6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!


வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில்,உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 29 மையங்களில், தேர்வு நடக்கிறது.இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற, தேர்வாணைய இணையதளத்தில்,நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள், பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி