தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள்...


தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள்

>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது:

>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்

>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்

>செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா:

>அங்கன்வாடி மையங்கள் 'மழலையர் பராமரிப்பகங்கள்' ஆக தரம் உயர்த்தப்படும்:

>அம்மா திறன் வேலைவாய்ப்பு, பயிற்சி திட்டம்:

>தொழில்முனைவோருக்காக சிறப்பு வலைத்தளம்:

>தமிழகத்தில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்:

>முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த நீதி:

>ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்:

>தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை:

>சென்னை திரைப்பட பயிற்சி வளாகத்தில் ரூ.15 கோடியில் 2 படப்பிடிப்பு தளங்கள்:

>அரசு மைய அச்சகத்துக்கு ரூ.22 கோடியில் நிரந்தர கட்டிடம்:

>மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்

>மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.

7 comments:

  1. Secondary teachers vacancy solliruntha santhosama irunthirukum

    ReplyDelete
  2. ௥ மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் ௥

    மீதமுள்ள 11 மாவட்டதிற்கு...

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசுக்கு இன்னும் தேவைப்படும்

      Delete
  3. சும்மா கல்விச்செய்தியை பார்த்துக்கொண்டிருக்காமல் போய் படிங்க. இத பார்த்தீங்கனா மன நிம்மதி போய்டும். .. இது ஒருவிதமான போதை மாதிரி.

    ReplyDelete
  4. nichayam AMMA INNUM 10 DAYS KULLA OR AALUNAR URAIKU nanri therivikum vagaiel..tet pass senjavankaluku..kathil thean vanthu paikira mathiri nalla seithi announce seivanga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி