TNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

TNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News


பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில் நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பை முதலில் (ஜனவரி 21-28) முடித்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.வெயிட்டேஜ் முறையில் தகுதித் தேர்விற்கு அதிக மதிப்பெண் தர வேண்டும். பதிவு மூப்பிற்கு மதிப்பெண்கள் தர வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தேவையில்லாத +2 மதிப்பெண்களை அறவே நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

51 comments:

  1. Replies
    1. நண்பர்களே தற்போது கிடைத்த தகவல்களின்படி போராட்டத்தை முடிக்க மறுத்து உண்ணாவிரத குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன

      Delete
    2. போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது காவல் துறையினர் போராட்ட குழுவினரிடம் திங்கள் அன்று 5 உறுப்பினர்களை சந்திக்க ஏற்ப்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளதால் போராட்டம் இப்போதைக்கு முடித்துக்கொள்வதாகவும் திங்களன்று கிடைக்கும் முடிவைப்பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று அறிவித்தனர்...

      Delete
    3. வழக்கம் போல இந்த நாளும் கழிந்தது ......

      Delete
    4. உண்ணாவிரதம் பலன் tntet special தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.

      Delete
  2. ph.d patri solla nam valaithalathil yarmae ellaiya?

    ReplyDelete
    Replies
    1. PHD MUDICHAVAN INTHA SITE LA VARAMAATANGA SIR

      Delete
    2. dear anbarasu sir neengal bharathiyar university coimbatore website il parthal ungalukana details kidaikum angu part time and regular phd padika sirantha muraigal undu please it

      Delete
    3. thank u anbu selvi and dharani madam..

      Delete
  3. சட்டப்படி 90 என்பதே தவறு .சனவரி மாதம் முன்னுரிமை கேட்கும் நீங்கள் 10 ஆண்டு கால முன் பட்டம் பெற்றவர்களை எங்கே போய் தள்ளுவது?

    ReplyDelete
    Replies
    1. கோவபடாதீங்கண்ணா

      Delete
    2. Not only 10 years....... 25 years....!

      Delete
    3. nalla sinthanai??????? adutha unnna viratham poraatam vayathu moooothorgal pannatum....

      Delete
  4. Posting athikapaduthinal problamey iley

    ReplyDelete
  5. Many seniors are affected by New.G.O. They remain silent!!! But, 90 mark eduthuttu romba .........

    ReplyDelete
    Replies
    1. Old teachers. Should goto court. Then only can get job.

      Delete
    2. oru thervai ezhuthivittu naaaan padum paadu...cha.....

      Delete
  6. Karthi sir goverment enname old teacher's-ku velai vaaippu illama pandrathuthan,atha sariya seiranga

    ReplyDelete
  7. appo go mataram varum endru en ul manathu solkirathe,,,,,,,,,,,,,,,,,
    kalam than itharakku pathil sollum vijaykumar nanba......................

    ReplyDelete
  8. I will pray to all we must go to job

    ReplyDelete
  9. Notification படி தான் தேர்வு நடந்தது அதன் படியே selection நடக்க வேண்டும் திடிரென Relaxation கொடுத்தது அரசின் தவறு. அதன் விளைவே ஒரு வருடம் தாண்டி TET திருவிளையாடல் நடைபெறுகிறது

    ReplyDelete
    Replies
    1. apadi yenraaaal vayathu mooopinai vittu vittu thideeeeeerena wgtg mathippen arimugappaduthiyathum arasin thavaru thane??????

      Delete
  10. நண்பர்களே ,

    இப்படி ஆள் ஆளுக்கு தனக்கு சாதகமான முறையை பின்பற்றும்படி சொன்னால் 1000 அரசாணைகளை வெளியிட்டாலும் போராட்டம் நடக்கும்...

    5% சலுகை கொடுத்தது அரசின் கொள்கை. அவர்களையும் அரசாங்கம் உசுப்பேத்தி விட்டுவிட்டது. திடீரென்று அவர்களை புறம் தள்ளினால் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ... இது ஒன்று தான் அரசின் தவறு.

    நமக்குள்ளே தேர்வில் தான் போட்டி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, தேர்வு முடிவு வந்த பிறகு நமக்குளே ஏன் இந்த போட்டிகள், பொறாமைகள் ...

    90க்கு மேல் எடுத்தவர்களில் சிலர் +2, UG , B.Ed களில்வலுவாக தான் உள்ளார்கள் .. அவர்களையும் இதும் பாதிக்கும். அப்போது அவர்கள் போராட்டம் நடத்தினால் ??????????????

    தேர்ச்சி பெற்ற உடனே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வார்கள் அரசாங்கம்? எவ்வளவோ காலங்கள் முன்னாடி பட்டம் படித்து காத்து கொண்டு தானே இருந்தோம் .. அப்பொழுது ஏதும் செய்யவில்லை.. அது போல இப்பொழுதும் காத்துகொண்டு தான் இருக்க வேண்டும்..

    வயது மூப்பு எதற்கு கேட்கிறீர்? வயது மூப்புக்கு முன்னுரிமை என்றால் இளைஞர்களின் நிலைமை ? அவர்களுக்கும் கனவுகள் உள்ளன!!!
    10,20 ஆண்டுகள் முன்னே B.Ed முடித்தவர்களுக்கு இது தான் முதல் வாய்ப்பா ?? எத்தனையோ வாய்ப்புகளை தவற விட்டு தானே உள்ளீர்கள். இப்பொழுது மட்டும் அடம் பிடித்தால் எப்படி ???

    உங்களுக்கு தகுந்த மாதிரி அரசாணைகளை மாற்றிகொண்டே இருக்க முடியுமா? இதை விட்டால் வேற வழி இல்லை, அடம் பிடித்தே சாதிதிறலாம் என்று நினைகிறீர்களா? அரசாங்கத்தை பற்றியும், இளைஞர்களை பற்றியும் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ???

    வேண்டாம்

    வாழுங்கள் இல்லையெனில் வாழ விடுங்கள் !!!

    பல தரப்பில் எதிர்ப்பு இருக்கலாம்..
    மன்னிக்கவும் தோழர்களே ....

    சரியென்றால் தயவுசெய்து கமெண்ட் கொடுக்கவும்..
    நான் தனி நபர் இல்லை என்பதை நிருபீக்க!!!

    ReplyDelete
    Replies
    1. வயது மூப்பு தேவையில்லாத ஒன்று என்றாலும் , டெட் தேர்வு பெற்றவர்களின் லிஸ்ட் ஐ வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து , தேவை பட்ட ஆசிரியர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யலாம் ... மூத்தோருக்கு மட்டுமின்றி அனைவரையும் திருப்தி படுத்தலாம் ....

      Delete
    2. ராம் ராம் ...
      அது பல பேரையும் சந்தேகம் அடைய செய்யும்... ஒரே தலைமையில் செய்தால் தான் எளிதாக, நம்பகதன்மையாக இருக்கும் என்பது என்னோட கருத்து ....

      Delete
    3. ram sir correct name bed dted year cv appo enter panome illaiya athaye use pannalam.

      Delete
    4. I agree with u UPO sir...because case mela case pottutey iruntha kattayam yarukkum mudivu enbathu intha jenmathil kidaikkathu...nama case podarathu naalio porattam pandrathalaio ithukku mela marapovathu ethuvum kidaiyathu..ithu kaalathai veenadikkum seyal mattumey... inimelavathu purinthu kondu seyalpadungaleyn...

      Delete
    5. relaxation enbathu kettavudan kidaithuvidavillai.oru varudamaga keattu petra ondru athaipolathaan intha porattam. indru vithaikappattullathu.aruvadai endravathu irukkum

      Delete
  11. போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு மிக்க நனறி நம் உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Engum nadakkatha koothu ithu.
      Athiga mark eduthavanukku velai illai. Vedikkai parkum TRB

      Delete
  12. TET mark adipadaiyil cutoff koduthal
    Oru nodiyil problem theernthuvidum.
    Athigam eduthavargal vaippu perattum. Vaippu kidaikathavargal aduttamurai nantraga padithu eluthuvargal.
    Ethil yarukkum pathippu illai.

    ReplyDelete
    Replies
    1. இத்தேர்வுக்கு பெயர் தகுதித்தேர்வு தானே தவிர.. போட்டி தேர்வு அல்ல ..
      அதனால் தான் இவ்ளோ போராட்டம் ....

      Delete
  13. Unnaviratham irunthatharku pathilaga blood donate seithu irunthal nanraga irunthuirukkum

    ReplyDelete
  14. Potti thervu enbathu thakuthiyanavarai select sevathuthan. Last time posting podavillaya?
    Ok thaakuthi thervu entral state seniority adipadaiyil posting poda vendum. This is my comment.

    ReplyDelete
    Replies
    1. Seniority..... idha nambi thaan d ted padichaanga....ipo adharkku madhippum illai ....vaippum illai...last time posting vaanganavanga lucky persons...

      Delete
  15. உண்ணாவிரதம் பலன் tntet special தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.

    ReplyDelete
  16. Nanbargale oru silar athiga kovapadugirirgal tet-la nammaivida kuraintha mathippen edutha oruvar namathu velaivaaipai thattiparikkum vaippai arasu erpaduthi ullathu enve namathu korikkai arasangathidam mattum than , thanipatta nabargal kobapada avasiyame illai nammai vida kuraivana mathipen eduthavargal namathu velaivaipai parikum pothu yerpadum manavali enbathu "maranavali".

    ReplyDelete
  17. Oru Nalla goverment exam munnadiyae ella rulesum konduvanthrukanum.aana ivargal yennamo sattam than kayil irupathanal aadukirarkal.Arhiga mathipan etuthavargal yenna onnum theriyathavargala.Aasiriyargal nerdiyagavo allathu Marimugamagavo Arasiyalil idupadakoodathu endru sattam sollikirathu.Aanal intha arasiyalvaathigal vera vellai ilai yean patharkaga slagai kodo,salugai kodu endru kathiyae keduthu vittargaha Arasiyal vaathigall.Sathiyamaga Antha arasiyal Vaathigal nallavae iruka mattargal.Ithu enn sabam matum alla.Athiga mathipaen etutha yellorudaya sabamum thaan.Itharku Vimosanam kidayathu.

    ReplyDelete
  18. punitha mam call me 9626765676

    ReplyDelete
  19. . நேற்று மூவரின் உண்ணாவிரத உரை அனைவரையும் மனம் நெகிழ வைத்தது. 1. காசி நாதன், 2. புனிதா 3. வயதில் கொஞ்சம் மூத்தவர் ( மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை.)

    ReplyDelete
  20. High score candidates will be get job.
    Low scorers try to get more marks.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி