சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:–ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ – மாணவியர்கள் தொழில் நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில் நுட்பக் கல்லூரிகள் 24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
2) 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் தொழிற் பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு, சரி விகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில், தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
5) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
6) மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
7) தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால் 2014–-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலாஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
8) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15,000- ரூபாய் வீதம் 1647 விடுதிகளுக்கு 2 கோடியே47 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
9) பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
there is no way for those who passed
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeletePLS MAIL UR WEIGHTAGE MARKS TO
Deletetetvetti@gmail.com
MATHS TAMIL MEDIUM CANDIDATES MAIL UR WEIGHTAGE TO
Deletetetvetti@gmail.com
i will post collected details in tommorow's message
upto 65 for bc and mbc u have chance pls mail
This comment has been removed by the author.
friends this is just for job confirmation pls ABOVE 65 WEIGHTAGE MAIL UR WEIGHTAGE PLS
MATHS TAMIL MEDIUM CANDIDATES ONLY PLS PUT UR FRIENDS WHO ARE MATHS TAMIL MEDIUM
ஆசிரியர் தகுதித்தேர்வு இறுதிப் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும்?
DeleteTNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.
என்னை திட்ட வேண்டாம் நண்பர்களே
இது கல்வி குரல் news
http://www.kalvikural.com/2014/07/blog-post_84.html?m=1
DeleteGreat escape.
Deleteஇன்று இரவு பட்டியல் வெளியடப்படுகிறதா ???? இன்றும் தூக்கம் போச்சு ???/
DeleteThis comment has been removed by the author.
DeleteIthu site vilambara news., dont be fool..
Deleteயாகவார் ஆயினும் நாகாக்க இது பொய்யில் புலவர் சொன்னது .
DeleteIndru Iravu Selection list varukirathu kandippaga nambalam
Deletepoi thungunga, ithuku mela vaathu friends.
Deletepunitha mam r u sure????
Delete1st pass panavangalukku job kudunga apram mathavangalukku training kudukkalam
ReplyDeleteBC paper 2 zoology wtg 70.59 wt is my chance? can anybody tell me plz
ReplyDeletesure mam chances r more...
DeleteAUGUST DIARY 2014
Delete>2- Grievance Day
>3- Aadi Peruku RL
3-International Friendship Day
>4,5- BRC Level Training for Primary Teachers
>8- Varalakshmi Viradam RL
> 8-World Senior Citizens Day
>10- Rig Ubagarma RL
>11- Gayathri Jebam RL
>12- International Youth Day
>15- Independence Day
>19- World Humanitarian Day
>20- Rajiv Gandhi Birthday
>26- Mother Teresa Birthday
>28- Saama Ubagarma
>29- National Sports Day
> 29- Vinayaga Chathurthi Govt H'day
hai...
ReplyDeleteYarume illatha kadaila yarukuma tea aathura? Apadi nee tet ku training koduthu naanga pass panni enna velaikuma porathu . First postinga podu ma
ReplyDeleteAmma 2013 la tet exam nu oru exam nadanthuchu, resultum vitachu, final list matum vidala, trb maranthtanka pola, first antha final list vida solitu, next yelarukum coaching kodunka, monthly once tet exam vainka, apo than niraya peroda lifela vilyadalam, tet exam super game trb boardku, ponkada neenkalum unka examum, trb chairman thalaila i i i d d d d d d i i i i vila!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteseniority cases ennachu pa....
ReplyDeletemy age 35,,tamil major.
i will fill cases in supreme court tmw..
Respected Trb officers & TNGOVT its my Humble request kindly listen here please. Since 2013 we have been waiting for TET selection result like these situation last 6months many press & media people giving rumors & fake news on TET Selection result as per paper news we had met frustratiön only (E.g.) final list wil be out soon, within a month, week, & few days or now finally we got one or two days. Whether wil be selected or not? We are ready accept what ever it may be the result ? But We don't have strength to accept frustration. After july 15th Trb had published official vacant list for all BT SUB.we are clear & happy for that now, and also U have given date of selection list on 30, 31st july we had been waited for that with pain finally today also u gave frustartion. Respected Trb officers kindly request u please publish TET Selection list on 1st Augest which day wil come tomorrow. We hope that 2mrw u wil do. Thanking u sir. By Jayasankar TET candidate.
ReplyDeleteinnum ASSEMBLY ETHANAI NAAL ULLATHU., AMMA CM AVARGAL NAMAKKU TET
ReplyDeletePAPER 2 POSTING INCREASE AAGUM VAYPPU IRUPPATHAGAVAE THERIGIRATHU., EAN
ENDRAL AMMA CM AVARGAL EPPOTHU THAN TET - ILL PASS SEIYVATHAE KADINAM
ENDRU THERINTHU ADI DRAVIDARGALUKKU PAYIRCHI KODUKKA ULLARGAL.,
ATHANAL TET CANDIDATES-KKUM POSTING INCREASE AAGUM ., PARPPOM.,
ELLAM NANMAIKAE., KADAVULAE EAN THAN EPPADI SOTHIKIRIRGAL., NEENGAL
THAN NALLA VALI KATTA VENDRUM., PAVAM., 90 EDUTHAL PASS ENDARGAL., ADHIL ORU MATTRAM., 82-89 PASS ENDARGAL., WEIGHTAGE 42 48 52 56 ENDARGAL.,
ADHIL ORU MADRAM., TET PASS SEIYVATHAE KADINAM., TET MARK + DEG., + B.Ed.,
mattumae teacher aavatharku pothumanathu aanal enna seivathu., nadanthavatai nam
kalam sulnilai.,
RESPECTED TRB OFFICIALS., PLS. POSTING INCREASE PANNUNGAL., PAPER 1 AND
PAPER 2 STUDENTS INDHA MURAI 75000 ULLA SULNILAYIL., 15000 BT + SG ENPADHU
ENDHA VAGAIYIL NIYAYAM., PLEASE KURANTHA PATCHAM 13777 BT POSTING +
6000 PAPER 1 POSTING + PAVAM PG STUDENTS (CASES R WITHDRAWN) 2600
POSTING POTTU AMMA CM AVARGAL THIRUKARANGALINAL 24000 CANDIDATES
KKU APPOINTMENT KODUTHU TAMIL NATTIL ORU NALL PURATCHI-I EARPADUTHUNGAL., NALLATAE NADAKKUM.,
INNUM KOODA NAMBUKIROM., NANGA ROMBA NALLAVANGA.,
keatkara ella..konjam seathi keatkamatenga...periya idathil keatkum podhu konjam perusa keatkanum...50 aayiram posting kelunga pa
Deletemy wif is maths,female, mbc, wt 67.04, english medium. is ther any chanc to get job.pls tel me friends
ReplyDeleteellarum therinju than pesurangala theriyama pesurangala nu theriyala............ already 70000 members are waiting. intha situationla extra coatching vera........... yen ipdi? pass panni enna panna? no job. thirumba thirumba exam elutha vendiyathu than......... loosu thanama irukka. munnadi pass senjavungalukku oru mariyathaiye kidaiyatha?
ReplyDeleteenna sir kodumai ithu?
நம்மை எல்லாம் mentel hospital அனுப்பாமே ஓ யமட்டங்க போல !!!!!!!
ReplyDeleteன்னாவாம்........ன்னாவாம்........ன்னாவாம்........
ReplyDeleteமச்சான் நான் அழறத யாரும் பாக்கல இல்ல...... இங்க இரு்ககுற 100 பேர் தவிர வேற யாரும் பாா்க்கல மச்சான்.............
MATHS TAMIL MEDIUM CANDIDATES MAIL UR WEIGHTAGE TO
Deletetetvetti@gmail.com
i will post collected details in tommorow's message
upto 65 for bc and mbc u have chance pls mail
This comment has been removed by the author.
friends this is just for job confirmation pls ABOVE 65 WEIGHTAGE MAIL UR WEIGHTAGE PLS
MATHS TAMIL MEDIUM CANDIDATES ONLY PLS PUT UR FRIENDS WHO ARE MATHS TAMIL MEDIUM
5% Relaxation MBC Candidate Zoology Marks
ReplyDeleteRollNo ------- Marks
19202080 -- 69.13
25203017 -- 66.18
10200893 -- 64.82
58206935 -- 64.41
29203264 -- 64.40
16202558 -- 64.38
31200844 -- 63.98
54204664 -- 63.82
31205657 -- 63.68
50204468 -- 63.58
54206381 -- 63.58
38200957 -- 63.07
14202506 -- 62.99
23200757 -- 62.85
19201281 -- 62.30
37201478 -- 62.27
36200314 -- 62.03
29208362 -- 61.83
27209885 -- 61.82
34217495 -- 61.68
18203433 -- 61.66
20205404 -- 61.46
48203521 -- 61.44
21201808 -- 61.37
63201867 -- 61.19
21200769 -- 61.18
14202068 -- 61.18
60200820 -- 60.98
04201786 -- 60.69
08204990 -- 60.63
54204397 -- 60.62
39201548 -- 60.40
41200384 -- 60.37
63206479 -- 60.28
22200598 -- 60.16
33202447 -- 60.02
22205804 -- 59.96
63203255 -- 59.95
58201412 -- 59.94
53200949 -- 59.90
36202271 -- 59.77
10202648 -- 59.68
66201260 -- 59.68
15203911 -- 59.66
34211601 -- 59.57
22200389 -- 59.51
34212078 -- 59.44
51204852 -- 59.43
63204002 -- 59.37
35206758 -- 59.32
29200572 -- 59.29
34201011 -- 58.97
12201020 -- 58.83
40203577 -- 58.55
10203620 -- 58.41
03201304 -- 58.33
31212038 -- 58.30
18202260 -- 58.17
17200482 -- 57.91
27209981 -- 57.37
55200315 -- 57.33
63203039 -- 57.27
49200923 -- 57.14
54202240 -- 57.13
14202438 -- 57.13
63204072 -- 57.05
28200323 -- 56.94
54203570 -- 56.86
08202418 -- 56.74
16200675 -- 56.54
20205194 -- 56.42
46203502 -- 54.11
66205862 -- 53.92
47202106 -- 53.06
chelian sir if u know any information about bc zoology pls share with me
DeleteRevathi mam u dont worry.... bc cut off 63(or)62 conform u get job mam....
DeleteAll the best...
hm thank u sir i have one doubt can u clear how many seats are there for bc
Deletetheni 8members only at 5% relaxation.. BC-60.7, 64.53, 59.11,56.1(T.M), MBC-56.54, 57.91, 64.38(c is with held candidate),SC-62.34nilgiri dt... BC-65.87, 64.58. MBC-62.85.. தஞ்சை மாவட்டத்தில் தேர்ச்சியடைந்தவர்கள்
DeleteBC வகுப்பு
கார்த்தி - 62.92, அசோக்குமார் - 58.93 (தமிழ்வழி), ஆனந்தகுமார் - 58.33, நாகஜோதி - 62.98 (தமிழ்வழி), பிரின்சியா - 62.16, அகிலா - 58.12, கீதா - 61.47.
SC வகுப்புARIYALUR- BC-umamaheswari.b-57.86, rajalaxmi.p-62.14, MBC-selvakumar.p-60.4, boobathi.r-58.55, SC-sutha.n-55.16THIRUVARUR DISTRICT
Lakshmi (BC) 61.15, Karunanithi (MBC) 53.06
Thoothukudi District
BC
55.14,
57.92,
59.2
59.62,
59.64,
60.33
61.13
61.33
61.64
62.3
63.16
MBC
57.73
SC
56.19
59.05
62.82Nagapattinam District
BC - Arul jothi - 61.48, Sumathi - 62.41, Sheela - 60.93(T.M), Meenakshi - 63.35
MBC - Rathamani - 54.11, Sugapriya - 60.67
tirupur dt-BC-jayachithra-62.71, kokilapriya-60.98, gowri-55.06, rathinasamy-53.85, MBC- nandhini masilamani-66.18, SC-kiruthiga-63.64, SCA-saratha56.85..ZOOLOGY ERODE DT - ABOVE 90
1. VENKATASAN BC 70.5
2. VIJAYA BC 60.89
3. VIDHYA BC 64.76
4. MANOHAR BC 64
5 % RELAXATION
1. GOMATHI SCA 60.44
2. THANGAMANI BC 66.04
3. BABU PRASAD MBC 59.29
4. RAMASAMY SCA 63.08
5. BALASUBRAMANI MBC 61.83
6. MUTHURAJA BC 60.34
7. AMUTHA MBC 64.4
8. KOTHAYANDAL BC 57.16
9. FIRDOUS BCM 56.52
10. SELVI MBC 56.94
11. HILDA BC 64.07
12. JAYAMMAL BC 55.56
13. REVATHI SCA 59.23
14. MANIMEGALAI BC 58.95
15. VINOTH KUMAR RAJA BC 59.38
thanks for u r information bio zoo sir
Deleteநன்றி தோழியே
DeleteMATHS TAMIL MEDIUM CANDIDATES MAIL UR WEIGHTAGE TO
Deletetetvetti@gmail.com
i will post collected details in tommorow's message
upto 65 for bc and mbc u have chance pls mail
This comment has been removed by the author.
friends this is just for job confirmation pls ABOVE 65 WEIGHTAGE MAIL UR WEIGHTAGE PLS
MATHS TAMIL MEDIUM CANDIDATES ONLY PLS PUT UR FRIENDS WHO ARE MATHS TAMIL MEDIUM
Revathi mam...
DeleteBACKLOG VACANCIES FOR ZOO
Total 25
GT-1(PH)
BC-1(PH)
BCM-1(W)
MBC-4(W)1(PH)1(WPH)
SC-9(GT)4(W)
SCA-2
ST-1
CURRENT VACANCIES TOTAL 226
OC 70
BC 59
BCM 12
MBC 46
SC 34
SCA 7
ST 2
GT 3
BC 2
BCM 1
MBC 2
SC 1
TOTAL 9
GRAND TOTAL OF
ZOO VACANT-260
Thank u mam
I search only MBC. If you want BC candidate Roll NO i will sent you
Deletesir, pls send it to this mail id davidsiva2888@gmail.com..
Deletesir, pls send it to this mail id davidsiva2888@gmail.com..
DeleteIt have 12000 BC candidate passed in 5% relaxation. you can search it?
DeleteMaths bc female english medium 69 . any chance. Please reply
ReplyDeletedictionary4life.blogspot.in
ReplyDeletemadam ur blog is nice keep it up
DeleteMr.Thagamani sir can you give me the list of phy/mbc/tamil medium /femalecandidates
ReplyDeleteResult within 1 hour surely in trb Web source kalvikural.blogspot. com
ReplyDeletereally?
DeleteIppovum adanga maatingala pa... Thrinja sollunga else keep quite ok..... ....
Deleteeppadi polmbama pesama nama ethuku adutha tet gameku ready aga kodathu. kandipa next time exam elutharathuku munnadi nan oru seat hospital book pannalamnu erukan. apuram athukum seat ellanu sollita enna pandrathu
ReplyDeleteUnga comnt parthona payangarama siristan thappa nenachukathinga frd
Deletekandipa ungaluku job kidaika pray panikaran
thanks. but nan oc candidate so nichayama enaku posting ella.
DeleteOh ur deptmnt & weitge
DeleteThans mr chelian sir zoo bc kku list irunthal share pannunga sir
ReplyDeletewhether it is true
ReplyDeletevantha yarukum theriyama room potu alugalam pa. aana varuma?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSurely will come tonight source kalvikural.blogspot. com 9095944374 my no if Web site not open
ReplyDeleteenna frns....eppadi polamba vitutanga...........
ReplyDeleteDear friends dont expect tet final list bez after assembly only conform date Aug 12
ReplyDeleteToday paper 2 final list publish panrenu sonnanga... Atha pathi news varave illa. Itha than varum ana varathunu solrangalo....
ReplyDelete100days velaivaipu scheme la velaiku pora vayasana paatinga kuda happy .... namakuathum kedaithu....
ReplyDeletesame thought
DeleteManiyarasan sir go to kalvikural.blogspot and post that might in kalviseithi pl
ReplyDeleteAthu unmainu nampurengala sir....
DeleteSir vanakkam
DeletePaper1 news conform a ?
Paper 1 posting confirm than..
DeleteBut today final list varathu....
Ok sir , antha news just copy n paste from kalvikural .don't mistake me.
DeletePg trb Final list eppo?
ReplyDeletePg trb posting enna aachu?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇனி என்ன சொல்ல போகிறார்கள் ???
Deleteமுதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ?
*ஜூலை 3 & 4ஆம் தேதிகளில்
முதுகலை ஆசிரியர் தேர்வு வழக்குகள்
முடிந்து
தீர்ப்புகளும் வழங்கப்பட்டது. *
*அவசரஅவசரமாக தீர்ப்புகள் வெளியிடப்பட்டதை பார்த்த போது
ஏதோ உடனே இறுதி பட்டியல்வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில்செய்திகள் வெளியாகின.*
* ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் அவர்கள் ்
இந்த மாதம் இறுதியில் முதுகலை
ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல்
வெளியிடப்படும் என்று கூறினர். *
* வந்து விட்டது அவர்கள் கூறிய ஜூலைமாதம் இறுதி *
* இனி என்ன சொல்ல போகிறார்கள் ...
Maths Dept.
ReplyDeleteMBC
English medium
Wiehgtage 72.4 can i have chance.
Please advice who is top weightage in maths (MBC)
sir u got GT , u got 100% job
Deletedaily kekaravangaluku pathil solla mudila... ellam tet nala... gangai la kulicha kuda vidathu pola....
ReplyDeletehai GR RAMESH PAPER1 TET MARK 93
ReplyDelete( 2004 )BATCH WEITAGE 69.12 BC MALE CANI GET JOB POSTING IS BASED ON TET WEIGHTAGE IR EMPLOYMENT,,,,,,,PLEASE CLARIFY
Paper II results and PG revised or final list will be uploaded in TRB website by today night or tomorrow afternoon....maximum chances by tomorrow afternoon (PG list)...
ReplyDeleteis it true sir?
Delete100% true.....
Deleteif its true... neenga unga pulla kuttioda 100 varusam nalla erukonum
DeletePg list ah?? Really? I wish ur words should cme true.
DeletePG revised (or final) only...
DeleteSridhar sir paper 2 finallist tomorrow confirm vanthudumaa sir ?'
DeleteTomo afternoon..
Deleteஉங்களுக்கு நன்றி சார் , நீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் ,ஏனென்றால் உங்களுக்கு தகவல்கிடைத்தால் மட்டுமே பதிவிடுவீர்கள் , நான் உங்கள் கமெண்ட் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்
DeletePaper 2:
ReplyDeleteMaths Dept.
MBC
English medium
Wiehgtage 72.4 can i have chance.
Please advice who is top weightage in maths (MBC)
u got job GT firend good luck
DeleteAll the best friends
ReplyDeleteabout paper 1 any new news
ReplyDeleteMATHS TAMIL MEDIUM CANDIDATES MAIL UR WEIGHTAGE TO
ReplyDeletetetvetti@gmail.com
i will post collected details in tommorow's message
upto 65 for bc and mbc u have chance pls mail
friends this is just for job confirmation pls ABOVE 65 WEIGHTAGE MAIL UR WEIGHTAGE PLS
MATHS TAMIL MEDIUM CANDIDATES ONLY PLS PUT UR FRIENDS WHO ARE MATHS TAMIL MEDIUM
maths Bc T/M Female 68 Weightage ,chance irukkuma ?///////
Delete82-89 all distrct maths Tamil medium only one SC female got 69.57 Weightage another all come to only below 67 only (all BC ,MBC,BCM,SC,ST ,OC)
Deletetrb 's "viraivil" entha word kuda paravaella... eneme 30 31 aug 1 nu date ellam sollathenga trb...
ReplyDeletethanga mudila.... ungaluku " viraivil" word than poruthama eruku.. athu than tet canditates kum aruthala eruku... conform date solli engala kollathenga
sridhar sir unmayagava?
ReplyDeletewithin tomorrow afternoon results will be uploaded in TRB website....
Deleteneenga nalla irukkanum sir god bless you and your family PG kkum vanduruma sir?
DeleteI just share the news what I got....
DeleteSridhar sir paper 2 finallist tomorrow confirm vanthudumaa sir ?'
DeleteUngal vaakku palikkattum. Iniya Sridhar nanbare.
DeleteUngal vaakku palikkattum. Iniya Sridhar nanbare.(PG TRB Result)
Deletedear friends history BC waiteg 62.69 any chance
ReplyDeleteEnaikum thunguna madiri dan!
ReplyDeleteஇன்னும் சில மணித்துளிகளில்
ReplyDeleteDear TET friends, out of 42000 candidates nearly 10000 candidates only able to get job...but all 42000 candidates are meritorious...but you have to obey Darwins theory" Survival of the fittest"...
ReplyDeletedont get panic if you get negative results..whatever happens, life has to go...nearly 20000 teachers will get retired in upcoming 2 years... so dont worry...
true comment very nice
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKavalai+Kanneer=Trb
DeleteThis comment has been removed by the author.
Deleteவாழ்த்துக்கள் நன்றி
Deleterumors vendam plz....
ReplyDeleteSee more detailrs kalvikural...
Deletekalvikural enna trb website ah?
Deleteplease tell with source...because we r waiting for more days month and even year..so dont play with our emotions.
Deleteassumption ellam vendam unmaiyana News iruntha mattum sollunga. we are more hurting...
ReplyDeleteIndru iravu nichayam final list varum
ReplyDeleteவந்தே ஆக வேண்டும் illai endral naan thoongividuven
Deletemr. vijakanth sir, please tell with source...because we r waiting for more days month and even year..so dont play with our emotions.
DeleteMr vijayakanth stop it. time 11 pm so no chance to release.
ReplyDeletesurely no chance tonight result publish good night..............
ReplyDeleteஇன்னும் சில மணித்துளிகளில்
ReplyDeleteஎன்ன, விடிஞ்சுரும் அவ்வளவு தானே...
DeleteVijay sir epadi solring?
DeleteYes final list publish yana 8.15pm lkku jaya plus newsil publish aanadu pinnar publish niruthappattadu ithu unmai
ReplyDeleteplease tell with source...because we r waiting for more days month and even year..so dont play with our emotions.
DeletePoi thungunga ithuku mela varathu..
ReplyDeletecheck trb site
ReplyDeletecheck panni achu ipa ena..varalla
Deletekandippa varum.. nampikkai mattume vaalkkai
ReplyDeletemoorthy sir nampikkai vaippom
Deleteதேவைனா நீ check பண்ணு
ReplyDeleteamma endraal anpu..ADIMAI PEN endra padathil intha paadalai padiyavar yar? R u know?
ReplyDeleteவதந்திய கிளப்பாம போய் தூங்குங்கடா பக்கிகளா...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteTNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்....
ReplyDeleteCLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
எதுவரைக்கும் தொடர்பில் இருக்குறது?
Deleteசென்ற முறை டெட் ரிசல்ட்ஸ் அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்டது
ReplyDeleteசென்ற முறை மாலையே சொல்லி விட்டார்கள் இன்று ரிசல்ட் என்று வெப் பேஜ் ஓபன் ஆனது 3 மணிக்கு நண்பரே
Deleteஓ... அப்படியா...
ReplyDeleteஓ... அப்படியா...
ReplyDeletesollavee illa
ReplyDeletegood night friends.. wish u all the best to all
ReplyDeleteAmma seiyum Siriya siriya visayangal periyathaga pesugiragal but 72000 teachers in valkai patri yaarum yosikkavillai ... Enna ulaganda idhu...
ReplyDeletePuli innaikum varala,,,,,,nalaikavathu varutha parpom
ReplyDeletenaalaikavathu vaipparkal muttru pulli nanbuvom_with regards usharani
DeleteElam trb in mayai varm ana varathu , varathu varum ana vanthite iruku ena kodumai sir ithu Nala varuvinka trb 30, 31, 1, ithuvm kadanthu poikite irukum pale pale
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteFrndz my wtg71.37%papr1 bc job kidaikuma. Plz sollunga frndz sariyatoogi oru varudam aguthu
*
Friends no result yet
ReplyDeletehi friends good morning..no result publish...
ReplyDeleteno result till now?
ReplyDeleteSir rajalingam good morning please tell me English total trt passed candidates community wife ,expectd weightage
ReplyDeleteAnybody please reply howmany English student passed in tet .caste wice pls reply nalunala kekkura yarukkume theriyalaya English ststudente illaya
ReplyDelete