பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை (Order) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை (Order)

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை (Order)...



288 comments:

  1. intha petitionil ena solli irukirargal endru konjam puriumpadi thayavusenju vilakumaru ketukolkirom

    ReplyDelete
    Replies
    1. மனநலம் பாதிக்கப்பட்டோர்க்கான பள்ளிக்கூடம் அதிகப்படுத்தியுள்ளார்கள் நாம முன்னாடியே போய் சீட்டு புக் பண்ணிடுவோம்

      Delete
    2. BRTE வழக்கு : பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தடை ஏதும் வழங்கப்படவில்லை!
      சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர்ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர்பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன்அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது என .மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் வாசுதேவன் தெரிவித்ததாக செய்திவெளியானது.

      ஆசிரியர் நியமனத்துக்கு அத்தகைய தடை ஏதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்படவில்லை என்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று மட்டுமே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன

      Delete
    3. BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம்....

      தற்போது கூறியுள்ள BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம். அவர்கள் SSA திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.ஒரு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை மற்றோர் துறையின் கீழ் பதவி உயர்வு அளிப்பது என்பது அரசு தானாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையிலேயே அளிக்க வேண்டும்.நிச்சயமாக அளித்தாக வேண்டிய கட்டாயமில்லை..அது மட்டுமல்லாமல் TET தேர்வர்கள் நேரடி நியமனத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் நியமனத்திற்கு அவர்கள் தடை கோறுவது நியாயமற்றது. அரசு தகுந்த விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவ்வழக்கு அரசு தரப்பு தீர்ப்பாவது உறுதி...

      Delete
  2. மொத்தத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு முன் மனநல மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. KALAI SELVAN Sir or VIJAYKUMAR CHENNAI Sir indru TRBil SECRETARY

      MEETING nadakirathaa, yethavathu

      THAGAVAL irrunthaal PLZ pathvidungal.....

      Delete
  3. THANKS LOT KALVI SEITHI FOR PUBLISHING.
    ALREADY I GIVEN COMMENTS FOR THIS MATTER FOR TET FRIENDS CLARIFICATION.

    HERE BRTEs PRAYED TO JUDGE FOR INTERIM STAY. BUT COURT DIDN`T GIVE INTERIM STAY FOR TET SELECTION PROCESS. COURT ONLY GIVEN INTERIM ORDER. THAT IS APPOINTMENT SUBJECT TO JUDGEMENT. SO, NO PROBLEM FOR TET CANDIDATES.
    THANK YOU FRIENDS ALL THE BEST.

    ReplyDelete
    Replies
    1. பீதி வரும் முன்னே
      போதி வரும் பின்னே
      vijay sir நன்றி...........

      Delete
    2. Thanks Mr Vijaya Kumar Chennai

      Delete
    3. விஜயகுமார் சென்னை சார்
      நான் இயற்பியல் துறை டிஇடி மதிப்பெண் 95 மதிப்பெண் தளர்வால் பாதிக்கபட்டுள்ளேன் இனி மதிப்பண் தளர்வு வழக்கில் இணைந்து கொள்ள முடியுமா அல்லது இனி என்ன செய்யலாம்

      Delete
    4. ur wtg and community jose alert sir...............

      Delete
    5. vijaya kumar Chennai sir iam also interest to join the case. then only I repetedly ask your phone no through my mail id prabu_r77@rediffmail.com. every cmnt I asked you. again you ask why krishns again I reply you but you didn't read my cmnt and leave my cmnt pade. pls sent

      Delete
    6. Dear jose and krishna,
      You can also easy to join that Both cases. That is possible. Don't worry. Don''t make delay. Thank you dear Alex for your courtesy.

      Delete
    7. Thankyousir
      வழக்கு தொடர்பாக யாரை தொடர்பு கொள்வது

      Delete
  4. DEAR ABU,

    ORUVELAI JUDGEMENT BRTEs KKU PANI KODUKKA SAADHAKAMAGA VANTHAL AVARKALUKKU PANI KODUKKA VENDUM.
    MATRAPADI TET CANDIDATES KKU PANI VALANGUVATHIL ENTHA PIRACHANAIYUM ILLAI. SO, BE HAPPY. ALL THE BEST FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம்....

      தற்போது கூறியுள்ள BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம். அவர்கள் SSA திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.ஒரு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை மற்றோர் துறையின் கீழ் பதவி உயர்வு அளிப்பது என்பது அரசு தானாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையிலேயே அளிக்க வேண்டும்.நிச்சயமாக அளித்தாக வேண்டிய கட்டாயமில்லை..அது மட்டுமல்லாமல் TET தேர்வர்கள் நேரடி நியமனத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் நியமனத்திற்கு அவர்கள் தடை கோறுவது நியாயமற்றது. அரசு தகுந்த விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவ்வழக்கு அரசு தரப்பு தீர்ப்பாவது உறுதி...

      Delete
  5. always going well
    soon
    just 2 days

    ReplyDelete
  6. என்ன சொல்லி இருக்காங்க புரியும் படி சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. இந்த கேஸ் முடிய ஒரு வருசம் ஆகுமா.ஐயோ ஐயோ செத்தரலாம் சாமி

    ReplyDelete
  8. ஏம்ப்பா டி ஆர் பி ரசிகா இன்னும் தூங்கலியா.போய் தூங்கு நாளைக்கு சண்டை போடலாம்

    ReplyDelete
  9. பவி டேய் எவன் சண்டைக்கு மாட்டுவான்னு ரெடியா இருக்க போல உன்ன முதல்ல ஜெய்ல்ல போடனும்..

    ReplyDelete
    Replies
    1. Avana jailla poafa venam. Nalla mental hospitalla saekanum. Ivan oru publicity paitiyam pola. Pavingarathu ivan name ila. Actualy ivanuku multiple personality disorder iruku. Unmatana namela pesa mudiyathatha ipadi vanthu pesuran.

      Delete
    2. Thanks. Vettai mannan doctor

      Delete
  10. Dei ennada nadakkudhu inga 2mani,3 manikkilamada sanda podaradhu sandhegame illa tet pass pannavanga mudhalil mental hospitalukkuthan pokanum siringappa ................... Hi sringappa.............haaaaaa haaaaaa heeeeee heeeee good morning nanbargale

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

      Delete
    2. காலை எழுந்தவுடன் உங்களின் மனம் முதல் வேலையாக குறிப்பிட்ட இனையதளங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்று யாராவது கூறினால் கோபம் பொத்திக்கொண்டு வருகிறதா?
      இந்த இனையதளத்தில் நாம் ஏன் அதிக நேரம் செலவழிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி தோன்றுகிறதா ?
      சந்தேகமே இல்லை அந்த இனையதளத்திற்கு அடிமை ஆகிவிட்டோம் என்று பொருள்

      Delete
    3. 100% u r correct. we are addiction to this website.so tamilnadu govt should make to rehabilitate center for ourselves.Other than this work (reading comments an year) mind is not able to divert for other work. So it confirms our addiction. Give some suggestions to recover from this addiction.Hope all tet candidates can recover sooooooooooon.........

      Delete
  11. நேற்று ஆசிாியர் பணியிடம் பற்றி கலைஞர் கேட்ட கேள்விகளுக்கு இன்று அல்லது நாளைக்குள் இதுவரை வாய்பேசாத முதல்வர் கண்டிப்பாக நல்ல ஒரு பதிலைசொல்வார் என எதிர்பார்க்கலாம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. tuesday varai assembly leave sir.wednesday final list innuma amma pesuvanganu edhir pakkurenga???????????

      Delete
  12. நேற்றிரவு முதல் இன்று காலை வரை கல்வி செய்தியில் பதிவுகள் . .. இதையெல்லாம் அரசு காணுமா ..... விடிய விடிய கொட்ட விழித்திருக்க செய்த டெட் வாழ்க.. அதன் பணி தொடர்க... புகழ் ஓங்குக ...

    ReplyDelete
  13. அடுத்த டெட் அறிவிப்பில்

    இதயம் பலவீனமானவர்கள் , கர்ப்பிணிகள்,
    இளகிய மனம்சார்ந்தவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள்
    டெட் தேர்விற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப் பட்டிருக்கும் ..

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. BRTE வழக்கு : பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தடை ஏதும் வழங்கப்படவில்லை!

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர்ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர்பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன்அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது என .மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் வாசுதேவன் தெரிவித்ததாக செய்திவெளியானது.

    ஆசிரியர் நியமனத்துக்கு அத்தகைய தடை ஏதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்படவில்லை என்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று மட்டுமே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
    source:http://thamaraithamil.blogspot.in/2014/07/brte_28.html

    ReplyDelete
    Replies
    1. BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம்....

      தற்போது கூறியுள்ள BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம். அவர்கள் SSA திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.ஒரு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை மற்றோர் துறையின் கீழ் பதவி உயர்வு அளிப்பது என்பது அரசு தானாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையிலேயே அளிக்க வேண்டும்.நிச்சயமாக அளித்தாக வேண்டிய கட்டாயமில்லை..அது மட்டுமல்லாமல் TET தேர்வர்கள் நேரடி நியமனத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் நியமனத்திற்கு அவர்கள் தடை கோறுவது நியாயமற்றது. அரசு தகுந்த விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவ்வழக்கு அரசு தரப்பு தீர்ப்பாவது உறுதி...

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. great siva sir and thanks for ur support continue the wrk:)

      Delete
    3. நன்றி நண்பர்களே

      Delete
    4. Siva karthik i became ur fan. :-)

      Delete
    5. சிவகார்த்திக் நண்பரே ஆங்கிலத்துக்கு BC பிரிவிற்கு 63 வரை வாய்ப்புள்ளதாக கூறினீர். இயற்பியல் BC க்கு எவ்வளவு என்று கூற முடியுமா.?

      Delete
    6. நன்றி மேரி

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. அதுவும் சரிதான். நன்றி சகோ.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. சிவகார்த்திக் நண்பரே

      யாருடையா செய்தியும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று தற்பொழுது கூறும் நீங்கள் நேற்று நான் இனிமேல் கல்விச்செய்தியில் விவாதம் செய்ய மாட்டேன் கருத்து கூற மாட்டேன் என்று கூறியது ஏன்? கல்விச்செய்தியை அனைவரும் தங்கள் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் உண்டு யார் கருத்தும் யாரையும் ஒன்றும் செய்துவிட முடியாது நாம் அடுத்தவரின் கருத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் நம் கருத்தில் 100% உண்மை இருக்க வேண்டும் என்னையும் சேர்த்து தான் சொல்கின்றேன்

      ஆனால் டிஆர்பி ஆல் மட்டுமே 100% உண்மை கருத்தை வெளியிடமுடியும்

      Delete
    11. sivakarthik sir bc physics ethu varai varum endru sollunga sir.ennudaya weightage65.62/bc/female.

      Delete
    12. Good representation Mr Siva Karthik

      ஜனநாயகம் சாகவில்லை, பணநாயகம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.

      Delete
    13. கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நான் வரவேற்கிறேன் சதீஷ் நண்பரே
      அவரவர்க்கு நிகர் அவர்களே.
      நேற்று எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது அதே நேரத்தில் குணம் கொஞ்சம் உண்டு அதனால் திரும்ப வந்துவிட்டேன் நண்பரே...

      Delete
    14. நன்று நண்பரே....

      Delete
    15. சிவகாா்த்தி சாா் இயற்பியல் பாடம்

      65.5 BC Please Physics enna weightage வரைக்கும் கிடைக்கும் சொல்லுங்க

      Delete
    16. BC no problem Post conform don't worry

      Delete
    17. நண்பர் திரு. சிவகார்த்தி அவர்களே , தங்களின் அளப்பரிய கருத்துகளும், ஆரோக்கியமான விவாதங்களும் கல்வி செய்தி நண்பர்களுக்கு. தேவை . நேற்று நான் நண்பர் சதீஷ் க்கு. ஆதரவாக பேசவில்லை.. நானும் நீங்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ,அருகாமையில் வசிப்பவர்கள் என்பதாலும்,நட்பை நெருக்கிக்கொள்ளும் பொருட்டு தங்கள் தொடர்பு எண்ணை கேட்டேன். எனது கருத்து உங்களை காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். எப்போதும் போல் உங்களுடைய கருத்தாழமிக்க பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன் ..

      Delete
    18. திரு.கௌதம் அவர்களே நீங்கள். நான் நாம் எல்லோரும் ஒரே ஆசிரியர் குடும்பம் நீங்கள் அனைவரும் என்னை திட்டினாலும் நான் ஏற்று கொள்வேன் ஒருவரை காயப்படுத்தும் அளவுக்கு நான் கொடியவன் அல்ல நண்பர்களுக்குள் ஏன் ஓட்டிக்கொள்ள வேண்டும். என்பதால் நேற்று கோப்ப்பட்டேன் கோப்ப்பட்டேன் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும். நண்பர்களாக பழகலாமே ஏன் வாக்கு வாதம்... நன்றி

      Delete
    19. நன்றி .. திரு . சிவகார்த்தி நண்பரே.. தங்களின் மீதும், திருவாளர்கள் மணியரசன், சதீஷ் குமார் சதீஷ் , ராஜலிங்கம் ஆகியோரின் மீதும் எனக்கு நல்ல மரியாதை உண்டு... நட்பை தொடர்வோம் நம்பிக்கையுடன்...

      Delete
  17. All is well.... Frds take some rest ini school ,vedu nu alaya vendi irukum.... Only 2days ....so enjoy the holidays

    ReplyDelete
  18. tetukku kuda 3 or 4 months thaan padithean. aanal vaelaikkaga comments padithathuthaan athigam. etharkku mudive illaia............

    ReplyDelete
    Replies
    1. Very nice comment.. i like it...

      Delete
    2. என் வாழ்க்கையில் இவ்வளவு எதிர்பார்ப்போடு இருந்ததில்லை. என்னாக போதோ!!!!!!

      Delete
  19. Please tell any one
    Can I get job history Mbc tamil medium 58.6

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Iraivan koduta uyirai maaithu kolla yevarukum urimai illai.
      Avar nichayam ithargu irauvanidam bathil kooriye aaga vendum.
      Avarathu aanma amaithi adaiya naam aandavanidam pirartanai seivom.

      Delete
    2. Tet candidates தையிரிமாக இருங்கள் வாழ்க்கை வாழ்வதற்க்கே.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம்....

    தற்போது கூறியுள்ள BRT வழக்கு பற்றி கவலை வேண்டாம். அவர்கள் SSA திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.ஒரு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை மற்றோர் துறையின் கீழ் பதவி உயர்வு அளிப்பது என்பது அரசு தானாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையிலேயே அளிக்க வேண்டும்.நிச்சயமாக அளித்தாக வேண்டிய கட்டாயமில்லை..அது மட்டுமல்லாமல் TET தேர்வர்கள் நேரடி நியமனத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் நியமனத்திற்கு அவர்கள் தடை கோறுவது நியாயமற்றது. அரசு தகுந்த விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவ்வழக்கு அரசு தரப்பு தீர்ப்பாவது உறுதி...

    ReplyDelete
  23. nan pannathula periya thapu tet exam pass pannathu. fail agi eruntha nimmathiya erunthu erukalam. epo nimmathi poi vela poi hospital than poganum pola.

    ReplyDelete
    Replies
    1. Nan panna periya thapu tet application potu innum trb a namburadu...

      Delete
    2. usha madam sorry for asking this qeustion? physics paper2 bc english medium ku cutoff ethu varaikum vara chance irukku? any idea? my weightage 66.78 any chance? unless you mistake me can you please call this ph no 9003830039...... i am physics candidate....

      Delete
    3. சார் cutooff பற்றிய விவரங்கள் தெரிய வில்லை தெரிந்தால் நான் பதிய விடுகிறேன்.

      Delete
    4. oh ok ok thank you madam...

      Delete
  24. Replies
    1. கண்டிப்பாக புதன்கிழமை அனைவருக்கும் நல்ல தினமாக அமையும் ..இது 100'/. உறுதி..

      Delete
  25. Siva karthik sir any news abt final list?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Gud morn Sivakarthik sir. Weightage 67.67% SCA English. Is it possible to get job? Already i hav sent email to u bt there is no reply me. Sir kindly reply here sir

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. jayasankar sir nanga enna trb wrk pannurom ..eppo pathalum job kedaikkumanu ??
      unga enda comment one month a pakkureen ....wrk parunga sir

      Delete
    5. sivakarthik sir bc physics ethu varai varum endru sollunga sir.ennudaya weightage65.62/bc/female

      Delete
    6. sorry I have no command about weightage thank-you

      Delete
  26. முக்கிய செய்தி :
    ஆசிரியர் தகுதி தேர்வு தோல்வி காரணமாக. நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். தினத் தந்தி நாமக்கல் மாவட்ட செய்தியில் வெளியாகியுள்ளது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை நம் அனைவரும் வேண்டுவோம் நண்பர்களே!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தற்கொலை
      அரசின் சாதனை

      Delete
    2. Ithu pola posting podavittal innum egapatta tharkolaigal nadakka vaippu iruku Our govt. take sincere action about teachers Posting............

      Delete
    3. நண்பர்களே இது போன்ற தவறான பாதைக்கு செல்ல வேன்டாம்....இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது....நம் சகோதரியின் மரணத்திற்கு என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்....

      Delete

    4. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

      TET தோல்வி அடைந்த ஆசிரியரே தற்கொலை செய்து கொண்டால்
      தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை என்றால்
      எத்தனையோ ஐயோ கடவுளே காப்பாற்றுங்கல் எங்கள் ஆசிரியர் குடும்பத்தை

      Delete
    5. ஹாய் பிரண்ட்ஸ் , நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால் , அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை ; மாறாக , அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது . ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் . அதற்கு செய்ய வேண்டியன என்ன ?


      இதோ சில டிப்ஸ் உங்களுக்காக ...

      * நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும் , நம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை , " என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் " என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

      * பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் . அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் . அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும் .

      * உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் . அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் . பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

      * தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் . மாறாக , எதிர்மறையான ( நெகடிவ் ) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் , விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , < உங்கள் ஆழ்மனம் , உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது . ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ , அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது . உதாரணமாக , தாழ்வுணர்ச்சி , பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது , அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது . ஆக , நீங்கள் < உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள் .

      எனவே , மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதில் , ஆரோக்கியமான , ஆக்கப்பூர்வமான , தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள் . வெற்றி நிச்சயம் !

      Delete
    6. ஆத்மா சாந்தி அடைய இறைவனை நம் அனைவரும் வேண்டுவோம் நண்பர்களே. ஆனால் அவர் இறந்ததற்க்கான காரணம் தெளிவாக இல்லை. 2012 மற்றும் 2013 TET தேர்வில் தவறியதற்க்காக என்று செய்தி குறிப்பிட்டுள்ளது. இவ்வளவு காலம் தாழ்த்தி தற்கொலை செய்து கொள்வானேன்???

      Delete
    7. ஐயோ !?

      வியப்பின்
      சரித்திரக் குறியீடு ::TNTET 2013 !!

      Delete
    8. அலெக்ஸ் ஸார் நான் நன்கு விசாரித்து விட்டேன்...கடந்த இரு தேர்விலும் தோல்வி அடைந்ததாலும்.....இனி அடுத்த தேர்வுக்கான அறிவிப்பும் இல்லை அடுத்த தேர்வு இருக்காது என தவறக புரிந்து கொண்டது தான் காரணம் என சொல்லுகிறார்கள்.... ஐயகோ கடவுள் கல்லாகி விட்டானே....

      Delete
    9. இன்னும் இந்த வருடத்திற்கான tet notification வரவில்லை நாம் எப்போது பாஸ் செய்து வேலைக்கு போவது என்ற மனநிலையில் தற்கொலை செய்து கொண்டாராம் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கிகொள்கிறேன்.

      Delete
    10. usha madam physics bc ku cutoff ethu varai kum vara chance irukku? any idea my weightage 66.78 bc english medim any chance? sorry for asking question like this

      Delete
    11. Tharkolai endha prachanaikum theervakidadhu. Endha prachanaya erundhalum poradi adha thakartheriya muyarchi seiradhu dhan valka. Avangolada 4 vayasu kulandhayoda ethirkalatha oru nimisam avanga nenachu pathurundha indha mudiva avanga eduthurupangala? Inimaelum ipdi oru mudiva yarum nenachukuda pakathinga. Ipdi mudivu manasula varrappa unga kudumbatha serndhavangala oru nimisam yoschu parunga kandipa andha mudivu evlo muttathanamanadhunu ungalukae puriyum. Indha vela illana 1000 vela eruku aana unga kudumbathula unga edatha neenga orutharmatum dhan nirapamudiyum. Andha sakothariyoda athma santhi adayavum avanga kudumpatha serndhavanga indha thuyarla erundhu meendu varuvatharkum andha 4 vayasu kulandhayoda ethirkalathukakavum kadavul kita vendipom.

      Delete
    12. Migavavum varutthathai uruvakki irukku inda news.

      Delete
  27. கல்விச்செய்தி நண்பர்களே............,
    wait
    just one days
    soon

    ReplyDelete
    Replies
    1. COUNTING LA GUN MATHIRI IRUKEENGA PUVIARASAN. I WATCH YOUR LAST ONE WEEK PERFORMANCE.. KEEP IT UP. BUT DONT UPSET IF DATE POSTPONED..

      Delete
    2. Mr.Kaleeswaran do u know any new news

      Delete
  28. raju PV ன் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். சாதாரண அரசு வேலைக்காக உயிர் விடுவதா? அரசு வேலை ஒன்றும் நம் வாழ்க்கை இல்லையே அரசு வேலை இல்லாத மக்கள் சந்தோஷமாக இல்லையா? இது போனால் அடுத்த அரசு வேலைக்கு போட்டி போடுவோம் நம்பிக்கை தான் வாழ்க்கை உயிர் விடுபவர் கோலை. படித்தும் முட்டாளாய் இருக்காதீர்கள்.
    "புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூக்கடை. புரியாத வாழ்க்கை ஒரு சாக்கடை"

    ReplyDelete
    Replies
    1. Mr. siva karthick sir I proud to say this "I am your fan"

      Delete
  29. Dear Usha Edn UR weitage Mark.

    ReplyDelete
    Replies
    1. chitra madam your weightage and community madam........

      Delete
    2. Thangamani madam, what is the cut off for oc male physics

      Delete
  30. Migavum vedhanaiyaga ullathu nam asiriyai sagotharitin intha mudivu.avarathu aanna santhi adaiya nam anaivarum iraivanai vendi kolvom.

    ReplyDelete
  31. நண்பர் ஶ்ரீ, பவி,சதீஷ்,மணி,ஜெயபிரியா உங்களிடம் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் 5பேர். மேல் மரியாதை உண்டு எனவே உரிமையோடு பேசினேன். என்மீது தவறு இருந்தால் மன்னிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பரே

      நமக்குள் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு தான்...

      Delete
    2. கல்விச்செய்தி நண்பர்களே

      உங்கள் கருத்து வேறுபாடுகளே பலாி்ன் மனஉளச்சல்களுக்கு காரணம்

      Delete
    3. உமா கிரி தோழி அவர்களே
      நீங்கள் கூறும் கருத்து ஏற்றுக்கொள்ளும் படி இல்லை நாம் அனைவரும் ஒத்த கருத்துடன் இருந்தால் இந்த அரசு எப்பையோ பணி கொடுத்திருக்கும் 72000 ஆசிரியர்களும் ஒரேநிலை கருத்துடன் இருந்தால் மிக நன்று தான் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா?
      நமக்குள் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறு இல்லை

      நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்றாக உள்ளதா?
      சிறு உதாரணம் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்
      உமா உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சொந்தபந்தங்கள ஒரே கருத்துடன் உள்ளார்களா?

      நாம் அனைவரின் மனமும் ஒரேநிலை நிலையில் இருப்பது இல்லை

      Delete
  32. சமூக பார்வையில் எழுதும் சிவகார்த்தி நீங்கள் தொடர்ச்சியான கட்டுரைகளை பலவலைதலங்களில் எழுதுங்கள் கொள்கை உள்ள மனிதனாக வாழ்வதே சிறந்தவாழ்க்கை உம்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. All feature teachers please avoid suicide.please only confidence.

    ReplyDelete
  34. உயிர் விடுதல் கோளை என்பதை விட அறியாமை என்பது தான் உண்மை .
    அரசு வேலை கிடைப்பது என்பது அவர் அவர் அதிஷ்டம் என்பதை விட ஒருவரின் சமுக ,பொருளாதார , குடும்ப சூழ்நிலையே காரணம் ஆகும் .
    தகுதி தேர்வில் தோல்வி என்ற ஒரு காரணத்தால் பெண் ஒருவர் தன் குழந்தை மற்றும் கணவன் , பெறறோர்களை பற்றி யோசிக்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தத்தை அளித்தது .
    இதற்கு காரணம் அறியாமை அவரின் குடும்ப சூழ்நிலைய காரணம் , கணவனை விட்டு தாய் வீட்டில் இருந்து குழந்தையுடன் படித்தும் தோல்வி என்பது இதற்கு காரணமாம் . அறியாமையே இதற்கு காரணம் .

    ReplyDelete
  35. கல்விச்செய்தி நண்பர்களே

    TET எழுதி முடிவை நோக்கி காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்தி விரைவில்

    Count start in Hrs.......

    நல்ல ஒரு தெளிவான முடிவு அனைவருக்கும் சந்தோசமான பணிநயமன முடிவு விரைவில்...................

    தவறான முடிவுக்கு போகவேண்டாம். அதைவிட தவறு ஏதும் உண்டா நண்பா்களே!

    ReplyDelete
  36. sathish,Siva,pavi sir , Nam anivarum varungala asiriyarkall, Nam sandai poduvathai anaivarum watch pannukirarkal, please.....

    ReplyDelete
    Replies
    1. கருத்து மோதல்கள் தேவையான ஒன்று இல்லை என்றால் வாழ்க்கையில் தேடல் இல்லாமல் போய்விடும்.

      Delete
    2. Karuththu mothal irukalam unna mathiri thappa sanda podakudathu pavi...

      Delete
    3. ஐய்ய வந்துட்டாரு தமிழ்வேந்தரு.

      Delete
    4. Pavi nee sanda potta than mosama pesuven..mathapadi nanum neum frnd

      Delete
  37. usha edn madam can you please contact my number 9003830039...... paper 2 physics.. weightage 66.78 bc eng medium. any chance?

    ReplyDelete
  38. சிவ கார்த்திக் நண்பரே நேற்று வெளியிட்ட உங்கள் செய்தியில் ஆங்கிலத்திற்கு Cutoff- BCக்கு 63ம் மற்ற வகுப்பினாக்கு 1/2 மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது இது பெயா் சொல்ல விரும்பாத அதிகாாி தொிவித்தாா என பதிவிட்டு இருந்தீா்கள் அது உண்மையா இல்லை உங்கள் கற்பனை கருத்தா...? எது உண்மை என்று சொல்லுங்கள் நண்பரே...

    ReplyDelete
  39. இதற்கு பதில் August 30 ல் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. August 30ல்ஆ...? ஒரு மாத இடைவெளி எதற்க்கு...? உண்மை? இல்லை என்று மட்டும் பதிவிடுங்கள் நண்பரே...

      Delete
    2. Siva kaarthik jul 30 illa Aug 30...
      Kulappathinga sir

      Delete
    3. August 30 இல்ல July 30 tamil vendtha

      Delete
    4. Thank you pavi....
      Ini yartaum sanda podatha pa pls...

      Delete
    5. August 30 nu trb sonnalum onum panna mudiyaadhu. Vaaya mooditu wait panna vendiyadhu dhan. Ellam thala eluthu..

      Delete
    6. July 30 ல் தான் வருகிறது வேலைக்காக காத்து இருந்து மாதங்கள்களே மறந்து விட்டது.

      Delete
  40. Andha 4 vayasu kulandhai Amma ilama ena seivan adha yosichu irukalam

    ReplyDelete
  41. physics bc english medium ku cutoff ethu varaikum varumnu therinja yaravathu sollunga please
    ? my contact number 9003830039

    ReplyDelete
    Replies
    1. Kadavuluku dhan theriyum.

      Delete
    2. Adhu Harichandran thaali.TRB kku mattum than therium

      Delete
  42. Hello friends yarukavathu paper 1 ku higest weightage enna nu theriyuma.pls sollungal nanbargale

    ReplyDelete
    Replies
    1. may be paper 1 ku 938 posting pota evalo weightage iruntha kedaikum sir any one reply pls

      Delete
    2. Vijay.....
      938 Iruka vaaipe illai min 3000posting irukum so don't worry about tat.

      Delete
  43. chem bc cut of evlo varum anybody tell me

    ReplyDelete
  44. நமக்கு பணி நியமனம் கிடைத்தால் சொர்கம் கிடைத்த மாதிரி. ..
    ஆனால் இவர்கள் நம்மை முதலில் சொர்கத்திற்குச் சென்று அங்கே பணி நியமனம்
    வாங்கிக் கொள்ள வைக்க முயல்கிறார்கள். .

    ReplyDelete
  45. nanbar sathish Kumar, avarkale nalama? vanakkam. namathu Tamil thurai Patri ethavathu seithikal unda nanbare?

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. jeyapriya madam , Sri sir,where are you? please add your comments.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. siva karthi sir, what is the cut off for oc male physics

      Delete
    2. சிவ கார்த்திக் நீங்கள் கூறும் பல கருத்துக்கள் மூலம் உங்கள் மீது இங்கு எராலமானோர் நம்பிக்கை வைத்துள்ளனர் அது எந்த அளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது உங்களைத்தவிர ஆகையால் நல்லதே நடக்கும் என நம்புகிறேன்.ைி ்ு ு

      உண்மை இல்லயெனல் அவர்கள் உங்களை இகழ்வார்கள்

      Delete
    3. Siva karthick நீங்கள் கூறுவது நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  49. ur wtg and community jose alert sir...............

    ReplyDelete
    Replies
    1. Thangamani sir Physics BC pathi edhum thagaval undaa?

      Delete
  50. Flaws news. Trb high level meeting going on.

    ReplyDelete
    Replies
    1. Who is told Mr. Pavi..........

      Delete
    2. we pray god to that teacher's family & give solution for all tet and pg trb candidates problems...

      Delete
    3. boss apo 30th expect panlama pavi

      Delete
    4. One friend working in dpi campus told mr thangamani.

      Delete
    5. 30th list varuma pavi sir

      Delete
    6. உங்களைப்போல் நானும் ஒருவன் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளேன்

      Delete
    7. பவி நீ சொல்தை நான் நம்பிட்டன் ( meeting is going on)
      Everybody knows who u r ha ha

      Delete
  51. இளவரசி சகோதரியின் மரணத்திற்கு முழு காரணம் பள்ளிக்கல்வித்துறையும் டிஆர்பியும் காலதாமத அறிவிப்பு தன்....
    மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்று பதவி விலகிடுங்கள்.....நீங்கள் சரியான நேரத்தில் பணிநியமனம் மற்றும் அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டிருந்தல் இந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம்.....
    நெடுஞ்செழிய பாண்டியனோ தவறான நீதிக்காக தன் உயிரை விட்டான் அவர் நல்ல தமிழன்......
    KC.வீரமணி அவர்களே தாங்களே முன்வந்து பதவி விலகுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir really you are RAJA

      Delete
    2. அட நிங்க தான் இங்க புலம்பிட்டு இருகிங்க ஆனால் டிவி ல அது ஒன்னும் பெருசா பேசல என்ன ஊடகங்களோ ..

      Delete
    3. உண்மை நண்பரே. அனைவரின் மனித உளைச்சல்க்கும் அரசுதான் காரணம்.

      Delete
    4. எதாவது சினிமா விமர்சனம் என்றால் வித விதமாக டிவி ல போடுவாங்க ,மனித உயிரின் மதிப்பு தெரியாதா ஊடகங்கள்

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. I phoned trb just now
    A male voice replied that paper2 list (I don't know whether it is final rank list or selection list) will come this week.
    Be confident
    Anandhavalli

    ReplyDelete
  54. So 30th ilaya Anandha vali mam

    ReplyDelete
  55. He asked to wait till Thursday mam. Let us wait

    ReplyDelete
  56. BC..MALE...ENGLISH. 63.27. Any chance....friends tell ur opinion

    ReplyDelete
  57. Thangamani sir pls tel.........................................................................................................

    ReplyDelete
  58. Definitely our cm delivered speak regarding kalaigar speach on 30th July assembly. Maybe that day critical day for all of us wait and see.onemore day.

    ReplyDelete
    Replies
    1. news reporter 30th irukanu trb ku cal pani keta soluvangla?????/

      Delete
  59. Dear Friends,


    Please share your Weightage Physics.

    I have searched around 5500 regards. In that regards there are 35 Physics candidates only Eligible.

    starting 0420000 to 04201500 there are 15 numbers are selected.

    04200218 BC M 59.11
    04200230 BC F 64.78
    04200886 MBC M 63.72(TM)
    04200822 BC F 62.58
    04201154 BC M 61.3
    04201245 BC M 60.26
    04200865 BC F 64.26
    04200565 BC F 60.86
    04200630 BC M 60.71
    04200378 BC F 61.04
    04200441 BC F 60.62
    04200495 BC F 66.93
    04201303 BC F 67.38
    04201402 BC F 62.32

    32206000 to 32207000 there are 7 numbers selected.

    32206020 SCA M 64.76
    32206280 BC F 61.84
    32206296 BC F 63.79
    32206426 BC M 63.35
    32206650 BC F 61.67
    32206935 BC M 65.75
    32206997 BC M 62.26

    Starting 29203000 to 2920600 there are 12 numbers are eligible

    29203920 BC 91.92
    29205185 MBC 65.34
    29205216 BC 68.65
    29203906 BC 59.6
    29205281 MBC 55.18
    29205307 BC 66.77
    29205309 MBC 67.22
    29205520 MBC 63,37
    29205771 BC 59.13
    29203017 BC 64.76
    29203323 BC 66.15
    29203904 BC 61.08(TM)
    29203792 BC 63.15

    With Thanks
    Selvaraj.R
    09742267262

    ReplyDelete
  60. Dear Friends,


    Please share your Weightage Physics.

    I have searched around 5500 regards. In that regards there are 35 Physics candidates only Eligible.

    starting 04200000 to 04201500 there are 15 numbers are selected.

    04200218 BC M 59.11
    04200230 BC F 64.78
    04200886 MBC M 63.72(TM)
    04200822 BC F 62.58
    04201154 BC M 61.3
    04201245 BC M 60.26
    04200865 BC F 64.26
    04200565 BC F 60.86
    04200630 BC M 60.71
    04200378 BC F 61.04
    04200441 BC F 60.62
    04200495 BC F 66.93
    04201303 BC F 67.38
    04201402 BC F 62.32

    32206000 to 32207000 there are 7 numbers selected.

    32206020 SCA M 64.76
    32206280 BC F 61.84
    32206296 BC F 63.79
    32206426 BC M 63.35
    32206650 BC F 61.67
    32206935 BC M 65.75
    32206997 BC M 62.26

    Starting 29203000 to 2920600 there are 13 numbers are eligible

    29203920 BC 91.92
    29205185 MBC 65.34
    29205216 BC 68.65
    29203906 BC 59.6
    29205281 MBC 55.18
    29205307 BC 66.77
    29205309 MBC 67.22
    29205520 MBC 63,37
    29205771 BC 59.13
    29203017 BC 64.76
    29203323 BC 66.15
    29203904 BC 61.08(TM)
    29203792 BC 63.15

    With Thanks
    Selvaraj.R
    09742267262

    ReplyDelete
  61. Dear Mr.Selvaraj Ramasamy sir, do u know physics caste wise pass list

    ReplyDelete
    Replies
    1. plz convey ur wgt,caste, medium Mr.selvaraj , kader mary and edison sir& chitra madam.

      Delete
    2. I am collecting through phone / mail also. If you have details please send to me. We can analyse easily.

      Delete
    3. My weightage is 65.5 BC

      Delete
    4. BC 65 to 67 niraya paer irupanga pola..

      Delete
    5. selvaraj sir and usha madam my weightage is 66.78 paper 2 bc english medium........and my contact no is 9003830039

      Delete
  62. Selvaraj sir
    Please correct the weitage for 29203920 from 91.92 to 61.92
    Thanks sir

    ReplyDelete
  63. news reporter 30th irukanu trb ku cal pani keta soluvangla?????/

    ReplyDelete
  64. ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வி: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


    ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் காளிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூக்குப்போட்டு தற்கொலை

    நாமக்கல் முல்லைநகரை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் இந்துசமய அறநிலைய துறையில் தட்டச்சராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் இளவரசிக் கும் (வயது 29) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இளவரசி எம்.எஸ்.சி., பி.எட்., படித்து உள்ளார். கடந்த 2 முறை இவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை. இத னால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு கணவன் – மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு இளவரசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் விசாரணை

    இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார், இளவரசி யின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளவரசி யின் தந்தை வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இளவரசி ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததே தற் கொலைக்கு காரணம் என தெரியவந்து உள்ளது. வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதவி கலெக்டர் விசாரணை

    இளவரசிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து நாமக்கல் உதவி கலெக் டர் காளிமுத்துவும் விசா ரணை நடத்தி வருகிறார்.

    ReplyDelete
  65. varuthathukku uriya seithithan aanal ethanai evalavu virivaga podamel thavirthu erukkalam entha valaithalathil

    ReplyDelete
    Replies
    1. unmaithaan satru poruthirunthu irkalaam palarum MANA azhuthathil ullanar.

      NANBARGAL YAAVARUM THIDAMAANA MANATHUDAN irukkavendum.

      NAAM paditha padipinauim NAMATHU petrorin uzhaipinaium NINAITHU PAARTHU

      ENTHA ORU VARUNGAALA AASIRIYARUM IMMATHIRI ORU MUDIVINAI

      YEDUKAVENDAAM. puthagathudan poraadi vetri peruvom yethuvum

      MUDIVALLA endru ninaithu muyalvom NICHAYAM VETRIPERUVOM.

      ITHU yenathu SONTHA ANUBAVAM. MUYALUNGAL ERUMBAI POLA...........

      Delete
  66. All the TET candidates wait for 2 days

    ReplyDelete
    Replies
    1. Ivalo naala vida ipa porumaiya irukurathu dha romba kashtama iruku...

      Delete
    2. Dear Friends,


      Please share your Weightage Physics.

      I have searched around 5500 regards. In that regards there are 35 Physics candidates only Eligible.

      starting 0420000 to 04201500 there are 15 numbers are selected.

      04200218 BC M 59.11
      04200230 BC F 64.78
      04200886 MBC M 63.72(TM)
      04200822 BC F 62.58
      04201154 BC M 61.3
      04201245 BC M 60.26
      04200865 BC F 64.26
      04200565 BC F 60.86
      04200630 BC M 60.71
      04200378 BC F 61.04
      04200441 BC F 60.62
      04200495 BC F 66.93
      04201303 BC F 67.38
      04201402 BC F 62.32

      32206000 to 32207000 there are 7 numbers selected.

      32206020 SCA M 64.76
      32206280 BC F 61.84
      32206296 BC F 63.79
      32206426 BC M 63.35
      32206650 BC F 61.67
      32206935 BC M 65.75
      32206997 BC M 62.26

      Starting 29203000 to 2920600 there are 12 numbers are eligible

      29203920 BC 61.92
      29205185 MBC 65.34
      29205216 BC 68.65
      29203906 BC 59.6
      29205281 MBC 55.18
      29205307 BC 66.77
      29205309 MBC 67.22
      29205520 MBC 63,37
      29205771 BC 59.13
      29203017 BC 64.76
      29203323 BC 66.15
      29203904 BC 61.08(TM)
      29203792 BC 63.15

      With Thanks
      Selvaraj.R
      09742267262
      selvankl@gmail.com

      Delete
  67. confident ku best example all tet passed candidates.

    ReplyDelete
  68. Nobody can judge until result published.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி