கல்விச்செய்தி வாசகர்களின் பேராதரவுடன் மிக மிக குறுகிய காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை விரைவாக கடந்தது உங்கள் கல்விச்செய்தி...
இந்த குறுகிய கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கிய கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த நன்றி.
கல்வி தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய தொடர்பில் இருக்கவும்.
அன்புடன் கல்விச்செய்தி
Special Thanks To,
[ Mr.Mani Arasan & Mr.Sri ]
(நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம் நீங்கள் அறிந்த கல்வி தொடர்பான செய்திகள்,பாடக்குறிப்புகளை Kalviseithi.net@Gmail.com என்ற E-mail முகவரிக்கு அனுப்புங்கள் நாம் அதனை உலகறியச்செய்யலாம்.)
my best wishes to the great KALVISEITHI...................VAALGA VALAMUDAN............
ReplyDeleteவாழ்த்துக்கள் கல்விச்செய்தி.....
Deleteதங்கள் பணி மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....
Deleteமுக்கியமாக tet தேர்வர்களுக்கு தங்கள் வலைத்தளம் இப்போதும் எப்போதும் நல்வழியை காண்பித்து அனைவருக்கும் உபயோகமாக இருக்கட்டும்...
very big thanks....continue ur services..
Deleteகல்வி தொடர்பான தங்களது அனைத்து பணிகளும் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Delete♥♥♥நன்றி♥♥♥
ஒரு கோடி மனங்களை சந்தித்த உமக்கு
Deleteகோடியில் ஒருவனின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்...
Congratz
DeleteMy special appreciation and thanks to Thiru . VENKAT for your KALVI SEITHI SERVICE. All the best and our support always to you.
Delete
Deleteவழக்கு தொடர்பான உண்மை நிலையினயும் , TET பற்றிய பல தெளிவான தகவல்களயும் கல்விச்செய்தி வாசகர்களுக்கு வழங்கி வரும் Vijaya Kumar Chennai அவர்களுக்கு மிக்க நன்றி...
Thanks a Ton
DeleteI am always with you
அமைச்சர் உறுதி..
Deleteதமிழ்நாட்டில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்..
Polinar news....
Satasabyil Ammacher Arivetharaa!!!!!!!!!!!!!!!!!!!!!
DeleteSG=1800,UG=16500,PG=3200,
Next year TET mulam
This comment has been removed by the author.
ReplyDeletewe proud to say THANKS to our friends mr.mani arasan and mr.sri...........along with KALVISEITHI.............. THANK YOU FRIENDS
ReplyDeleteநண்பரின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்றும் அன்புடன் - பாடசாலை
Congrats
ReplyDeleteUnal pani thodaraytum! Vazhthukkal!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMr.Raja bharathi..மிகச்சரி..
Deleteகல்வி ச்செய்தியின் பயணம் பல்லாண்டு இனிதாக தொடங்கட்டும் ..மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
Enathu nenchana unarvu purvmana valttukkal kalviseithikkum matttum our brother mr.Sri.Sir avarkalukkum,mr.maniyarasan brotherukkum,en TET friendskku en nenchana vaaltthukkal.
ReplyDeleteவாழ்த்துக்கள் கல்வி செய்தி
ReplyDeleteSpecial wishes and thanks to KALVI SEITHI. Its done a great job with Sri sir, Maniarasan sir,and Viayakumar chennai sir.. Thanks to Kalvi Seithi.
ReplyDeleteI wish to being KALVI SEITHI WITH HIGH PROUD. Thank you kalvi seithi.
DeleteOnly a very good coordinator for TET CANDIDATES AND TNPSC CANDIDATES.
Many unknown persons became to friends only could kalvi seithi.
Thanks lot dear friends.
I hope to enjoy our self with kalvi seithi.
Thanks lot
DeleteI am always with you
Best wishes to kalviseithi.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletebest wishes to kalviseithi...
ReplyDeletethankyou to mr.sri,mr.vijayakumar chennai for giving tntet news...
Dear kalai,
DeleteThanks a ton for your support,
Thank you very much Maniyarasan & Sri. For your contribution And thanks my dear all kalvi seithi friends.?
Congrats to whole team of kalviseithi
ReplyDeletebest wishes to kalviseithi
ReplyDeleteகல்விச்செய்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....
ReplyDeleteI like u
ReplyDeleteAll the best
ReplyDeleteகல்வி தொடர்பான தங்களது அனைத்து பணிகளும் மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....
ReplyDelete♥♥♥நன்றி♥♥♥
My best wishes to kalviseithi
ReplyDeleteCongratz
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteVaalthukkal
ReplyDeleteகல்வி செய்தியின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteகல்விச்செய்திகளை உடனுக்குடன் மிக விரைவாக அனைவரிடம் கொண்டு சேர்த்த கல்வி செய்திவலைதளத்திற்கும் அதில் பணியறறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteAll the very best to kalviseithi and thanks too
ReplyDeleteVALGA VALAMUDAN KALVI SEITHI !!!
ReplyDeleteThe whole TNTET community is listening to AMMA 's "arivippu" !!! Today is the judgement day of our life. GOD MAY BLESS US !!!
ReplyDeleteMy best wishes for kalviseithi Melum Valarga
ReplyDeleteகல்விச்செய்திகளை உடனுக்குடன் மிக விரைவாக அனைவரிடம் கொண்டு சேர்த்த கல்வி செய்திவலைதளத்திற்கும் அதில் பணியறறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக குறுகய காலத்தில் அபார வளர்சியை கணட
ReplyDeleteகல்வி வலைதளங்ளிலேயே இன்று முதல் இடத்தில் இருக்கம் கல்விசெய்தி தளத்திற்க்கு நன்றி
இந்த வளர்சிக்கு காரணம் விரைவான/துள்ளியமான செய்திகள்
கல்விசெய்தி இன்னும் கோடனகோடி பார்வையாளர்களை சென்றடைய வாழ்த்தும் கோடிக்கணகாகான பார்வயாளர்களில் ஒருவன்♥♥♥
All the best..,
ReplyDeleteVERY GOOD ONE SITE FOR ALL EDUCATED PEOPLES AND ESPECIALLY FOR TET STUDENTS.,
ReplyDeleteSEPCIAL THANKS FOR KALVISEITHI., IN FUTURE PLEASE PROVIDE SPOKEN ENGLISH
TO TAMIL PLS. CONSIDER MY REQUEST SIR., THANKS FOR UR SERVICE.,
P.MURUGAN APPLERED201230@YAHOO.COM
தமிழ்நாடு முழுவதும் உள்ள டிஇடி தேர்வு எழுதிய நண்பர்களை ஒன்றினைத்த பெருமை கல்விசெய்திக்கு உண்டு.
ReplyDeleteகல்வி செய்திக்கு எனது வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteHello ஒரு topic ஒரு டைம் மட்டும் குடுங்க மூன்று நாட்களாக same. Massage பலமுறை ஒரே topic ல் கொடுப்பது irritation இருக்கு friend
DeleteMR.ramesh that is his openion no need to involve in this matter
DeleteDo not mistake me
Deleterajabhaarathi sir namaku (tet passed candidates) adutha examla munnurimai vendum endum poraduvom
DeleteCongrates the whole team of kalviseithi
ReplyDeleteHearty Congrats for the excellent effort made by Kalviseithi
ReplyDeleteCongratulations kalviseithi
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅரசு பள்ளியில் பணிபுரியும் எங்களை போன்றவர்களுக்கும், இனி எங்களுடன் இணைய போகும் புதியவர்களுக்கும் அரிய பல பயனுள்ள செய்திகளை நல்கி நாளும் வளம் பெறும் உங்களின் தன்னலமற்ற சேவைக்கு என் இதயம் கணிந்த நன்றியுடன் வாழ்த்துகிறேன்.. கல்வி செய்தி எங்களுக்கு பாலமாக மட்டும் இல்லாமல் பலமாகவும் உள்ளது.எனவே ஆசிரியரின் உண்ணத நண்பன் நம் கல்வி செய்தி... my hearty wishes to all welwisher of tis site..
ReplyDeleteகுமரி முதல் கோட்டை வரை மட்டும் அல்லாது உலகெங்கும் வாழும் கல்வியாளர்களின் சங்கமம் தான் கல்விசெய்தி.....
ReplyDeleteகாலை விழித்ததும் விழிக்கும் முதல் முகம் கல்விசெய்தியே......கல்விசெய்தியெ கல்வியாளர்கள் நிறைந்த 5ம் தமிழ் சங்கமாக கருதுகிறேன்....
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்ற கூற்றின்படி கல்விக்கு தொண்டு செய்யும் கல்விசெய்தி வாழிய நீடு வாழியவே.....
வளர்ச்சிக்கு துணை புரிந்த ஸ்ரி மற்றும் மணியரசன் அவர்களுக்கும் அதை விட மேலான பார்வையாளர்களுக்கும் நன்றி ......
வானின் நட்சத்திரங்களை போல பார்வையாளர்கள் பயன் பெற வாழ்த்துகிறேன்......
சட்டசபை கல்விமான்ய கோரிக்கை என்னவாயிற்று
ReplyDelete4 pm agalam
Deleteenga konja nalla unga comments varula
கல்விச்செய்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeletevalga valga kalvi seithi..
ReplyDeleteசிறந்த பணி செய்யும் கல்வி செய்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteDmk com.வெளிநடப்பு யார் கேள்வீ கேட்பது அம்மா காட்ல மழைதான்.iron lady vaalga madam
ReplyDeletecongratulations kalviseithi, nensarntha nandri kalviseithi.
ReplyDeleteVallthukkal....enakku pala nerangalil thaaayaga aravanaitha kalviseithi ku enathu nanrigal
ReplyDeleteTime 12.35 அனைவருமே கல்விமானிய கோாிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொணடுஇருக்கிறோம் அதைப்பறறி எந்த தகவலும் எந்த தொலைக்காட்சியிலும் இதுவரை வரவில்லையே.........
ReplyDeleteஆமாண்ணே ஏன்னன்னு கேட்டு சொல்லுங்கோ
DeleteWhat about கல்விமான்யகோரிக்கை.சட்டசபையில.என்னய்யா பன்னுறாங்க.ஐய்யோ ஐயகோ
ReplyDeleteRealy ours hearty welcome & congratulations to kalvisethi
ReplyDeleteThanks a lot
"1 கோடி பாய்வையாளர்களை கடந்து கல்விச்செய்தி..............."
ReplyDeleteஇந்த ஒரு வாக்கியத்தால் துன்ப நிலையிலும் சிறு இன்பம் எட்டிப் பார்க்கிறது.
இன்றைய கால கட்டத்தில் வலை மனை தொடங்குவது ஒன்றும் பெருஞ் சவால் அல்ல.
ஆனால் வாசகர்களை வரவழைப்பது அதீத சவால்.
இந்த அசாத்திய சூழ்நிலையில் கல்விச்செய்தி
அதை கல்விச்செய்தி சாத்தியப் படுத்தி இருக்கிறது.
"கல்விச்செய்தி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்" என வசனம் எழுத நான் மூன்றாம் மனிதன் இல்லை.
இது நம்முடைய வலைதளம்.நமக்கு நாமே வாழ்த்திக் கொள்வது வழக்கில் இல்லை.
கல்விச்செய்தி மூலமாக எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிகப் பெரியது.எனக்கு நீங்கள் நன்றி பாராட்டி உள்ளீர்கள்.ஆனால் என் எண்ணங்களை வெளிப்படுத்திட முழு அனுமதியளித்த உங்களுக்கு நான் தான் நன்றி செயல் புரிய வேண்டும்.
அன்புடன் மணியரசன்
thagaval thanthu engalai orunkinaithatharku nantri pala kodi. rumours , fake news pottu engaluku asai kaattiya anbu vasakarkalukum nantri
ReplyDeleteTHANK YOU SO MUCH FOR KALVISEITHI .
ReplyDeleteCONGRATS TO THE ENTIRE TEAM FOR IMMEDIATE UPDATED NEWS...
வாழ்க வளர்க கல்விச் செய்தி
ReplyDeletecongratz kalviseithi ! Thank u Sri sir, Mani sir, Satheesh sir, Rajalingam sir, vijayakumar chennai sir
ReplyDeleteThanks lot
DeleteAll the very best.
All the very best KALVISEITHI.
ReplyDeleteDear maniarasan , vijaya Kumar chennai, sri only for u.
Unga job opportunity epdi irukku.
Myself low chance.
Ungalai pondra sirantha teachers tamilnadu ilakka kudathu
Dear Satheesh,
DeleteThank you very much. All the very best.
All the best.
ReplyDeleteஉங்கள் பணி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeletelot of thanks for kalvisethi.........
ReplyDeleteAll the best .....
ReplyDeletepOlimar News: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் வீரமணி
ReplyDeletepolymer news palli kalvithurai amaichar told kaliyaga ulla paniidangal udanadiyaga nirappadum endru kooriyatha scrolling matter poddu varugirargal.,
ReplyDeletebut jeyaplus-il innum endha seidhiyum podavillai., parppom., amaichar no of post sollavillai.,
Nalla sthaapanathukaana ankigaram ithuthaan,Valthukal.
ReplyDeletecongratulations kalviseithi!
ReplyDeleteGood job carry. On all the best
ReplyDeletethanks a lot kalvisethi.
ReplyDeleteAll the very Best KALIVISEITHI ...... and SPECIAL THANKS to Mr. VIJAYKUMAR CHENNAI SIR..., SRI.... and MANIYARASAN...
ReplyDeleteDear Ganesh,
DeleteThank you very much.
All the best.
Mr Vijay Kumar GO 71 ஐ எதிர்த்து பெஞ்ச் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன இன்று விசாரனையில் உள்ளதா தயவுசெய்து பதில் பதிவு செய்யவும்
ReplyDeleteDear Rajendran,
DeleteNext week become a structure
Dear vijai akuma rchenni sir entu 5percentage relaxation case n nilamai enna?
DeleteNext week hearing
DeleteNew chief justice May be given judgement for both cases
Many thanks Vijaya Kumar sir.
Deletehallo today tamilnadu assembly news enna achuuu....
ReplyDeleteTHANK YOU VIJAY KUMAR CHENNAI SIR ... FOR YOUR REPLY...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteMy hearty wishes to kalviseithi Let ur service continue forever
ReplyDeletekalviseithien sirappana sevaikal thodara valthukal
ReplyDeleteதங்கள் பணி மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....
ReplyDeleteAdmin ,
www.tnguru.com
kalviseithien sevaikal thodara valthukal thankyou kalviseithi
ReplyDeletehats off to admin sir and all members..................last 8-9 moths gave lots and lots of information to us............thankyou sir.................all the very best
ReplyDeleteAll the best to kalviseithi.
ReplyDeleteVazhthukal
ReplyDeletecongrats kalviseithi
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete