERY VERY GOOD NEWS..ITHAE POL TET KUM 2014 TO 2015 VARAI ULLA Kali pani idathai kanpithu enga ellarukum posting podunga ..nanga 74000 kudumba vote kalai nanga sagum varai ungalukae podukirom amma..
DeletePg ennachu yaravathu sollugal pls.
ReplyDeleteIppadi indha govt panna 2015 MLA
ReplyDeleteelection la neraiya vote vangi
jaichiruvangaiah..... jaichiruvanga.....
santhosam
ReplyDeleteI got the following details through RTI from TRB.
ReplyDeleteoriginal vacancy in 2012 is 19432.
only 8636 candidates passed.
so they changed notification for 9820 candidates to follow ROASTER method(ida othukidu). Remaining nearly 10000 vacancy will be filled in 2013.
total backlog vacancy in 2012 is 1184.
For SC candidates backlog vacancy in 2012 are,
tam 133,
eng 121,
MATHS 183,
Phy 58,
His 52.
Original MATHS vacancy in 2012 is 2664.
ReplyDeleteonly 1365 passed.
so they prepared notification(not puplished) for 1686 candidates.
FOR SC,
15% of 1686 is 252.
only 69 vacancies filled in SC cateogory. Remaining 183 is back log vacancy in 2012.
The remaining MATHS vacancy in 2012 is
ReplyDelete2664-1686 = 978 for all communities.
for SC,
15% of 978 + 183 = 330(nearly),
if the vacancy increase,SC candidates have more chances to get Job
R Prabhu sir plz send ur mail id .....
ReplyDeletemy mail id:tetpaper2@gmail.com
Prabu sir
ReplyDeleteIs there any Back log vacancy (2012) for chemistry sir and how many SC vacancy balance sir.
please reply sir
please send me RTI news my mail id sir
jayapriya9999@gmail.com
JAYAPRIYA அவர்களே நீ்ஙகள் யாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் ஏனெனில் பலர் உங்கள் தகவலை வித்தியாசமாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்
Deleteநானும் தங்களின் plan 1 plan 2 என்ற தகவலால் தான் இங்கு தகவல் பரிமாற வந்துள்ளேன். தயவு செய்து உண்மை தகவலை பதிவு செய்யவும்
என்னை போன்றவர்கள் மிகவும் trb செயல் மீது கோபத்தில் உள்ளோம்
why is delay for 2013 tet rank list because special tet exam conduct only PH so release the rank list separately... Please release the rank list of TET 2013 quickly trb.....
ReplyDeleteTet paper2 sir & jayapriya madam.
ReplyDeletechemistry SC backlog vacancy is 91.
I got this detail 3 months before.
I am giving comments using my cellphone,so I couldn't send you RTI.
sorry.
if you have any doubt call 90 47 81 73 99
Prabhu sir wt about Physics backlog vacancy for MBC.............
ReplyDeletePrabhu sir wt about Physics backlog vacancy for MBC.............
DeleteRaj kumar 67.24'.,,Senthil kumar 68.61 sc any chance Mr.prabhu sir Tamil mager
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI have no idea about PHYSICS and TAMIL majors.
ReplyDeletesorry
Gud nit
ReplyDeleteடிஇடி posting போடும் வரை வக்கீல் களுக்கு கொள்ளை வருமானம் இந்த டிஇடி ல் பாதிக்கப்பட்ட வர்களை குறி வைத்து வக்கீல் கீழே வேலை பார்ப்பவர்கள் எளிமையாக கேஸ் பிடித்து விடுகின்றனர் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesurplus unmayil irundhal dhana veli mavattathirku poganum
ReplyDelete