நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
TNTET 2014 ALSO VERY UNLUCKY !!!
ReplyDeleteDear
Deleteteachers.......pls
register your
reg.no and tet
weight-age
marks in
"theinbornteache
rs.blogspot.com"
...it helps us to
check our stage
in posting
process...
2012-2013 --- 10726
Delete2013-2014-----??????
2014-2015-----3459 vacnt Fill Pannuvamnu sollirukanga then schools la vacnt seagarikaramnu solranga aptina kandipa 2013-2014 namaku add aagumnu nenaikrean
yenaku intha thagavalai mattum solungal kalvi sethi publisare..... Maths-il community wise yethana yethana per pass pani irukanganu sollunga( trb-il kettavathu sollungal).... 1 kodi vasagargalukaga
DeleteRamalingam sir explain it
Deletena last day sonnen some personku weightage seatla not eligible varuthunu .ithu patri CEO officela kettathuku they said eligiblenu vanthavanga Ipo select not eligiblenu vanthavanga 2phasela varuvinganu . Ithoda artham theriyama sollitangala r posting athigama poda porangala? That person weightage 53.
Avanga Register Number sollunga
DeleteY sir
ReplyDeleteDON'T PREPARE FOR NEXT TNTET 2014 !!"
ReplyDeleteVERY LESS VACANCY IN 2014 TNTET !!
Say the reason sir. Y? Which survey says that. Next year many of the schools ll be upgraded with English medium. So it ll increase. Dont create rumours sir.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePosting எப்போப்பா அத முதல்ல சொல்லுங்கப்பா
ReplyDeleteIn August 3 rd week..
DeletePavi sir.. July 30 final list. August kula posting.
ReplyDeleteEvlo posting poduvanga sir?
ReplyDeleteகல்வி அமைச்சர் சரியான. புள்ளிவிவரங்களுடன் பேசவில்லை.தமிழகத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
ReplyDeleteSaravanan M.S sir.....wat ll be the highest weightage level to get job in botany,,,if u know pass candi in caste wise please reply
ReplyDeleteamma manasu vacha anaivarukum posting thaan...! naam ammavai jaikka vachom avanga nammala jolika vaippangalanu paarpom.... today after
ReplyDeleteகல்விமான்ய கோரிக்கை புள்ளிவிவரம் இல்லாத சட்டசபை பூனைக்கு யார் மணிக்கட்டுவது.ஐயோ தமிழகமே விழிப்புணர்வுக்கொள் ஒத்தகருத்துடைய மக்களாக எப்போது மாறுவோம்
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரை அறிவுக்கு எட்டியரை சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.இனிமேல் அரசு..,
ReplyDeleteyenaku intha thagavalai mattum solungal kalvi sethi publisare..... Maths-il community wise yethana yethana per pass pani irukanganu sollunga( trb-il kettavathu sollungal).... 1 kodi vasagargalukaga.
ReplyDeleteithai naan therinthu golla vizhaivathin kaaranam, velai kidaikuma kidaikaathaa enbathai urudhi paduthi kondu kooli velaikavathu sella mudiveduka thaan. pvt schoolkum poga mudiyathu illa athan... thayavu seithu intha vivarathai theriyapaduthungal......
HISTORY BC VACANT TOTAL 914 WITH TAMIL MEDIUM. GT TOTAL 1070 SO INTHA GT VACANTLA BC 550 CANDIDATE FILLED AND BC VACANT 914 TOTALA PARTHAL KOODA BC FILLED 1464. THEN 90 ABOVE APROXIMAE 1300 +200 BELO 90 VANTHALUM 300 CANDIDATE 60TO 60.90 VARAI IRUPANKA.1464-300 1164.SO BC KU CUT OFF 60.76 SURE JOB. PLS ALL BC CANDIDATE THINK. VIDIYAL A FOOLISH CENTER. PRAY FOR ALL.
ReplyDeleteNarayana moorthy sir epadi solliringa tamil mediumthukku 1070 nu
DeleteSIR GT MEAN GENERAL TERM WITH TAMIL MEDIUM TOTAL 1070 SIR.
Delete2013-2014 vacant . How much?
ReplyDeleteyes
ReplyDeleteTrb ke theriyadu
ReplyDeleteHow many total vacancies for mbc History???
ReplyDeleteHistory Ku cutoff MBC avalo varum
ReplyDeleteMbc history cut off 58 varanam sir.
DeleteNarayana moorthi sir pls ans panunga
DeleteNarayana moorthy sir Chemistry la total vacant 605 but tamil mediyathuku ethala ethana posting kudupanga pls solunga sir
DeleteSIR YOUR COMMUNITY
DeleteHai moorthi sir MBC history 57.8 job kedaikuma sir tel me sir
DeleteSURE JOB MAM.DONT WORRY CUT OFF KURAUM.HISTORY VACANCY FILLED 4500. SO SURE JOB. YOUR TET MARK?
DeleteMbc wtg 64 tamil medium
Delete85 sir
DeleteChemistry mbc wtg 64 tamil medium. Sollunga Narayana moorthy sir
DeleteChemistry la total vacant 605 but tamil mediyathuku ethala ethana posting kudupanga therinjavanga yaravathu sollunga
ReplyDeleteNarayanamoorthy sir history bc 61.61 English medium kadaikuma sir pls reply me
ReplyDeleteNarayana moorthy sir history vacancy increase aguma
ReplyDeleteSURE SIR. INCREASE. DEFINITLY. SIR YOUR TET MARK PLS.
DeleteMy tet mark 94 dob 11-01-1983
ReplyDeleteNarayamoorthy sir your major wtage ann sir
ReplyDeleteSIVANANDAN SIR THIRUNELVELI HISTORY CUT OFF PUBLISH YOU SEE SIR.
DeleteMy tet mark 85 sir
ReplyDeletehistory-60.45
ReplyDeleteMBC
women-QUOTA
tamil medium chance irukka friends .......