TNTET: வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

TNTET: வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்


வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்:3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்.தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைவைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல்கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம்சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பதுகுறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

114 comments:

  1. Replies
    1. siva karthik sir

      sc english ku evalavu weightage ethirpparkkalaam pls tell me

      Delete
  2. வருங்கால் ஆசிரியர் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள்,
    அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ஆகையால் கலக்கம் அடைய வேண்டாம், அதற்காக வார்த்தை போர் வேண்டாம். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அளிக்க காரணங்கள்:
    நாடாளாமன்ற தேர்தலுக்காக கொள்கை முடிவு என்ற பெயரில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசு, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் மீதி இருக்கும் 2 ஆண்டுக்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யும் அதற்கு காரணம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் (கடந்த 20 ஆண்டுகளாக) தொடர்ந்து இரண்டு முறை ஒரே கட்சி ஆட்சியை கைப்பற்றவில்லை , ஆனால் அந்த சாதனை தற்போதைய அரசு , இந்த முறை செய்ய வேண்டும் என்ன நோக்கத்தில் பல நலத்திட்டத்திங்களையும், பல்வேறு வேலைவாய்ப்புகளையும் வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த ஒரு சாதகமான சூழ்நிலை பல துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும், அதில் ஒன்றாகிய கல்வித்துறையும் கண்டிப்பாக பயன்பெரும் . கவலை வேண்டாம்,

    ReplyDelete
    Replies
    1. 100% unmai ,muditha varai thangal solvathu pol ellorkum job poda muyaci seiranga..

      Delete
    2. எங்களுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்ட திரு ரமேஸ் ஆர் மற்றும் திரு கௌதம் மற்றும் கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....

      Delete
    3. Kalvi seithi..\\\\\ itha neenga morninge paniruntha na vanthuruka vendiya avasiyame illa..////
      First block tat 3rd rated idiots. K thank you bye

      Delete
    4. Kalvi seithi..\\\\\ itha neenga morninge paniruntha na vanthuruka vendiya avasiyame illa..////
      First block tat 3rd rated idiots. K thank you bye

      Delete
  3. kindly pls,namakkal patri therinthavarkal sollavum..1)namakkalil ulla taluk etthanai 2)namakkalil ulla big citys varisaipadi sollavum 3)namakkalil irunthu kollimalaiku evvalavu thuram 4)kollimalai entha taluk

    ReplyDelete
    Replies
    1. அங்கெல்லாம் போஸ்ட்டிங் வாங்காதீங்க கொல்லிமலைக்கு பஸ் கிடைக்காது கரடி காட்டுவிலங்குகள் இருக்கும்

      Delete
    2. thanks pavi madam..tamilventhan sir sandai vendam..nam ottrumaiyaga ellai yanal,nam eppadi varungala ottrumai bharathathai uruvakka poram..pls sandai podathenga..

      Delete
    3. Kolli hills thani taluk. Thiruchengodilu.rasipuram.paramathivelur.60 km from nkl......

      Delete
  4. Entha ooru innuma nambala nambikettu irrukku aiyo aiyo
    Athu avargal thalai vedhu
    By kaipulla(Trb)

    ReplyDelete
  5. VETTRI! VETTRI! TRB'ku mulu vettri.Avargal yenna ninaithargalo adhu nadandhuvittathu. yaravathu case pottal innum pala matham posting podamal kaalam kadatha thittamittargal athu nadanthuvittathu.innum

    ReplyDelete
  6. நாமக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் நாமக்கல் ஆகும். 1997 ம் ஆண்டு (1-1-1997) சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் தோன்றியது.

    பொருளடக்கம் [மறை]
    1 எல்லைகள்
    2 வரலாறு
    3 நிர்வாகம்
    3.1 வட்டம்
    3.2 நகராட்சி
    3.3 ஊராட்சி ஒன்றியம்
    4 தொகுதிகள்
    4.1 தொகுதி மறுசீரமைப்பு
    5 பொருளாதாரம்
    6 ஆன்மீக தலங்கள்
    6.1 தேவாரத்தலங்கள்
    7 சுற்றுலா
    8 போக்குவரத்து
    8.1 தேசிய நெடுஞ்சாலைகள்
    8.2 இருப்புப்பாதை திட்டம்
    8.3 மாநில நெடுஞ்சாலைகள்
    9 சமயம்
    10 மேற்கோள்கள்
    11 வெளி இணைப்புகள்
    எல்லைகள்[தொகு]
    இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும் தெற்கில் கரூர் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன. காவிரி ஆறானது ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக உள்ளது.

    வரலாறு[தொகு]
    முற்காலத்தில், கொங்கு நாட்டின் பகுதியாக இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாளையங்களாக இருந்த போது சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் தற்போது உள்ள நாமக்கல் கோட்டையை இவர் கட்டினார் என கருதுகின்றனர். தூசூர் நாடு, வாழவந்தி நாடு, இராசிபுர நாடு, கீழ் பூந்துறை நாடு, ஏழூர் நாடு, பருத்திப்பள்ளி நாடு, கீழ்க்கரை அரைய நாடு, விமலை நாடு ஆகியன கொங்கு நாட்டின் பகுதிகளாக இருந்தன.

    நிர்வாகம்[தொகு]
    வட்டம்[தொகு]
    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி, கொல்லி மலை ஆகிய 5 வட்டங்கள் உள்ளன. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உள்ளன. புதிதாக கொல்லிமலை வட்டத்தை தொடங்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.[3] [4]

    நகராட்சி[தொகு]
    5 நகராட்சிகள் உள்ளன.

    நாமக்கல்
    திருச்செங்கோடு
    இராசிபுரம்
    பள்ளிபாளையம்
    குமாரபாளையம்
    பள்ளிபாளையம் & குமாரபாளையம் இரண்டும் திருச்செங்கோடு வட்டத்துக்குள் வருகின்றன.

    ஊராட்சி ஒன்றியம்[தொகு]
    15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

    எலச்சிப்பாளையம்
    கபிலர்மலை
    மல்ல சமுத்திரம்
    நாமகிரிப்பேட்டை
    பள்ளிபாளையம்
    புது சத்திரம்
    சேந்தமங்கலம்
    வெண்ணந்தூர்
    எருமைப்பட்டி
    கொல்லி மலை
    மோகனூர்
    நாமக்கல்
    பரமத்தி-வேலூர்
    இராசிபுரம்

    ReplyDelete
    Replies
    1. THANKS THANKS THANKS THANKS THANKS BHARATHI SIR..PLS GIVE ME YOUR MAIL ID SIR.....THANKS LOT

      Delete
    2. Bharathi sir ..
      32 district in tamilnadu .

      Delete
  7. தொகுதி மறுசீரமைப்பு[தொகு]
    தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டுள்ளது, அது போலவே திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி) ஆகிய பாராளுமன்ற தொகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. 15 வது (2009 மே) மக்களவையிலிருந்து இதன் படியே தேர்தல் நடைபெறும்.

    சட்டமன்ற தொகுதி - நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி-வேலூர், குமாரபாளையம். சேந்தமங்கலம் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

    மக்களவை தொகுதி - நாமக்கல்.

    நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), சங்ககிரி, பரமத்தி-வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நாமக்கல் மக்களவை தொகுதியில் அடங்குகின்றன. சங்ககிரி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    பொருளாதாரம்[தொகு]
    நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.

    நாமக்கல் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளா மாநிலதிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லய்பிரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    திருச்செங்கோடு ஆழ்துளைக் கிணறு (BoreWell) தோண்டும் வண்டிகளுக்கு பெயர் பெற்றது.
    குமாரபாளையம் & திருச்செங்கோடு விசைத்தறி & கைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்றது.
    பள்ளிபாளையத்தில் சேஷாயி காகித ஆலை உள்ளது.
    மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
    இராசிபுரம் பகுதி சவ்வரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது.
    பேளுக்குறிச்சி சந்தையானது கொல்லி மலையிலிருந்து வரும் மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப்பொருட்களுக்கு பெயர் பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு வருவார்கள்.
    பள்ளிபாளையம் தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்சாலை மய்யங்களுள் ஒன்று.
    ஆன்மீக தலங்கள்[தொகு]
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
    நாமக்கல் அருள்மிகு நரசிம்மசாமி திருக்கோயில்
    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்.
    நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
    கபிலர்மலை முருகன் கோவில்
    அக்னி மாரியம்மன் கோவில் பள்ளிப்பாளையம்
    கண்ணனூர் மாரியம்மன் கோவில்
    சக்தி நாகதேவதை நாக மாரியம்மன் கோவில்
    தேவாரத்தலங்கள்[தொகு]
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் என்ற தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    சுற்றுலா[தொகு]
    கொல்லி மலை
    திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்
    திருச்செங்கோடு அர்த்தனாரி ஈசுவரர் கோயில்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
    நாமக்கல் கோட்டை
    நாமக்கல் நரசிம்மர் - நாமகிரி தாயார் கோயில்
    நாமக்கல் அரங்கநாத பெருமாள் கோயில்
    போக்குவரத்து[தொகு]

    ReplyDelete
    Replies
    1. கலக்கிட்டீங்க போங்க

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  8. மாவட்ட தலைமையகம்
    நாமக்கல்
    TN Districts Namakkal.png
    மாநிலம்
    தமிழ்நாடு
    வட்டம்
    நாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் •
    நகராட்சி
    நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்
    ஊராட்சி ஒன்றியம்
    நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை•மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • மோகனூர்
    பேரூராட்சிகள்
    போத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர்• இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்
    இணையதளம்
    http://namakkal.nic.in/
    http://tnmaps.tn.nic.in/default.php

    ReplyDelete
    Replies
    1. pharathi avarkale! ungal comnt lirundhu TET candidates kku neengal solla
      virumbuvthu.....

      Delete
  9. MY PREDICTION ON TNTET 2013 30th July !!!

    1). Selection List is not possible because vacancy is not finalised.

    2). Rank List is possible but " Will trb and government do that?

    3). Many cases are pending. Court order should be reached TRB.

    So,

    Only Updated Weightage List will be possible on 30 the July.

    ReplyDelete
    Replies
    1. this week la pg or paper1 or paper 2 related ah etha varum..........

      Delete
  10. daily intha mathiri news pathu han kalakam

    ReplyDelete
  11. hi history friends 5% relaxation sc candidate total pass 920 and 60% above 158 then 58.50%above 276 thats true

    ReplyDelete
    Replies
    1. SIR TALL ME SC CANDENDID HISTORY 58.97 ABOVE ,,,

      Delete
    2. Oru rendu vaarthai sariaka eluthamal een sir tet candidates
      maanathai vaangukireerkal?

      Delete
  12. district vice list naga collect pannunom engakita eruku list

    ReplyDelete
  13. Final List varadhu nu sollarudhukku neenga enna TRB Charmen ah? Korangu thaan kettadhum illaama vanathaiyum kedutha kathaiyaa irukku. Summa thevai illaama pesittu irukkaadheenga. Melum melum tention aakkadheenga please.

    ReplyDelete
  14. கல்விச்செய்தி நண்பர்களே.................,
    just two days

    ReplyDelete
  15. Hello siva karthi
    Pls tell oc ku weightage
    65.81 woman
    English
    Any chance

    ReplyDelete
  16. Maniyarasen sir எங்கே போனீர்கள் ஆளே காணோம்.

    ReplyDelete
    Replies
    1. Ungaludaia rediculas aana commts ayy paarthu odhungi
      irukkirar pavam mnrsn.

      Delete
  17. BHARATHI..SIR THANK YOU LOT..AND NAMAKKALIL IRUNTHU KOLLIMALAI EVVALAVU K.M

    ReplyDelete
    Replies
    1. sir 40kilometre any douvt gunabaskar14@gmail.com
      straight bus irukku eppo joining sir

      Delete
  18. இன்று மேற்கண்ட தலைப்பிற்கான என்னுடைய comment ஐ பதிவு செய்தேன் ,ஆனால் இப்போது அதை காணவில்லை ஒரு வேலை வெளிநாட்டு சதி யாக இருக்குமோ ?????

    ReplyDelete
  19. hai iam botany bc tamil medium 64.27

    ReplyDelete
  20. please speak about something botany.......paper 2

    ReplyDelete
  21. what about botany major paper 2 cut off.............tell me that who is knows..........

    ReplyDelete
  22. paper 2 botany oc cut off what?

    ReplyDelete
  23. tell me something about botany if you know.................

    ReplyDelete
  24. what about the botany paper 2............

    ReplyDelete
  25. when trb solve 300 cases?
    is it possible within 3 weeks?

    no way.......

    it will take time....

    suppose again cases file against trb.....the government will cancel 2013 tet...

    (nama thalaila namalae mun alli pota kathaiya pochu)

    ReplyDelete
  26. Ivvalavu kulappangalukkuppinbum
    chance irkka ena thodarndhu kettukkondu iruppavarkalukku
    konjam kooda.......vu illai ena ninaikka
    thondrukirathu.

    ReplyDelete
  27. GO 71AGAINST CASES ENNA AACHU....

    ReplyDelete
    Replies
    1. Chennai High Court ll padhukappaaka ullathu

      Delete
  28. jeyanthi mam wt (60.63) enlish major mbc chance iruka.

    ReplyDelete
  29. நான் பதிவு செய்த கமெண்ட்டும் கானவில்லை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  30. நிதி பற்றாக்குறை காரணமாகவே பணிநியமணம் தாமதம் ஆகிறது. மேலும் தாமதிக்க வழக்குகளை காரணம் என்று சொல்கிறார்கள்.
    கால தாமதம் ஆக ஆக இவர்களுக்கு சம்பளம் மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. யோசிக்க வேண்டிய விசயம் தான் 5*Sir

      Delete
    2. நிதி பற்றாக்குறை காரணமாகவே பணிநியமணம் தாமதம் ஆகிறது. மேலும் தாமதிக்க வழக்குகளை காரணம் என்று சொல்கிறார்கள்.
      கால தாமதம் ஆக ஆக இவர்களுக்கு சம்பளம் மிச்சம். ITHA THAN NAN 3 DAYS MUNADIYE SONAN EVAN KETENGA UNMAIA SONA ETHUKAVE MATEENGALEE.....

      Delete
  31. Rajalingam where ப்பா He is wonderful man ப்பா.நல்ல மனிதன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  32. திரு பாரதி அவர்களின் வார்த்தை நான் மதிக்கிறேன். நான் பதிவு செய்த செய்தி நோக்கம் யாரும் கவலை பட கூடாது என்பதேயாகும். என்னை போல நிறைய பேர் கடினப்பட்டு டிஇடி ல் தேர்ச்சி பெற்று உள்ளோம் நாம் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. வேண்டுகோள். நாம் அனைவருக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். இனிமேல் இந்த கல்வி செய்தி பகுதிக்குள் நான் வரவில்லை. எந்த ஒரு அறிவிப்பும் அரசு வெளியிட்டால் மட்டுமே உண்மை. அதுவரை யார் பதிவு செய்தாலும் பொய் என்று எடுத்து கொள்ளவும் என்னுடையதாயினும். எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையே வெற்றி பெற்ற அனைத்து டிஇடி நண்பர்களுக்கும் எனது வாழ்த்து. எனது செய்தியில் கோபம் இருந்தாலும் ஒரு செய்தி ஒருவரை கஷ்டம் கொடுக்க கூடாது. எனது பனிவன்பான வேண்டுகோள் உங்கள் ஒவ்வொருவரும் செய்தி பிறர் கஷ்டம் புரிந்து அவர்களின் கண்ணீர் துடைக்கட்டும் நான் யாரையும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவும் இதுவே எனது கடைசி பதிவாக இருக்கும் இனி என்னை திட்டினாலும் பாரதி அண்ணன்கள் போன்றவரின் வார்த்தை மதித்து எந்த வாக்குவாதம் செய்ய மாட்டேன் எந்த செய்தியும் வெளியிட மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. Don't worry sir, inga Nama namakku therintha thagavala share pandrom avlotha oru silar ungala kurai kurinalum yengalai pondra silar unga thagavalai varaverkirom so u need for this kalvisethi

      Delete
    2. சிவகார்த்திக் நண்பரே
      கல்விச்செய்தியில் உங்களின் பணி தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி....

      Delete
  33. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. aiyo aduthu ena nadakumnu theriyama irukura nerathula ippadi oru sandaiya???cool frends

      Delete
  34. ஒரு பக்கம் சமச்சீர் கல்விக்கும், மற்றொரு புறம் ஆங்கில வழி கல்விக்கும், அரசு முக்கியத்துவம் தந்தாலும், வசதியானவர்களுக்கு தனியார் பள்ளி, வசதியற்றவர்களுக்கு அரசு பள்ளி என, தமிழகத்தின் கல்வி நிலை, இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. தனியார் பள்ளியில் மட்டுமே, தரமான கல்வி தரப்படுகிறது என்ற தவறான எண்ணமே, பெற்றோரிடம் உள்ளது.அரசு பள்ளியின் இழிநிலையே, இதற்கு காரணம் என்பதால், அடிப்படை கட்டமைப்புகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இடஒதுக்கீடு உள்ள அரசுத் துறையில், வேலை இல்லை; ஆனால், வேலை அதிகம் உள்ள தனியார் துறைகளில், இடஒதுக்கீடே இல்லை. மேலும், பல தனியார் நிறுவனங்களில் தமிழை விட, ஆங்கில மொழி அறிவையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அரசு, வேலை வாய்ப்பை உருவாக்காமல், உலக மயமாக்கல் என, எல்லாவற்றையும் தனியாருக்கு திறந்து விட்டதே இதற்கு காரணம். சமர்ச்சீர் கல்வி, தமிழகத்தில் முறையாக கொண்டு வரவில்லை. மேலும், அதை மாற்றிக் கொள்ள, மெட்ரிக் பள்ளிகளுக்கு வாய்ப்பும் உள்ளது. சில தனியார் பள்ளிகள், பண வசூலுக்கு இடைஞ்சல் இல்லாத, சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறி வருகின்றனர்.தேர்வுகளும், வடிகட்டுதலும் இல்லாமல், கற்பவரும், கற்பிப்பவரும் கூட்டாக சேர்ந்து, இவ்வுலகை புரிந்து கொள்வது தான் கல்வி. எனவே, கேட்ட கேள்விக்கு மட்டுமே, பதில் சொல்லும் இயந்திரமாக, குழந்தைகளை மாற்ற நினைக்கும் இன்றைய கல்வி முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே ஒரு முறை, ஆசிரியர் அல்லது டாக்டர் பட்டம் பெற்று விட்டாலே, ஓய்வு பெறும் வரை, எதையும் படிக்க தேவையில்லை என்ற, இந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின், பெற்ற பட்டம் காலாவதியாகி, மீண்டும் தேர்வு எழுதி, தகுதியை உறுதிபடுத்த வேண்டும். அரசு பணத்தில் பட்டம் பெற்று, அமெரிக்காவில் செட்டில் ஆவதை தடுத்து, அரசு செலவழித்த பணத்தை, திரும்ப பெற வேண்டும்.

    ReplyDelete
  35. சுருலீ வேல் உங்கள் ஆசை நியாமானதுதான் ஆனால் இந்திய திருநாட்டில்அது முடியாது இது ஜனநாயகம் நாடு இங்கு யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனவே யாருக்கும் எந்த தடையும் இங்கு இல்லை நண்பரே அது நமது சுதந்திரம்

    ReplyDelete
  36. என் தாய் ொழி தமிழின் ‍பர்ஸ்ட் கமண்ட் இது

    ReplyDelete
  37. சிவகார்த்திக் அவர்களே, தங்கள் நோக்கம் சரியே ஆனால் நம் வாசகர்களின் மனம் நோகக்கூடாது என்பதுதான் என் வேண்டுக்கோள், அதற்காக தங்களின் எழுத்து பணியை கல்விச்செய்தியிக்கு ஆற்றாமல் இருக்க வேண்டாம், தொடர்ந்து ஆரோக்கியமான விசயங்களை எழுதுங்கள் நம் நட்பு வட்டம் வளரும். நன்றி

    ReplyDelete
  38. பெரும் மதிப்பிற்குரிய பவி, மற்றும் தமிழ்செல்வன் அவர்களே இது நம் எல்லோரும் நட்பாக , நல்ல நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளம் இதில் வார்த்தை போர் வேண்டாம்.....

    ReplyDelete
  39. DTED WITH B.LIT BREAK ILLAMAL PADITHAVARGAL .....SALEM DIST INELIGIBLE ENRU ULLATHU....

    IVARGAL PONRU PIRRA DIST ULLATHA....

    THERINTHAL INGU PATHIVIDAVUM.....

    ReplyDelete
  40. மனமே ரிலாக்ஸ்

    கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் வந்தது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள், இந்த விலங்கைப் பார்த்து வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனுஷனைப் போல் நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தாவித்தாவிப் போகிறது. இது என்ன மாதிரியான விலங்கு என்று தெரியலையே என்று விழித்தார்களாம். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட்க, அவர்களோ, ‘நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை’ என்பதை அவர்களுடைய மொழியில் குங்குரு என்று சொன்னார்களாம். ( குங்குரு என்றால் ஐரோப்பா மொழியில் தெரியாது என்று பொருள்) இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து திருவல்லிக்கேணியை ‘ட்ரிப்ளிகேன்’ ஆக்கினதுபோல், குங்குருவை காங்கருவாக்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம்.

    ReplyDelete
  41. o.c female english 62.77 any chance

    ReplyDelete
  42. Pls TRB seekiram podungal...daily vethanaya irukku

    ReplyDelete
  43. இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து காலி பணியிட பட்டியல் வெளியாகும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்'


    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. namakkal mavattathil paper 2 pass senjavanga ethanai per?and paper2 eng pass senjavanga ethanai per?friends therinthavarkal sollunga pls...THANK YOU

    ReplyDelete
  46. கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு அன்பான வேண்டுக்கோள்

    கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தி அதன் மூலமாக ஆசிரிய காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்ற மத்திய அரசு அறிவிப்பின் படி கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிரியதகுதித்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிய அரசு , அதற்கு அடுத்தப்படியாக 2013 ஆம் கல்வி ஆண்டில் நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்விற்கு மட்டும் பணி வழங்க தாமதம் காட்டுவது ஏன். தகுதித்தேர்வு குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பது ஒரு புறமும் இருக்கட்டும். அதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை அரசுதானே மேற்கொள்ள வேண்டும், உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழங்களின் பட்டியலில் முதல் 100 இடத்தில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெறவில்லை என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் வேதனை என்னவென்றால் உலகின் பழமையான பல்கலைக்கழகமான நாளாந்த பல்கலைக்கழகம் நம்நாட்டில்தான் உள்ளது. இப்படி கல்வியில் நாம் உண்மையில் சற்று பின்தங்கிதான் உள்ளோம், ஆசிரிய காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள பள்ளியில் எப்படி மாணவர்களுக்கு தரமான கல்வி நம்மால் வழங்கமுடியும். ஆசிரியர்களும், மாணவர்களும் நம் நாட்டின் இரு கண்கள் , இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் நாடு குருடாக மாறும் சூழ்நிலை வரும். ஆகையால் அரசும், அரசு அதிகாரிகளும் தமிழகத்தில் உள்ள ஆசிரிய காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பி ஆசிரியர்களின் வாழ்க்கையிலும், மாணவர்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்ற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  47. Sri sir, Rajalingam sir maths bc highest & lowest wtg evvalavu? naan maths bc wtg 63.19 dob 10.6.1986 salem dt any chance for me ? pls reply sir

    ReplyDelete
  48. Sir iam eng major bc 67.92. Any chance to get job

    ReplyDelete
  49. nam epothu kangaroo pola vealiku thuli kuthithu selvathu ???????????????

    ReplyDelete
  50. இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு

    கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.....
    கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்கவும் முடியாது... ஆகையால் நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று நினைப்போம், கண்டிப்பாக நல்லது நடக்கும் ராஜ்குமார்

    ReplyDelete
  51. I am Naresh from Coimbatore. My wife's major subject is English. We belongs to MBC
    community. Her weightage mark is 63.11. Does she have chance of getting job in this recruitment. Pls reply

    ReplyDelete
  52. Wtg-68.89/DOB-27.09.1986/MALE/SC என் கணவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  53. Bc maths 66.73 job kidaika chance iruka friends. ..pls tell me

    ReplyDelete
  54. Pls frnds tell me...I'm waiting. ....bc maths 66.73 ku chance iruka

    ReplyDelete
  55. ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - Dinamlar


    ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இளவரசி, அரசு வேலைவாய்ப்பிற்காக, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த இளவரசி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தன் வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருங்கால ஆசிரியையின் இத்தகு செயலை பாடசாலை வலுவாக எதிர்க்கிறது. இச்செயலுக்கு ஆசிரியை மட்டுமே காரணம் அல்ல, ஆசிரியைக்கு உரிய நேரத்தில் மன அமைதி ஏற்படுத்தி, ஆதரவு அளிக்காமல் போன குடும்பமும், பல்வேறு நிலையற்ற முடிவுகளால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திய அரசும் தான் காரணம். இந்த செய்தியின் மூலமாக அரசு விழித்தெழுந்து மேலும் மேலும் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க வேண்டும். இறந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு பாடசாலை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி