TNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2014

TNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்டு, பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:

கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள். அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோம்.எங்களுக்கு சான்று சரிபார்ப்பும், கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பின்னர் 55 சதவீதம் பெற்றால் போதும் என்ற அடிப்படையில் 5 சதவீதம் அரசு தளர்த்தியது. இதற்காக அரசாணை 71 வெளியிடப்பட்டது. இதனால் டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பள்ளிப் படிப்பு, கல்லூரிப்படிப்பு முடித்தவர் பலர் இருக்கிறோம்

இந்நிலையில் அரசாணை 71ன்படி சலுகையின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால், டிஇடி தேர்வு மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

138 comments:

  1. VERY UNLUCKY !!! HUNGER STRIKE NEWS NOT IN TV CHANNELS, NEWSPAPERS!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. PURA(television) MOOLAM SEITHI YETHUM VAVILLAYE AMAICHARE....????? ORU VELAI PURAAAKKALAI PAATHI VAZHIYIL PINAM THINNI KAZHUGUKAL THINNRU VITTATHA..????

      Delete
    3. ஏம்ப்பா!!! புலிகேசி நம்ப கோட்ட எந்த ஊர்ல இருக்கு?

      Delete
    4. YESTERDAY NIGHT 8.30 PM SATHYAM TV DID TELECAST IN MAIN NEWS. TWO TEACHERS WERE GIVEN SPEECH FOR PREFERENCE ABOVE 90 MARKS CANDIDATES AND URGE TO APPOINTMENT( SHOWN TWO MINUTES. )

      Delete
    5. . MEGHA TV, Captain tv, makkal tv, Win tv, imayam tv, Satyam tv, Puthiya Thalaimurai News இவை அனைத்தும் நேற்று பேட்டி கண்ட சேனல்கள். நான் கேள்விப்பட்டவரை வின் டிவியில் வந்ததாக தகவல் கிடைத்தது. மற்ற சேனல்களில் வந்ததா என தெரியவில்லை.

      Delete
    6. நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி

      மற்றும் ஆதரவுதந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

      குறிப்பாக ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      எங்கள் உண்ணாவிரத செய்தியினை கல்வி செய்தியில் வெளியிட்ட ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      கலந்துகொள்ளாவிட்டாலும் முழுஆதரவு தந்தார் மற்ற ஒருவரை போல் ஒதுங்கிகொள்ளவில்லை ...

      Delete
    7. Mr.logu

      U r crossing ur limits!!! Even after GO it's meaningless of considering the eligibility as 90! That shows ur foolishness!!!!!! Government knows better than u and u need not worry about the quality of teachers! Better stop ur rubbish comments!!!

      Am betting u, u people can't even change a single word in relaxation!!!! No matter u protest or fast!!!! Nothing gonna change!

      Delete
    8. உண்மை தான் சகோதரியே ..
      ஆப்ரஹாம் லிங்கனை வசை பாடிய சாதி வெறி , பண திமிர் பிடித்த பெரும் நில பிரபு போல. இன்று இவரும் காணாமல் போய் விட்டார் ..

      Delete
    9. Ram anna..

      Avangala kaanama poidradu naladu, ilana naama poga veppom!!!

      Delete
    10. mr. unknown i am not crossing my limit, u r not that person to frame rule for me to cross.. 1st readout the sattaputhagam then speak about the limit.
      i have been sitting here for one year without job because of u. my intention i am not like to speak about this, u made me to speak like this. it is not my fault

      Delete
    11. mr. unknown i am not crossing my limit, u r not that person to frame rule for me to cross.. 1st readout the sattaputhagam then speak about the limit.
      i have been sitting here for one year without job because of u. my intention is not to speak about this, u made me to speak like this. it is not my fault

      Delete
    12. Mr.Logu....

      U have good sense of humour, u r saying that am not the person to frame rules for u!!!! If so who the hell r u to blabber about RELAXATION and so called 'Satta Puthagam' ???? If u want me to accept that I can't frame rules for u then better stay within ur limits, otherwise I will not just frame rules, I will make u stand upon it!!!!!

      If u r sitting without job that's ur fate!!!!! U might have kept on blabbering like this and so u r jobless! U can't blame me and I just don't care about that!!!! Ofcourse it's ur damn fault and that's y u r paying for ur 'toilet comment'

      Another thing am not Mr!! Am Ms.Anonymous! There are hell lot of differences between unknown and anonymous!! I will remain as a anonymous, no matter who speak at my back or in my absence!!!!

      Inga name with photo-voda comment panra oru arivu jeevi, "Anonymous ku dhairiyam ila, na avangala kadummaya edhirkiraen" apdinu solucham!!! Aduthavangaluku advice matumae panra andha adhigaprasangiku sollikraen!!! Ni kadummaya edhirkradhala inga onnum nadaka poradila!!! Na epdi comment panrano apdi dhan panuvaen, unnala mudinjada paaru!!! Enoda dhairiyatha unta prove pana vendiya avasiyam enaku ila!!!! Na dhan unna suthama madhikradu ilayae apuram eduku ena pathi pechu unaku??? Ni podra nallavan veshatha continue pannikittu, aduthavangaluku advice and arulvaaku solrathoda niruthikooo!!!! Last warning to u!

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. ms unknown i know the difference between unknown and anonymous. u need not teach the vocabulary to me. u have no rights to criticize my limits. i will not cross my limit by interfering among others like u. i am not blabbering . if u cnt understand mean, u have lack of sense to understand my point. i am not try to change the act of relaxation. i said my thought is to update the act of relaxation according to the present age. this was happend 4month before not now. i did speak about relaxation now , i was made to speak by asking some question.

      who u r to warn me, u have no brave to show u identity u give Waring to me. what a hell u r idiot.

      na unna pathi pesala nee yarune enaku thariyathu, enaku matula yarukum thariyathu bcz un parents unaku paruvekka paranthutaga. nee ethuku ennaku advise pandra. ennaku vella illanu unkita na aluthana. ennaku government vella illatha. today varalum na college la work panitruka. unkita ketta matum ne pathil sollu illana unga worka matum paruga pothum

      Delete
    15. Mr...

      Last paragraph is not meant for u!!!!! That is for someother person! Adu kuda puriyala? Yen tension ungaluku!

      Am not interfering In others issue!! Relaxation is common issue!!! U made rubbish comment about that so I shared my thought regarding that!

      Am not hell!! Hope u r directly from hell!! If u don't know how to stand with ur limits that too in a social websites sure everyone will criticize u!! If u don't need that better behave properly!!!

      Then what did u say?? Enaku bravness ilaya! Ada ungakita prove panni enanga agapodu??? Enooda parents enaku name vekka marakala! Am not interested to display my name and thats purely my wish, who r u to talk about that???? Va po nu pesura? Appo nanum va po nu dhan pesuvaen! Ni un ishtathuku pesa idu unoda veedu ila.... Thapa pesina kekkadhan seivanga!! Adhuku olunga pesanum!!! Oru ponnunu therinjum periya ivan madiri va po nu comment panirka, unna madiri arakoraiyaellam irukadhala dhana name podala!!!! Puriyuda???? Po poo!

      Delete
    16. sorry madam to said va po. i spoke like that bcz the sentence "last warning to u" which made angry to me. neega last warning kudukuralavuku na enna thapu senchen?

      Enooda parents enaku name vekka marakala! Am not interested to display my name and thats purely my wish- ungaluku oru wish irukramathri anaivarukum oru wish irukum antha wisha tha na sonnen

      Delete
    17. Logu Sir...

      Andha warning ungaluku ila.... Even andha paragraph la naa ungala mean panala!!! Adu vera oru useless ku!!

      Va po nu pesinadu thappunu neenga realize panadae podium sir... Ofcourse u may have ur own wish but try to express that in a acceptable manner!! Bye!

      Delete
  2. amam vijaykumar nanum PUTHIYA THALAIMURAI,THINA THANTHI,,,media news ethuvum kanome
    then salem newspaperdaily thanthi,,,,dina mani parthen entha thagalavum illai
    yen nanba

    ReplyDelete
    Replies
    1. Already we expected this.
      Everyone knows!! 500 perukku mattum ippa than therinjirikum.

      Delete
    2. special TET candidates CV mudintha piraguthan TRB la subject wist rank lista

      Delete
    3. CV nadathi nadathi kaalam porathu thaan micham vera oru usefullana work

      ethum nadakala 73000 pera onaa yemathra SUPER GOVT NAMMA

      TAMIL NADU GOVT thaam.

      Delete
    4. See "the hindu" tamil edition The photo of the candidates who got above 90 are published. All the best.

      Delete
    5. shivaram சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபடுபர் மற்றும் சரியான சான்றிதழ் கொண்டுவராதோர்க்கு இறுதி வாய்ப்பு இறுதி வாய்ப்பு ன்னு மூன்று முறை தரவேண்டாமா

      Delete
  3. NOT ONLY 10 YEARS MY B.ED.,REGISTRATION YEAR 1989.....WHAT ABOUT......

    ReplyDelete
    Replies
    1. MY EMPLOYMENT SENIORITY 1989 NOW I GOT IN TET 85 MARKS WEIGHTAGE 53.38......

      Delete
    2. அய்யோ பாவம்!!!!!!first உங்களுக்கு தான் வேல கிடைக்கனும்

      Delete
    3. my employment seniority is 1993 and i ve got 89 in tet...my weightage is 59....

      Delete
    4. koundamani sir comment linela vandha 23 rd pulikesiya kannum 23 rd pulikesi vandha koundamani sir a kannumm........ so my conclusion is.....

      Delete
    5. சீக்கிரம் conclusiona எழுதி முடிச்சிட்டு டெஸ்டு பேப்பர குடுங்க மேடம் கையில ரெட் பென்னொட வெயிட் பன்றேன்..........

      Delete
    6. kaliraj sir,freeda prabu sir kandippaga ungalukku job kidaikka naan kadavulidam prarthanai seigiren

      Delete
    7. my employment seniority 1991 march his/ tet 95 wt 58.795 dob 31/07/1962

      Delete
    8. அண்ணே நான் 7 வரூஷம் கழிச்சி பொறந்தேன் வேலை கிடைக்குமாண்ணே

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
  4. peasama seniority follow pannirunthakuda 1 or 2 yrs la velai kidaikkum. TET exam vaithu ,niraiper case mela case pottu yarumea

    ReplyDelete
  5. Rank list special tet cv mud intha piragutha

    ReplyDelete
  6. TET சிறப்பு தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின் அதில் விடுபட்டோருக்கு இறுதி வாய்ப்பு கொடுக்கப்படுமா? அப்படி கொடுத்தால் அதன்பிறகுதான் இறுதிபட்டியல் விடுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. absentees ku oru chance kodupanga july 10th assembly arambam august last than mudiyum so adhuvarai time valathalam
      assembly il marubadiyum 5 percent relaxation kodupanga avangaluku cv nadathuvanga epadiyum adhutha election varuvatharkul posting poduvangal dont worry

      Delete
    2. Ram anna..,

      Ur mail id plz..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Ram anna..

      Yen delete pantinga? Ayo na ada note panalana, send it again, wil note down now!! Dnt mistake me...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஆப்ரகாம் லிங்கனிடம் ஒரு பெரும் நில பிரபு " உன் அப்பன் ,என் அப்பனுக்கு செருப்பு தைத்து கொடுத்தவன் என்பதை மறவாதே என்றார் .. அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் " அந்த செருப்பு தற்போதும் நல்ல முறையில் இருக்கும் . இல்லையென்றால் என்னிடம் தாருங்கள்.சரி செய்து தருகிறேன் " என்றார் ...
      இன்றும் ஆப்ரஹாம் லிங்கன் மக்களின் மனதில் உயிரோடு இருக்கிறார்...
      ஆனால் இன்று அந்த ஜாதி வெறி பிடித்த ,பணக்கார திமிர் பிடித்த பெரும் நில பிரபுவின் நிலை?????

      Delete
    7. Anna note panikitaen, thanx na..

      Delete
    8. Ram ram what a cleaver. இவ்வளவு செய்திகளா உங்களுக்கு குள் பிரமாதம் அசத்திட்டீங்க

      Delete
    9. Mr logu tamil keyboard இருக்கு அதைபயன்படுத்துங்கள்.இல்லையென்றால் ஆங்கிலத்திலே முயற்ச்சி செய்யுங்கள் நீங்க தமிழ் மேஜராக இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    10. ஏனப்பா யாரையும் காணோம் நான் மட்டும் தனியா சிங்கம் முழங்கிகிட்டூ இருக்கிறேன்.

      Delete
    11. கற்றது கை மண் அளவு தான் .. அதனால் தான் 89 எடுத்தேன் ..
      2004 (24 வயது ) லே யே நான் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்து விட்டேன்.. அன்று சொர்க்கம் என நம்பி ஓர் இடத்தில் சேர்ந்தேன்.. நிம்மதியாக சாப்பிட்டு , தூங்க வாய்ப்பு இல்லை .. அன்றைய சொர்க்கம் இன்றைய நரகம்.. அங்கிருந்து தப்பிடவும் ,நான் போக முடியாத உயரத்திற்கு என் மாணவர்களை உயர்த்திடவும் தான் பி .எட் படித்தேன்... ஆனால் பணியாற்றி( ஆசிரியராக அல்ல ) கொண்டே படித்து பரீட்சை எழுதுவதும் எளிதல்ல... 

      Delete
    12. ஏய் ராம் ராம் நீ சின்ன பயலா நீ.நான் வயசானவய்யா என்ன அறிவு என்ன அறிவு.

      Delete
    13. தற்போது 34 வயது எனக்கு ... எப்போதும் நான் சின்ன பயல்( என் பெற்றோர் & என் ஆசிரியர்கள் , கற்றறிந்தோர் ஆகியோரிடம் ) தான் ....

      Delete
    14. dear ram ram, I appreciate you.
      all the best for getting good effort.

      Delete

    15. my employment seniority 1991 march his/ tet 95 wt 58.795 dob 31/07/1962

      Delete

      Delete
    16. தம்பி ராம் ராம் எனக்கு 39 நான் அண்ணண் உனக்கு

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி

      மற்றும் ஆதரவுதந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

      குறிப்பாக ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      எங்கள் உண்ணாவிரத செய்தியினை கல்வி செய்தியில் வெளியிட்ட ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
      கலந்துகொள்ளாவிட்டாலும் முழுஆதரவு தந்தார் மற்ற ஒருவரை போல் ஒதுங்கிகொள்ளவில்லை ...

      Delete
    19. அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை ... ஆதலால் எந்த மூடனும் உங்களை அப்படி சொல்லவும் இல்லை ...

      இட ஒதுக்கீடு வேண்டுமா ???? என் கல்லூரி கழிவறை கழுவ வாங்க டா னு முதன் முதலில் பதிவிட்டதும் நீங்கள் தான் ... அதில் மாற்றம் ஏதும் இல்லை ...

      Delete
    20. ஆட்சேபனைக்குரிய பதிவுகளை அழித்தமைக்கு கல்வி செய்தி ஓனரய்யாவுக்கு நன்றி ...
      ஓனரய்யாவுக்கு அடியேனின் வேண்டுகோள் ... ஆட்சேபனைக்குரிய பதிவு செய்யும் நபர்களை 7 நாட்கள் இங்கு பதிவு செய்ய முடியாதபடி செய்யலாமே .... அப்ப தான் கயவர்களுக்கு ( சில நேரங்களில் அவர்களை போல நானும் ) பயம் வரும் .... செய்வீரா ???

      Delete
    21. This comment has been removed by the author.

      Delete
    22. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ராம் . ஒதிகிடில எனக்கு ஒரு சந்தேகம்

      Delete
    23. நீ சொன்னது பொய் என்றல் நான் சொன்னதும் பொய் .
      சமாளிகதிர்

      Delete
    24. ஜாதி வெறித்தனமான நீங்கள் சட்ட மேதை அம்பேத்கர் யும் வாழவா விட்டீர்கள் .... கடைசியாக அவரை இந்து மதத்தை விட்டே தலை தெறிக்க " பௌத்த மதத்திற்கு ஓட்டம் " பிடிக்க வைத்தீர்கள் .. ஆப்ரஹாம் லிங்கனையும் , அம்பேத்கரையும் தலை நிமிர்ந்து வாழ விடாமல் கண்ணீர் விட செய்தது தானே சாதி வெறியர்களின் சாதனை !!!!!! 

      உங்கள் சாதனை என்றும் தொடரும் என நாங்கள் அறிவோம்..
      ஓனரய்யா அந்த ஆட்சேபனைகுரிய வார்த்தையை நானே அழிச்சுட்டேன் ..

      Delete
    25. என்ன சந்தேகம் ??

      Delete
    26. நீ இன்னும் 1950 ல் இருக்கிறாய் . எபொழுது 2014 கு வருவாய்

      Delete
    27. enathu santhegan

      PG TRB ENGLISH major communal turn cutoff

      BC -88
      MBC-85
      SC -82
      SCA-76
      ST-62

      62 மதிப்பெண் மட்டுமே வாங்கிய ஒரு ST TEACHER பல BC மாணவர்களுக்கு சொல்லிதர நேரிடும். அந்த 62 மதிப்பெண் வாங்கிய ST TEACHER BC மாணவனை 88, மதிப்பெண் பெரவைக்கமுடியுமா?

      Delete
    28. காத்திருக்கிறேன் உனது பதிலுகாக

      Delete
    29. உங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவருமே 88,85 வாங்கிய BC ,mbc ஆ??
      அப்படி ஒரு பள்ளி இருக்கவே முடியாது ...

      1950 போல தானே இப்போதும் அரசியல் சாசனம் உள்ளது ... ஏதும் மாறி விட்டதா??
      உமக்கு ஒன்று சொல்கிறேன் ... நாளை சூரிய உதயமான பின் நீங்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆனாலும் கூட இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க அல்லது ஒழிக்க முயன்றால் அன்றே உங்கள் பதவி பற

      Delete
    30. அப்படி என்றான் தகுதி தேவை இல்லை என்று சொல்கிறிர

      Delete
    31. தகுதி தேவை இல்லை என்றால் தகுதி தேர்வு என்று ஏன் பெயர் வைகவேன்றும்

      Delete
    32. அன்றே உங்கள் பதவி பறிக்க படும் ... நாட்டின் முதல் குடி மகனால் செய்ய முடியாத ஒன்றை உங்களால் ???????
      ஒரு வக்கீலிடம் ஆலோசனை கேளுங்கள் ... அவர் உங்களை யுரேனஸ் ல இருந்தா வந்தீங்க என்பார் ....

      Delete
    33. அணைத்து துறைகளுக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றும்போளுது அரசியலில் மட்டும் ஏன் பின்பற்றவில்லை . இதற்கு உனது பதில்

      Delete
    34. அவரவர் கம்யூனிட்டியில் எவன் அறிவாளியோ அவனே தகுதியானவர் ... உண்மையான தகுதி unreserved தான் ... நீங்கள் 88,85 என்றால் அவர்கள் 95 கு மேலே இருப்பார்கள் .. தவறாக நினைக்காமல் உங்கள் கோட்டா ( பி சி அல்லது எம் பி சி ) என்ன என்பதை சொல்லுங்கள் .. உட்பிரிவு ( ஜாதி ) வேண்டாம் ...

      Delete
    35. bc / மேல்குரபட்ட பதிவுகளை நான் ஏற்றுகொள்கிறேன். அனல் கடைசியாக பதிந்த பதிவை என் மனம் ஏற்றக மாறுகிறது. ஏன் என்றல் "அவரவர் கம்யூனிட்டியில் எவன் அறிவாளியோ அவனே தகுதியானவர் "
      இதில் logic இல்லை.
      நான் ஜாதி வெறியன் அல்ல . அதை எனது நண்பர்களை கேட்டல் உங்களுக்கு புரியும். bc ல் பல ஏழைகள் உள்ளனர் அவர்கள் என்ன பவம் செய்தார்கள் . நான் கூட

      Delete
    36. உங்கள் கருத்துப்படி பார்த்தல் இதற்கு மாற்றுவழி வருமானத்தின் அடிபடையில் தரம் பிரித்து reservation குடுத்தார் சரியாக இருக்கும்

      Delete
    37. அரசியலில் இட ஒதுக்கீடு உள்ளது ... அதிக சாதி பிரச்சினை உள்ள சில இடங்களில் பின்பற்ற படுகிறது .. எ.கா - பாப்பா பட்டி , கீரி பட்டி ...
      மதுரை மேலூர் அருகே பத்து வருடத்திற்கு முன் இது போன்ற ஒரு தொகுதியில் தலித் மக்களால் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட்ட பஞ்சாயத்து தலைவர் உட்பட பத்து தலித்துகள் சாதி வெறியர்களால் பேருந்தை விட்டு இறக்கி வெட்டி கொல்லப்பட்டனர் ( புதிய தலைமுறை - ரௌத்திரம் பழகு ) ..

      இவ்வளவு ஏன் எந்த தொகுதி ல எந்த சாதி / மத காரன் அதிகமாக உள்ளனரோ அதை வைத்து தானே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட படுது ...

      Delete
    38. பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருக்கிறது. அனல் m.p , mla ஆகிய முக்கியமான பதவிகளில் இல்லை

      Delete
    39. ஒரு உண்மை சொல்ரேன் ... திட்டினாலும் கவலை இல்லை ..
      UR = 31
      BC =30
      MBC=20 ஆக மொத்தம் 81 % உங்களது ...( UR ல அதிக மார்க் எடுத்த எல்லா சாதியினர் வரலாம் . நாங்க தான் ரொம்ப லோ கட் ஆப்.ல... சோ யு ஆர் ல BC ,mbc ன் ஆதிக்கமே அதிகம் )
      எங்க கதை ...
      SC =15
      SCA =3
      ST = 1 ஆக மொத்தம் 19.
      இப்ப சொல்லுங்கள் ... இட ஒதுக்கீடு இருக்குற காரணத்தால் தான் எல்லாரும் வாழ முடியுது .. அந்த 19 அ யும் உங்கள் ட கொடுத்து டா "" வாட்டகுடி இரணியன் " படத்தில் வரும் "" ஆண்டை"" யா நீங்களும் , சாணி பால் ( ஊர் பெருசு ட கேளுங்கள் ) குடிச்சுட்டு நாங்கள் திரியும் நிலை வரும் ... இப்ப சொல்லுங்க இட ஒதுக்கீடு ஒழிக்கலாமா ?? ( 19 % உங்களுக்கு கிடைக்கும் )...

      Delete
    40. வருமானத்தின் அடிப்படை நல்ல யோசனை தான் .. ஆனால் இன்று பணக்காரன் ( களவு , விபத்து , இயற்கை சீர்குலைவு ) நாளை ஏழை ஆகலாம் ...
      குஜராத் வைர வியாபாரிகள் பூகம்பத்தால் பிச்சை எடுத்தனர் ...

      Delete
    41. bc.mbc ல் படும் ஏழை உள்ளனர் sc,st ல் பணகரர்களும் உள்ளனர் .ஆகையால் இந்த முறை முரண்படக உள்ளது.
      இட ஒதுக்கீடு குடுபதற்கு முன்னால் அந்த முறை முரம்படக உள்ளது என்று வ்விமர்சிதேன். நான் மட்டுமல்ல பலரும் விமர்சித்தார்கள். G.O வந்தபிறகு ஒருவார்த்தை குட அதிபதி நான் பேசவில்லை எதிர்க்கவும் இல்லை . இப்பொழுது பேசியதற்கு கரணம் உங்களுக்கே தெரியும் ,பேசவைக்க பட்டுளேன் என்று

      Delete
    42. reply to 11.47.
      எனது ஆசிரியர்கள் அனைவரும் தகுதியனவர்களர இருந்திருந்தால் நான் 2012 லேயே தேர்ச்சி பெற்றுருபேன். இபொழுது தெர்சிபெற்றதற்கு கரணம் எனது கடின உழைப்பு மட்டுமே காரணம்.

      Delete
    43. நானும் 8 வகுப்பு படிக்கும் போதே சாதீய கொடுமைகளை அனுபவித்து விட்டேன் .... இன்றைய நாள் எனக்கு ஒன்றும் புதியதாக தெரியவில்லை ...

      என் 12-54 கு நேரடியாக பதிலளியுங்கள் .. இட ஒதுக்கீடு ஒழிக்கலாமா ???

      Delete
    44. எனக்கும் தான் +2 படிக்கும் போது இயற்பியல் ( MBC ) ஆசிரியர் இருந்தார் ... யாரும் 100 கூட தாண்ட ல. அதற்கு அவர் சாதி காரணமல்ல .. அவர் கற்பித்த முறையே காரணம் ...

      Delete
    45. இந்த வவததை பற்றி பேசுவது முடிவிலாத எல்லைக்கு முடிவு தேடுவதைப்போல் உள்ளது. 87மதிப்பெண் வங்கி தேர்ச்சிபெறாத ஒரு b.c ஆசிரியர் 62 மதிப்பெண் வங்கி தேர்ச்சிபெற்ற ஆசிரியரை பார்க்கும்பொழுது 87 மதிப்பெண் வாங்கிய எனக்கு வேலை இல்லை 62 மதிப்பெண் வாங்கிய அவருக்கு வேலையா நான் b.c யாக பொறந்தது எனது குற்றமா இல்லை ஏழையாக பொறந்தது குற்றமா என்று நினைக்க தோன்றுகிறது.

      Delete
    46. This comment has been removed by the author.

      Delete
    47. நண்பரே ... நண்பர் மகனுக்கு இன்று காது குத்து விசேஷம் ...சற்று விசேஷம். . இரவு சந்திப்போம் ...

      Delete
    48. நண்பர் லோகு அவர்களே ...
      உங்கள் பிரிவில் படித்தவர்கள் ( நன்கு. ) அதிகம் . ஆனால் எங்கள் பிரிவில் குறைவு தான் .. ஏற்று கொள்கிறேன் ...
      நண்பரே. ஆரம்பத்தில் உங்களது வார்த்தைகள் என்னை மனம் நோகத்தான் செய்தது. ஆனாலும் நீங்கள் உண்மையை தானே ( சாதி பற்றி ) சொன்னீர்கள் .. ஆதலால் என்னை திருத்தி கொண்டேன்...
      உண்மையை உணர்ந்து கொண்டேன்..
      நாம் விவாதிக்க (சற்றே காரசாரமாக ) தானே செய்தோம்..
      நண்பரே ஒரு வேண்டுகோள் .. உங்களது 08-04 பதிவை தயவு செய்து அழியுங்கள் ...

      Delete
    49. purinthu kondatharkum puriyavaithatharkum nadri nanbare

      Delete
    50. அன்பு நண்பர் லோகு அவர்களே ... உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன்... நான் SCA கிடையாது ... நான் SC ... உங்களுடன் வாதம் செய்தமைக்கான காரணம் ..என் நண்பரின் வார்த்தைகளே. ..

      " உலகில் எங்கெல்லாம் அத்துமீறல் நடைபெறும் போது , அதனை எதிர்த்து போராடுகிறாயோ, அப்போதிலிருந்து நீயும் நானும் நண்பன் என்பார். அவர் தான் நமது
      " எர்னஸ்டோ சே குவேரா "

      நீங்களும் என்னுடைய நண்பராக இருக்க ஆசை படுகிறேன் ...

      Delete
  7. Ippadi oru change kidaikkuma? Degree mark add panunathane subject knowledge kanakku panamudiyum? 12th mark theva illathatha yenna 10 yearkku munnadi evaluation very difficult

    ReplyDelete
  8. Aguest 15 th kku pinnera panineyamanam .only 10800 Bt teacher mattumey. Amma assembly il arivotha pinnera pani neyamanam.

    ReplyDelete
    Replies
    1. yes august 15 th independence day annaikku than order kodupanganu naan nenaikiren. paper 1 ku evlo vacancy jaya priya

      Delete
    2. One month munnadi nenga sonna list enachu?pls Replymadam

      Delete
    3. unfilled 2012(BACKLOG VACANT)
      TAMIL-483
      ENGLISH-1825
      MATHS-1299
      PHYSICS-1044
      CHEMISTRY-810
      BOTONY-563
      ZOOLOGY-548
      HISTORY-3122
      GEOGRAPHY-1001
      OTHER LANG-19
      TOTAL -10714

      jaya priya avargalale indha vacant than 2013 tet pass candidate ku fill pannuvangala?

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. AP and ORISSA VIL ELLAM 40% &50 % mark vanganavanga ellam job vangi pilaitthukonduthan irukkirargal anal tamil nattil mattum than ippadi vazha vida mattengiranga. 55% edutthavangalukkum family irrukku & age ayirukku enbathai maranthu vidathirgal.

    ReplyDelete
    Replies
    1. Before announced tntet 2013 we got 5% relaxation noproblem is there. But now most of the above 90% candidate lost her job because of passed in tet. After announce 5% relaxation the situation is entierly change. Then 5% relaxation candidate I think nobody lost her/his job

      Delete
    2. SORRY LAKSHMI.THERE IS A SMALL CORRECTION IN UR STATEMENT .ONLY FEW CHANCES TO GETTING JOB FOR 5% RELAZ. CANDIDATES.BUT NOT ALL

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆல்வின் தாமஸ் உங்களை புரிஞ்சிக்கவே முடியல. பலர் உங்களை டெட் முடிக்காதவர் என்று சொல்கிறார்கள். சிலர் நீங்கள் 90 க்கு கீழே உள்ளவர் என்று சொல்கிறார்கள். உங்களது கேஸ் கூட வெறும் வேலைவாய்ப்பு மூப்பு மற்றும் வேலை செய்த வருட மதிப்பெண் கேட்டு கேஸ் போட்டதனால் நீங்கள் 90 க்கு மேல் எடுத்தவர்களை விட எளிதில் weightage ல் மேலே வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் உண்மையா. பல profile name எதற்காக பயன்படுத்துகிறீர்கள். விளக்கி சொல்லவும். நேற்று உங்களின் பேச்சு நல்ல இருந்தது. வாழ்த்துகள்.

      Delete
    2. Definitely , definitely .........

      Delete
    3. ஏம்ப்பா ஊத்தாப்பு இங்கே எங்கேய்யா ஆல்வின் தாமஸ் கமண்ட் பண்ணியிரூக்காரு.

      Delete
  12. please give good comments. dont use rubbish words............please..........

    ReplyDelete
  13. Today trb leave. Finally July month than rank list. Any body in maths above 71 cut off 71 just job confirm a?

    ReplyDelete
  14. unfilled 2012(BACKLOG VACANT)
    TAMIL-483
    ENGLISH-1825
    MATHS-1299
    PHYSICS-1044
    CHEMISTRY-810
    BOTONY-563
    ZOOLOGY-548
    HISTORY-3122
    GEOGRAPHY-1001
    OTHER LANG-19
    TOTAL -10714

    jaya priya avargalale indha vacant than 2013 tet pass candidate ku fill pannuvangala?

    ReplyDelete
  15. no sir surely increase vacance..................

    ReplyDelete
  16. Hello jeyapriya oru vibaram koorinal mulumaiyaga koorungal.

    ReplyDelete
  17. Hello jeyapriya oru vibaram koorinal mulumaiyaga koorungal.

    ReplyDelete
  18. நடக்கப் போவது : சிறப்பு ஆசிரியர்கள் cv முடித்து, ஜூலை 10 முதல் ஆரம்பித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 10,000 போஸ்டிங்கிற்கு மட்டுமே பணி நியமனம் என்று அறிவிப்பு செய்து, ஆக்ஸ்டு 15-ல் சென்னையில் பிரம்மாண்ட முறையில் 75,000ம் பேருக்கும் 'ஆசிரியர் தகுதிச்சான்றிதழ்(7 வருடத்திற்கு மட்டும் செல்லுபடியாகும்)', மட்டுமே தமிழகமே வியக்கும் வண்ணம் வழங்கப்படும்.பின்னர்.., அக்டோபர் 2ல் 'இறுதிப் பட்டியல் வெளியீடு'. இதில் டி இ டி எண், மற்றும் பி.தே. மட்டுமே உள்ளீடு செய்ய முடியும். இதனை பணிநியமனம் பெற்றவர் மட்டுமே அறிய முடியும்.அதன் பின்னர் மீண்டும் சென்னையில் பிரம்மாண்ட மேடையில் 10,000 பேருக்கு மட்டும் பணி நியமனம். அதோடு அடுத்த டி இ டி அறிவிப்பு....இதன் தொடர்ச்சி அடுத்த சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புபடுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும்.....

    ReplyDelete
    Replies
    1. என்னா வில்லங்கம் சாமி.

      Delete
    2. ஆமா பொன்சங்கர் இந்த நீயுச எங்கேயிரூந்து புடிச்சிங்க உண்மைதானா லைட்டா வயித்த கலக்குது ஏய்யா புதுசு புதுசா குண்ட தூக்கி போட்றீங்க.

      Delete
    3. Sir kindly say how do u know. ...... is it true..?

      Delete
  19. கஸ்ட்டப்பட்டு கமண்ட் Number. Increase பண்ணிட்டேன்

    ReplyDelete
  20. Dear ponsan unkaluku epadi therim ipadi tha posting pida porankanu who told pl clarify

    ReplyDelete
  21. Vacant 2012 balance 10870, 2013 vacancy kandippa add panuvanga

    ReplyDelete
  22. tholarkalay yaravathu oruther sollungal Social Science BC ikku yavalavu cut off varaikkum job kedaikum yandru?

    ReplyDelete
  23. Hai friends I am kesva .p2 my wt 66.17 Tamil dpt.sc any chance pls tel me...friends...

    ReplyDelete
  24. 85+5+5+5) FORMULA IS AGAINST (82-89) !!!!. The above formula is totally against the 82-89 candidates. It is totally biased. No legal equality. Priority can not be given, because minimum pass mark is 82 only.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. g. eve sri and vijayakumar chennai and stheesh sir, hw many tamil vacancy is now in ug (BT ASSISTANT TAMIL ) PAPER 2

    ReplyDelete
  27. When will be the final list and selection List?

    ReplyDelete
  28. YARAVATHU SOLLUNGA BOSS AND JI. PAPER 1 KU EVALAVU POSTING KIDAIKUM.I AM PAPER 1 NEW WEIGHTAGE 67.27.ANY CHANCE FOR ME .COMMUNITY BC.D.O.B-4.06.1985

    ReplyDelete
  29. hai sir what happend tet matter so pls canve to real pls

    ReplyDelete
  30. iam hari என்ன ஆச்சி ப போராட்டம். any news please tell me

    ReplyDelete
  31. actually above 90 candidates dont worry. nothing they loose . always they only get first posting. no one affect by relaxation.

    ReplyDelete
  32. Sri sir today trb office ponavanga matter ennachu

    ReplyDelete
  33. POSTING????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  34. how many weightage need to get job in maths dept for mbc. please tell anybody sir...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி