10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.


புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822,
கணிதம் - 911,
இயற்பியல் - 605
வேதியியல் - 605,
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்.

209 comments:

  1. chemistry vacancy எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. yes. my weightage 65.1 bc so no chance for posting

      Delete
    2. Chithambaram sirI got 72.72mbc female English medium is there any chance for me .sir pls replypls reply me.

      Delete
    3. Maha surely u will get job.....

      Delete
    4. 70.94 english BC chance irukka?

      Delete
    5. Trb is not working
      I think paper 1 is being uploaded......

      Delete
    6. வழக்குகளின் இறுதிதீர்பிர்கு உட்பட்டது என டிஆர்பி கூறி உள்ளது எனவே தற்போது பணி நியமணம் இல்லை

      Delete
    7. Pls chk for My frnd..
      13TE42203105

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. BC .......FEMALE,CHEMISTRY,...ENG MEDIUM....... 67.3.......IS THERE ANY CHANCE?....

      Delete
    10. 13 te 42203105 the wt . is 69.84 and her name is Mangai R. maths major

      Delete
    11. Thank you so much sri n billa sir...:)

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
      Notification is also applicable for all those vacancies.

      Delete
    14. TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
      சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      9. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.

      Delete
    15. BC .......FEMALE,CHEMISTRY,...TAMIL MEDIUM....... 65.72.......IS THERE ANY CHANCE?.

      Delete
    16. Reality:

      OUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
      PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.

      IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").

      Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.

      Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.

      All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.

      Lucky r English & History & Geo candidates who got more vacancies.

      Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.

      Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.

      We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
      would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)

      Edn Minister calculation matches as
      10726 paper 2 + 3000 paper 1 +
      2200 PG = Around 15,000 posts.

      Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.

      Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.

      (What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)

      Delete
    17. Watch tet flash news at www.kalvikkuyil.blogspot.com

      Delete
    18. NEXT TET EXAM AT NOVEMBER. MORE NEWS VISIT www.kalvikkuyil.blogspot.com

      Delete
    19. Dear Friends, English & History alone increased but maths & science vacancies are decreased .. anybody knows how & why...

      Delete
  2. 18000 and 20000 minister sonnadu ennachu

    ReplyDelete
    Replies
    1. TET 1 மற்றும் PG இருக்கில்ல அதையெல்லாம் சேர்த்து பார்க்கலாம். அவசரப்படாதீங்க

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. GEOGRAPHY BC TAMIL MEDIUM ENDRAL GT & GT T & BC & BC T VACANT ANATHITKUM EDUTHTHU KOLVARKALA ? PLEASE DETAILS SIR.

    ReplyDelete
  5. Hello friends can any body tell me is there any chance to get job my weightage is 64.34 English MBC............

    ReplyDelete
  6. wow great tamil posting 511. i thing only 486.thanks a lot

    ReplyDelete
  7. 13TE43101280 inta no pathu solunka frnds

    ReplyDelete
    Replies
    1. History BC 61.91 Eligible kattuthu Sir. Job confirm Akuma.....

      Delete
    2. physics vacancy 605 only. aappu adichitanga 1000somethingnu solli ipo korachitanga
      scg 78 tamil medium 9,sc women34, medium 4

      Delete
  8. i think no of vacant increase .this is only tentatively list

    ReplyDelete
  9. hello friends my cousin got 56.35 weightage history subject and MBC quota .. any chances now

    ReplyDelete
  10. Raj kumar sc Tami 67.25,Senthil kumar sc Tamil 68.61 both are get job?

    ReplyDelete
  11. New vacant after சட்டசபை கூட்டத்தொடர் Don't. Worry friends

    ReplyDelete
  12. இன்று அனேக ஆசிரிய இதயங்கள்
    செத்தது என்றே சொல்லலாம்

    பலர் திகில் கலக்கத்தில் உள்ளனர் me... too

    ReplyDelete
    Replies
    1. its not a good...i think its really worst...its hurted myself lot and lot...govt r working r not...now i m thinking why am studied before..foolish govt and mental trb...realy worst...many people affected for that..govt r really working..what a fun details gave trb...i dnt like these kind of trb as well as govt...i need oly my job...my hard work never fail....i m waiting...:)

      Delete
    2. திவ்யபாரதி மேடம்...! நிங்க சொல்லறது சரி...!
      ஆனால் உங்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்று சுயநலமாக நினைக்காதிங்க...
      எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினையிங்க...!

      Delete
    3. Not like that puthiya bharathi sir...i scored 88 tetmark in before trb..but the govt gave job to 90 marks candidate..bt that time i really felt happy bse the govt followed truth oly ..so i studied hard for 8month day and ngt...i m nt use any mble phones,laptop,system..i m avoided all these things...i m nt allowed any relationship wth my family members..then i got a102 marks in these trg examintion..i felt happy abt my marks...i thought i got a definite job..bt the govt aounced 5percent relax mark also passed..i hurted a lot..my family gave me a strenth oly i live my life...plz tell its true govt and trb..govt did nt follow strict path..its tell oly lie for election..bt my hard wrk..?my family depending on me...my friends easily got job for last trb...bt myself...i did anything wrong...hw i was,have become like things..worst govt.mental trb...worst govt...mental trb...hw i was have become like this...give me a reply if u anything wrong mean sir..:)

      Delete
    4. நீங்கள் சொல்வது உண்மை தான் திவ்யபாரதி மேடம்..!
      உங்களுக்கு பணி கிடைக்க எனது வாழ்த்துக்கள்...!
      ஆனால் ஒன்று மட்டும் உண்மை ...
      இது படித்த முட்டாள்கள் நிறைந்த TRB...!
      படித்தவர்களை முட்டாள்கள் ஆக்கும் GOVERNMENT...!

      Delete
    5. divya bharathi which major / community/weightage/ medium you are ? then only we can come to a conclusion.

      Delete
  13. ஐய்யய்யோ இந்த வருடம் pap1 vaccant இல்லையா?? இன்னும் ஏன் publish பண்ணல கடவுளே!!

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் சொல்லுரிங்க? நீங்க சொல்லுறது உண்மையா? இதயமே வெடிச்சிரும்.

      Delete
  14. ஏன் பேப்பர் 1 வரல? any problem?

    ReplyDelete
  15. நண்பர்களே யாரும் பணியிடம் குறைவாக உள்ளதே என் கவலைப்பட வேண்டாம்....ஏனெனில் இது 2012-2௨013 ஆண்டிற்காண பணியிடங்கள் மட்டுமே அதுவும் பள்ளிக்கல்வித்துறைக்கான மற்றும் தொடக்க கல்வித்துறைக்கான பணியிடங்கள் மட்டுமே.....மேலும் மாநகராட்சி பள்ளிகள்,பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகள்,ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணியிடங்கள் சேர்க்கப்படவில்லை....இதனை உறுதிபடுத்த டிஆர்பி வெளியிட்டுள்ள 17பக்க அறிக்கையில் 17ம் பக்கத்தின் 9வது பாய்ன்ட்டை வாசிக்கவும்......இன்னும் விரைவில் அப்ப்ள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களும் வெளியிடுவார்களாம்.......யாரும் மனம் தளர வேண்டாம்......இன்னுன் கொஞ்சம் நாள் பொறுங்கள் அந்த மேற்காண் துறைகளுக்கான காலிப்பணியிடம் தெரிந்து விடும்.....
    Any doubt nan explain pantren....

    ReplyDelete
    Replies
    1. Pg final list eppa varum date of appoinment eppa

      Delete
    2. rajalingam sir tamil bc 70.55 any chance pls

      Delete
    3. Sir final list this month vara chance irukka? Bcoz absentees ku chance kodutha late ahume

      Delete
    4. From the TNTET notification

      10. All the selections made as per this Notification will be subject to the outcome
      of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the
      Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble
      High Court of Madras.

      Delete
    5. PAPER 2 .HISTORY.B.C.WOMEN. ENGLISH MEDIUM .WTG.64.79.ANY CHANCE FOR JOB?.RAMALINGAM SIR PLEASE REPLY.

      Delete
    6. Nalla weightage thaan athikam vaaippu ullathu sir....all the best

      Delete
  16. Chemistry eligible Guys........

    enter your TRB released weightage marks Because we will get approximate opportunity in chemistry.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. plz anyone tell me the weightage for this number 13TE01204512

    ReplyDelete
    Replies

    1. First Page
      Previous Page
      of 1
      Next Page
      Last Page
      Go back to the parent report
      Find | Next

      Refresh
      TEACHERS RECRUITMENT BOARD
      DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT
      1.
      Post Applied For
      Mathematics
      2.
      TNTET Roll No
      13TE01204512
      3.
      Name
      MARY JINI X
      4.
      Date of Birth
      8/5/1988
      5.
      Community
      MBC/ DNC
      6.
      Percentage Mark Details
      Mark Percentage
      Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      a.
      HSC Marks (P)
      67.33
      6.73
      b.
      UG Marks (Q)
      79.03
      11.85
      c.
      B.Ed Marks (R)
      73.1
      10.97
      d.
      TNTET Mark (S)
      62.67
      37.6
      e.
      Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      67.15
      7.
      Tamil Medium Reservation Claimed
      No
      8.
      PH(O)/ VI(V) Reservation
      Nil
      9.
      Eligibility
      Eligible
      Important Note to the Candidates: Who do not require any correction in the above information, should not come to the clarification centre.

      Delete
    2. jini gireesh U are eligible sir, All the best.

      Delete
    3. Thank u so much sir for ur reply. thank u..

      Delete
    4. k no Problem. We are waiting PG TRB Result. My wife English Subject

      Delete
  18. Raja lingam sir.i also tirunelveli.paper 1 vacancy detail sollunga sir.

    ReplyDelete
  19. Nari jaya Priya medam,
    irudhiyil neengal sonabadi dhan nadandhuladhu munbe thagaval pahirndhu kondamaiku mika nanri,

    ReplyDelete
  20. paper 1 may be doubt to release

    ReplyDelete
  21. யாரும் பயப்பட வேண்டாம் .இன்னூம் vacency kandipa அதிகம் ஆகும்.இது உத்தேசமான vacenices thaan,so don't feel friends

    ReplyDelete
  22.          சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, கள்ளர் பள்ளிகள் மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம்  விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  23. Rajalingam sir pep 1 eadhenum thagaval therinthal sollungal

    ReplyDelete
  24. still vacancy increase in all department nearly 4000

    ReplyDelete
  25. History 61.91 BC Eligible Kattuthu Sir Job Confirm Akuma.....Female Sir.....

    ReplyDelete
  26. My weitage is 71.61 BC female ... Any chance?

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Rajalingam sir, plz rly, chemistry 66.55 tamil medium, chance irukka

    ReplyDelete
  29. Sir plz tell me zoo wet 62 mbc chanec irukka?

    ReplyDelete
  30. Please do not do any suicide attempt.

    ReplyDelete
    Replies
    1. இதனால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் குறிப்பாக ஆங்கில பட்டதாரிகளும் சமூகவியல் பட்டதாரிகளும் கணித பட்டதாரிகளும் வழக்குகளை குவிப்பர்

      Delete
  31. .Rajalingam ayya vankkam 5 percentrelaxation case madras high court benchil appeal seithiruppathin tharpothaya nilavaram enna enpathay sollungal please

    ReplyDelete
    Replies
    1. இவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?

      ஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்

      போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்

      vacancy அவளோதானா

      மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா

      அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  32. ilaya raja sir please clarify....wat abt passed candi nos in bc,oc,sc for botany...

    ReplyDelete
  33. Do not worry friends in all department vacancy increase in all department
    its sure history nearly crosses 4500and English 4000because in all primary English medium schools our government appoint one English bt .and appointment date Sep 5 only

    ReplyDelete
  34. maths vacancy verum 911 eppadi namba mudiyavillai

    ReplyDelete
    Replies
    1. Yarum ithai ethir parkavillai sir. Maths vacant.ithu unmaiya

      Delete
  35. விலங்கியல் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் சதவீதம் 70% இது எனக்கு தெரிந்தவை any zoology candidats pls reply

    ReplyDelete
    Replies
    1. Mr sathiyaraj zoo wet 62 mbc chance irukka nenga zoo ya?

      Delete
    2. Surely you get job

      Mr. Pushparaj mbc total vacant 29 iruku sir ithu innum increase akum வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    3. விலங்கியலில் mbc,sc,sca,st போன்ற பிரிவினருக்கு மதிப்பெண் 60% சதவீதம் இருந்தாலே நல்ல வாய்ப்பு இருக்கும்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  36. P2 13TE15201338 kadavul arulal enakku ethum chance kidaikkuma sir. Please any one tell me sir.

    ReplyDelete
    Replies



    1. Teachers Recruitment Board
      College Road, Chennai-600006

      of 1

      Find | Next


      TEACHERS RECRUITMENT BOARD
      DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT





      1.

      Post Applied For

      History

      2.

      TNTET Roll No

      13TE15201338

      3.

      Name

      SIVASUNDARAPANDIAN C

      4.

      Date of Birth

      18/1/1978

      5.

      Community

      BC

      6.

      Percentage Mark Details

      Mark Percentage

      Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014

      a.

      HSC Marks (P)

      50.75

      5.08

      b.

      UG Marks (Q)

      63.84

      9.58

      c.

      B.Ed Marks (R)

      76.92

      11.54

      d.

      TNTET Mark (S)

      62

      37.2

      e.

      Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014

      63.4

      7.

      Tamil Medium Reservation Claimed

      No

      8.

      PH(O)/ VI(V) Reservation

      Nil

      9.

      Eligibility

      Eligible



      Important Note to the Candidates: Who do not require any correction in the above information, should not come to the clarification centre.


      Home

      Delete
    2. Thank u lot Mr.Jayabaskar sir. Kadavul arulal enakum job kidaikuma sir?

      Delete
  37. chemistry friends don't feel, another vacant list will come. Kandippa vacant increse akum.

    ReplyDelete
    Replies
    1. i am very upset for this vacancies in chemistry

      Delete
    2. I also very really upset for this vacant in chemistry ........

      Delete
    3. i am very upsent for this vacancies i chemistry 62.04 any chans BC plz tell me

      Delete
  38. my weightage 71.67. tamil. bc. any chance?.pls tell me.

    ReplyDelete
  39. sir i got 69.83 maths BC male..is there any chance

    ReplyDelete
  40. Chemistry English medium weightage 68.77 bc female candidate. Any chance get job?

    ReplyDelete
  41. MR. RAJALINGAM SIR, HOW TO READ 17 PAGES INSTRUCTIONS., IS THESE

    SITE TO READ ., I DONT KNOW SIR., ENDHA PAGE - I OPEN SEYYA VENDRUM.,

    TAMIL VACANCY KOODUMA SIR., TOTAL TAMIL PASSED CANDIDATES

    EVVOLOVU PER SIR., PLS. REPLY IF POSSIBLE., THANKING YOU

    ReplyDelete
    Replies
    1. டிஆர்பின் நோட்டிபிகேசன் டவுன்லோடு செய்து பக்கம் எண் 17 பாய்ண்ட் எண் 9படிங்க சார்......

      Delete
    2. டவுன்லோட் ஆகவில்லை என்றால் Ctrl+S கிளிக் செய்யுங்கள், save செய்யுங்கள்.

      Delete
    3. இவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?

      ஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்

      போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்

      vacancy அவளோதானா

      மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா

      அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?

      Delete
    4. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. TEACHERS RECRUITMENT BOARD
      DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT
      1.
      Post Applied For
      English
      2.
      TNTET Roll No
      13TE34211931
      3.
      Name
      SUTHAKAR V
      4.
      Date of Birth
      25/5/1987
      5.
      Community
      BC
      6.
      Percentage Mark Details
      Mark Percentage
      Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      a.
      HSC Marks (P)
      85.75
      8.58
      b.
      UG Marks (Q)
      50.53
      7.58
      c.
      B.Ed Marks (R)
      75.4
      11.31
      d.
      TNTET Mark (S)
      68.67
      41.2
      e.
      Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      68.67
      7.
      Tamil Medium Reservation Claimed
      No
      8.
      PH(O)/ VI(V) Reservation
      Nil
      9.
      Eligibility
      Eligible

      Delete
    2. cha kidaikkatha velaikkaga ithanai nal kalviseithi parthu time waste............... im very upset friends.......... only 103 vacancy for maths mbc. whats this.......... maths ellarum romba pavam sir.............

      Delete
    3. இன்னும் சில துறை சார்ந்த பள்ளிகளின் பணியிடமும் சேர்ப்பார்கள்......மனவருத்தம் வேண்டாம்........நல்லதே நடக்கும்....

      Delete
    4. Sir bc ku evlo vacant nu theriyuma? Please tell sir. And i got 71.14. Bc maths. Any chance sir

      Delete
  43. The subject wise vacancy details of School Education Department and
    Elementary Education Department alone are notified now. The vacancy details of
    Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
    MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
    Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
    Notification is also applicable for all those vacancies.

    ReplyDelete
  44. Plz rly chemistry 66.55 tamil medium chance irrukka, entha work laum mind pogala, any one rely plz

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக

      Delete
    2. which community you are sir?

      Delete
    3. CHEMISTRY (BC) WOMEN WT 65.72 TAMIL MEDIUM ANY CHANCE..PLZ RLY...

      Delete
  45. Rajalingam sir I have an one doubt. Please clarify. Ug Mark epdi calculate pannuvanga. Enga mdula ella mark average parthargakal Anal sila districtla part123 mattum parthu evs womenstudies ponravai kanakkil kollavillai enru. Thagaval therinthal sollavum

    ReplyDelete
  46. DONT FEEL " The vacancy details of
    Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
    MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
    Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
    Notification is also applicable for all those vacancies."

    ReplyDelete
  47. Physics 67.8 bc female chanc iruka?

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. tamil also vacancy is very very very low.................. cha poi vera velai iruntha parpom..............

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சில துறை சார்ந்த பள்ளிகளின் பணியிடமும் சேர்ப்பார்கள்......மனவருத்தம் வேண்டாம்........நல்லதே நடக்கும்....

      Delete
    2. THIS MY LAST MESSAGE GOOD BYE KALVI SEITHI

      Delete
    3. உஷா மேடம்......
      தோற்றது நாம் அல்ல!!!!!!!
      வஞ்சக தோல்விக்கு தள்ளப்பட்டோம்..,...
      இன்னும் கொஞ்சம் பொறுங்கள் பணியிடம் கூடும்......
      உங்களது ஓரிரு வார்த்தை ஆயிரமாயிரம் கஷ்டங்களை வெளிப்படுத்துகிறது......
      மறுக்கப்படும் அன்பும்......
      மறைக்கப்படும் பணியிடமும் மிகவும் கொடுமையானது தான்!!!!!!!!!

      Delete
    4. Usha madam don't feel legal procedure are bending in high court
      Appointment is subject to judgement Trb has mentioned today notification

      Delete
    5. நன்றி ராஜலிங்கம் மற்றும் விஜயகுமார் sir

      Delete
    6. திரு.ராஜலிங்கம் சார்,மற்ற துறை சார்ந்த பணியிடங்கள் எ்வ்வளவு என்று தெரியுமா சார். தமிழுக்கு 2198 என்று சொன்னீர்கள்.மற்ற துறைகளை சேர்த்தால் இவ்வளவு வருமா,தயவு செய்து தெரியபடுத்துங்கள் சார்.

      Delete
  50. இவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?

    ஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்

    போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்

    vacancy அவளோதானா

    மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா

    அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?

    ReplyDelete
  51. physics69.79 BC female chance eruga pls tel
    605பேர்ல bcக்கு எத்த பேர்

    ReplyDelete
  52. Thank u mohamed sir.... 68.67 bc Eng. Any chance for me. Frnds

    ReplyDelete
  53. கல்விசெய்தி அட்மினுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.....பலர் என்னை தொடர்பு கொண்டதில் சிலர் மரண விரக்தியில் பேசுகிறார்கள்.....ஆகவே 17பக்க அறிக்கையில் வரும் 9,10 பாய்ண்டை மையமாக வைத்து ஒரு கட்டுரை வெளியிட வேண்டுகிறேன்.......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Hair sir I am history tamilmediam wai 57.80 MBC pls tel me sir

      Delete
    3. TET 2013 eludhinadhu 2013-2014 vacancykku thene

      BT. 2012-2013 OK OK
      now 2014 - 2015


      what about 2013-2014 vacancy

      sethethukku thane sanmanam tharum tamilaga arasu uiyurudan iruppavargalukku illaye

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Botany 59.95 bc female any chance

      Delete
    6. Reality about TET:

      OUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
      PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.

      IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").

      Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.

      Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.

      All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.

      Lucky r English & History & Geo candidates who got more vacancies.

      Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.

      Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.

      We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
      would b somewhat satisfied by increasing the no of posts in forthcoming assembly .(no of posts r tentative)

      Edn Minister calculation matches as
      10726 paper 2 + 3000 paper 1 +
      2200 PG = Around 15,000 posts.

      Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.

      Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.

      (What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)

      Delete
  54. TET 2013 eludhinadhu 2013-2014 vacancykku thene

    BT. 2012-2013 OK OK
    now 2014 - 2015

    what about 2013-2014 vacancy

    sethethukku thane sanmanam tharum tamilaga arasu uiyurudan iruppavargalukku illaye

    ReplyDelete
  55. 2014 - 2015 vacancyya vidungappa
    what about 2013 - 2014
    tamilaga arase tamilaga arase anaithu vacancyum nirappu

    ReplyDelete
  56. TOTAL TAMIL MBC CANDIDATES PLS. REGISTER UR WEIGHTAGE

    WE KNOW HW TO POSSIBLITY FOR JOB ?

    TAMIL 21 / 2 / 1980 MBC 68.21 . IF U ARE ALXO REGISTER APPLERED201230@YAHOO.COM ALSO MY MAIL ID., U R REGISTER., JUST WE R

    SURVEY THE MARK PROCESS IF POSSIBLE.,, THANKING U.,

    ReplyDelete
    Replies
    1. Prabhakaran wtg 67.32 Tamil MBC 09/10/1986 can I get job anybody tell me please

      Delete
  57. any idea about bc cut off for chemistry

    ReplyDelete
  58. Botany 59.95 bc female any chance.

    ReplyDelete
  59. தமிழக அரசே தமிழக அரசே

    அடிக்காதே அடிக்காதே படித்தவன் வயிற்றில் அடிக்காதே

    தமிழக அரசே தமிழக அரசே அனைத்து vacancyum நிரப்பு


    vacancy அனைத்தும் நிர்ப்பு தமிழக அரசே

    BT 2012-2013 ok

    2013 - 2014 & 2014-2015 என்னாச்சு தமிழக அரசே

    காலம் தாழ்த்தாதே அடுத்த TET 2014 என்று சாக்கு போக்கு சொல்லாதே தமிழக அரசே தமிழக அரசே

    vacancy அனைத்தும் நிர்ப்பு தமிழக அரசே

    ReplyDelete
  60. PAPER-1 ஏன் விடவில்லை, POSTING இருக்கா இல்லயா?

    ReplyDelete
    Replies
    1. My friend Chemistry 66.28 BC got very much upset, he has only 59 vacancy.. 800+ nu sollittu 400+ irukunu solrangale pavinga..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  61. Wow maths 911 vacancies unbelievable thanks to trb tngovt

    ReplyDelete
  62. Mubarak ali posting kandippa iruku

    ReplyDelete
    Replies
    1. Farooq Bhai do u wrote P1 or P2? which dist?

      Delete
  63. sathyaraj I Am Also Zoo Yenga Pochu 548 vacancy what u Wtg Category

    ReplyDelete
  64. Next 10000 vacancies announced in சட்டசபை dont feel friends

    ReplyDelete
    Replies
    1. ippadi ethirpathu parthu manakastamthan kidachuthu plz ittha vittutu veravelaiya parunka

      Delete
  65. நீங்க வேலை குடுக்கமாட்டிங்கன்னு தெரியுது நான் கட்டின 500 ரூபாய குடுங்க

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இதுவரை மனம் புண்படும்படி பேசியர்கள் இனிமேல் சற்றுதானத்துடன் கமண்ட் எழுதவும் ரொம்பவும் சீரீயசான நிலையில் பலர் இருப்பர் ஆறுதலான விசயங்களை எழுதலாம்.

      Delete
  66. vacancy anaithum nirappa vendum tamilaga arase ; iruntha Praivate Jobum Resign Penitent Zoo 548 vacuncy yendru

    ReplyDelete
  67. Mr madu sudan aduthan puriala sir intha 260 vaant atha base pannivitargal oru velai welfer shooll vacantil increase aguthane theriala nanbare ematrapatom......migavum varuthamaga irku nanbare., my wtg 61.2 sc

    ReplyDelete
  68. Arasiyal ataithukaka 5% relax kusuthu elarudia life lium gov play panitu gov well know about pw vacany kami nu 90 ku mela eduthalum 60 tha job valka thamilnadu gov

    ReplyDelete
  69. Tet la 90 ku mela eduthavnka kuda dula job ila ithula 60% person ku tha job ithula 5% ana namal mthri personku ? Enka only certificate ok we go to ready for next exam all the best teachers

    ReplyDelete
  70. JAYAPRIYA MAM WHERE ARE YOU?PLS TELL ME MAM HISTORY BC KU JOBKU WEIGHTAGE SOLLUNGA PLS PLS I WAIT FOR YOU.

    ReplyDelete
  71. Enna koduma saravana....
    Valga valamudan.

    ReplyDelete
  72. Chemistry, BC, Tamil medium. weightage 70.24. What is the possibility? Vijayakumar chennai sir pls reply me.

    ReplyDelete
  73. Maths total pass 9074 but vacancy 919 only there will a heavy competition

    ReplyDelete
  74. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.

    ReplyDelete
  75. ஒன்றரை வருட உழைப்பையும் எதிர்பார்ப்புகளையும் குழி தோண்டி புதைத்து பாவப்பட்ட அப்பாவிகளின் வாழ்வை கேள்விகுறி ஆக்கி பல ஏழை ஆசிரியர்களை படுகுழியில் தள்ளி நடுரோட்டில் நிறுத்திய ஆசிரியர் ஒழிப்பு வாரியமே உன் பணி மேலும் சிறக்க இன்னும் பல லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் தள்ள வாழ்த்தும் பரிதாபத்துக்குரிய ஆ(ரா)சி(இல்லா)ரிய பெருமக்கள்!

    ReplyDelete
  76. Rajalingam sir 66.65 history English medium female chance iruka bc candidate

    ReplyDelete
  77. Reality about TET:

    OUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
    PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.

    IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").

    Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.

    Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.

    All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.

    Lucky r English & History & Geo candidates who got more vacancies.

    Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.

    Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.

    We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
    would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)

    Edn Minister calculation matches as
    10726 paper 2 + 3000 paper 1 +
    2200 PG = Around 15,000 posts.

    Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.

    Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.

    (What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)

    ReplyDelete
    Replies
    1. what about pg trb? final list pls tell me

      Delete
    2. Watch tet pg flash news at www.kalvikkuyil.blogspot.com

      Delete
  78. yenakku velaikidaikkathu nan kalviseithiyai vittu vilagukiren.

    ReplyDelete
  79. முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு
    முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

    மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.

    ReplyDelete
  80. Flash news:
    this month 30 final list for bt graduates and this year no posting for paper 1 because already excess teachers in schools

    ReplyDelete
  81. பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்
    பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்,
    இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.



    பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.


    இணையத்தில் வெளியீடு:


    இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர்.



    5 தேர்வுகள்:

    கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


    குறை இருந்தால்...:

    தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி, குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.

    ReplyDelete
  82. TRB membare solitara appa no increase of vaccency pola therigiradhu. no job for me also

    ReplyDelete
  83. What about Tamil medium quata for Tamil subject. TRB not published it. Any one know plz answer

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. maths- my weightage : 65.05 .but in trb website my weightage :65.04.what can i do? any body tell me.........

    ReplyDelete
    Replies
    1. madem neenga entha dist sollunga? unga dist oru centerla allert panni irukkanga so anga pooi neenga sari paathukam

      Delete
  86. hi frd my major history mbc waitage 61.93 enthavadhu chance eruka plz tell me

    ReplyDelete
  87. madem...... sure ah chance irukkum,,, dnt worry

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி